❤️ சித்தர்கள் வாழும் தவசிப்பாறை 🔱 | சதுரகிரி மலை🌄 | பெரிய மகாலிங்கம் | Adventure trek 🧗🏼‍♂️

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #sivan #sathuragiri #trekking #westernghats #tamilvlog #thavasiparai
    2023, aadi amavasi day we all start a adventure trek to THAVASI PARAI, its a not normal treking destination
    Its a peak of mountain behind the sathuragiri sundra mahalingam temple, in sathuragiri forest of westernghats
    In this forest give a life for lots of wild animal like elephant, leopoard, deer, black bear, etc...
    To reach thavasi parai , we need to cross all this dangerous paths along the trek
    Govnt will not allow to this palace for common people, deep shiva devotees, & some temple autoraties will go sometimes,
    Like that way i had chance to reach there,
    After started channel i want to share this unforgotable moment to my digital friends
    So took risk and went to there , how we reach, whats there, all details are shared in this video keep watch fully & share to your friends
    Keep support ❤️
    Saptur route : • சாப்டூர் பாதையில் திகி...
    Watrap route : • ❤️ சதுரகிரி மலை பயணம் ...
    Varusanadu route : • 😱அடர்ந்த காடுகள்🌳 வழிய...
    Sathuragiri playlist : • Sathuragiri
    Instagram : www.instagram....

КОМЕНТАРІ • 71

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 7 місяців тому +8

    Very nice thambi யார் சாமி நீ ..
    நீ பெற்ற இன்பம் எங்களையும் பெற வைத்தாய்.
    கோடான கோடி நன்றிகள்
    நமசிவாய வாழ்க

  • @manikandan6885
    @manikandan6885 6 місяців тому +4

    தவசி ஐயனே பெரிய மாகலிங்கம் அப்பா உனை காணும் வரம் இந்த சிறியேனுக்கு அருள் புரிவாய் திருவருளே ஓம் நமச்சிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் சிவ சிவ 🙏❤🤲📿📿📿

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 6 місяців тому +3

    தவசி பாறையை தரிசனம் செய்து கொடுத்ததற்கு சதுரகிரி சாமி உங்கள் அருளால் கிடைத்தது மிக்க நன்றி🙏🏻🙏🏻💐💐🙏🏻🙏🏻

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 4 місяці тому +1

    சுந்தர மகாலிங்கம் என்றென்றும் துணை காவல் 🙏🕉️🕉️🕉️🙏

  • @santhosh04
    @santhosh04 Місяць тому +2

    Most underrated channel ever😢

  • @ravichandra7873
    @ravichandra7873 Місяць тому +1

    தவசி பாறை பற்றி மிகச் சிறந்த விளக்கத்தை தந்தீர்கள் தம்பிக்கு வாழ்த்துக்கள்🙏🙏

  • @user-xq2uv7vv3n
    @user-xq2uv7vv3n 21 день тому

    ❤om namasivaya ❤

  • @daksv4429
    @daksv4429 3 місяці тому +1

    அப்பா சூப்பர் யா நீங்க போதை கேளிக்கை பணம் என்று சுத்தாமல் ஆன்மிகம் அறிவு என்று தேடுவது தெரிவிப்பது மிகவும் சிறப்பானது..

  • @paruvathamalaiadiyen
    @paruvathamalaiadiyen 7 місяців тому +3

    மிகவும் சிறப்பான பதிவு நண்பரே 🙏🏻 என்றும் பருவதமலை அடியேனாக 🙏🏻

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 6 місяців тому +8

    ஒரு வருடத்துக்கு 10 முறை மேல் சதுரகிரி செல்கிறோம் ஆனால் இன்று தவசி பாடிய தரிசனம் செய்வதற்கு நன்றி 🙏🏻🫂💐🕉️💐🫂🙏🏻

  • @KARTHI-of6ri
    @KARTHI-of6ri 6 місяців тому +2

    Bro முதல் முறை காணொளி பார்க்கிறேன்.உடனே subscribe செய்துவிட்டேன்.மெய்சிலிர்த்துவிட்டேன். சதுரகிரி சென்றுள்ளேன்.முதல் முறை தவசிப்பாறை உங்கள் காணொளிமூலம் கண்டேன்.நிச்சயம் உங்களுக்கு சிவனருள் கிடைக்கும்.🎉🎉🎉

  • @bala995
    @bala995 6 місяців тому +2

    Great .om namah shivaya,

  • @vpkprakash
    @vpkprakash 7 місяців тому +2

    ஓம் நமசிவாய 📿🔱

  • @c.suresh597
    @c.suresh597 Місяць тому +1

    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் அரோகரா thisayanvail suresh

  • @FOREX_TAMIL532
    @FOREX_TAMIL532 Місяць тому

    Beautiful❤✨😍, clear explanation.

  • @DuraiDurai-d3y
    @DuraiDurai-d3y Місяць тому

    தம்பி உங்கள் சேனல் வெற்றி பெர வாழ்த்துக்கள் மகாலிங்கத்தில் இருந்து வருசநாடு பாதைக்கு செல்ல வேன்டும் என்பதை கேட்டுகொள்கிறேன் தம்பி சிவாயநமக வாழ்க வளமுடன்

  • @anuupriyaanuupriya2668
    @anuupriyaanuupriya2668 6 місяців тому +2

    Hii anna imax video pathutu unga channel subscribe pani iruken . Maha shivarathri la indha video pathutu iruken romba thanks bro🙏🙏🙏 ungala dhan iniki shivanoda dharisanam kedachadhu tq soo much

    • @dhanushmaayandiaries
      @dhanushmaayandiaries  6 місяців тому

      Nandri ❤️❤️❤️

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 22 години тому +1

      வணக்கம் அனுப்பிரியா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @user-vq9yb1ox8x
    @user-vq9yb1ox8x 7 місяців тому +1

    வேற மாதிரியான இயற்கைய பத்தின புரிதல்❤❤❤

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 2 місяці тому

    நன்றி நண்பரே ❤❤❤❤❤❤❤❤❤

  • @vijaysvar
    @vijaysvar 6 місяців тому +1

    பெதுவாக ஒரு மலை பற்றி வராலறு எதில் இருந்து படித்து தெரிந்து கொள்வீர்கள் அருமையான காணொளி இன்னும் எதிர்பாக்கிறோம்

    • @dhanushmaayandiaries
      @dhanushmaayandiaries  6 місяців тому

      Intha malai la suthurathu nan matum ila.. enaku munavargal evalavo per poirukanga...
      Avangala mari aatkal enta sonna kathaya nan unga kita solren..

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nchellapandian6546
    @nchellapandian6546 7 місяців тому +1

    Nice Prem

  • @prabhakaran7701
    @prabhakaran7701 29 днів тому

    வணக்கம் நண்பா
    தவசி பாறைக்கு எல்லா தரிசன நாட்களிலும் அனுமதி உண்டா இல்லை ஏதாவது சிறப்பு அனுமதி ஏதும் பெற வேண்டுமா பதில் சொல்லுங்க

  • @nchellapandian6546
    @nchellapandian6546 7 місяців тому +1

    Nice Prem.

  • @renganathanr715
    @renganathanr715 4 місяці тому +1

    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் ஓவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் பிரதோஷம் சிவராத்திரி அமாவாசை அமாவாசை அடுத்த நாள் அதே போல் வளர்பிறையில் வரும் வரும் பிரதோஷம் சிவராத்திரி பௌர்ணமி பௌர்ணமி அடுத்த நாள் ஆக மொத்தம் எட்டு நாட்கள் மட்டுமே மலை ஏற அனுமதி தரப்படுமா அண்ணா

  • @rajkumarrajendran9099
    @rajkumarrajendran9099 7 місяців тому +1

    Super bro ❤

  • @dhanushiandhana7995
    @dhanushiandhana7995 7 місяців тому +1

    Super Premu ❤

    • @dhanushmaayandiaries
      @dhanushmaayandiaries  7 місяців тому

      Bawa video full ah paru.. share panni vidu.. 😁
      ❤️🙏🙏🙏

  • @user-fg8gh5kw9h
    @user-fg8gh5kw9h Місяць тому

    Nanum.poyurike brosuper

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 22 години тому +1

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள்.

  • @kkt23654
    @kkt23654 3 дні тому

    Ladies polam ah bro

  • @Shashasaikutty
    @Shashasaikutty 3 місяці тому

    Ennaiyum kupitu ponga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 22 години тому +1

      வணக்கம் பிள்ளையார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @mortalgaming2958
    @mortalgaming2958 Місяць тому

    Anna anga yapdi poninga anga aalunga irupangala kutinu porathuku

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 22 години тому +1

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @renganathanr715
    @renganathanr715 4 місяці тому +1

    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இரவு தங்க அனுமதி தரப்படுமா அண்ணா

  • @santhosh04
    @santhosh04 7 місяців тому +2

    எங்களையும் ஒரு முறை அழைத்து செல்லுங்கள் அண்ணா😢

    • @dhanushmaayandiaries
      @dhanushmaayandiaries  7 місяців тому

      ஈசனிடம் கேளுங்க சிவா.. எல்லோருக்கும் வாய்ப்பு கொடுப்பார்

    • @santhosh04
      @santhosh04 7 місяців тому +1

      @@dhanushmaayandiaries நன்றி அண்ணா 🥰

  • @ganapathi-bg7re
    @ganapathi-bg7re Місяць тому

    Anna nangalum varalama ....ungalodavaram

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 22 години тому +1

      வணக்கம் கணபதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @renganathanr715
    @renganathanr715 4 місяці тому

    வணக்கம் அண்ணா தாணிப்பாறை to சதுரகிரி மலை கோயில் நடைபாதை வழி முழுவதும் செல் போன் டவர் கிடைக்குமா போன் பேச முடியுமா

  • @dglananth4991
    @dglananth4991 4 місяці тому +1

    Thavasi parai open date solluga

    • @dhanushmaayandiaries
      @dhanushmaayandiaries  4 місяці тому

      Eppavum open panna matanga bro

    • @dglananth4991
      @dglananth4991 4 місяці тому

      Yarukkum theriyama poka mudiuma anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 22 години тому +1

      வணக்கம் ஆனந்த், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 22 години тому +1

      ​@@dhanushmaayandiariesவணக்கம் மாயன், செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @karpagamk9063
    @karpagamk9063 Місяць тому

    Route Te solla la😂😂😂

  • @r.k9186
    @r.k9186 2 місяці тому

    நண்பா அடுத்த முறை வாழைத்தோப்பு பாதை செல்லும் பொழுது நானும் வருகிறேன் போன் நம்பர் அனுப்பவும்