#சுற்றுலா

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #My Diary
    #சுற்றுலா என்ற தலைப்பில் நான் எழுதிய தமிழ் சிறுகதைகள்
    #Tamil stories
    #சிறுகதை வீடியோ

КОМЕНТАРІ • 30

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 Місяць тому +1

    Wonderful Thank you so much for sharing

    • @mydiary5282
      @mydiary5282  Місяць тому

      Thank you sister 💖💐💐

  • @sakthicoversongs3238
    @sakthicoversongs3238 Місяць тому +1

    Miga nalla karuthulla sirukathai Sagothari 👍👍👍👍Arumai 🥀☀🥀☀🥀☀🥀☀🥀Iniya kaalai vanakkam 🌷🌷🌷🌷🌷🙏

    • @mydiary5282
      @mydiary5282  Місяць тому +1

      இனிய காலை வணக்கம் சகோதரி 🙏🏻🙏🏻மிக்க நன்றி சகோதரி 🌹🌹🌹🌹🌹

  • @nilorecipe.
    @nilorecipe. Місяць тому +1

    Like 12 👌👍👍👍👍thanks for sharing ❤❤❤❤

    • @mydiary5282
      @mydiary5282  Місяць тому

      Thank you sister ❤❤💐💐

  • @TravelShades
    @TravelShades Місяць тому +1

    Like 4
    Very nice sharing

    • @mydiary5282
      @mydiary5282  Місяць тому

      Thank you sister 💖
      Good morning 💐💐

  • @pillaitamil21224
    @pillaitamil21224 Місяць тому +1

    சுற்றுலா என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய சிறுகதை மிகவும் அருமை சகோதரி!

    • @mydiary5282
      @mydiary5282  Місяць тому +1

      இனிய காலை வணக்கம் சகோ 🙏🏻🙏🏻மிக்க நன்றி சகோ 💖💐💐

    • @pillaitamil21224
      @pillaitamil21224 Місяць тому +1

      @@mydiary5282 இனிய காலை வணக்கம் சகோதரி, மிக்க நன்றி! 🙏

  • @PrabaasKadhambam
    @PrabaasKadhambam Місяць тому +1

    Arumaiyana motivation short story superb sister 🎉🎉❤❤great sharing 🎉🎉

    • @mydiary5282
      @mydiary5282  Місяць тому

      Thank you dear sister ❤🎉🎉

  • @tamilverses991
    @tamilverses991 Місяць тому +1

    அருமையான சிறுகதை சகோதரி| இனிய காலை வணக்கம்🙏

    • @mydiary5282
      @mydiary5282  Місяць тому

      இனிய காலை வணக்கம் சகோ 🙏🏻🙏🏻மிக்க நன்றி சகோ 💖💐💐

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil Місяць тому +1

    கடவுளை வணங்கும் இடம் சுற்றுலா தளங்களாக ஆகி விட்டது.. பிள்ளைகளிடம் அதே கருத்து திணிக்க படுகிறது.. நல்ல பதிவு தோழி 🌹 இனிய காலை வணக்கம் 🌻❤️

    • @mydiary5282
      @mydiary5282  Місяць тому +1

      இனிய காலை வணக்கம் தோழி 🙏🏻😊நான் ரொம்ப நாட்களாக எழுத நினைத்த சிறுகதை இது , ஆனால் இன்று தான் கதை எழுதி அதை பதிவு செய்யும் சந்தர்ப்பம் அமைந்தது!
      மிக்க நன்றி தோழி 🌹❤🎉

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil Місяць тому +1

      @@mydiary5282 அருமை தோழி 🌹

  • @sasiammakitchen
    @sasiammakitchen Місяць тому +1

    Nice sharing dear ❤❤❤❤

    • @mydiary5282
      @mydiary5282  Місяць тому

      Thank you dear sister 🙏🏻🌹🎉

  • @Thazhaimadal
    @Thazhaimadal Місяць тому +1

    ❤சிறப்பாக சிறுகதை புனையும் என் தங்கைக்கு இனிய இரவு வணக்கம்..வாழ்த்துக்கள்❤

    • @mydiary5282
      @mydiary5282  Місяць тому +1

      இனிய காலை வணக்கம் அண்ணா 😊🙏🏻மிக்க நன்றி அண்ணா ❤🎉🎉

  • @sathishminiature
    @sathishminiature Місяць тому +1

    உண்மை குப்பையை குப்பைத்தொட்டியில் போட்டால் நல்லது. நல்ல பதிவு அருமை அருமை.

    • @mydiary5282
      @mydiary5282  Місяць тому

      மிக்க நன்றி 🙏🏻💖💐

  • @natureragunathan453
    @natureragunathan453 Місяць тому +1

    கோவில் ஒரு பொழுதுபோக்கு இடம் அல்ல.. அப்படி செல்வதால் ஏற்படும் கஷ்டம்.. மிகவும் அழகான பதிவு செய்ததற்காக மிக்க நன்றிகள் 🙏 நல்வாழ்த்துக்கள் 🎉

    • @mydiary5282
      @mydiary5282  Місяць тому

      மிக்க நன்றி Sir 🙏🏻🙏🏻 🎉🎉

  • @venisfact4449
    @venisfact4449 Місяць тому +1

    Mika sirappana story
    Unmaiyana practical thinking

    • @mydiary5282
      @mydiary5282  Місяць тому

      Thank you very much dear sister 😊🙏🏻💐

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs Місяць тому +1

    Good. போட்டோ வீடியோ எடுப்பது மீண்டும் அந்த கோயில்கள் பார்க்கவும், சிலர் அந்த கோயில்களுக்கு சென்று பார்க்க முடியாத நிலையில் இருப்பார்கள். அதனால் தான். 🎉❤ 2:18

    • @mydiary5282
      @mydiary5282  Місяць тому

      உண்மை தான் சகோதரி 👍🏻 ஆனால் ஒரு சிலர் போட்டோ எடுக்குறேன் வீடியோ எடுக்குறேன் என்று மற்ற பக்தர்களுக்கு இடையூறு செய்கின்றனர், கோபுரத்தை பார்த்து கை கூப்பி கும்மிடுவது எவ்வளவு புண்ணியம், ஆனால் அந்த கோபுரம் தெரியுற மாதிரி போட்டோ எடுக்கணும் என்று சிலர் செய்யும் அலப்பறை தாங்க முடிய வில்லை! நன்றி சகோதரி 🎉🎉💐💐