சத்குரு அவர் குருவிடம் கேட்ட கேள்வி? ! What question did Sadhguru ask his Guru?

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • சத்குருவுடன் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன்
    @radhakrishnanparthiban408
    #Parthiban #Sadhguru #Guru #Question #GuruPurnima #FullnessofKnowing #SadhguruTamil
    *************************************************************************
    ★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
    If you liked this video, please also watch -
    7 படிகளில், சத்குருவுடன் உங்கள் வாழ்வை மாற்றியமையுங்கள் | ஈஷா யோகா நிகழ்ச்சி. பதிவு செய்ய: sadhguru.org/IE-TA
    ★★ Become More Healthy and Peaceful★★
    Learn Upa yoga practices guided by Sadhguru for Free
    (இலவச உப யோகா பயிற்சிகள்)
    • Free Guided Yoga Pract...
    Learn Meditation guided by Sadhguru for Free
    (இலவச தியான பயிற்சி)
    • Free Guided Meditation...
    ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
    “Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
    Stay connected with Sadhguru for your self-transformation.
    isha.co/youtube...
    📱CONNECT WITH US📱
    Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
    Facebook: / sadhgurutamil
    Twitter: / ishatamil
    Blog: tamil.sadhguru.org
    Instagram: @sadhgurutamil

КОМЕНТАРІ • 66

  • @wisdompath3285
    @wisdompath3285 Місяць тому +22

    Sadhguru 🎉🎉🎉 ரொம்ப correct
    எனக்கு காலபைரவர் தரிசனம் சிலை வடிவில் real time ல் கிடைத்தது 🙏 அது கடவுள் கையெடுத்து கும்பிடு என புத்தி சொல்லியும் மனமானது பயத்தில் படபட என பயந்து விட்டது 😢 கை எடுத்து கும்பிட வில்லை .ஆனால் இப்போது தினமும் எண்ணத்தில் அவரது காலை பிடித்து நமஸ்கரித்த வண்ணம் தூங்கி போகிறேன்.
    ஓம் நமசிவாய🎉

    • @JaiSaibaba-xw8rv
      @JaiSaibaba-xw8rv Місяць тому

      Super explanation guruji... Yes really when we attain the satori state we cannot ask anything.. that is a superficial thing we can feel it but cannot express in words.. everyone should feel this.... Our Guruji does this excellent service by giving all levels of spiritual practices..

  • @jayakumar9861
    @jayakumar9861 7 днів тому +1

    பார்த்திபன்.. Super.. யாரும் இப்படி கேட்டு இருக்க மாட்டார்கள்

  • @sagayamatha458
    @sagayamatha458 Місяць тому +12

    குருவே சரணம் குருவிடம் கேட்கும் கேள்வி சத்குருவின் பதில் அற்புதம் குருவைப் பார்த்ததும் கண்ணில் இருந்து உயிர் விட்டேன் நன்றி ஐயா குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @deepadurai9130
    @deepadurai9130 Місяць тому +7

    சத்குரு கேட்ட கேள்வி அருமை அருமையான பதிவு அருமையான விளக்கம் ஆனந்தம் நன்றி குருவே

  • @deepadurai9130
    @deepadurai9130 Місяць тому +4

    சத்குரு விளக்கம் அருமை அருமையான பதிவு அருமையான விளக்கம் ஆனந்தம் நன்றி குருவே

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Місяць тому +6

    நமஸ்காரம் சத்குரு🙏💞💞💞

  • @jonahnesson
    @jonahnesson Місяць тому +4

    ❤❤❤ namaskaram sadhguru Ji aiyya eduthukenga take it en uyir aiyyaa sadhguru Ji aiyaa namaskaram to all ❤❤😂🎉😢😊🙏😆🤩🤩😔🎉😄🧘😍🤣🌕🌝🇮🇳😊🕑🥰🤔🤔😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jagannathan3677
    @jagannathan3677 Місяць тому +3

    Namashkaram sathguru namashkaram

  • @jonahnesson
    @jonahnesson Місяць тому +5

    Namaskaram lord almighty God Shiva Shiva shamboo mahadeva arunachalesware adhiyogi Devi Shakti linga bhiravi Devi kaali Amman Durga murugan perumal ganapathy saptharish's yogis sethargal gnanaigal yogis all swamy's amma Devi all everything I am always saranam❤🎉😊🙏😘😊🇮🇳🌝😋🙏🌕🤣😍🧘🧘😄🎉😔🤩😆🙏🙏🙏🌕🌕🥰🥰🤣😍😍🧘🎉🎉 namaskaram 🙏 ❤🎉😊 sareenga aiyaa sadhguru Ji aiyaa 😢❤❤❤

  • @SA-yp6ej
    @SA-yp6ej Місяць тому +2

    Namaskaram Sadhguru

  • @ScienceForAllVernacular
    @ScienceForAllVernacular Місяць тому

    Sadhguru ❤ 🙏 Enga valkai marichi after Shambhavi Deeksha (Isha Yoga class ) ...enga Devivam Ayyia ... Sadhguru ... will be greatful for this lifetime ❤❤❤❤ Shamboooo

  • @vallisankar6609
    @vallisankar6609 Місяць тому +6

    நல்லவர்கள்மட்டுமே அதிகம் சோதிக்கப்படுவது ஏன்? மனிதற்குள் தெய்வம் இருப்பதை உணர்ந்து செய்ய வேண்டிய கர்மாவை செய்ய மறுக்கும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் என்ன செய்யணும் சொல்லுங்க? குரு ஜி.

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 Місяць тому +1

    NAMASKARAM SADHGURU SARANAM❤❤❤❤

  • @vijayd9275
    @vijayd9275 Місяць тому +2

    Sema sadguru

  • @GowrishankarK-ne3qg
    @GowrishankarK-ne3qg Місяць тому +2

    அப்பா ❤❤❤❤

  • @vinothk535
    @vinothk535 Місяць тому +1

    Namaskaram Sadhguru ❤❤❤

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 Місяць тому +3

    Namo nama sri guru padu kabhyam
    Namo nama sri guru padu kabhyam
    Namo nama sri guru padu kabhyam

  • @sasikumarj3634
    @sasikumarj3634 Місяць тому +2

    🎉superb

  • @msaravindkumar9311
    @msaravindkumar9311 Місяць тому +3

    ❤❤❤❤❤

  • @Sivanesan-bw8mw
    @Sivanesan-bw8mw Місяць тому

    Om sri arutparatral konda sachithantha sadguruva namo nama saranam sadguruva saranam

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Місяць тому

    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @Muthuselvi-wx5rp
    @Muthuselvi-wx5rp Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @varadarajans.p.7853
    @varadarajans.p.7853 13 днів тому

    பூ வோடு சேர்ந்த நானும் மனம் பெற்றேன். 🙏

  • @andalramani6191
    @andalramani6191 Місяць тому +17

    ஒண்ணும் புரியல. புரியக்கூடாது என்று பிடிவாதமா கேள்வி கேட்பவரும் பதில் சொல்பவரும் இருந்தால் நாங்க என்ன செய்ய.😢😮😂🤔😃😔🙄🥱

    • @dhachanamoorthy8280
      @dhachanamoorthy8280 Місяць тому

      புரியல??
      சந்தித்த வேளை ல் சிந்திக்க
      வே இல்லை தந்து விட்டேன்
      என்னை அப்படி உணர வேண்டும்
      உணர்ந்தால் என்ன கிடைக்கும்?
      மனிதனும் தெய்வம் ஆகலாம்

    • @kavithab.47
      @kavithab.47 Місяць тому

      It means Total surrender to guru and the universe

    • @andalramani6191
      @andalramani6191 Місяць тому

      @@dhachanamoorthy8280
      தெய்வமாகும் அளவுக்கு ஆசை இல்லை. வேண்டவும் வேண்டாம்.
      முடிஞ்ச வரை நல்ல மனுஷனா இருந்தா போதும். 🙏🏻🙏🏻😊

    • @syerode
      @syerode Місяць тому

      அதாவது சத்குருவிற்கு ஞானம் அளித்த அவரோட குரு (பழனிசுவாமிகள், வெள்ளியங்கிரி மலை யில்) தனது கையில் வைத்திருந்த கோலால்
      சத்குருவின் நெற்றிமையத்தில் தொட்டார். அந்த ஷணம்
      சத்குரு ஞானம் அடைந்தார். இதற்க்கு இரண்டுக்கும் மேற்பட்ட பிறவிகள் தேவையாய் இருந்தது. இது நடந்தது
      சத்குருவின் முற்பிறவியில்.

  • @karthickm5190
    @karthickm5190 Місяць тому

    நான் என்ற தன்மையை உடைத்தெறியும் என் குருநாதா🙏🏿

  • @Thumbnailthug
    @Thumbnailthug Місяць тому

    Same feeling of maha avatar baba ji in front of me ❤ that moment is most important thing in the world 🌎

  • @harisudhan1679
    @harisudhan1679 Місяць тому

    Smart answer

  • @vijisamivijisami858
    @vijisamivijisami858 27 днів тому

    சற்குரு பகவான் மூட்டை சுவாமிகள் அவர்கள் மூலமாகத்தான் இந்த அனுபவம் உங்களுக்கு கிடைத்தது என்று நீங்களே பேட்டி கொடுத்தீர்கள்
    மிகவும் சந்தோஷம்

  • @kamalikamali362
    @kamalikamali362 19 днів тому

    ❤❤🙏

  • @videosaala
    @videosaala Місяць тому

    🙏🏾

  • @S.sobana-gl7fd
    @S.sobana-gl7fd Місяць тому

    நீங்கள் சொல்வது சரி நான் உணர்ந்தேன்

  • @vigneshs96
    @vigneshs96 26 днів тому

    Ohm namah shivaya namaha ♥️♥️♥️🙏🙏🙏🫂🫂🫂

  • @senthilr5524
    @senthilr5524 Місяць тому +2

    சத்குரு

  • @BuddhArul7
    @BuddhArul7 Місяць тому

    Adhelaam thaana nadakanum 😊❤ Nadakum 🙏🏻✨

  • @CosWtch
    @CosWtch Місяць тому

    பார்த்திபன் சாருக்கு என் மரியாதை. அவர் ஈஷா யோகா மையத்தில் இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பார்த்திபன் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர். யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும், யாரைத் தவிர்க்க வேண்டும் என்பது கடவுளுக்குத் தெரியும் என்பதை நினைவில் வையுங்கள்.

  • @jayasuryajaya1250
    @jayasuryajaya1250 Місяць тому +3

    😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sasee1974
    @sasee1974 Місяць тому

    புரிந்ததவர்கள் விளக்கம் சொல்லுங்கள் ஐயா...
    ஓம் நமசிவாய

  • @user-mk2ne1wd2t
    @user-mk2ne1wd2t Місяць тому +2

    🙏🙏🙏🥹🥹🥹❤️❤️❤️

  • @user-vy8rp8tw5t
    @user-vy8rp8tw5t Місяць тому +2

    அப்ப எங்களால நிஜ சத்குருவை பாக்க இயலாதா

  • @gbhargavi4744
    @gbhargavi4744 Місяць тому

    Nan vellure babavai pathadum nanum apidi dan aluden, eduku kanner varadu anute theriyale..appo.

  • @jayakumar9861
    @jayakumar9861 7 днів тому

    அப்படினா நீங்கள் சத்குரு இல்லையா.. நான் நீங்கள் தான் என்று நினைத்தேன்😂

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Місяць тому

    ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் இதைவிட விளக்கம் கொடுக்க முடியாது.😅

  • @Karthyckk
    @Karthyckk Місяць тому +4

    Parthipan being parthipan😮

  • @jayakumar9861
    @jayakumar9861 7 днів тому

    யார் சத்குரு.. சொல்லுங்கள்

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash Місяць тому

    இது சாமாணியன் செய்து விடுவான் இறைவன் விக்கிரகம் கண்டவுடன்

  • @balamurugan5368
    @balamurugan5368 Місяць тому

    உங்க மனைவி ஞாபகம் வந்துடுச்சா 😮

  • @Vickysiva7
    @Vickysiva7 Місяць тому

    Sadhgurukitta kelvi kekathingada nu symbolic ah soldraru😂

  • @ralbuv3330
    @ralbuv3330 Місяць тому +2

    Yar intha swami

  • @kandiraje
    @kandiraje Місяць тому

    Sadhguru vin Guru yar??

  • @praveenloganathan4153
    @praveenloganathan4153 Місяць тому

    😂😂

  • @sbalu234
    @sbalu234 8 днів тому

    😂😂😂

  • @sln7839
    @sln7839 Місяць тому

    Parthiben thinks he’s over smart. Could’ve asked a good question instead of doing like this.

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 Місяць тому

    🥰

  • @user-nu8gb2fw1c
    @user-nu8gb2fw1c Місяць тому +3

    ❤❤❤❤

  • @srajasekaran9680
    @srajasekaran9680 Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 Місяць тому

    Namaskaram Sadhguru

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 Місяць тому +2

  • @dironstronghold
    @dironstronghold Місяць тому +2

    ❤❤❤❤❤

  • @Dhanalakshmi-fq9mm
    @Dhanalakshmi-fq9mm Місяць тому

    Namaskaram sadhguru