Kaanikai Thanthom Karthave Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 93

  • @arunanbu2250
    @arunanbu2250 4 роки тому +94

    இந்த பாடலை பாடியதற்கு ஆயிரம் நன்றிகள் சித்ரா அம்மாவிற்கு ஆண்டவர் இயேசுகிறிஸ்து உங்களை ஆசிர்வதிக்கட்டும்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 роки тому +32

    சிறந்த பாடல் வரிகள் எழுதி உள்ளார் வைரமுத்து. சியாம் ஜோசப் அவர்களின் இசையமைப்பு அற்புதம். சின்ன குயில் சித்ரா அவர்களின் குரலில் இனிய பாடல். வாழ்த்துக்கள்.

  • @sumathiu1367
    @sumathiu1367 10 місяців тому +1

    I am Christian .
    I love this song

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 2 місяці тому

    "கண்ணீரை போல காணிக்கை இல்லை," அற்புதமான வரிகள். சித்ராம்மாவின் அருமையான குரலில் நெகிழ வைத்தது. அருமையான, எளிமையான இசை. வாழ்த்துக்கள்.

  • @KarunaSophiya
    @KarunaSophiya Місяць тому

    Excellent song and superb singing.praise be to god.

  • @archanah2602
    @archanah2602 3 роки тому +6

    🙏 ஆறுதலை அளிப்பதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இந்தப் பாடலை முதல் முதலில் நான் ஷேர் சாட்டில் தான் கேட்டேன்.🙏

  • @michaelmichael7176
    @michaelmichael7176 2 роки тому +6

    Kaneera pole kanikai illai.... Full of the meaning... 🙏

  • @elroiglobaltheologychannel3373
    @elroiglobaltheologychannel3373 3 роки тому +7

    Shyam sir. Great genius composer.
    A big salute to him.
    Chitra sung well.

  • @pricimeenu4861
    @pricimeenu4861 2 роки тому +4

    அருமையாக பாடியுள்ளீர்கள் அம்மா ❤️ உங்கள் குரலில் இந்த பாடலை கேட்க்கும்போது அழுகையே வருகின்றது🥺♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐💐

  • @rexrexx3303
    @rexrexx3303 3 роки тому +11

    Bless everyone one this earth.... Our Heavenly Father.....

  • @sharmz8266
    @sharmz8266 8 місяців тому +4

    காணிக்கை தந்தோம் கர்த்தாவே ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே……கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே…காணிக்கை யார் தந்தார் நீர்தானே….
    நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது….மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது (2) காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் - 2 ஆகாயம் மாறும் கடவுளின் மகனே…ஆனாலும் உம் அன்பு மாறாது…
    ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே…ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே (2)…கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2…கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே….கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே

  • @infantamadona6972
    @infantamadona6972 3 роки тому +6

    Ohh my Jesus getting goosebumps while hearing it ❤️🥰 lord Jesus stay with us❤️❤️❤️amen

  • @aakashsegeraakashseger6740
    @aakashsegeraakashseger6740 3 місяці тому +1

    ❤❤❤❤ Nice ❤❤❤❤😭

  • @PummyD
    @PummyD 10 місяців тому

    Ever green song... Jesus u r alive in this song

  • @margaretsumitha6852
    @margaretsumitha6852 3 роки тому +3

    Fabulous song with chithramma voice... Heart melting lirics

  • @daisyp3222
    @daisyp3222 2 роки тому +4

    காணிக்கை தந்தோம் கர்த்தாவே
    ஏற்றுக்கொள் எம்மையே இப்போதே
    கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
    காணிக்கை யார் தந்தார் நீர்தானே
    நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது
    மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது (2)
    காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் - 2
    ஆகாயம் மாறும் கடவுளின் மகனே
    ஆனாலும் உம் அன்பு மாறாது
    ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
    ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே (2)
    கண்ணீரைப் போல காணிக்கை இல்லை -2
    கண்கொண்டு பாரும் கடவுளின் மகனே
    கண்ணீரின் அர்த்தங்கள் நீர் தானே

  • @divyajennifer924
    @divyajennifer924 5 років тому +9

    Omg chitra mama luv ur voice mam thank u so much n god bles u wid lots lots n lots of goodness

  • @Saritha-g1o
    @Saritha-g1o 11 днів тому

    Super ❤❤❤

  • @sanjayakash6933
    @sanjayakash6933 3 роки тому +3

    Super chithira amma GOD BLESS YOU AND YOUR FAMILY

  • @jspcreation8570
    @jspcreation8570 3 роки тому +4

    Superb ma 👌very nice ma unga voice💖💖 god bless you amma💐💐🌻

  • @todayyummy1026
    @todayyummy1026 2 місяці тому

    I love this song ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 2 роки тому +2

    Super wonderful song and singing thank you chitra Mom Jesus APPA all ways with u every movement heart milt song 🙏🙏🙏🌿🌹🎤🍧🍬💞💚🧡🌕🌟😭Love you Mom

  • @vijayakumarir430
    @vijayakumarir430 2 роки тому

    Nice song. Kannil neer varavazhaikudu

  • @xavierrodrigo1506
    @xavierrodrigo1506 3 роки тому +3

    THANK YOU CHITRA AMMA

  • @elroiglobaltheologychannel3373
    @elroiglobaltheologychannel3373 4 роки тому +5

    Superb composing by Shyam Sir.

  • @s.nelsoncristofersekarseka4484
    @s.nelsoncristofersekarseka4484 3 роки тому +4

    My very fav song.....😘🥰🥰🥰🥰

  • @jasonsamson5403
    @jasonsamson5403 10 місяців тому +2

    kaannikkai thanthom karththaavae
    aettukkol emmaiyae ippothae
    kannkonndu paarum kadavulin makanae
    kaannikkai yaar thanthaar neerthaanae
    naangal thantha kaannikkai ellaam iratchakar koduththathu
    maekam sinthum neerththuli ellaam poomi koduththathu (2)
    kaalangal maarum kolangal maarum - 2
    aakaayam maarum kadavulin makanae
    aanaalum um anpu maaraathu
    aalayaththin vaasal vanthaal alukai varukuthae
    aanamattum aluthuvittal amaithi perukuthae (2)
    kannnneeraip pola kaannikkai illai -2
    kannkonndu paarum kadavulin makanae
    kannnneerin arththangal neer thaanae

  • @anthonybibiskadiang4789
    @anthonybibiskadiang4789 4 роки тому +6

    God always with u Chitra Amna...

  • @ss-ci9dt
    @ss-ci9dt 3 роки тому +5

    Praise the Lord

  • @benadict13
    @benadict13 4 роки тому +4

    Tq chitra Amma I love your voice...

  • @jimyori24
    @jimyori24 4 роки тому +4

    தெய்வீக ராகம்.

  • @bloodshotff121
    @bloodshotff121 4 роки тому +5

    Amma alaga padringa 😍😍🥰

  • @alexanderlawrence1888
    @alexanderlawrence1888 4 роки тому +6

    Beautiful singing

  • @dxvlog190
    @dxvlog190 3 роки тому +2

    Super voice sithara amma😍😍❤❤

  • @johnsonselectionjohnson1665

    Verrysweetsongchitrssistergodblessyou

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 Рік тому

    Praise the Lord Jesus Christ

  • @NaveenNaveen-qw3bz
    @NaveenNaveen-qw3bz 9 місяців тому

    Vera level 🎉🎉🎉🎉

  • @quintonsamuel7548
    @quintonsamuel7548 4 роки тому +5

    Golden hit..

  • @venkateshtinalin8770
    @venkateshtinalin8770 4 роки тому +5

    God bless you

  • @rajanper787
    @rajanper787 2 роки тому +1

    God bless you,.

  • @nancyrajeshkumar8608
    @nancyrajeshkumar8608 9 місяців тому

    Kan kodnum parum kadavulin magane 🙏

  • @imclinton9618
    @imclinton9618 10 місяців тому

    God bless us 🎉🎉🎉🎉🎉

  • @suwetha683
    @suwetha683 Рік тому

    What a melodious voice 🌈❤

  • @FF-ly4im
    @FF-ly4im Рік тому

    So soothing evergreen absolutely divine song!

  • @singerdinesh7721
    @singerdinesh7721 3 роки тому

    Very nice song plus mom voice no words Amen

  • @ramyakali5017
    @ramyakali5017 4 роки тому +2

    Amma 💞💞💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐👏👏👏👏👌👌👌👌👍👍👍👍👍

  • @vinothvinoth2983
    @vinothvinoth2983 4 роки тому +7

    1:20 violin man reaction

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 3 роки тому

    ஆமென் அல்லேலூயா

  • @EIG.program
    @EIG.program 2 роки тому

    Nice song, thank God

  • @rejoicealways4483
    @rejoicealways4483 3 роки тому

    Fantastic madam

  • @chandranathsiddanandam4290
    @chandranathsiddanandam4290 2 роки тому

    Glory to God .nice song .

  • @malarmicheal5279
    @malarmicheal5279 4 роки тому +2

    My favorite song

  • @retnababu5877
    @retnababu5877 2 роки тому

    Wow 💐💐💐

  • @motherlourdes2284
    @motherlourdes2284 3 роки тому

    Spr song, super voice❤😊🙏🏻

  • @jackdani8661
    @jackdani8661 2 роки тому

    Praise the lord Amen

  • @YKRchannel3277
    @YKRchannel3277 4 роки тому +1

    Superb MA

  • @midhunsr3131
    @midhunsr3131 Рік тому +2

    🙏🙏🙏

  • @jeniberedison9164
    @jeniberedison9164 4 роки тому +1

    உள்ளம் தொடுகிறது

  • @jenishassistantlocopilot
    @jenishassistantlocopilot 3 роки тому +1

    Heart melting song

  • @amoseanandaronsulose9508
    @amoseanandaronsulose9508 4 роки тому +3

    Super song

  • @TamilTamil-wq3tr
    @TamilTamil-wq3tr 4 роки тому +1

    Nice song

  • @barbarasanthi8953
    @barbarasanthi8953 3 роки тому +1

    The Queen

  • @maryabisha.m11d26
    @maryabisha.m11d26 3 роки тому

    Very nice

  • @ganapathis1148
    @ganapathis1148 4 роки тому +1

    Nice

  • @nishap8118
    @nishap8118 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @marykirubavathy4113
    @marykirubavathy4113 3 роки тому +1

    Wow

  • @xaviergruz4358
    @xaviergruz4358 Рік тому

    Goo song

  • @johnjebamani9365
    @johnjebamani9365 2 роки тому

    thank God

  • @davidsathyaseelan2250
    @davidsathyaseelan2250 6 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yepapopa1595
    @yepapopa1595 3 роки тому

    Good

  • @20pradeep19
    @20pradeep19 8 місяців тому

    Tq ❤

  • @akulandaipitchai2678
    @akulandaipitchai2678 2 роки тому

    God crace

  • @christychristy5118
    @christychristy5118 5 років тому +1

    Amen

  • @rosyjames6434
    @rosyjames6434 3 роки тому +1

    🥰🙏

  • @mathanc4153
    @mathanc4153 2 роки тому

    Jesus Christ

  • @steffygracy618
    @steffygracy618 4 роки тому +1

    Wowww

  • @rajeshwarivincent7069
    @rajeshwarivincent7069 3 роки тому

    Rajeswarivincent

  • @Harshana-r2e
    @Harshana-r2e 11 місяців тому

    ❤❤❤

  • @elroiglobaltheologychannel3373
    @elroiglobaltheologychannel3373 3 роки тому +4

    Shyam sir. Great genius composer.
    A big salute to him.
    Chitra sung well.

  • @jesusjesus4240
    @jesusjesus4240 4 роки тому +2

    Nice

  • @jeevasasi4574
    @jeevasasi4574 8 місяців тому

    Wow