இயற்கை விவசாயத்திற்கு Confident - ஆ வாங்க - முருகேசன், பெரியகுளம் | Agricultural business in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முருகேசன். முருகப்பா குரூப்ஸ் நிறுவனத்தில் ஜெனரல் மேனஜராக இருந்த இவர், சொந்த ஊர் திரும்பி இயற்கையான முறையில் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். தென்னை சாகுபடி எப்படி செய்யலாம், அதனை எப்படி மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது எனப் பல தகவல்களை அவர் நம்முடன் இந்த காணொளியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
    =============================
    முருகேசன், பெரியகுளம்.
    9894759060
    =============================
    Credit:
    Producer: R.Tamizh selvan
    Camera: Dhanapandi
    Editor: Mohan
    =============================
    #agriculture #farming #farmlife #organic #organicfarming #subashpalekar #agribusiness #organicagriculture #farmer #farmers #paddy #traditionalpaddy #traditionalseeds #seeds #fertilizer #organicfertilizer #rice #sugarcane #vegetables #onion #natural #village #villagelife #naturallife #sustainable #sustainablefarming #sustainableagriculture #sustainablelife #agroforestry #agro #agri #agricultural #agriculturelife #agriculturevideos #agriculturalmachinery #agriculturetechnology #farmhouse #farmtechnology #irrigation #foodforests #food #online #pleasant #pleasantlife #peacefullife #happylife #pasumai #pasumaicafetamil #newscafetamil #helathcafetamil #wealthcafetamil #coconut #coconutfarming #coconutoil #coconutcultivation #coconutproducts #coconutplant #coconutsaplings #coconutmilk #coconutwater #coconutgrove

КОМЕНТАРІ • 15

  • @annamalaivel4854
    @annamalaivel4854 Місяць тому

    உங்கள் விளக்கங்கள் மிக அருமை. உள்ளார்ந்த ஈடுபாடுக்கு விலையே இல்லை . உங்கள் வளர்ச்சிக்கு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.🌹🌷
    அண்ணாமலைவேல்

  • @chelladuraiarumugam4315
    @chelladuraiarumugam4315 Місяць тому

    அய்யா வணக்கம்..
    தங்களின் தெளிவான விளக்கங்கள் என்போன்ற புதிய விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் கிடைத்தது..
    மிக்க நன்றி..
    வாழ்த்துகள் அய்யா
    ஆ. செல்லத்துரை
    Retired JD ( RD)/
    நத்தம்

  • @sudhaayyapan8168
    @sudhaayyapan8168 Місяць тому

    Valthukkal valthukkal

  • @arumugamsanjeevipillai5458
    @arumugamsanjeevipillai5458 Місяць тому

    SPM சார் உங்கள் பதிவு மிகவும் அருமை அருமை.
    உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
    முற்றிலும் புதிய துறைக்கு நீங்கள் நுழைந்து வெற்றி அடைந்தது பெருமைக்குரியது.
    உங்கள் வியாபாரம் முன்னோர்கள் பெரியோர்கள் மாதா பிதா குரு தெய்வம் மற்றும் குலதெய்வம் ஆகியோர்களின் அருளாசியோடு மேன்மேலும் தழைத்தோங்க நல்ல நிலையை அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
    ச ஆறுமுகம்

  • @mohamedalijinnah3505
    @mohamedalijinnah3505 Місяць тому

    Super! Thank you

  • @MuruganC-sy9ye
    @MuruganC-sy9ye 25 днів тому

    Thank you for sharing your knowledge about coconut farming. Your video was incredibly informative and helpful.

  • @muruganraji3495
    @muruganraji3495 22 дні тому

    Very nice

  • @Ishupoorna
    @Ishupoorna Місяць тому +1

    🎉

  • @arunr8075
    @arunr8075 Місяць тому

    👌 super

  • @ravirajagopal9564
    @ravirajagopal9564 Місяць тому

    I am currently in the process of getting into organic farming. Your inputs are very helpful. Thank you 🙏

  • @sivakumarnarayanaswamy3538
    @sivakumarnarayanaswamy3538 Місяць тому

    Very good explanation. We are very much satisfied and know the originality. Long live and continue the process with God's blessings.

  • @jayanps3106
    @jayanps3106 Місяць тому

    Super Murugesan 👍

  • @jagadeesanp7843
    @jagadeesanp7843 Місяць тому

    Super Sir. U r great🙏🙏🙏

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Місяць тому

    Applying Thoughts.. Sir unga Experience.. Books note panni University recommended Author.. Organic fieldla.. Future Golden..Organic India.. Lecturing Freelance Professor.. Uruvaghhanam Sir.. it's my Humble Request..