பூதனாவுக்கு மோட்சம் கொடுத்தார்ல...அந்த பூதனா அரக்கியும் வைகுண்டத்தில்தான் இருப்பாங்களா...இப்போ நாம அங்கே போனா...பெருமாள் எத்தனை அவதாரங்களில் எத்தனை பேருக்கெல்லாம் மோட்சம் கொடுத்தாரோ அவங்க எல்லாருமே வைகுண்டந்தில்தான் இருப்பாங்களா....அப்படியே இருந்தால்...அவ்ங்க யார் மாதிரி இருப்பாங்க....நாம இப்போ நமது கற்பனையில் ஓர் உருவகம் தந்து பார்ப்போமே அதே பூதகி போல் காண இயலுமா....🤔🤔 சரி அதெல்லாம் விடுங்க... ஶ்ரீகிருஷ்ணருக்கு யசோதா மாதா நாக்கில் சுத்தம் பண்ணிட உபயோகிப்பது மஞ்சளா சந்தனக்கட்டையா...இன்று சந்தனக்கட்டை என்றீர்கள்...ஆனால் இதற்குமுன் கேட்டபதிவில் மஞ்சள் உரசிஉரசி மஞ்சள் வர்ணமே போய்விட்ட வெளுத்த மஞ்சள் கொண்டு என்பதுபோல் சொன்னீங்க...அது மட்டுமா...ஒரு ஆழ்வார் கூட இது கோதையாண்டாள் குளித்த தீர்த்தவாரியென...அங்கே உரசிப்போட்ட மஞ்சள் கிழங்கு கிடக்கிறதாவென தேடினாரென... இதையெல்லாம் கேட்டுக் கேட்டு லயித்ததில்...நானுமே போய் விளக்குபூஜைக்கு சென்று வாங்கி வந்திருந்த மஞ்சள்கிழங்கை தேடி எடுத்து...மூலையில் வேண்டாமென்று போட்டிருந்த மஞ்சள் உரசும் கல்லையும் தேடியெடுத்து...மஞ்சளை உரசி உரசி....இறுதியாக வெளிறியதாய் வரும் மஞ்சள் கிழங்கு எப்படி இருக்கும்...நம் கண்ணன் நாக்கில் யசோதை தேய்த்த மஞ்சள் கிழங்கு எப்படி இருந்திருக்கும் என்றறிய ஆர்வம் கொண்டு...மஞ்சளை உரசியதில்...என்னவர் கேட்கிறார் உனக்கென்ன காமாலையா... பக்கத்து வீட்டு பெண்ணோ சிரித்தவாறே...மஞ்சள் மஞ்சேள்னு இருக்கீங்க அக்கான்னு...இனனைக்கு திடிர்னு சந்தனக்கட்டைன்றீங்களே....இனி நான சந்தனக்கட்டையை வெட்டி எடுத்து உரசி...அது வேறு மஞ்சள் போல் சட்டென்று கரையாதே....🤔🤔🤔
முழங்கை வழிய வெண்ணெயோடு...கண்களில் கண்ணீரோடு...முழங்கால் தரையில் தேய்க்க...வழிந்து ஓடிய வெண்ணெய் உருகி நெய்யாக...வாயில் ஒழுகிய ஜொல்லோடு... அந்தக் குழந்தையை நின்று சேவிப்பானேன் சார்...ஓடிப்போய் தூக்கிக்கலாம்... உச்சிமுகர்ந்து முத்தமிட்டு ..கையும் வாயும் முந்தானை கொண்டு துடைத்து விடுவதை விட்டு நின்று பார்த்து சேவிப்பானேன்....பூதனா அரக்கியிடமே பிள்ளையைத் தந்த யசோதை பாசமாய் நாம் தூக்கினால் தடுத்தோ பிடுங்குவார்...😃🙏🙏
நிறைய்....ய்.....ய்யா நன்றிகள்ங்க....அவ்ளோ இனிமையா பெருமாளையே அழைத்து வந்து நிறுத்திடறீங்க.... அற்புதமா பேசறீங்க...அப்ரம் தங்களுக்கு இடதுகை பழக்கம் உண்டு என்றீர்கள்... அதான கூடுதல் திறமை...என்னோட பொண்ணும் பிறந்த போதில் இடதுகை பழக்கம்தான்.....மாமியார் திட்டியதால்...மிகவும் சிரமப்பட்டு அவளைக் கண்டித்து கண்டித்து...அதைச் சரி செஞ்சேன்....கோவிலுக்குப் போனா பிரசாதம் வாங்கிடக் கூட இடது கையையே நீட்டுவா...ஓதுவார் முறைப்பார்...ஆனால் அவளுக்காக ஹாஸ்பிட்டல் ஹாஸ்பிட்டலா அழைஞ்சப்போ அறிந்த ஒருதகவல்....ஒருகுழந்தை கருவில் இருக்கும்போது...அக்குழந்தையின் தாய் அதிக மனதுயர் கொண்டால்...கருவில் இருக்கும் குழந்தையின் வலது பக்க மூளை தனது செயல்பாடை நிறுத்திக் கொள்கிறது...அதுவே மனவளரச்சிக் குறைபாடாய் மாறுகிறது....அதற்கு தீர்வு யாதெனில்...வலது பக்கமூளை செயல்பட வேண்டுமெனில்...அக்குழந்தைக்கு இடதுகை பழக்கம்தனல கொண்டுவர வேண்டும் என்பதே...இடது கை செயல்பாடு வலது பக்க மூளையை ஆக்டிவ் ஆக்கும்....எல்லா சதியும் பண்ணி இடதுகை பழக்கம்தனை நிறுத்தியபின்..இத்தகவலை அறிந்தேன்....பொதுவாகவே இடதுகை பழக்கம் உள்ள குழந்தைங்க கூடுதல் ஆக்டிவா இருக்குமாம்....🙏🙏
அவர் தூங்கறமாதிரி நடிச்சிட்டு படுத்திருப்பார்ங்க...மகாபாரதத்தில் வருமே....தூங்கறவரை எழுப்பலாம்....தூங்கறமாதிரி நடிக்கறவரை எப்படி எழுப்பறதுன்னு ...தலைமாட்டில் துரியோதனன் அமர்ந்திருக்க கால்மாட்டில் வந்தமர்ந்த அர்சுனனை அல்லவோ முதலில் நலம் விசாரிப்பார்.... ஆக தூங்கறமாதிரி நல்லா நடிப்பார் சார்...அதான் கொள்ளை அழகாய் இருக்கிறார்...யாராச்சும் நம்மை வந்து கண் எனும் கேமராவுக்குள் போட்டோ எடுத்துப்பாங்கன்னு தெரிஞ்சே கண் கேமராவுக்கு போஸ் கொடுத்துட்டு படுத்திருக்கார்...😃😂🙏
கிருஷ்ணர் பொறந்ததுமே வசுதேவரின் கைவிலங்குகள் உடைபட்டதுதான்....ஆனால் யமுனையைக் கடந்து கிருஷ்ணனை ஆயர்குலத்தில் விட்டுவந்தபின் மீண்டும் கைவிலங்குகள பூட்டிக் கொண்டனதானே...🤔🤔அப்போ கண்ணன் பிறந்தாலும் காலம் கனியும்வரை பெத்தவங்க கூட காத்திருந்தாங்கதானே...அதுமதுட்டுமில்லீங்க...அதில் தேவகி மாதா ஆசைப்பட்டாங்கன்றதால்தானே....அடுத்தொரு ஜென்மாவில் வகுளமாலிகையாய் ஶ்ரீநிவாசனை வளர்த்தாங்க...போங்க சார்...பெருமாளைப் பெத்து எடுத்தவங்களே...இன்னொரு ஜென்மா உன்னை வளர்த்துப் பார்க்க ஆசைடான்னு பிறந்திருக்காங்க....எனக்கெல்லாம் பெருமாளை மனம் திளைத்து உணர்ந்து ரசித்ததாய் திருப்தியே தோணல...பெருமாளை ரசிப்பதற்கே இன்னொரு பிறவி வேணும்...அதில் ஆரம்பத்தில் இருந்தே A B C D...என படிச்சாலும் கொஞ்சம் கருணை காட்ட மாட்டாரா பெருமாள்...தங்கள் அளவுக்கு நானுமே பெருமாளை உணர்ந்து ரசிக்க உதவிட மாட்டாரா என்ன...டிவிங்கிள் டிவிங்கிள் படிச்சது வீணெனத் தோன்றினாலும் பெருமாளை உணர்ந்த ஆத்ம திருப்தியில் இருக்கீங்கதானே...அந்த மனநிலை எனக்கு இன்னும் வரலையே...என்ன செய்வது...🙏🙏
Jai Sita Ram
ஹரே கிருஷ்ணா 🙏🏼
Sree Guruve saranam
ஸ்ரீ க்ருஷ்ணாநமஸ்தே
Arumai Arumai Arumai Hare Krishna hare Krishna
Your upanyasam has made me visualise Sri bala krishna leelas.blissful indeed.
Harr krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏
So far I have not heard like this . Amazing and very interesting.
Hi Dushyanth sridhar sir, please speak about "SRI ALLURI VENKATADRI SWAMY" who made many contributions to PERUMAL🔥🔥❤
Hare Krishna 🙏🙏 jai Shree radhae Krishna 🙏🙏
கண் முன்னாடி காட்சி விரிகிறது...
நன்றி சார் ஜெய் ஸ்ரீ.கிருஷ்ணா
Blessed to hear good words and deep dedication towards God and our duty to follow in our day to day life
Wow wow wonderful speech. Kannula jalam vandhu vittathu
தாங்கள பாடுகையில் வாய்ஸ் கம்பீரம் சார்...இசை இல்லாமலேயே இனிமை...💐🙏🙏
பூதனாவுக்கு மோட்சம் கொடுத்தார்ல...அந்த பூதனா அரக்கியும் வைகுண்டத்தில்தான் இருப்பாங்களா...இப்போ நாம அங்கே போனா...பெருமாள் எத்தனை அவதாரங்களில் எத்தனை பேருக்கெல்லாம் மோட்சம் கொடுத்தாரோ அவங்க எல்லாருமே வைகுண்டந்தில்தான் இருப்பாங்களா....அப்படியே இருந்தால்...அவ்ங்க யார் மாதிரி இருப்பாங்க....நாம இப்போ நமது கற்பனையில் ஓர் உருவகம் தந்து பார்ப்போமே அதே பூதகி போல் காண இயலுமா....🤔🤔 சரி அதெல்லாம் விடுங்க... ஶ்ரீகிருஷ்ணருக்கு யசோதா மாதா நாக்கில் சுத்தம் பண்ணிட உபயோகிப்பது மஞ்சளா சந்தனக்கட்டையா...இன்று சந்தனக்கட்டை என்றீர்கள்...ஆனால் இதற்குமுன் கேட்டபதிவில் மஞ்சள் உரசிஉரசி மஞ்சள் வர்ணமே போய்விட்ட வெளுத்த மஞ்சள் கொண்டு என்பதுபோல் சொன்னீங்க...அது மட்டுமா...ஒரு ஆழ்வார் கூட இது கோதையாண்டாள் குளித்த தீர்த்தவாரியென...அங்கே உரசிப்போட்ட மஞ்சள் கிழங்கு கிடக்கிறதாவென தேடினாரென... இதையெல்லாம் கேட்டுக் கேட்டு லயித்ததில்...நானுமே போய் விளக்குபூஜைக்கு சென்று வாங்கி வந்திருந்த மஞ்சள்கிழங்கை தேடி எடுத்து...மூலையில் வேண்டாமென்று போட்டிருந்த மஞ்சள் உரசும் கல்லையும் தேடியெடுத்து...மஞ்சளை உரசி உரசி....இறுதியாக வெளிறியதாய் வரும் மஞ்சள் கிழங்கு எப்படி இருக்கும்...நம் கண்ணன் நாக்கில் யசோதை தேய்த்த மஞ்சள் கிழங்கு எப்படி இருந்திருக்கும் என்றறிய ஆர்வம் கொண்டு...மஞ்சளை உரசியதில்...என்னவர் கேட்கிறார் உனக்கென்ன காமாலையா... பக்கத்து வீட்டு பெண்ணோ சிரித்தவாறே...மஞ்சள் மஞ்சேள்னு இருக்கீங்க அக்கான்னு...இனனைக்கு திடிர்னு சந்தனக்கட்டைன்றீங்களே....இனி நான சந்தனக்கட்டையை வெட்டி எடுத்து உரசி...அது வேறு மஞ்சள் போல் சட்டென்று கரையாதே....🤔🤔🤔
கூடவே இன்னொன்றும்....இந்த கண்ணனை குனிய வைத்து முதுகில் மஞ்சள் சந்தனம் உரசிபார்த்து வாங்கற ஐடியா...ஆழ்வாரோடதா...அல்லது தங்களோடதா....😃😂🙏🙏🙏🙏🙏
Jai sri Krishna 🙏🙏
Vanakkam Guru vanakkam by PaalMuruganantham 🌹🙏
Jai sri krishna
Excellent .....great feeling !!Divine experience with great insights .
thank you for your great service . regards
Pranamam Guruji Hari om
Divine Experience.Could visualise the childhood of Shri Krishna today.My eyes are welled up with tears.Pranaams Swami.
,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super 👌👌🙏🙏👍👍
Happy Ugadi 2024 💐
May god bless you excellent discourse
More than eight times I heard aw
Hari om Guruji
Hari om Guruji Very Good
SUPER. EXCELLENT;
Arumauyana kural
Naan dinam ungaluku cell phnlaye suthipodarean. En pillai lakshmi narasimhan pola (uruvathil) irukkel. Reincarnation of desikar.
Excellent
🙏🙏🙏
Kindly share if any discourse on Gayathri. Thank you.
👌👌👏👏👏
bhagavana nanna anubhaikka mudiyarathu......
राम राम राम
Superb speach
Aha
Super
முழங்கை வழிய வெண்ணெயோடு...கண்களில் கண்ணீரோடு...முழங்கால் தரையில் தேய்க்க...வழிந்து ஓடிய வெண்ணெய் உருகி நெய்யாக...வாயில் ஒழுகிய ஜொல்லோடு... அந்தக் குழந்தையை நின்று சேவிப்பானேன் சார்...ஓடிப்போய் தூக்கிக்கலாம்... உச்சிமுகர்ந்து முத்தமிட்டு ..கையும் வாயும் முந்தானை கொண்டு துடைத்து விடுவதை விட்டு நின்று பார்த்து சேவிப்பானேன்....பூதனா அரக்கியிடமே பிள்ளையைத் தந்த யசோதை பாசமாய் நாம் தூக்கினால் தடுத்தோ பிடுங்குவார்...😃🙏🙏
நிறைய்....ய்.....ய்யா நன்றிகள்ங்க....அவ்ளோ இனிமையா பெருமாளையே அழைத்து வந்து நிறுத்திடறீங்க.... அற்புதமா பேசறீங்க...அப்ரம் தங்களுக்கு இடதுகை பழக்கம் உண்டு என்றீர்கள்... அதான கூடுதல் திறமை...என்னோட பொண்ணும் பிறந்த போதில் இடதுகை பழக்கம்தான்.....மாமியார் திட்டியதால்...மிகவும் சிரமப்பட்டு அவளைக் கண்டித்து கண்டித்து...அதைச் சரி செஞ்சேன்....கோவிலுக்குப் போனா பிரசாதம் வாங்கிடக் கூட இடது கையையே நீட்டுவா...ஓதுவார் முறைப்பார்...ஆனால் அவளுக்காக ஹாஸ்பிட்டல் ஹாஸ்பிட்டலா அழைஞ்சப்போ அறிந்த ஒருதகவல்....ஒருகுழந்தை கருவில் இருக்கும்போது...அக்குழந்தையின் தாய் அதிக மனதுயர் கொண்டால்...கருவில் இருக்கும் குழந்தையின் வலது பக்க மூளை தனது செயல்பாடை நிறுத்திக் கொள்கிறது...அதுவே மனவளரச்சிக் குறைபாடாய் மாறுகிறது....அதற்கு தீர்வு யாதெனில்...வலது பக்கமூளை செயல்பட வேண்டுமெனில்...அக்குழந்தைக்கு இடதுகை பழக்கம்தனல கொண்டுவர வேண்டும் என்பதே...இடது கை செயல்பாடு வலது பக்க மூளையை ஆக்டிவ் ஆக்கும்....எல்லா சதியும் பண்ணி இடதுகை பழக்கம்தனை நிறுத்தியபின்..இத்தகவலை அறிந்தேன்....பொதுவாகவே இடதுகை பழக்கம் உள்ள குழந்தைங்க கூடுதல் ஆக்டிவா இருக்குமாம்....🙏🙏
எல்லாம் அவன் பெருமை வார்த்தைகள் இருந்தும் சொல்ல தெரியல
அவர் தூங்கறமாதிரி நடிச்சிட்டு படுத்திருப்பார்ங்க...மகாபாரதத்தில் வருமே....தூங்கறவரை எழுப்பலாம்....தூங்கறமாதிரி நடிக்கறவரை எப்படி எழுப்பறதுன்னு ...தலைமாட்டில் துரியோதனன் அமர்ந்திருக்க கால்மாட்டில் வந்தமர்ந்த அர்சுனனை அல்லவோ முதலில் நலம் விசாரிப்பார்.... ஆக தூங்கறமாதிரி நல்லா நடிப்பார் சார்...அதான் கொள்ளை அழகாய் இருக்கிறார்...யாராச்சும் நம்மை வந்து கண் எனும் கேமராவுக்குள் போட்டோ எடுத்துப்பாங்கன்னு தெரிஞ்சே கண் கேமராவுக்கு போஸ் கொடுத்துட்டு படுத்திருக்கார்...😃😂🙏
கிருஷ்ணர் பொறந்ததுமே வசுதேவரின் கைவிலங்குகள் உடைபட்டதுதான்....ஆனால் யமுனையைக் கடந்து கிருஷ்ணனை ஆயர்குலத்தில் விட்டுவந்தபின் மீண்டும் கைவிலங்குகள பூட்டிக் கொண்டனதானே...🤔🤔அப்போ கண்ணன் பிறந்தாலும் காலம் கனியும்வரை பெத்தவங்க கூட காத்திருந்தாங்கதானே...அதுமதுட்டுமில்லீங்க...அதில் தேவகி மாதா ஆசைப்பட்டாங்கன்றதால்தானே....அடுத்தொரு ஜென்மாவில் வகுளமாலிகையாய் ஶ்ரீநிவாசனை வளர்த்தாங்க...போங்க சார்...பெருமாளைப் பெத்து எடுத்தவங்களே...இன்னொரு ஜென்மா உன்னை வளர்த்துப் பார்க்க ஆசைடான்னு பிறந்திருக்காங்க....எனக்கெல்லாம் பெருமாளை மனம் திளைத்து உணர்ந்து ரசித்ததாய் திருப்தியே தோணல...பெருமாளை ரசிப்பதற்கே இன்னொரு பிறவி வேணும்...அதில் ஆரம்பத்தில் இருந்தே A B C D...என படிச்சாலும் கொஞ்சம் கருணை காட்ட மாட்டாரா பெருமாள்...தங்கள் அளவுக்கு நானுமே பெருமாளை உணர்ந்து ரசிக்க உதவிட மாட்டாரா என்ன...டிவிங்கிள் டிவிங்கிள் படிச்சது வீணெனத் தோன்றினாலும் பெருமாளை உணர்ந்த ஆத்ம திருப்தியில் இருக்கீங்கதானே...அந்த மனநிலை எனக்கு இன்னும் வரலையே...என்ன செய்வது...🙏🙏
Chapan Bhog= 54 not 64
ஹரே கிருஷ்ணா 🙏🏼
Pranamam Guruji Hari om
🙏🙏🙏
Pranamam Guruji Hari om
🙏🙏🙏🙏
Pranamam Guruji Hari om
🙏🙏🙏🙏🙏
Pranamam Guruji Hari om