இந்தியாவைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்l சபையில் செல்வம் எம்.பி சீற்றம்!!

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 38

  • @smileinurhand
    @smileinurhand 7 днів тому +4

    இந்தியா ஒருபோதும் தமிழ் மக்கள் பக்கம் இருக்காது.
    மக்கள் சார்ந்து தரவுகளுடன் உரையாற்றுவது சிறப்பு ஆனால் தமிழ் தேசிய அரசியலின தேவையை இளம் சமுதாயத்திடம் புகுத்த வேண்டியதும், மக்களின் அன்றாட சிக்கல்களான கல்வி, உணவு,மருத்துவம், காணிப்பதிவு, வழங்கள் பாதுகாப்பு என்று அனைற்றிலும் ஊழல்/கவனயீனம் நிறைந்துள்ளது .
    அதுற்க்காக மக்களுடன் மக்காளக களத்தில் நில்லுங்கள்.
    ஒரு சிறு வேலைக்கு AGA அலவஙலகம் போனால் தெரியு அரசு பணத்தில் கொளுத்த ஊழியர்கள் (கயவர்கள்) மக்களை படுத்தும் பாடுகள்‌.

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 8 днів тому +17

    இவனுக்கு இலங்கையில் தமிழர்கள் வாக்களித்தார்களா இல்லை இந்தியர்கள் வாக்களித்தார்களா?

    • @Agasthiyar
      @Agasthiyar 8 днів тому

      தமிழ் நாட்டில் மலசலகூடம் கழுவுவதற்கு ஆட்கள் இன்மையால் அவர் ஆட்களை தேடும் வகையில் தமிழகம் சார்பாக பேசுவது அவரது கருத்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    • @georgehorton3293
      @georgehorton3293 7 днів тому +1

      இவன் நிச்சயமாக கள்ள வாக்கில்தான் வந்திருப்பான்.
      எஜமான் போட்ட எச்சில் சோற்றுக்கு குரைப்பது நாயின் விசுவாச குணம்.
      நல்லா. பிராணி.😂😂😂

    • @RubanRaja-o8x
      @RubanRaja-o8x 2 дні тому

      இந்தியா இப்போதும் தமிழர் விரோதியாக இருப்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் இந்திய அரசாங்கம் தமிழர் தாயகத்தில் மற்றும் யாழ்ப்பாணத்தில் கால் ஊன்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும்

  • @angelfreedom246
    @angelfreedom246 7 днів тому +5

    கோட்டாவின் காலில் விழுந்தவர் தான் இவர் என்று கேள்விப் பட்டேன் . . இவரை கூட்டிச் சென்றவர் வெட்கப் பட் டாராம்

  • @arjunprabu7057
    @arjunprabu7057 7 днів тому +1

    Mmmm

  • @SivabalanLeo
    @SivabalanLeo 8 днів тому +7

    Why Selvam your worried about India bcoz of Kancha from Kerela

  • @bjananee
    @bjananee 7 днів тому +5

    I think he got a money from India.

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 8 днів тому +11

    ஈழத்தமிழரிடம் வாக்கு பெற்றுவிட்டு பக்கத்து நாட்டுக்கு வாலாட்டும் ஊழல் தமிழ் கட்சிகள்

  • @suresratnam8953
    @suresratnam8953 8 днів тому +3

    பார்த்து வாசிக்கவும்,

  • @sivakumarsuresh3728
    @sivakumarsuresh3728 4 дні тому

    🎉🎉🎉

  • @konamalaisrimukundan3579
    @konamalaisrimukundan3579 5 днів тому +1

    Please go stay India selvam

  • @RanjithKumar-on7qw
    @RanjithKumar-on7qw 5 днів тому

    அண்ணண் யுத்தம் காரணமாக இந்தியாவில் அகதிவாழ்கை வாழும்170000பெயர் எப்ப இலங்கையில் குடிஅமத்திர விடமாக பேசமல. இந்தியாவின் நலம்பற்றி பேசிகின்றேங்க .சுப்பர்

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 5 днів тому

    Go to India

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 7 днів тому +2

    You still working for your masters ?

  • @thiakuthiaku7953
    @thiakuthiaku7953 5 днів тому

    Mr.Selvam,is he asnake?

  • @reginoldsimion4179
    @reginoldsimion4179 8 днів тому

    நன்றி உரை செல்வம் அடைக்கலநாதன்.