kitchen sink இவ்வளோ விஷயம் இருக்கா? | Kitchen Sink Design Ideas

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 18

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Рік тому +1

    Thank you bro. Super

  • @yogeswaranr3506
    @yogeswaranr3506 10 місяців тому +1

    Video is like presentation. But How and where to buy these.

    • @bouncybrain
      @bouncybrain  10 місяців тому

      What exactly you want to buy?

  • @seethaeswar26channel86
    @seethaeswar26channel86 Рік тому +1

    Food crasher சொல்லுங்க bro Plsss

    • @bouncybrain
      @bouncybrain  Рік тому +1

      Mashing products என்னலாம் இருக்குன்னா கேக்குரீங்க?

    • @seethaeswar26channel86
      @seethaeswar26channel86 Рік тому +1

      @@bouncybrain sink,food crasher,sink tap next water purifier இது ellam best product and எந்த brand use panrathu sollunga Plsss, Next month Kandipa வாங்கனும்,time இல்ல,na Amazon சில product parthen,food crasher 20000,water purifier under the sink 10000,sink 10500,tap 6000,life long irukanum,nall quality வேணும்,Amount konjam better irukanu,so pls konjam details அனுப்புங்க,sollunga,na Madurai, இங்க shop best quality illa, engineer solrathu satisfied இல்ல

    • @seethaeswar26channel86
      @seethaeswar26channel86 Рік тому +1

      @@bouncybrain Next dressing room caboard (inderior) work eppadi panrathu,kids dress caboard work,girls caboard work,details podunga pls,unga video parthu neraiya idea pannirugom,so pls seekira video upload pannunga 👍

    • @bouncybrain
      @bouncybrain  Рік тому +1

      நீங்க research பண்ணி வச்சி இருக்குற price rangeல தான் almost most of the products வரும். particular brandஐ recommend பண்றத விட, quality & grade slection பத்தி என்னால சொல்ல முடியும். kitchen sink 304 grade & i personally choose 16gauge instead of 18gauge. 16 வந்து thicker & stronger. warranty 10yrs குடுக்குறாங்களானு கேட்டு வாங்குங்க. Kitchen faucet பார்த்தோம்னா, normal tap ஸ்டைல் விட, pull down tap better. நீங்க பார்த்து வச்சி இருக்குற 6000 rangeல கிடைக்காது. கொஞ்சம் expensive தான், ஆனால் கண்டிப்பா usefulலா இருக்கும். just ஒன்னு தான் வாங்க போறீங்க. so pull down consider பண்ணிக்கோங்க. purifier, உங்க ஏரியா supplier கிட்ட கேளுங்க, உங்க வீட்டோட water qualityஐ பொறுத்து கரெக்டா recommend பண்ணுவாங்க.

    • @bouncybrain
      @bouncybrain  Рік тому

      thanks for the kind words & support. ok videos போட ட்ரை பண்றேன். already kids room பத்தி வீடியோ upload பண்ணி இருக்கேன். லிங்க் இதுதான். பாருங்க usefulஆ இருக்கும். ua-cam.com/video/LIEdTniwROM/v-deo.html

  • @jamruthnachiyarmohamedhuss9213

    I really enjoyed your video thank you 💕✍🏼

  • @maheshsenthil2434
    @maheshsenthil2434 8 місяців тому +2

    நிறைய விசயங்கள் சொல்றீங்க ஆனால் இடையில் தரும் இசை கேட்க விடாமல் தலை வலியை ஏற்படுத்தது. அதை தவிர்த்திர்கலாம். இதனால் உங்களஇன் சத்தமும் முழுமையாக கேட்க முடியவில்லை

    • @bouncybrain
      @bouncybrain  8 місяців тому

      நன்றி . கண்டிப்பாக தவிர்த்து இருக்கனும். அடுத்தடுத்த பதிவில் இருந்து…

  • @visakaa5568
    @visakaa5568 Рік тому +1

    Make video slow

    • @bouncybrain
      @bouncybrain  Рік тому

      I will try in the upcoming ones. Thanks