தோ தாம் யாத்ரா Solo Travel | Chennai to Kedarnath Bedarnath Yatra in Tamil | கேதார்நாத் பயணம்

Поділитися
Вставка
  • Опубліковано 15 лип 2022
  • Chennai New Delhi Haridwar Kedarnath Badrinath Rishikesh solo travel Dho Dham Yatra May 6 to 15 2022 totally 10 days solo travel
    Day 1&2
    channel to new delhi by train 12269 chennai central to hhazrat nizamuddin (delhi) and then reach by bus new delhi railway station to travel 12055 new delhi dehradun jan shatabdi express to hharidwar and rishikesh
    Day 3
    rishikesh to sonprayag by share taxe and stay night
    Day 4
    sonprayag to kedarnath 18 km trekking and reach night 10.30 PM night stay at kedarnath
    Day 5
    kedarnath temple Darishanam and back to sonprayag and stay at sonprayag
    Day 6
    sonprayag to rudraprayag and then going to badrinath reach badrinath 4 PM Darishanam and night stay at badrinath
    Day 7
    badrinath to haridwar by bus and reach haridwar and then watching ganga aarti at haridwar harkipuri night stay
    Day 8
    haridwar and rishikesh travel ram jhula laxman jhula and come back to haridwar stay
    Day 9&10
    haridwar to new delhi to chennai same way train
    total budget 14000 #kedarnath #kedarnathtemple #kedarnathyatratamil

КОМЕНТАРІ • 45

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 11 місяців тому

    Super details bro ,very useful ?

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 роки тому

    மிக மிக அருமையான பதிவு 💞🙏❤️💜❣️❣️💞💟 மிக்க நன்றி நண்பரே 🙏👍🙏❤️💜❣️🙏💞🙏

  • @uchihamadara1703
    @uchihamadara1703 Рік тому

    Great bro , we’re also planning to go shortly 😅.. Thanks for sharing 🙏🏻

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  Рік тому +1

      Thank you for your comment and happy journey and happy darisanam

  • @rajamaniayyar4299
    @rajamaniayyar4299 Рік тому

    Good information thanks

  • @natureadventuretravel3789
    @natureadventuretravel3789 2 роки тому

    Super 🙏🙏🙏🙏 nanba

  • @masbas7668
    @masbas7668 Рік тому

    வரும் சீசனில் பேருந்துகள் இயக்கபடுமா ஐயா

  • @getvj97
    @getvj97 2 роки тому +1

    Unga trip pathu, we are also going 👍

  • @pg4832
    @pg4832 2 роки тому

    அருமையான தகவல் எப்படி செல்லவேண்டும் என்று விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சார் வணக்கம் & ஏற்கனவே நான் ஹரித்வார் & ரிஷிகேஷ் சென்று பார்த்து இருக்கிறேன் ஆனால் பத்ரிநாத் கேதார்நாத் செல்ல வழி காட்டியதற்கு நன்றி சார் வணக்கம் 🌻🌻🍒🍒🙏🏼🙏🏼

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  2 роки тому

      Thank you brother in future ones try kedarnath and badrinath

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 2 роки тому

    🙏🙏🙏

  • @karthikdragon326
    @karthikdragon326 Рік тому +1

    Good explaining anna 👌🏻👍👍

  • @mahendrianmahe6470
    @mahendrianmahe6470 2 роки тому +1

    நன்றி சார் தங்கள் தகவல்
    காசி சென்று அங்கிருந்து கேதர்நாத் பத்ரிநாத் யமுனோத்திரி கங்கோத்திரி செல்வது எப்படி கொஞ்சம் சொல்லுங்க சார் ஓம் நமச்சிவாய

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  2 роки тому +1

      Thank you for your comments and kasi travel details chennai to varanasi monday and Saturday direct train available ganaga kaveri express and reach varanasi wednesday and Monday morning 5.10 watch all temple ganga river and then night train available to haridwar and then going to kedarnath and badrinath

  • @mahendrianmahe6470
    @mahendrianmahe6470 Рік тому

    சார் கேதார்நாத் பத்ரிநாத் கங்கோத்ரி யமுனுத்திரி கோயிலுக்கு செல்ல ஆன்லைன் புக்கிங் செய்வது எப்படி தெரிந்தால் சொல்லுங்கள் சார்

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  Рік тому

      Go to temple Uttarakhand tourism website and register to login and add your tour plan and choose date of darisanam for all 4 temple and get your ticket

  • @velshakthibala7866
    @velshakthibala7866 2 роки тому

    Garib rath train fare is very cheap. Chennai - Delhi 3AC ₹1500. No pantry car. 28 hours journey.

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  2 роки тому

      Yes brother and garib rath express 1 or 2 week before ticket book pannanum and show neraya RAC ticket only show

  • @munusamymani4448
    @munusamymani4448 Рік тому

    தரிசனத்திற்கு ரிஜிஸ்டர் செய்வது எப்படி என்று சொல்லுங்க சார்.

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  Рік тому +1

      uttarakhand tourism website ponga and add tour plan and select darisanam date ans save

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 5 місяців тому

    ஒருத்தரும் குளிக்கிறதுப்பத்தி
    டாய்லெட்இ பற்றி ஒருத்தரும் சொல்வதில்லை
    வெந்நீர்ஆ கிடைக்குமா
    குளிக்காமல்தான் செல்ல வேண்டுமா
    பாத்ரும் போகாமல் எப்படி

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  5 місяців тому +1

      Toilet available every half km one and Kedarnath top hot water available in room only and 100 Rs per one vali (pakat) water

  • @kannanmahalingam204
    @kannanmahalingam204 Рік тому

    Send details for next plan

  • @masbas7668
    @masbas7668 Рік тому

    ஐயா புண்ணிய செய்து உள்ளீர் சென்ற ஆண்டு சென்று வந்துவிட்டிர் இந்த ஆண்டு நாங்கள் செல்வதாக உள்ளோம் உங்களுக்கு ஏதாவது தற்போது தகவல் தெரிந்தால் தெரியப்படுத்தவும் நன்றி

  • @gowrangowran444
    @gowrangowran444 2 роки тому +1

    அடுத்த முறை போன நானும் வரா நண்பா

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  2 роки тому +1

      Ok நண்பா நன்றி

    • @gowrangowran444
      @gowrangowran444 2 роки тому

      Super ok நண்பா

    • @rmanikandan9109
      @rmanikandan9109 4 місяці тому +1

      ​@@gowrangowran444நாங்க இப்போ போறோம் நீங்கள் வர்றீங்களா நண்பரே.தமிழனா சேர்ந்து போகலாம் வாங்க நான் சேலம்

  • @asaibiryani6217
    @asaibiryani6217 Місяць тому

    அண்ணா நான் அந்த கோயிலுக்கு போகணும்னு ஆசையா இருக்கு நான் ஒருத்தர் எப்படி போகணும் தெரியல கொஞ்சம் சொல்லுங்க உங்களுடைய மொபைல் நம்பர் அனுப்புங்க

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  Місяць тому

      Chennai to Delhi Rs 850 and Delhi to Haridwar Rs 200 and Haridwar to sonprayag 500 bus or share taxi 1000 and 21 km treeking to Kedarnath and same to return

  • @rmanikandan9109
    @rmanikandan9109 4 місяці тому +1

    நீங்கள் எந்த மாதம் போனீங்க அண்ணா

    • @VinothKumarTravel
      @VinothKumarTravel  4 місяці тому +1

      May month 2022

    • @rmanikandan9109
      @rmanikandan9109 4 місяці тому

      மலையேற ஷு போட்டுக் கொண்டு போகனுமா அண்ணா?. எந்த மாதிரியான ஷு வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா

  • @shanthamanin5825
    @shanthamanin5825 2 роки тому +1

    அடுத்தபயணம்எப்போது.நாங்கள்வருகிறோம்பஞ்சகேதார்உண்டா.Mobilenoand. Address.wefromUdumali.