அம்மா வணக்கம். தங்கள் பதிவினால் நன்மை அடைந்துள்ளேன்.. கடவுள் அருளால் ani kolangal ஆரம்பித்து உள்ளேன்.. இந்த ஏழைக்கும் அனைவரும் ஆதரவை தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏
அம்மா வீட்டில் வாடகை வருபவர்கள் சில நாட்கள் தான் இருக்கிறார்கள் அந்த வீடு வருபவர்கள் நிரந்தரமாக இருக்க என்ன செய்ய பரிகாரம் கடன் வாங்கி வீட்டைக் கட்டி உள்ளேன் ஆனால் அதில் எந்த பயனும் இல்லை என்று என் ஹவுஸ் ஓனர் சொல்கிறார் அவங்களுக்காக இந்த பதில் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் மூன்று வீடு வாடகையில் ஒரு வீடு தான் இருக்கின்றது சில இரண்டு வீடு ஒரு வருடமாக காலியாக உள்ளது அவங்களுக்காக இதில் பரிகாரம் சொல்லுங்கள்😊

Thank you ma ❤❤❤
Panam veetla avlova vaikrathu ila ma elamea online tha iruku apa ena pandrathunu solunga ma?
Amma sanikizhamai sivan koovil ku polama

Amma ❤❤❤❤❤