Ride to 9-ஆம் நூற்றாண்டு கோவில் - Aero's முதல் Long Ride 😍| Thirunarungundram Jain Temple

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • அப்பாண்டைநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊரான திருநறுங்கொன்றை எனவும் திரு நறுங்கொண்டை எனவும் அழைக்கப்படும் ஊருக்கருகில் உள்ள கோயிலாகும். திருநருங்கொண்டை தற்பொழுது திருநறுங்குன்றம் என அழைக்கப்படுகிறது. உளுந்தூர்பேட்டையிலிருந்து வடமேற்காக 16 கி.மீ அல்லது திருக்கோவிலூரிலிருந்து 21 கி.மீ தென்கிழக்காகவும் அமைந்துள்ளது. இவ்வூருக்கருகில் திருநறுங்குன்றம் என்ற குன்றில் வரலாற்று சிறப்பு மிக்க திகம்பர சமண அப்பாண்டைநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் சமண மதத்தின் இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்கு அமைக்கப்பட்டது. மேலும் இந்த மலையில் உள்ள குகையில் 12 சமணப் படுகைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

КОМЕНТАРІ • 7

  • @statusr_s2158
    @statusr_s2158 Рік тому +1

    Enga orula irunthu 5km only bro

  • @murugesanv3558
    @murugesanv3558 Рік тому +1

    Bro Bluetooth varient la red colour ila nu solitanga .... Bluetooth features use agudha neega use panuringala ? Is it worth to buy blue or gray color due to Bluetooth ???

    • @vasanthstravelridevlogs8844
      @vasanthstravelridevlogs8844  Рік тому

      Bluetooth available for all colour variants...my personal point of view, Blue is cool colour with golden USD Forks...otherwise Grey also good...but red is hard to maintaining

  • @rajviwe
    @rajviwe Рік тому

    Bro cb300f dulx vaangalamaa
    Dulx vs dulx bro enna enna maaru padom

  • @gunaseelanperumal446
    @gunaseelanperumal446 Рік тому

    You have ride xblade at 90km Or 100km speed. You ride cb300F around 100Km/hr Speed. What makes the difference between 160Cc and 300cc bikes when riding around 90 to 100 km/hr speed. I am having NS160 now, thought of upgrading to higher cc bike. But even in higher cc bike I willl not ride more than 90 to 100km/hr speed. Will upgrading to higher cc bike but cruising at same speed(around 90 km/hr) makes any difference? How do you feel the difference between xblade(160cc) and cb300f? Or is it better to continue with my current bike because I am not going to ride too fast - say not more than 80 to 90km/hr?

  • @rajviwe
    @rajviwe Рік тому

    Showroom la keten. Bule color than irukku. Dux bro illa nu sollitanga
    Dux than irukku nu solluranga
    Vaangala dux bule color