Maryan - Kadal Raasa Naan Tamil Lyric | A.R. Rahman | Dhanush

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @mukeshm9276
    @mukeshm9276 5 років тому +577

    ARR-MUSIC✨YUVAN-VOICE❤️ DHANUSH-LYRICS🔥Tharamana song🤘🏻

  • @sasisatha4294
    @sasisatha4294 5 років тому +119

    Ar என்னும் இசை கடவுள் ....என்னா மியூசிக் டா யப்பா வேர லெவல்

  • @abdulazeem-ho5hs
    @abdulazeem-ho5hs 6 років тому +1242

    பாலுடன் கலந்த தேன்!!
    பால் ar ரஹ்மான்
    தேன் யுவன்

    • @peacelover3328
      @peacelover3328 4 роки тому +9

      Siuper thalaiva

    • @veldhonivelmurugan234
      @veldhonivelmurugan234 4 роки тому +5

      Semma thalaiva

    • @harihhs8467
      @harihhs8467 4 роки тому +14

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் yov 😂😂

    • @tubelightpasanga4500
      @tubelightpasanga4500 4 роки тому +1

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் poison nanba

    • @ayyoobempire.8817
      @ayyoobempire.8817 4 роки тому +1

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் drug 💥

  • @sikkandarvlogger
    @sikkandarvlogger 8 місяців тому +593

    2024 anyone here? 👌🏾😍

  • @RajaSaravanasamy
    @RajaSaravanasamy 6 років тому +923

    4 வருடங்களாக நான் சற்றும் கேட்க மறக்காத பாடல் 👏👏

    • @angalapaandi6108
      @angalapaandi6108 5 років тому +2

      Ennaka eppati sollurake

    • @muthukamaraj6
      @muthukamaraj6 4 роки тому +4

      இந்த பாடலை படமாக்கும் படப்பிடிப்பில் என்னையும், வேலுவையும்(தனுஷ்க்கு டூப் போட்ட நடிகர்)இயக்குனர் பரத்பாலா விரட்டுவார்.இந்த பாடலை நாங்கள் பதிவு செய்ய முயற்சித்தாதால்

    • @aravinthall2070
      @aravinthall2070 3 роки тому +1

      @@muthukamaraj6 yanna brother sollarunka

    • @muthukamaraj6
      @muthukamaraj6 3 роки тому +3

      @@aravinthall2070 நான் பணிபுரிந்த படம்

    • @mohammedrashid2551
      @mohammedrashid2551 2 роки тому

      See

  • @sivasekar5651
    @sivasekar5651 5 років тому +538

    2:07 - 2:43 the rhythm arrangement for the Nadaswaram interlude. Damn Sir!!

  • @yasirsaheed
    @yasirsaheed 6 років тому +517

    Yuvan voice, A.R. Rahman music, Dhanush lyrics 👌

  • @648sarathsakee3
    @648sarathsakee3 4 роки тому +1755

    வெளிநாட்டில் இருந்து இந்த பாட்டை கேட்டல் ஒரு feel ஆகும்

    • @dubaideen5252
      @dubaideen5252 3 роки тому +23

      ❤️100

    • @velchandru6922
      @velchandru6922 3 роки тому +18

      So true❤

    • @ealumalaiv7087
      @ealumalaiv7087 3 роки тому +14

      Kandipaa

    • @vigneshr432
      @vigneshr432 3 роки тому +35

      Idhu koosam la velinatuku poga mudiyadhu dood😂

    • @RamKumar-wv2eh
      @RamKumar-wv2eh 3 роки тому +35

      Corona apo island duty la mati struck agi 9months food & water ku kasta pata, yenaku theriyum intha song pathi

  • @AA-jj8bg
    @AA-jj8bg 6 років тому +263

    Indha Voice podhum. Voice la Oru eeram ... Unmai.. emotion... Yuvan and Isai Kadavul together. Rare

  • @muthukumaran715
    @muthukumaran715 9 місяців тому +12

    2:27 ARR Banger 🔥 for ages

  • @mahiuddinibnul200
    @mahiuddinibnul200 6 років тому +174

    Cant understand a single word. But came here only for Rahman's music ! Lots of love Tamilians from Bangladesh.

  • @dhanushcrazy2230
    @dhanushcrazy2230 4 роки тому +455

    2:07 Goosebumps
    King Of A.R Rahman 🔥🔥🔥🔥

    • @bharath6946
      @bharath6946 2 роки тому +3

      Hey ithu u1thu da

    • @4321omi
      @4321omi 2 роки тому +15

      @@bharath6946 Ada kirukku payapulla

    • @bharath6946
      @bharath6946 2 роки тому +2

      @@4321omi paravala da kandukatha

    • @nithishsubramaniyan
      @nithishsubramaniyan 2 роки тому +9

      @@bharath6946 intha mari ellam u1 iku varathu poi oru naalil iku sombu adinga bro

    • @bharath6946
      @bharath6946 2 роки тому +2

      @@nithishsubramaniyan theriyuthu bro sorry for wrong comment.😃

  • @vibinyuvan192
    @vibinyuvan192 6 років тому +352

    ஆடாத கால்களும் ஆடும் அய்யா,
    எங்க காதோரம் கடல் புறா பாடும் அய்யா ,
    வங்காள கரையோரம் வாரும் அய்யா,
    எங்க பாய்மர விளையாட்ட பாரும் அய்யா..
    கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
    ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..
    நெத்திலி கொழம்பு வாடை.. ஹே ஹே ஹே..
    எங்க நீரோடி காத்துல வீசும் அய்யா,
    ஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும்,
    சித்தம் குளிர்ந்திடும் போதை அய்யா,
    ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட,
    கோவம் கொன்று வித்தகைய காட்டிடும்
    கோமாளி ..ஆ ..
    ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட,
    கோவம் கொன்று வித்தகைய காட்டிடும்
    கோமாளி ..ஆ..
    கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..
    ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..
    நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால,
    இந்த பாலைவன பாறைகளின் முன்னால
    முன்னால,
    நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால,
    இந்த பாலைவன பாறைகளின் முன்னால
    முன்னால..
    வெறும் புத்திகெட்ட பாவிகளின் நடுவே,
    பொலம்பும் என் உயிரே உயிரே..
    நன் ஊருவிட்டு ஊரு வந்தேன் தனியாக,
    இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே,
    எங்கூட்டு மரம் ஒன்ன சேரும் நெனப்புல,
    தவிச்சேன் பனிமலரே ..பனிமலரே ..பனிமலரே..
    கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..

  • @chandrucsc585
    @chandrucsc585 3 роки тому +108

    இது மீனவனுக்கான ஒரு பாட்டு

    • @mohemmadbarakkath5900
      @mohemmadbarakkath5900 3 роки тому +1

      Unmai tha talaiva

    • @u.tharunkumar6125
      @u.tharunkumar6125 3 роки тому

      Correy bro

    • @UmarBatcha-f8c
      @UmarBatcha-f8c 8 місяців тому

      வெளி நாட்டில் வேலை பார்த்து அங்கே கஷ்டப்பட்டு ஊருக்கு போக முடியாமல் அம்மா மனைவி குழந்தைகள் உறவினர்கள் எப்பொழுது பார்ப்போம் என்ற ஏக்கம் தவிப்பு நபர்களின் வாழ்வில்...

  • @vlkirubakaran555
    @vlkirubakaran555 6 років тому +241

    ARR..music.. 2:26 fav part
    Yuvan..voice..
    Dhanush..lyrics..unique song

  • @MrNo-dc2wp
    @MrNo-dc2wp 3 роки тому +233

    2:07 to 2:45 ... The ThalaivARR குத்து... என்னா அடிடா சாமி🎧

  • @UmerAshfaq
    @UmerAshfaq 6 років тому +695

    awesom love it am from pakistan < am big fan tamil movies awesome story

  • @mcslater_5281
    @mcslater_5281 4 роки тому +117

    2:27 this is my fav beat of all time in entire tamil songs

  • @bashaenpt6128
    @bashaenpt6128 6 років тому +113

    Lyrics dhanush sir vera leval & u1 loved& arr pakka maassss

  • @bstudiocreations1550
    @bstudiocreations1550 2 роки тому +22

    2:26 oru idi mathiri🔥🔥🥺Vera level feel❤️

  • @sayoniv5316
    @sayoniv5316 6 років тому +42

    Proud of the beautiful folklore of Parai sound. Well arranged thank the Mastro AR Rahman. Right voice selection. Great projection of the song..!!

  • @Shivabalan-t1y
    @Shivabalan-t1y 9 місяців тому +10

    2024 Ila 2224 vandhalaum marayadha orey song ❤❤❤

  • @madhavantsi9308
    @madhavantsi9308 6 років тому +92

    U1 voice + Arr magical music = vera level song...... Goosebumps 😘😘😘

  • @NRajkumar-es1mc
    @NRajkumar-es1mc 2 роки тому +56

    2:07 2:43 கிழிச்சு தொங்க விட்டங்க..🔥🔥🔥 AR Rahman sir..🙏

  • @tamizhunique6310
    @tamizhunique6310 4 роки тому +17

    அருமையான பாடல்... ஏ ஆர் ரஹ்மான் இசையில்...

  • @poovarasansathish7252
    @poovarasansathish7252 4 роки тому +138

    Lyrics :dhanush singer: yuvan music: AR Rahman vera level

  • @vijeybarethvijayan4128
    @vijeybarethvijayan4128 6 років тому +19

    This song deserve an award. Yuvan voice + Music . This song for sure make's all young fishermen feel proud . Even for me,feels invoke to be a fisherman, go to ocean and feel it. Hats off to Rahman sir and Yuvan sir.

  • @ashwinth_fredrick
    @ashwinth_fredrick 5 років тому +590

    2:27
    Goosebumps 100%😍
    Who felt goosebumps at this part!

  • @தேவாஇசைப்பிரியன்-ள1வ

    Yuvan anna Voice Semma... I Love This Voice... High Pitch perfect 👏👏👏👏

  • @vasanth9934
    @vasanth9934 3 роки тому +785

    Yaarellam intha song ah 2021 la kekuringa u1 voice...👌🥰

  • @Surya_ARR
    @Surya_ARR 3 роки тому +85

    2:07 - 2:44 thalaivARR Megical 😇🤤😍🔥
    King Of BGM thalaivARR 😎🙏🔥💪🎶❤️

    • @jehanr8728
      @jehanr8728 3 роки тому +3

      Etheyy king of bgm 😂🤣...

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 3 роки тому +4

      @AK74 official 🤢🤢🤢

    • @nithishsubramaniyan
      @nithishsubramaniyan 2 роки тому

      @AK74 official enga oru 10 bgm sollu

    • @nithishsubramaniyan
      @nithishsubramaniyan 2 роки тому

      @AK74 official bro oru type of genre la ellam periya aal than but king na Ella genre laium King ah irukanum Ella occasion situation ikum songs irukanum. Ellam mela time evlo naal on Trend nu iruku

    • @nithishsubramaniyan
      @nithishsubramaniyan 2 роки тому

      @AK74 official amah amah athu Nala than U1 innum south India thandala Arr Hollywood la work pannitu irukaru

  • @rmdgnetwork4862
    @rmdgnetwork4862 3 роки тому +76

    2:27 goosebumps oveeloaded 🔥🔥😭😭😭😭🔥🔥🔥🔥🔥🔥

  • @ravijaganu1445
    @ravijaganu1445 6 років тому +107

    Thalaivaaaaa voice Vera level😍😍😍😍😍😍😘😘😘

  • @shankardhanush4539
    @shankardhanush4539 7 місяців тому +4

    Kadal raasa 😞💥♥️♥️♥️♥️

  • @ajitharavind3531
    @ajitharavind3531 Рік тому +13

    Nowadays arr keta miss aguradhu andha verithanama different sounding (prelude, interlude, postlude)lam pundhu vilayaduvaru😢this song is a example 🔥🥵 engalukku vintage arr venum🤷🙏🚶🚶🚶

  • @mohamedthowfic6923
    @mohamedthowfic6923 6 років тому +155

    The magic of ARR and yuvan

  • @Zal_90
    @Zal_90 8 місяців тому +19

    2024 anyone ?

  • @me.farhanlanka8488
    @me.farhanlanka8488 Рік тому +7

    Indian, African, Western all mix collaboration in single song... AR Rahman is Nations'pride ❤️...

    • @augustinenathan266
      @augustinenathan266 Рік тому

      Pure Turkish music and. South Indian and African is mixed cleverly

  • @UmarBatcha-f8c
    @UmarBatcha-f8c 8 місяців тому +2

    வெளிநாட்டில் வேலை பார்த்து மிகக் கடினமாக உழைத்து ஊருக்கே போக முடியாமல் அம்மா, மனைவி, குழந்தை, உறவினர்களை எப்போது பார்ப்போம் என்று தவிக்கும் ஏக்கம் உடையவர்களின் வாழ்வியல் இந்தப் பாடல்...

  • @krishnaprabhus3303
    @krishnaprabhus3303 4 роки тому +183

    Pride of Indian music- Ar Rahman
    Pride of Indian voice- Yuvan Shankar Raja
    Pride of Indian actor's ( Rajini) son in law- Dhanush

    • @swethaapap8461
      @swethaapap8461 3 роки тому +51

      Dhanush as created his own identity a way before , ranjini's son in law is one among this

    • @firstnamesurname6137
      @firstnamesurname6137 2 роки тому +3

      @@swethaapap8461 💯

    • @blu3iceqa480
      @blu3iceqa480 2 роки тому +9

      Dhanush has own identity 🔥

  • @harivigneshm9170
    @harivigneshm9170 5 років тому +34

    Chance eh illa... One of the best songs ever created in Tamil music industry

  • @vssuresh.3801
    @vssuresh.3801 4 роки тому +9

    Yuvan voice semaya irukkum therium. Yuvan illana vera yaravathu paadalam but a.r.rahman pathila inga yarum varamudiyathu. Intha movie songs ellame block buster hit.

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 4 роки тому +3

      vela suresh hi namba semayah.superah.savadiyah sonningeh ithu poleh oru magical musical ultimate paatu avaral madhumeh mudiyum always thalaivARR rocking namba

    • @bstudiocreations1550
      @bstudiocreations1550 3 роки тому +1

      Sema💛✌🔥

  • @kalaivanannm2949
    @kalaivanannm2949 5 років тому +10

    waiting for another song like this... combo of ARRAHMAN and YUVAN,... "ellam pugalum iraivanukke"

  • @dangerzone7251
    @dangerzone7251 2 роки тому +10

    யுவன் சம்பவத்தில் இதுவும் ஒன்று..💥

  • @adalpadalverriyan5189
    @adalpadalverriyan5189 2 роки тому +15

    Yaarellam intha song ah 2022 la kekuringa U1 Addicted 💥🔥🔥💥

  • @--SikkandarSahabudeenR
    @--SikkandarSahabudeenR 4 роки тому +109

    The magic music of ARR🔥🔥🔥🔥🔥

    • @johnken6017
      @johnken6017 4 роки тому +2

      I'm gonna be musian too I be go the name by ak47

  • @Mikaeel007
    @Mikaeel007 3 роки тому +6

    Love from Africa❤✊🏼

  • @daneshkumar2233
    @daneshkumar2233 5 років тому +28

    Only ar.rahman give this type of magical music at 2.11 music is what painful feelings

  • @harikris2631
    @harikris2631 4 роки тому +12

    Blend of magicians together makes real which happened in this song..Ar Rahman Sir you are genius...Thank you for the excellent song ... your Wonderful composition n mind-blowing arrangements will surely lingering in our ears n stands throughout several decades...

  • @qwesdsadas
    @qwesdsadas 6 років тому +119

    that moment when you realise the lyrics were written by Dhanush! # Amazing!

  • @katharbasha7096
    @katharbasha7096 3 роки тому +25

    AR ரஹ்மான் சார் Music + யுவன் Voice + தனுஷ் Lyrics 🔥🤩

  • @dhanushcrazy2519
    @dhanushcrazy2519 4 роки тому +86

    2:07 Goosebumps 💥💥💥💥💯

  • @devilgaming...4804
    @devilgaming...4804 8 місяців тому +32

    Yarellam intha song ah 2024 la kekringa ?❤

  • @aravinthbilla1577
    @aravinthbilla1577 3 роки тому +24

    🤔இந்த பாடல் ஏதே ஒரு அனுபவம் தருகிறது 🔥

  • @JohnMichael-qv2gi
    @JohnMichael-qv2gi 2 роки тому

    பிறந்த நாட்டின் அருமை. வெளிநாட்டில் எவ்வளவு வள்ளலான நாடக இருந்தாலும் போய் வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்.

  • @mahadevanmahadevan6604
    @mahadevanmahadevan6604 2 роки тому +4

    U1 and A.R Rahman இரண்டு இசை அறக்கர்கள் இசைத்த பாடல் 🦋💆‍♂️💙

  • @periyathambigunaratnam5392
    @periyathambigunaratnam5392 3 роки тому +23

    Music AR Rahuman
    Lyrics Dhanush
    Singer Yuvan shankar raja
    Awesome team ❤🔥❤

  • @ssasikumar06
    @ssasikumar06 6 років тому +61

    My All time fav song.. I listen more than 100 times and still going.. wht a music and voice.. 😍😍

  • @faizalanvar6261
    @faizalanvar6261 5 років тому +28

    The fight between ar rahman music, u1 voice & dhanush lyrics + acting = pakkamass

  • @Malarstudio1
    @Malarstudio1 3 роки тому +52

    2:27
    Goosebumps 100%😍

  • @selvicsemuthu4578
    @selvicsemuthu4578 3 роки тому +35

    From 3:05.. what a music by ARR and U1 thala voice.. adi thool..

  • @Surya_ARR
    @Surya_ARR 3 роки тому +37

    This song real hero thalaivARR 😎😇🙏🎶🔥❤️

  • @chandruvinayagar7268
    @chandruvinayagar7268 4 роки тому +175

    YUVAN ANNA VOICE EPPOVUMAY VERA LEVEL DHAN
    I LOVE U1 ANNA
    I LOVE YOU
    I LOVE YOU
    NU YUVAN ANNA SOLLUVARU😍😍🤗😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😗😗😗

  • @senthilkumar5043
    @senthilkumar5043 6 років тому +56

    0:33 rehman sir voice

  • @bstudiocreations1550
    @bstudiocreations1550 3 роки тому +62

    0:33 🔥🔥 ARR voice 🤤ithu podhum enaku❤️ ❤️❤️❤️

    • @filmysubbu.m.tamizhan2398
      @filmysubbu.m.tamizhan2398 3 роки тому +2

      U1 voice bro

    • @bstudiocreations1550
      @bstudiocreations1550 3 роки тому +7

      @@filmysubbu.m.tamizhan2398 illa bro antha timing mattum kavaninga

    • @worldsmarts17
      @worldsmarts17 3 роки тому +1

      Yes bro

    • @praveenbabu8104
      @praveenbabu8104 2 роки тому +1

      welcome to africa song kelunga. Antha song inum nala irukum. one of the underrated songs of ARR❤️

    • @praveenbabu8104
      @praveenbabu8104 2 роки тому +2

      @@filmysubbu.m.tamizhan2398 no full song u1 than. but antha background gibberish ARR voice bro

  • @rsv6603
    @rsv6603 6 місяців тому +4

    0:33, This is vintage ARR....the beat progression is so smooth.

  • @mooneyvayarus9079
    @mooneyvayarus9079 3 роки тому +22

    It is impossible to discribe the feeling of foreign workers hiding sorrow and now fear of Corona.Some one can hear the sound from mind crying in alone desert......My friends keep go ahead

  • @ZtishStudios
    @ZtishStudios Рік тому +10

    Genius ARR SIR..What a beat arrangements..

  • @rajailaya1910
    @rajailaya1910 2 роки тому +1

    இசைப்புயல் சும்மாவா சொன்னாங்க... Legend of AR Rahman.. 🔥🔥🔥

  • @sivarajthangaraj5049
    @sivarajthangaraj5049 4 роки тому +31

    My Oscar Hero ARR sir...one and only music legend in this world that is my real Hero...😍😍😍😍😍😍😍

  • @All_Is_Well93
    @All_Is_Well93 2 роки тому +2

    தனுஷிடம் இருந்து இப்படியொரு பாடல் வரிகளா.!?👌

  • @psmutukumar1214
    @psmutukumar1214 5 років тому +63

    2:07 to 2:44
    ARR's Magic......

  • @jothimani9524
    @jothimani9524 3 роки тому +7

    Amazing voice yuvan... avuroda isaikku kooda avuru ippade paadala... 🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌼🌸🌻🌻🌻🌻🌺🌷🌷🌹👍😎

    • @Surya_ARR
      @Surya_ARR 3 роки тому +3

      That's thalaivARR Megical 😎🎶💪🔥❤️

  • @RaihanDreams
    @RaihanDreams 5 років тому +100

    I Love A.R.Rahman... No One Can Replace Him...

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 3 роки тому +9

    2.07 to 2.44 nathaswaram tune wit drums MUSIC AR RAHMAN thalaivar pechitaru 😍😍😍😍😍😍

  • @pnavaneethakrishnan3080
    @pnavaneethakrishnan3080 9 місяців тому +4

    00:31 The best part

  • @tylerdurden9896
    @tylerdurden9896 4 місяці тому +3

    Yuvan + Rahman = Vibe 💯

  • @fadhlannazeer7878
    @fadhlannazeer7878 4 роки тому +64

    2040 layum varuvom indha song kaha🔥🔥🔥 thalaivARR 🔥🔥

    • @athiganesh8205
      @athiganesh8205 3 роки тому +4

      Athukum mela

    • @vignesh.a6483
      @vignesh.a6483 3 роки тому

      யுவன் பாடியது அப்படி தான் இருக்கும்

    • @fadhlannazeer7878
      @fadhlannazeer7878 3 роки тому +2

      @@vignesh.a6483 u1 padina nalla than irukkum adha ninga sollanum nu avashiyam illa... padavachavara pathi than nan cmnt pannan... everyone has a separate path obay it and respect everyone...

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 3 роки тому +2

      @@vignesh.a6483 hi bro unge u1 avareh singing panneh vechathe ennodeh thalaivARR than this one you are dont forget and backgrounds muzical ellemeh tharamanah morattu sambhavam seigei bro 🔥🔥🔥🔥🔥

    • @vignesh.a6483
      @vignesh.a6483 3 роки тому

      @@balakrishnanchinniah7176 anyway bgm king in the world _ U1

  • @mohamedrasik761
    @mohamedrasik761 5 років тому +148

    Much underrated talent of Indian cinema #U1 he's an Oscar deserved musician... True rockstar forever #U1 fan

    • @brunthavanitharmanathan6097
      @brunthavanitharmanathan6097 4 роки тому +16

      I think ur problem is ARR got the Oscar than U1 didn't get the Oscar, am I right??

    • @vishnuvardhanjayachandran3156
      @vishnuvardhanjayachandran3156 4 роки тому +3

      Both are talented musicians

    • @gobinathbakaran835
      @gobinathbakaran835 4 роки тому +1

      நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் dei.....unaku ithethan velaiya....Yuvan mela unaku enna da kaduppu

    • @FLUFFY_97
      @FLUFFY_97 4 роки тому +1

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் nice comedy go and search in Google type bgm king in the world you can see yuvan name

    • @FLUFFY_97
      @FLUFFY_97 4 роки тому +2

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் wow what ah funny lines... based on fanbase only google upload all details...one sec do you know what is google by the way who is gibran??

  • @gunag2355
    @gunag2355 2 роки тому +4

    இந்த பாடல் வரிகள் கேட்டால் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்

  • @sivakrish2989
    @sivakrish2989 4 роки тому +6

    ar Rahman na summa vaa...
    😊😊😊💕🤗

  • @dsk_dhanuz
    @dsk_dhanuz Рік тому +4

    Engaayinum Paarthathunda Thee🔥(ARR) Neer🌊(U1) udan serthathu undaa❤‍🔥

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 2 роки тому +3

    2013 இல் வெளிவந்த மிகவும் அருமையான இசைப்புயல் A.R. ரஹ்மான் பாடல் 'மரியான்' படத்திலிருந்து .

  • @obetheanest1504
    @obetheanest1504 11 місяців тому +4

    Power of Indian percussions and nadhaswaram and snehnai and classical guitar best bass guitar which is created by the creator ARR the mozart

  • @wishvakrish3583
    @wishvakrish3583 3 роки тому +20

    2:08-2:46
    Omg
    What is that
    Highest level peak of music that was
    🔥🔥🔥🔥🔥

  • @shivenmurugan0389
    @shivenmurugan0389 2 роки тому +1

    This song >>>> Mallipoo song
    Enthe paatah irunthal enna rendume Ar Rahman ode tharamana sambavams….

  • @rajvinoth1735
    @rajvinoth1735 2 роки тому +29

    2:07 - 2:44 Ar rahman sir magic 😍
    What a beat 😍

  • @jayameditz7385
    @jayameditz7385 3 роки тому +4

    U1 voice ,a.r.rahman musical and dhanush lyrics suma vera maari

  • @APPUMAKESHGR
    @APPUMAKESHGR Рік тому +1

    Innum intha paatu kaathukulla ketutu iruku....yarukellam....❤

  • @natarajvenkat6420
    @natarajvenkat6420 2 роки тому +13

    2:27 எத்தனை முறை கேட்டாலும் goos bumps 💯💯💯 குறையவே மாட்டேங்குது🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎧🎧🎧🎧🎧

  • @ProGaming-xl2qv
    @ProGaming-xl2qv 3 роки тому +2

    மீனவன்டா......💪

  • @kunalraj9724
    @kunalraj9724 3 роки тому +12

    I came here for the first time and got addicted... Three legends in one song 😍😍😍

  • @Selvakumar1994-r6y
    @Selvakumar1994-r6y 2 місяці тому +1

    2 இசை அரக்கர்களின் படைப்பு ... 😮❤

  • @muralishmuralish8464
    @muralishmuralish8464 3 роки тому +21

    That bgm..🔥🔥🔥

  • @karthikeyanps3395
    @karthikeyanps3395 Рік тому +2

    dhanush anna lyrics ❤️ and yuvan voice. ,Arr music 🎵🎶🎶 etha Vida enna ayya venum entha pattu ku lifetime settlement ku 💯😇🤍

  • @tharunram5199
    @tharunram5199 3 роки тому +14

    Yuvan Sir voice💝🔥, ARR Sir music🔥🔥

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 3 роки тому +4

    2.07 2.40💥💣💣💣 tha ena adi....antha nadaswaram mix apa,apa chance Illa💥💥💥 speechless

  • @dineshkumardineshkumar7661
    @dineshkumardineshkumar7661 3 роки тому +8

    Yuvan voice.a r rahman music. Dhanush lyrics👌👌

  • @snv04
    @snv04 7 місяців тому +1

    Always fav one 🎶

  • @nishanthg4779
    @nishanthg4779 9 місяців тому +3

    Listening 2024🧡🧡