தனிமையில் இருக்கும் போது பழைய நினைவுகளை நினைத்து சந்தோஷப்படும் ஒரே பாடல் இது மட்டுமே...😑 ஆனால் அதை நினைத்து கண்ணீர் விடும் ஒரே பாடலும் இதுவே இது மட்டுமே....😢
ஒத்தையில உலகம் மறந்து போச்சு உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே ஓஹோ ஹோ ஹோ ஹோ நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா ஒத்தையில உலகம் மறந்து போச்சு உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா . அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே பறட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே மழையினில் அழுதாலே கண்ணீரை யாரு அதை அறிவாரோ அவன் தொலைவினில் தொடர்கதையோ இவன் விழிகளில் விடுகதையோ இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ . நமக்கென இருந்தோமே தினசரி பிறந்தோமே திசைகளாய் பிரிந்தோமே கல்யாண காட்டினில் தொலைந்தோமே பனித்துளி மலரோடு பழக்கங்கள் சிலரோடு நட்புக்கு முடிவேது என்றே நீ சொன்னது மறக்காது நானும் மறக்கிறேன் முடியலயே கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே இருந்தேன் உன்னால் இருப்பேன் உன்னால் நட்பு சேர்க்கும் ஒரு நாள் ஒத்தையில உலகம் மறந்து போச்சு ஆ ஆ ஆ.. உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு ஆ ஆ ஆ.. நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா 😔😔😔
10 years friend ship break up ayituchu 2 years than vellila pona athukulla avangalukku new friends kitaichittanga ana avaloda place vera yaralum fill panna mudiyathu😓😭😭😭😭😞😞😞
💗Love is just relationship❤but❤Friendship is life🧑🤝🧑😘Friendship song is always super👌miss you my Friend's😔Neenga onnga friends miss panuringal any boys & girls...
This song always hurts but it hurt more Wen it was played in my college farewell...I still remember that uncontrollable crying 😢 miss all my frnds ...after marriage for women especially all is just a memory
College life missing friendship gang( 6 ) 😞 . Golden memories💯. College la yengala parthu class met jealous aavanga appadi irunthom ❤ yenga ponalum onna thaa povom 😇. but Ippothu kanamal poi vittathu because of selfish. Two person no contact. One person only birthday wishes contact 😏. Still now two ✌ friends only regular contact,...
@@arunprasath3834 why after 2000 most of the songs doesn't seem evergreen ,very few melodies manage to stand evergreen,majority songs released now doesn't last long,not interested to listen again and again...
17 years friendship 😢❤enaku ellameyy ava dhn nu irundhen ipo avalukku vera yaaro frnd kedachadhum ena block eyy pannita ...even rendu perukulla sanda kooda illa...ava idha paapalanu lam theriyala .but paatha ....vaishu you are my best friend forever😢❤..no one can replace you ....and truly i love u 🥺💗
Enakku love failure... Ithukku kaaraname en best friend than... Avan avloda commit a ahittan ippo ennoda best friend um illa lover um illa.. Inda paatu enakke eluthivachathu maari irukku
என்னதான் இருந்தாலும் பள்ளி நட்பு தான் மறக்கமுடியாத நினைவுகள் 😭😭
Yes
True
Yes it's true
Fact uh 💯 missing
.
எந்த உறவாக இருந்தாலும் சரி தூரமாக இருங்கள் தவறில்லை ஆனால் உறவை துலைத்து விடாதீர்கள் தேடி கண்டாலும் பழைய அன்பு இருக்காது
உண்மையான வ(லி)ரிகள்
💯😌
Ss 💯🥺🥺
True...
True...
தனிமையில் இருக்கும் போது பழைய நினைவுகளை நினைத்து சந்தோஷப்படும் ஒரே பாடல் இது மட்டுமே...😑 ஆனால் அதை நினைத்து கண்ணீர் விடும் ஒரே பாடலும் இதுவே இது மட்டுமே....😢
It's true
Yes
நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா... 👌👌👌♥♥♥
💯💯💯
@@dazzlingprincy 🤩🤩
✨💎
தகுதி, வயது, திறமை அல்லது பணத்தில் சமமாக இல்லாமல் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் சமமாக இருக்கும் நபர்களுக்கிடையேயான உண்மையான உறவு பந்தம்.❤❤❤❤❤❤❤
@@apratheep9140 ஆமாங்க 😊👍
ஒத்தையில
உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு
முழுக்க பேச்சு
நெஞ்சை
துளைக்குதே உயிர்
வலிக்குதே ஓஹோ
ஹோ ஹோ ஹோ
நம்மை நாமே நம்பி
வாழ்ந்த நட்பு மீண்டும்
வருமா
ஒத்தையில
உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு
முழுக்க பேச்சு
நெஞ்சை
துளைக்குதே உயிர்
வலிக்குதே நம்மை
நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா
.
அரட்டைகள்
அடித்தோமே குறட்டையில்
சிரித்தோமே பறட்டையாய்
திரிந்தோமே இப்போது
பாதியில் பிரிந்தோமே
இரவினில்
நிழலாக இருவரை
இழந்தேனே மழையினில்
அழுதாலே கண்ணீரை யாரு
அதை அறிவாரோ
அவன் தொலைவினில்
தொடர்கதையோ இவன்
விழிகளில் விடுகதையோ
இனிமேல் நானே தனியாள்
ஆனேன் நட்பு என்ன நடிப்போ
.
நமக்கென
இருந்தோமே தினசரி
பிறந்தோமே திசைகளாய்
பிரிந்தோமே கல்யாண
காட்டினில் தொலைந்தோமே
பனித்துளி மலரோடு
பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது என்றே நீ
சொன்னது மறக்காது
நானும் மறக்கிறேன்
முடியலயே கண்ணீர் வடிக்கிறேன்
கரை இல்லையே இருந்தேன்
உன்னால் இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒரு நாள்
ஒத்தையில
உலகம் மறந்து போச்சு
ஆ ஆ ஆ..
உன்னப் பத்தி
உசுரு முழுக்க பேச்சு
ஆ ஆ ஆ..
நெஞ்சை
துளைக்குதே உயிர்
வலிக்குதே நம்மை
நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா 😔😔😔
உண்மை தான் நண்பா
@@apratheep9140😢
UNL lppp IP oo0o BL
I'm mñ CVgud serwno b
🥺🥺 nanum ennota friend ah romba miss pannuren 😭😭
இந்த பாடலை கேட்கும் போது இனி யாரையும் இழந்து விட கூடாதுனு தெரியுது 🥺❤️
Super song
உண்மை தான்
Mm😓😓
🙏👌
Unmathan bro
Naanum elakkura nelama vanthuchi but athukkulla inthe padatha paathutu entha friendsayum miss pannira koodathunu irukka sandayella maranthutu senthu ippa varaikkuma oru sanda kooda varama piriyama irukko inthe paatukku tha mothalla nandri sollanum bro
யாரு யார்ருக்கு இந்த song புடிக்கும் ✌️
Ennakum ❤️❤️❤️
Mee bro
Semma❤️❤️❤️❤️pattu
Yes
Poiyana natpu
Friendship failure is more pain than Love failure
😦😭😭
10 years friend ship break up ayituchu 2 years than vellila pona athukulla avangalukku new friends kitaichittanga ana avaloda place vera yaralum fill panna mudiyathu😓😭😭😭😭😞😞😞
True
@@santhiyaraja seme tu
@@santhiyaraja seme tu.
Life la yaarukku vara kudatha
But yellarukku vara oru situation
Atha song ah pottuthu awesome
Intha situation ku indha song mattum tha thunai
Well said nanban
வெறும் வார்த்தைகளால் கூறுவது நட்பல்ல அது பல பேருக்கு உயிர் மூச்சி நட்பு மறக்க முடியாத நினைவுகள்
💯❤
பேசாமல் இருப்பதை விட சரியாக பேசாமல் இருப்பதை நட்பின் மிகப்பெரிய வலி
அதை நான் தினமும் அனுபவிக்கிறேன்
💯🥺
Elamal erupatharku etho oru communication erukengalenu santhosa patukonga enga romba makkal aathukuda elama enumum valthutu than erukanga😢
நண்பர்கள் எல்லாரையும் மறந்து போகும் அளவுக்கு கடைசியா ஒரு நட்பு கிடைத்தது இப்ப அந்த நட்பு கூட இல்லை
Mm
Wht happen broo
Same feeling bro😔
Yenakku oru natpu iruntha Avan IPO yen kuta illa
😢 all is well
நண்பனை இழந்தவர்களுக்கு இந்த பாடல் ஒரு ஆருதால் 😢
இனிமேல் நானே தனியாள்
ஆனேன் நட்பு என்ன நடிப்போ😭😭😭😭😭
School & clg students anyone here🖐️.. Friendship is a good relationship 🌠🤩
நாங்க சேந்திருந்தாலும் இந்த கல்யாணம் பிறித்துவிட்டிடும்.....
💯 💯 unmai😂😂😂😂
2024 Year pudikatha vanga Oru Like podukga Nanba😢😭🥀💔
🎉❤
Thangachiya parikoduthuttaen
ஆயிரம் கவலைகள் இருந்தாலும் நட்பு சிரிக்க வைக்கும்😢
Yanaku irutha aven seethu pooidan😢😭🫂🥺😭😭😭😭😭😭
10 th life happy my friends miss u மறக்க முடியாத நினைவுகள் my miss sir miss you all friends
Me also...😭😔😖
இதை கேட்கும் போது என்னுடைய லைஃப்ல ஃபிரண்ட் இருக்கான் அவனை லைஃப் ஃபுல்லா விட்டுறவே கூடாதுஎன்னுடைய பெஸ்ட் பிரண்ட் அவன் நல்லா இருக்குன்னு எப்பவுமே
நானும் மரக்குறன் முடியலையே😭......
Always Friendship is the Best 💘💝💖
Yes bro
Intha Song Ketta Uadane Nabagam Varuvarhu Ennaku Life la Kedichaaa Ennotaa Gift🎁My Senthaaaa, Thaiyal 💯😘
Romba varusama palaguna frnds kitta iruthu sanda potutu varum pothu intha song ennaku kettu kavalai ah irukum
Same 🥲
என்னதான் இருந்தாலும் பள்ளி மாணவர்களை விட்டு பிரியும் போது தெரியும் அதன் வலிI Miss you friends 😭😭😭😭😭
Miss my friends 😢 romba kastam ah iruku enga da irukinga ah pasangala 🥺
நண்பர்கள் இறைவன் கொடுத்த வரம் ❤️❤️❤️😂😂😂
Illa bro kuduthu yaduthu kitta 😢😢
தகுதி, வயது, திறமை அல்லது பணத்தில் சமமாக இல்லாமல் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் சமமாக இருக்கும் நபர்களுக்கிடையேயான உண்மையான உறவு பந்தம்.
Educate to Elevate ❤❤❤
😢
Varam Sabam eradum natpugale😂
I dono to read Tamil but I can speak and read. This song really touched my heart💔 Thanks for uploading 🙂
💗Love is just relationship❤but❤Friendship is life🧑🤝🧑😘Friendship song is always super👌miss you my Friend's😔Neenga onnga friends miss panuringal any boys & girls...
3 month iruku after finishing +2.... I've been miss my frnds.....
Intha comment panni 4 month aachu naethu tha school last day. we never sit on the same bench . reality memories ah maariruchu 💔
இந்த பாடலை கேட்கும் போது என் நண்பர்களை ரொம்ப miss பன்றன் , i miss u My friends 😘A😘J😘V 😘
Mazhayinil azhuthale kannir athai yaar arivaro 👌👌👌Perfect lines...... Always favourite song 🎼🎼🎼🎼😔😔😔😔😔
யாருக்கெல்லாம் இதுபோல் நடந்திருக்கிறது😢🥺🥺
Me
@@Sasidha941_gm2nd 🙁 don't worry
Sari
@@Sasidha941_gm2nd avangala vida better frd kedaipanga, illana alone life is honestly happy life ❤️🩹
Yaraiyum yarum marakka mudiyathu so move on Panna mudiyum marakathinga move on panunga😢
This song close to my heart....💕
பள்ளி, கல்லூரி நினைவுகள் கண் முன்னே வருகிறது... 💔
School memories 🥺❤️✨🌍
Missing my old days ☹️😔🥺
எனக்கு romba பிடிச்ச பாடல்
நண்பர்கள் கூட்டம் திருமணம் செய்து ஒதுங்கும்போது நம்ம மட்டும் தனிமையாக இருக்கும் போது இந்த சாங் மனசுக்கு ஆறுதலாக இருக்கிறது இப்படிக்கு 90 kids
Eanakku itha song romba pidikkum but ippo eaano keattale aluga varuthu..... miss panran eata bestie ah 😭😭😭😭😭
Intha song yenakku romba pidikum😭😭😭
My intha song ketta aluthuruvan ana romba feeling ahh iruikum 😭😭😔
All love failures ,missed friends and life haters hear this song......
🙌😭😭😭
😒💔😔🥺🙌
Yarume happy la entha songe keke madingay so friendship break 💔 up sadaa than kepingey 😒💯💯
*FRIENDSHIP BREAK 💔 UP* 💔
Yar yar Unga bust frid ah miss pantringa...😢
Bro intha songa ipo😢really feel pandren bro❤
Or Nalla Friend ya miss pannum pothu 1000 time itha song ah kettalum pothahu😢😢
Love failure ர விட Friendship failure 💔 பெரிசு . என் friend என்ன புரிஞ்சிக்கொள்ளள 💔💔💔💔
This song always hurts but it hurt more Wen it was played in my college farewell...I still remember that uncontrollable crying 😢 miss all my frnds ...after marriage for women especially all is just a memory
Miss long distance relationship 💔😳😳😳😳😳🥺💖😉😉😉💖💖💖
Natpu serkum oru naal; Partha🥺💯
நைஸ் சவுண்ட் குவாலிட்டி... ✨️
This pain 😭😭😭 ulagatule periya vali idu tha 😖😖
2023 intha yaru katruga. Natpu 🥰🦋💙
Thanimayil irrukm pothu indha padal kettal manam urugi vidunginrathu 😖😣
Intaha song kekum pothu my gokulan memories than enakku varum.. Marakka mudiyathu antha days 😭😭😭😭
Ennaku friends illa😢appti irunthalum valaki poi viduvanga naan intha song kaatu aluthu irukkan my favarite aana ennaku friends romma pudikum❤
Enaku indha ulagathula unmayana nanban nu evanum Ella yaaru kuda la palaguromo avanuga la namakku throgam pandranuga 😔😔😔🥺🥺🥺
Never nethanama yosinga friendship Never fake
Y uriye friend pooidan 😢ena 😭😭😭😭😭😭🥺🥺🥺🫂🫂😭ena 😭😭song kedaha aven nanapu varuthu😢😢😢🥺🥺🫂🫂😭😭😭😭😭
College life missing friendship gang( 6 ) 😞 . Golden memories💯. College la yengala parthu class met jealous aavanga appadi irunthom ❤ yenga ponalum onna thaa povom 😇. but Ippothu kanamal poi vittathu because of selfish. Two person no contact. One person only birthday wishes contact 😏. Still now two ✌ friends only regular contact,...
நான் என் friend இழந்ததுடன் ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭
Ennaiku seththa nalaiku paal ethuku edaila namakku yathuku alu 😄aptinu life ahhh enjoy😉 pannitu pokitanum😘
Ithuvaraikum intha song na kettathe illa ithu than first time but nalla iruku this new experience ah iruku
Entha song kettale.. Enakku kan kalangitum.. 😟i miss you my friend 😘🥺🥺
💔 Yaralam 🥺 2023💔 la 😌 intha 😔 song 💔 ah 🥺...🥺 Kettathu 😌...😌 My 😔 fav 💔 song 😔 but no friend's 🥲
Friends kuda illa tha appo tha avangaludaiya arumai theriyum 🥺🥺
Missing my lovely idiots 😔😔 pesaum mutiyala pesama irukkaum mutiyala romba miss panren d ungala 😭😭
Paatta Vida neenga podra comments ha patha azhuga tha varuthu 😭😭😭
Nambikaiya odachitaganu kovam padavum mudiyala serinu palaya mathiri pesavum mudiyala manasala periya distance 2 month tha iruku school mudiya miss you
Nambikaiya odachitaganu kovam padavum mudiyala serinu palaya mathiri pesavum mudiyala manasala periya distance 2 month tha iruku school mudiya miss you
😢😢😢😢😢
Always friendship is a good relationship ✌🏻✌🏻✌🏻
All time fav❤
This song will last for one month...🤦...this is why my respect on Maestro Raja Ayya and MSV Ayya increasing from time to time..🙏
Enna solla varinga bro ??
@@arunprasath3834 why after 2000 most of the songs doesn't seem evergreen ,very few melodies manage to stand evergreen,majority songs released now doesn't last long,not interested to listen again and again...
Coma’laiye Iru appo nee
@@user-sg1zx5dq2f Poda Boomer🤣
Innum elarum ketutu than irukom🤡
this song tells my real feelings 😞😞😞😞
Namai name nambi valtha natpu midum 💔 varuma..😒😟💔💔
Miss you da nanpaa uthayaa daii 🥺😔😩
நானும் மறக்கிறேன் முடியலே
That was life
Always Best Harris💚💚💚💥
My favourite song 😍🥰😍🥰❤️❤️❤️
3 friends miss panraa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
மீண்டும். கிடைக்கும் பாடசாலை. நண்பர்கள் 😢😢😢
நினைவுகள் வலி அல்ல வரம் 💝💝💝
Most pain full song😔
Best of friendship song 😢😢😢😢😢😢😢😢😢
School frnds than eppovum best super song
😭😭😭😭😭😭 romba kavalaya iruku. Thaniya ikira pola feel aahudhu miss you my frds 😭😭😭😭😭😭😭😭
Romba pidikkum intha song ❤
Harish ❤️ voice 😘 who's the second singer
Most beautiful relationship in the world❤friendship 💙Missing school life🥺good days ends....but memories last forever 😌
Today I lost My Best Friend 😭 Machan Come back da 😭😭😭😭 (16.04.2022)
☹️😭❤
17 years friendship 😢❤enaku ellameyy ava dhn nu irundhen ipo avalukku vera yaaro frnd kedachadhum ena block eyy pannita ...even rendu perukulla sanda kooda illa...ava idha paapalanu lam theriyala .but paatha ....vaishu you are my best friend forever😢❤..no one can replace you ....and truly i love u 🥺💗
😢be confident
Harris is best music director in 2k
Nanum ya frnds ipty tha irukkom 3 years ahhh 😢😢😢😢😢 I really miss you😢😢
Who listen this amazing song in 2024...
Enakku love failure... Ithukku kaaraname en best friend than... Avan avloda commit a ahittan ippo ennoda best friend um illa lover um illa.. Inda paatu enakke eluthivachathu maari irukku
Golden memories 😭
1/1/25 yaru ellam unga friends miss panringa??
I like this song❤❤❤
When i hear this song😢I remember my friends 😭
I miss u friends 😢
Really feel this song
all time favourite 🥰☺️
I'm miss my friends 😭😭 but live in my heart❤❤❤❤❤
Iniki clg last day intha songah kekanum pola irunthuchi kekkum pothe kannula iruntha thanniya varuthu😢
Friendship Failure💔🥺