Це відео не доступне.
Перепрошуємо.

ஆண்டவரிடம் 1/2 மணி நேரம்|| பெற்றோகளின் தரிசனம் பிள்ளைகளில் || EPISODE:02 || BRO M.D.JEGAN

Поділитися
Вставка
  • Опубліковано 27 тра 2021
  • உங்கள் நம்பிக்கை டிவி வழங்கும் "ஆண்டவரிடம் 1/2 மணி நேரம்" நிகழ்ச்சி, பெற்றோகளின் தரிசனம் பிள்ளைகளில் என்ற தலைப்பில் வேதாகமத்தின் அடிப்படையில் சகோதரர் Bro.M.D.JEGAN நடத்தும் சிறப்பு நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து பயனடையவும்.
    Nambikkai TV presents ஆண்டவரிடம் 1/2 மணி நேரம்|| பெற்றோகளின் தரிசனம் பிள்ளைகளில் || EPISODE:02|| BRO M.D.JEGAN
    இந்த வேதப்பாட தியானத்தில் நோவாவின் வாழ்க்கையிலிருந்து சில காரியங்களை கவனிபோம் . பாவம் நிறைந்த இந்த உலகத்தில்
    நோவாவைபோல் நீதிமானாய் தேவனோடு சஞ்சரித்து பரிசுத்தமாய்
    வாழும்போது தனிப்பட்ட வாழ்க்கையில் வருகின்ற எல்லாவித
    பாவத்திலும் வீழ்ச்சிலும் இருந்து வெற்றியுள்ள வாழ்க்கை வாழமுடியும் .
    நம் பிள்ளைகளுடைய வாழ்க்கையிலும் வெற்றியுள்ள வாழ்க்கை வர வேண்டும். நோவாக்குள் இருந்த தரிசனம் அவன் பிள்ளைகளுக்குள்ளும் இருந்ததுபோல
    பெற்றோகளின் தரிசனம் பிள்ளைகளுக்குள்ளும் இருக்கவும் , நோவாக்களத்தியில் காணப்பட்ட பாவங்களுக்கு நம்மை விட்டு விலக்கி காத்துக்கொள்ள வேண்டும் .
    Please do like and subscribe to our channel to get more videos.
    For more information about us kindly visit:
    Facebook: / nambikkaitv
    Twitter: / tvnambikkai
    Our Website: nambikkaitv.com/
    Email: info@nambikkaitv.com
    Download Nambikkai TV app
    Android: play.google.co....
    IOS: itunes.apple.c....
    #nambikkaitv #ஆண்டவரிடம் 1/2 மணி நேரம் #heavenlyladderministries #biblemessege #promiseword #bibilical #mdjegan #healingword #nambikkaitvapp

КОМЕНТАРІ • 40