"நீ நடக்கவேண்டிய வழியை" உனக்கு காட்டுவேன்🔥 BENZ PASTOR / Tamil christian message / Christian songs

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 150

  • @tamilponnu1112
    @tamilponnu1112 Місяць тому +2

    ஆண்டவரே உம்முடைய சத்தியத்தில் நிலைத்து நிற்க உதவி செய்ங்க உம்மை துதிக்க உம்மை பாட வல்லமை தாங்கப்பா 🙏🙏🙏🙏 இயேசப்பா

  • @malinihema4850
    @malinihema4850 Місяць тому +19

    என் கரத்தில் எதுவும் இல்லை என்று என் பிள்ளைகள் கேவலமாக பேசும் பிள்ளை களுக்கு மத்தியில் எங்கள் தலையை நிமிர செய்யும் அப்பா ஆமென்

  • @GOPINIRANJANA
    @GOPINIRANJANA Місяць тому

    இயேசப்பா நான் உம்முடைய பிள்ளை

  • @GeethaGeetha-i6c8e
    @GeethaGeetha-i6c8e Місяць тому

    Asappa arasu valai thankappa please jesus

  • @tamilponnu1112
    @tamilponnu1112 Місяць тому +1

    ஆண்டவரே என்னுடைய குடும்பம் பிரிந்து போகாத படிக்கும் ஞானத்தை கொடுங்க அப்பா 🙏🙏🙏🙏

  • @sakewa1838
    @sakewa1838 Місяць тому

    Yesappa David sir rachikka pada ventum avarudaiya manaiviyudan sernthu vazha ventum kadina iruthayam mara ventum kartharukku payanthu vazha ventum yesappa uthavi seinkappa uthavi seinkappa uthavi seinkappa

  • @JayanthiJayanthi-ib9wd
    @JayanthiJayanthi-ib9wd 23 дні тому

    ஆமென் அப்பா❤

  • @jesusje746
    @jesusje746 Місяць тому

    ஐயா உங்கப்ரயர்மிட்டிங்ஆறுதல்அளிக்கிறாதுஇயப்பாநன்றி🙏🙏🙏🙏😭

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому +2

    கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @amalagerald6954
    @amalagerald6954 Місяць тому +7

    பிரச்சனை களை இருந்து விடுதலை பெற உதவி செய்யுங்கள் இயேசு வே ஆமென்🙏

  • @maryaashwa4135
    @maryaashwa4135 Місяць тому +1

    நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா ❤❤❤❤❤❤

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl Місяць тому

    ஆமென் அப்பா

  • @umadevip6663
    @umadevip6663 Місяць тому

    மனம் இரங்கும் அப்பா

  • @MercyM-t5e
    @MercyM-t5e Місяць тому +2

    எனக்கு ஆலோசனை சொல்லுங்க அப்பா.. என் மனம் ஒரு நிலையில் இல்லப்பா. என் குடும்பத்தை உங்க கரத்தில் வைத்துக்கோங்கபா.. என்னால ஒன்னு இல்லப்பா உங்களால் எல்லாம் கூடும் 🙏🙏🙏

  • @MariyaSusila-q1g
    @MariyaSusila-q1g Місяць тому +3

    கர்த்தர் எனக்கு உடல் ஆரோக்கியம் தந்திரே உமக்கு நன்றி உமக்கே ஸ்தோத்திரம் ஆமென்.

  • @jovinmadurai3627
    @jovinmadurai3627 Місяць тому +2

    நாங்கள் எப்படி ஞானமாய் நடக்க வேண்டும் என்று நீங்கள் கற்று தரும் இயேசு அப்பா
    என் கணவருக்கு ஒரு புதிய கம்பெனி ஆரம்பிக்க உதவி செய்யுங்கள் அப்பா ஆமென்

  • @SaranNehru
    @SaranNehru Місяць тому

    En kanavarudan searndhu vala kirupai thanga appa...

  • @amalagerald6954
    @amalagerald6954 Місяць тому +2

    இன்று நான் சென்னைக்கு சொல்லுகிறேன் நீங்கள் என்னுடன் வாருங்கள் இயேசு வே ஆமென்🙏

  • @sobhanamathu1994
    @sobhanamathu1994 Місяць тому +11

    எங்களுடைய கடன்களை அடைக்க தேவன் உதவி செய்ய ஜெபிக்கவும்.

  • @shenbagaarun3515
    @shenbagaarun3515 Місяць тому +2

    எனக்கு கோபமான குணங்கள் மாறிட வேண்டும் எப்படியாவது அவமானத்தை மாற்றிட வேண்டுகிறேன் ஆண்டவர் எனக்கு திருமணம் காரியங்கள் வாய்க்கும்படி செய்ய வேண்டும்.

  • @ABIRAMIMURUGESAN-yc3yt
    @ABIRAMIMURUGESAN-yc3yt Місяць тому

    Appa yesappa appa appa yesappa en thagappane amen amen amen amen amen❤❤❤❤❤😊❤❤❤❤❤🥺🥺🥺😭😭🥺🥺🥺❤❤❤❤❤😊❤❤❤❤❤

  • @annameswar
    @annameswar Місяць тому +2

    அப்பா என் கணவருக்கு விரைவில் சுய நினைவு வர வேண்டும் அப்பா நீங்கள் தான் அப்பா அவர்களை குணமாக்கி தர வேண்டும் அப்பா

  • @solamandulcy
    @solamandulcy Місяць тому

    வட்டி கடன் சுமையில் இருந்து விடுதலை தாங்கப்பா

  • @KalyaniK-u8l
    @KalyaniK-u8l Місяць тому +1

    ஆமென் ஆணடவரே❤❤

  • @binushaCatherine-v7b
    @binushaCatherine-v7b Місяць тому

    Amen appa thank you jesus christ ❤️

  • @SathyaJoseph-e1r
    @SathyaJoseph-e1r Місяць тому

    Amen🙏 Amen🙏 Amen appa

  • @manimaran13151
    @manimaran13151 Місяць тому

    தேவனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து , நித்திய வழியிலே என்னை நடத்தும்.
    சங்கீதம் : 139.24
    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...ஆமென் ❤✝️🙌💖

  • @kulfysamayaltamil
    @kulfysamayaltamil Місяць тому

    Karthare umaku uganthathai yengaluku thaarum🙏🙏🙏

  • @ChitraPonnammal
    @ChitraPonnammal Місяць тому

    அப்பா தீபக் மருத்துவபடிப்பூக்குக்காக ஜெபிக்கவும்

  • @Esther-w2n
    @Esther-w2n Місяць тому +2

    அப்பா எனக்கு இறங்கும் இயேசப்பா 😢😢😢 எனக்கு மனமிறங்குங்க 😢😢😢😢 நான் இழந்து போன வேலையை எனக்கு மீண்டும் கிடைக்கும் படி செய்ங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐 அப்பா உங்களை மட்டுமே நம்பி இருக்கிறேன் இயேசப்பா 🛐🙇🙇🙇🙇🙇🙇🙇🙇 எனக்கு மனமிறங்குங்க 😢😢😢😢 இந்த மாதம் என்னை உமக்கு சாட்சியாக நிறுத்துங்க இயேசப்பா 🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @TamilChelvi-nx2gr
    @TamilChelvi-nx2gr Місяць тому +1

    අමෙන්

  • @amalagerald6954
    @amalagerald6954 Місяць тому

    ஆமென் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்🙏

  • @amalagerald6954
    @amalagerald6954 Місяць тому +1

    பென்னி யை உமது பிள்ளை யாக மற்றும் இயேசு வே உமது கிருபை தரும் இயேசு வே ஆமென்🙏

  • @SahayaSabeena-gm9ck
    @SahayaSabeena-gm9ck Місяць тому

    Na bsc nursing padiken enaku vitla oru paiyana peasivachanga nallathan peasunom oru sandaila ena bayam katta thooku pottu eranthutaga avunga family la nathan karanam nu yarum peasamatraga enala avunga nenaipu maraka mudila na veetuku orey ponnu amma romba kasta paduranga saaganumnu thonuthu ana amma kaga iruken ellarum en nilaimai maaranumnu prayer pannuga pls romba kastama iruku avunga aathma santhi adaiya prayer pannuga intha vayasulaye vaalkai mudinja mari iruku yesappa enkudavey irunga yesappa please

  • @TamilChelvi-nx2gr
    @TamilChelvi-nx2gr Місяць тому +1

    🙏🙏🙏😢😢❤Amen

  • @sanjeewanisaji440
    @sanjeewanisaji440 Місяць тому +1

    Amen. நானும் என் பிள்ளைகள் 3 பேரும் உம்முடைய வழிநடத்தல் பெற்று ஆலோசனை பெற்று இந்த வாரமும் மற்றும் வாழ் நாள் முழுவதும் தெளிந்த புத்தியும் உம்முடைய சிறந்த தெய்வீக ஞானத்தையும் பெற்று எங்கள் குடும்பம் மற்ற ஜனங்களை வழி நடத்தக் கூடிய அளவுக்கு உமது நாமத்தை உயர்த்தும் சாட்சிகளாய் மாறுவதற்கு கிருபை செய்யுங்க யேசப்பா. நன்றி அப்பா. எங்களுக்கு ஒன்றுமே முடியாது ராஜா. நீங்க தா எங்களுக்கு கற்றுக் கொடுக்கணும் பா. நீங்க இன்னைக்கு எங்களுக்கு அப்படியாக செய்து முடித்து விட்ட கிருபைக்காய் ஸ்தோத்திரம் அப்பா. நன்றி அப்பா. உம்மை மாத்திரம் நம்பி இருக்கிறோம் அப்பா. எங்கள் குடும்பத்தை அழிக்க நினைத்து திட்டம் தீட்டிய சத்துரு வெட்கப்பட்டு போவானாக. அவன் திட்டங்கள் அனைத்தும் நிர்மூலமாக்குவீராக. எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து பெறுகவே பெறுக பண்ணுவீராக யேசப்பா.❤

  • @amalagerald6954
    @amalagerald6954 Місяць тому +2

    இஸ்ரேல் தேசத்திற்கு இந்திய தேசத்திற்கு சிலோன் தேசத்திற்கு வேண்டிக் கொள்ளும் சுகிர்து இருக்கா வேண்டும் ஆமென்

  • @Esther-w2n
    @Esther-w2n Місяць тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasudha4710
    @jayasudha4710 Місяць тому

    Yesappa en kanavarai ilamadhi engira Thelilal kayil Irukkirar avarai Viduvithu en Kudumbathai mattum amen

  • @R.GnanaprakashPrakash-dg7gm
    @R.GnanaprakashPrakash-dg7gm Місяць тому

    Thank you Lord 🙏

  • @akila1453
    @akila1453 Місяць тому

    Amos akila angel ebi family mulusum ungala athigama thayda ullagathar mathiyil ennaya yanama Vali nadathungappa ple

  • @ananthiCellakani-y8v
    @ananthiCellakani-y8v Місяць тому

    நன்றி அப்பா

  • @Ambedkarrisam
    @Ambedkarrisam Місяць тому

    Amen praise the lord 🙌🙏❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому

    உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன் என்தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன் 🙏🙏🙏🙏

  • @RiyaNasrin-rx7jl
    @RiyaNasrin-rx7jl Місяць тому

    Yasuvin namathil ennaku samathanam kudugaaa appa en pilakalai maniyum en sulnilaiyai matrum appa ennala mudiyala pilan kodugaaa appa en ponna patika vaikanum appa nalla patiya varanum appa arputham seiyuga appa ennakaga yutham pannugaa appa unga kiruba venum appa help pannugaa appa en kitta pesanum paasama irukanum appa epovum irukanum appa Amma ku money kadaikunm appa ameen ameen ameen

  • @amalagerald6954
    @amalagerald6954 Місяць тому +1

    பென்னி யை நீங்கள் நினைந்து ஆரும் இயேசு வே ஆமென்🙏

  • @TamilChelvi-nx2gr
    @TamilChelvi-nx2gr Місяць тому

    ❤❤❤Jesus.amen

  • @ElshadaiGod
    @ElshadaiGod Місяць тому +1

    அப்பா என் மனைவி கேன்சர் வியாதி மரண போராட்டம் ஜீவனை குடுத்து ஹெல்ப் panna ஜெபம் பண்ணுங்க jesus help me அப்பா

    • @nehadas21
      @nehadas21  Місяць тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் சுகத்தை தருவார்.. உங்க மனைவி மீண்டு வருவாங்க..

  • @monishamonisha9349
    @monishamonisha9349 Місяць тому

    என் கணவர் மீன்பிடி தொழில் செய்பவர் .அவர் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். செல்லும் பாதையில் முன்னும், பின்னுமாக வழிநடத்தும்.

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 Місяць тому

    Appa nan nadakka vediya veli ye nega kattunga pa 😭😭😭 en pullangalukkaga jepekkern pa 😭😭 en pavangala mannithu enna kku sugam kudunga pa 😭😭😭

  • @SivaLogini-lx3nh
    @SivaLogini-lx3nh Місяць тому

    Amen jesus

  • @ChitraSoundar-t8x
    @ChitraSoundar-t8x Місяць тому

    Praise the Lord psr 🙏🙏🙏🙏🙏

  • @Kanmani-u5y
    @Kanmani-u5y Місяць тому

    Amen

  • @nirmalajesus4497
    @nirmalajesus4497 Місяць тому

    Appa help pannunga appa

  • @Sagayamary5476
    @Sagayamary5476 Місяць тому +2

    எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சமாதானம் இல்லாமல இருக்கிறது அவர் இப்ப தான் தேவ சமூகத்திற்கு வறாங்க இந்து குடும்பத்தை சேர்ந்தவங்க நான் என் மகள் என் மகன் 3 பேரும் இரட்சிக்கப்பட்டு விட்டோம் என் கணவர் உறுதியாக கர்த்தரை பிடித்து கொள்ளணும் அதற்காக ஜெபியுங்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @parimalag4703
      @parimalag4703 Місяць тому +1

      என் நிலையும் அப்படித்தான் தயவு செய்து எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் அண்ணா

    • @parimalag4703
      @parimalag4703 Місяць тому +1

      என் மகனும் என் கணவரும் என் இயேசுவுக்காக மாறலாம்

  • @KSundaram-e3u
    @KSundaram-e3u Місяць тому

    Praise the lord

  • @mithrajeeva664
    @mithrajeeva664 Місяць тому

    Praise the lord 🙏

  • @Arowana-s9n
    @Arowana-s9n Місяць тому +1

    Glory to God 🙏🙏🙏 God bless you abundantly pastor 🙏

  • @MaryS-nn9mj
    @MaryS-nn9mj Місяць тому

    Please pray form vela irugan scold children's children's broke heart good talk vela irugan good touch vel heart family irun needs good income day gopi needs vel your prayer needs velu😊

  • @KRamya-i9f
    @KRamya-i9f Місяць тому

    Amen😢😊

  • @greedaalexander2936
    @greedaalexander2936 Місяць тому

    Praise God

  • @amalagerald6954
    @amalagerald6954 Місяць тому

    சைமன் பெல்சியா குடும்பம் சமாதானம் கிடைக்க உதவி செய்யுங்கள் இயேசு வே ஆமென் சுகப்பிரசவம் நடக்க வேண்டும் ஆமென்

  • @KumarG-o2l
    @KumarG-o2l Місяць тому

    Pleasepray for me and family and my daughter family😢

  • @leethiyalleethiyal4056
    @leethiyalleethiyal4056 Місяць тому

    Thankyoujejus

  • @TamilChelvi-nx2gr
    @TamilChelvi-nx2gr Місяць тому +2

    🙏👏👏👏❤️❤️amen.usjes

  • @rajiipon4485
    @rajiipon4485 Місяць тому

    சேனைகளின் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @KarthikKalai-l4b
    @KarthikKalai-l4b Місяць тому

    Yesappa en pillagala aasirvaga appa

  • @TamilChelvi-nx2gr
    @TamilChelvi-nx2gr Місяць тому +1

    ❤😢😥😭😭😭😭Amen

  • @ConfusedHelmet-mn6hd
    @ConfusedHelmet-mn6hd Місяць тому +1

    Pray for my family paster amen amen amen amen

  • @kasthuri.r6879
    @kasthuri.r6879 Місяць тому

    En thevai ellaam santhinga yesappa

  • @ashokgeetha7585
    @ashokgeetha7585 Місяць тому

    En magan three of years aguthu Akil innum peasavillai avanai peasaveika appa, yeasappa

  • @ahaanapirasannapirasanna
    @ahaanapirasannapirasanna Місяць тому

    Paster ungkada message ennakku kekkum pothum romba aruthala erukkum paster nan srilankavila erunthu pakkeran god bless you paster

    • @nehadas21
      @nehadas21  Місяць тому

      Praise God Jesus 🙏

  • @udhaiarun5407
    @udhaiarun5407 Місяць тому

    Prise the lord

  • @babulib2977
    @babulib2977 Місяць тому

    Praise the lord brother

  • @MahaLakshmi-rl7ew
    @MahaLakshmi-rl7ew Місяць тому

    Praise the lord anna 🙏🙏🙏

  • @durairajsamuel
    @durairajsamuel Місяць тому +2

    பாஸ்டர் நான் குவைட்ல இருந்து எழுதுறேன் உங்க மெசேஜ் ரொம்ப அழகா இருக்கு நானும் கோவை தான் உப்பிளிப்பாளையம் youtube பார்த்தாலே உலகத்துல நடக்குற விஷயம் நிம்மதி போகுது அதனாலய நிறைய நேரம் உங்க messagethan கேட்பேன் மனசுக்கு ஆறுதல் ஒரு நம்பிக்கை எல்லாம் கிடைக்குது நான் மோகன் c lazurs ஐயா மெசேஜ் அடுத்தது உங்க மெசேஜ் எனக்கு நிம்மதி ஒரு நம்பிக்கை எல்லாம் கிடைக்குது அருமை உங்க மெசேஜ் கேட்டா நேரம் போறதே தெரியாது உங்க கிட்ட வரும்போது உங்க சர்ச்சுக்கு வரணும் அப்படி நினைச்சிருக்கிறேன் அருமை பாஸ்டர் உங்க மெசேஜ் யாருக்கு எப்படியோ எனக்கு ஏசப்ஆ பவே பேசுற மாதிரி இருக்கு நன்றி பாஸ்டர்

  • @AnithaGanesan-r7h
    @AnithaGanesan-r7h Місяць тому +2

    En 2 magalukum kulathai bakiyam vendum jebiukgal brother

  • @manjulamercy4428
    @manjulamercy4428 Місяць тому

    Amen amen amen amen appa 😭🙏

  • @udhaiarun5407
    @udhaiarun5407 Місяць тому

    ஆமென் ❤

  • @AustinGunaseelan
    @AustinGunaseelan 25 днів тому

    Praise thelord, Jesus, ennudia erandu pilli kalum, JESLIN JULIA, jency Priya. Ummudia vasanatthukku kilpadinthu nadukkum pillikalli Valli nadatthukinga. Easappa,Half early exam la. Nallai mathip phankal edukkanum Easappa neengathan. Kirubiai eranganum Easappa, ennudia paccia oru varthaia kuda katkamattunka nan enna seivathu . (Paslam,32:8) Vasanthinpadi Nadatthu kinga Easappa Thank you Jesus,Amen, Amen

  • @malinihema4850
    @malinihema4850 Місяць тому

    கர்த்தாவே நாளைக்கு என் மகன் முன்பு வெட்கப்பட்டு போகாதபடி என் பண தேவை யை சந்திக்க உதவி செய்யுங்கப்பா ஆமென்

  • @TamilChelvi-nx2gr
    @TamilChelvi-nx2gr Місяць тому

    Amen.sri Lanka

  • @mithrajeeva664
    @mithrajeeva664 Місяць тому

    Amen 🙌 Hallelujah ✨✨✨

  • @Arowana-s9n
    @Arowana-s9n Місяць тому

    Amen amen 🙏 hallelujah

  • @estermageswary8748
    @estermageswary8748 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Vijayalakshmi1978-y4k
    @Vijayalakshmi1978-y4k Місяць тому

    அப்பா என்கிட்ட ஒன்னும் இல்லை வியாதி கஷ்டப்படுகிறேன் help me daddy

  • @MaryS-nn9mj
    @MaryS-nn9mj Місяць тому

    Please pray form deeliprj aprm itha prepared saptuvan take cing exams good blessings needs good touch apditha needs good New weight New dress god hold hands mother didnt help na income good blessings needs your prayer needs life long

  • @RoseRose-tt5zc
    @RoseRose-tt5zc Місяць тому

    Praise the lord thankyou jesus

  • @Rekka-oj2eo
    @Rekka-oj2eo Місяць тому +2

    அப்பா எனது வெளிநாட்டு காரியத்தை வாய்க்கப் பண்ணுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @gnanappoovinothkumar5709
    @gnanappoovinothkumar5709 Місяць тому

    Amen ,Thank u Jesus

  • @MaryS-nn9mj
    @MaryS-nn9mj Місяць тому

    Thanks your information read message thank good thanks today call paster prayer spicale

  • @S.vasukiS.vasuki-g1j
    @S.vasukiS.vasuki-g1j Місяць тому

    I am sri lanka paster pray me

  • @gnanappoovinothkumar5709
    @gnanappoovinothkumar5709 Місяць тому

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Місяць тому

    Praise the Lord pastor 🙏🙏🙏

  • @mathinila433
    @mathinila433 Місяць тому

    En husband kuda therumba senthu valanunu ennaku aasaiya irruku 😭😭but avaru ku istam illanu solluraru dec 13 enga kolanthaioda first birthday athu kuilla avaru manasu mari varanum pls prayer pannunga ellarum pls 🙏😭

    • @DhanaLakshmi-lv6yd
      @DhanaLakshmi-lv6yd Місяць тому

      சிஸ்டர் இயேசப்பா உங்க கூட இருக்காங்க தீமையான காரியத்தை நன்மையா மாற்றி தருவாங்க கவல படாதீங்க நாங்கள் ஜெபித்து கொள்கிறோம் 🙏🙏🙏

  • @malinihema4850
    @malinihema4850 Місяць тому

    என்னை என் பிள்ளைகள் பைத்தியம் என்று சொல்கிறார்கள் அப்பா

  • @MaryS-nn9mj
    @MaryS-nn9mj Місяць тому

    Please pray form near paster family near church needs sonenu members match ikka padanum few member come today church name i di know but paster irun church good help today paster spritualeoracle church

  • @MaryS-nn9mj
    @MaryS-nn9mj Місяць тому

    Please pray form peter na than ahe know twenty third good called service but ne didnt continue jesus life your prayer needs peter life long good blessings future good decided peter sister meena life danger meena husband ana de voice twodays years baby hands good help today peter family your prayer needs miracle

  • @akila1453
    @akila1453 Місяць тому

    Yesappa yannatha tharun gappa Amos akila angel ebi

  • @vennilag.vennila58
    @vennilag.vennila58 Місяць тому

    piras the lord pastor naan enimel kadan vaangave koodathu enakku uthavi seinga enimel en ganavaruku eangum kadane kidaika koodathu naan eathuvari kaieazhuththu.pottu ganavaruku vaangi kodutha kadaneiyellam manniyem manniyem mannithu manam erangum.1 kodikum mela kadan eni kadane.vangamal anaithu kadanaiyem adairhu theerkka . vazhithiranthu. arulum Easuve pls pls pray pannuga amen amen 🙏

    • @vennilag.vennila58
      @vennilag.vennila58 Місяць тому

      pastor karthar ungalei muzhuvathum maraithu eannodu pecina Devanuku kodi kodi sosthiram sosthiram amen amen 🙏