New Guara Electric bike just ₹52,000 | Made in TAMILNADU | RC & Insurance தேவையில்லை

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 15

  • @CumminsBoreWells
    @CumminsBoreWells Місяць тому +4

    2:46 minits Trailer??? தமிழ்நாட்டின் தயாரிப்பு மிக்க மகிழ்ச்சி. நல்ல தொழில்நுட்பம். வாழ்த்துக்கள். பழநி ஆண்டவர் துணை இருப்பார்

  • @alagumuthu1435
    @alagumuthu1435 Місяць тому +7

    தமிழநாட்டு தயாரிப்புக்கு என்னுடைய முதல் ஆதரவு மற்றும் இந்த வாகனத்தை நான் முன்பதிவு செய்து விட்டேன்... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏

  • @sreenivasanmookkan8063
    @sreenivasanmookkan8063 Місяць тому +5

    ஒவ்வொரு வண்டியின் எடையையும் சொல்லுங்கள்
    அப்பதான் வயதானவர்கள் மகளிர் முடிவு செய்ய வசதியாக இருக்கும்

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому +1

    After Sales and Service Back bone of the Business

  • @babujobs29
    @babujobs29 Місяць тому +3

    இரண்டு வாரமாகியும் சர்வீஸ்க்கு கொடுத்த சார்ஜர் தரவில்லை., வாங்கும் போது ஒன்று பேசுகிறார்கள்., வாங்கிய பிறகு வேறு மாறி நடந்து கொள்கிறார்கள்., நன்றாக யோசித்து முதலீடு செய்யுங்கள்..

  • @muthupillai184
    @muthupillai184 Місяць тому +1

    Greetings All Ev Industries Around the world

  • @AyubKhan-sc3ym
    @AyubKhan-sc3ym Місяць тому +1

    Ramanathapuram showroom irukka

  • @muthupillai184
    @muthupillai184 18 днів тому

    All Models Attractive Price Also

  • @dkingmakernagarajan5658
    @dkingmakernagarajan5658 Місяць тому +1

    Vellore and ranipet branch irukka sir sollunga

  • @RenuMuthu-kingqueen
    @RenuMuthu-kingqueen Місяць тому +1

    Nice sir

  • @anburajak8592
    @anburajak8592 22 дні тому

    சர்வீஸ் சரியில்லை
    ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காது
    ஸ்பேர் பார்ட்ஸ் அனைத்தும் விலை மிக மிக அதிகம்
    ஏமாறாதீர்கள்

  • @JayaSanker-mg6md
    @JayaSanker-mg6md Місяць тому

    இந்த வண்டி பாண்டிச்சேரியில் எங்கு கிடைக்கும்

  • @sivasubramanianm5132
    @sivasubramanianm5132 Місяць тому

    Super

  • @gunaramasamy9888
    @gunaramasamy9888 Місяць тому

    Super great