முதலில் இந்த காணொளியை வடிவமைத்த வடிவமைக்க காரணமாக இருந்த அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த காணொளியில் இருக்கும் சில பிழைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1.அம்பு உண்டா தேவரின் மனைவி உலகா தேவரின் வயிற்றில் பட்டது என்பதே சரி. 2.வில்வ மரம் தலைவிரி கோழமாக இருக்கிறது என்பது தவறு. வில்வமரம் இருக்கிறது என கூற வேண்டும். 3.ஆடி பதினெட்டு, பௌர்ணமி அன்று நடைதிறக்க மாட்டேன். ஆடி முதல் தேதி, சித்திரை முதல் தேதி, தை முதல் தேதி, மார்கழி முதல் தேதி, மஹா சிவராத்திரி இரண்டு நாட்கள். மேற்கூறிய நாட்களில் மட்டும் தான் மூலவர் சன்னதி திறக்கப்படும். இப்படிக்கு பெரிய பூசாரி நாட்டமங்கலம் ஆதி சிவன் கோவில்.
சிவன் வாாிசு..... நாங்க தான்.... ஆதிசிவன் துணை
🙏நாட்டாமங்கலம் ஆதிசிவன் துணை🙏.. தென்னாடுடைய சிவனே போற்றி...எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
முதலில் இந்த காணொளியை வடிவமைத்த வடிவமைக்க காரணமாக இருந்த அனைவர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த காணொளியில் இருக்கும் சில பிழைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
1.அம்பு உண்டா தேவரின் மனைவி உலகா தேவரின் வயிற்றில் பட்டது என்பதே சரி.
2.வில்வ மரம் தலைவிரி கோழமாக இருக்கிறது என்பது தவறு. வில்வமரம் இருக்கிறது என கூற வேண்டும்.
3.ஆடி பதினெட்டு, பௌர்ணமி அன்று நடைதிறக்க மாட்டேன்.
ஆடி முதல் தேதி, சித்திரை முதல் தேதி, தை முதல் தேதி, மார்கழி முதல் தேதி, மஹா சிவராத்திரி இரண்டு நாட்கள். மேற்கூறிய நாட்களில் மட்டும் தான் மூலவர் சன்னதி திறக்கப்படும்.
இப்படிக்கு
பெரிய பூசாரி
நாட்டமங்கலம் ஆதி சிவன் கோவில்.
ஆமாம் ஐயா
😊😮😮
nahin hyy
yyy
🤞😢😮😮😮😮😮😮😅😅😅
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
Nanum nattamangalam aathi sivan🙏🙏🙏
எங்க அப்பா வீட்டுக்கு கோவில்
உண்டாதேவரும் உலகாதேவரும் சகோதரர்கள் உண்டாதெவர் மனைவி வாலாந்தூர் அங்கயற்கண்ணி இவர்கள் வாரிசு தான் நாட்டாமங்கிலம் பெரியாண்டி நல்லாண்டி எரமாயன் சக்கரை
Mass🔥
OM NAMMAH SHIVAYA
ஓம் நமசிவாய🙏
En amma veetu kovil
Yenga urukku pakkathula tha nattanmangalam
நான் சக்கரை தேவர் வகேயறா
En appa vittu kovil