எங்கள் குடும்பத்திலும் நாங்கள் பிடி அரிசிக்கு பதிலாக தினமும்10 ரூபாயாக வருடத்திற்கு 3650/- ரூபாயாக சேர்த்து அவரை பாடசாலைக்கோ ்அல்லது அன்னதானம்செய்யும் ஆஸ்ரமத்திற்க்கோ கொடுப்பதை வழக்கமாக செய்கிரோம் மஹாபெரிவா சரணம் 🙏🙏
கண்கள் குளம் ஆயின. எத்தனை விஷயங்கள்! கர்மாவில் பார்த்த அதே அன்பர்கள். பெரியவர்களின் வாக்குப்படி அடுத்த தலைமுறையினரின் அர்ப்பணிப்பு!! எல்லாவற்றிலும் ஒரு கொடுப்பினை வேண்டும். சாணக்யா சார்.. ரொம்ப நன்றி.
Title song super both singing so nicely This itself tells about this Periyavaa serial No words to say No one will miss this serial to watch Excellent keep on going like this We’re so lucky
"I see Jesus in him," is a very accurate statement. Likewise I see My Gnanananda, Periyava, Yoga Ram Surat Kumar and Sivansar in all of God's creations and various religious gods. "Guru ondru Uru thaan veru".
@@lakshmid3451 your point is correct..,,,👍; What I meant was your comment could have been posted in last episode itself as many people might have forgotten about that incident since one week is passed. In case of Anusha, instead of taking much paintaking effort to memorising 70 names( very difficult and that too the names were not familiar names like Ramesh, Suresh etc.,.Some names are difficult to pronounce), she could have joined in the கோஷ்டி கானம் of her in laws which would be much easier..
It's not just for seeing this episode but your efforts to make others do the same will happen soon with all the grace of maha periyava and may the maha gurujii give you anna all the strength to continue this very successfully anbudan adiyen mahaperiyavalin karunaiyal vazhum sundaresan🙏🙏🙏🙏 jaya jaya sankara hara hara sankara 🙏🙏🙏🙏
Hara Hara Sankara Jaya Jaya Sankara. I am putting rice in the box as pidi arasi. Super Mr. Kumar has contributed a pidi arasi box for this Periyava episode. (From Vignesh & Co)
@@Harish-mz6fu I think one soln could be to give it to a nearby goshala or house having cow...search you will find in Chennai also..else tell your contacts..shopkeeper, maid etc..they will know and arrange..all the best
அழகா,அற்புதமா ஸ்ரீமஹாபெரியவா தொடர் செல்கிறது. மெய்சிலிர்க்க வைக்கிறது. Direction A ONE. கதாபாத்திரங்கள் எல்லோரும் மிக அருமையாக தங்கள் பங்கை செய்துள்ளனர்.
Chakanya sir, The work is excellent. We are learning many information about Periyava. Nalla vishayangal therinjukkumbodhu, azhwar arulicheyal thappa sollarathu kekkumbodhu konjam kashtama irukku. Smt.Kavitha should please check her lines before reciting them. என்றென்றும் உன் சேவகமே ஏற்றி பறை கொள்வான் and not பறை கொள்வாய். இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
This is not to find fault with the work, but neenga kashta pattu oru velai seyyarache clean work iruntha nanna irukkum. Adiyen is just a neechan before all the scholars
இயக்குனரின் முயற்சி புரிகிறது. ஒரே இடத்தில் எல்லா இன மக்களும் பெரியவா அடியார்களாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறார். 1. வரதாசாரி ஃபேமிலி( வடகலை Iyengar) 2. சீனிவாசன் ( தென்கலை Iyengar). 3. ராமச்சந்திரன் ( சைவர் - NB) 4. குட நாயுடு( தெலுங்கு. - NB) 5. கிறிஸ்டியன் இனி வரும் episode களில் , முஸ்லிம், buddhist, Jain ( even atheist) போன்றவர்கள் வர வாய்ப்பு இருக்கு. ஆனால் ஒரு உறுத்தல்.. இப்போது caste பேரை சொல்லி யாரையும் அழைப்பதில்லை. இந்த இடத்தில் அவர் வேறு மொழியை சேர்ந்தவர் என்று காட்டுவதற்காக " நாயுடு, நாயுடு" என்று கூப்பிடுவது சரியா என்று தெரியவில்லை. ஒரு முறை ( அறிமுகம் செய்யும் போது மட்டும்) சொன்னால் போதாதா.. இதாவது பரவாயில்லை. அவர் ஶ்ரிமதியின் தந்தையின் நண்பர் என்றால் நீண்ட நாட்களாக சென்னையில் இருந்திருக்க வேண்டும். பிறகு ஏன் இப்படி தமிழ் தெலுங்கு இரண்டையும் கொலை செய்கிறார். இன்னும் தமிழ் பழகவில்லை என்பது logic ஆக இல்லை. ( Unless there is a valid reason). அதே போல ஒரு Iyengar இன்னொரு ஐயங்காரை " சீனிவாச ஐயங்கார்" என்று அழைப்பார்ககளா என்று சந்தேகம். சீனு மாமா என்பதுதான் பழக்கம்.. இதெல்லாம் சிறிய சந்தேகங்கள்.( நடிப்பு டிவி நியூஸ் reading ( அறிவிப்பது)மாதிரி இல்லாமல் voice modulation improve ஆக வேண்டும் என்று தோன்றுகிறது). மற்றபடி "குறை ஒன்றும் இல்லை ; மறைமூர்த்தி கண்ணா""( என்னுடைய எல்லையை தாண்டிவிட்டேன் என்றால் மன்னிக்கவும்) The director's effort is understandable. He shows that in one place people of all races are devotees of Periyava. 1. Varadachari Family (Vadakalai Iyengar) 2. Srinivasan (Southern Iyengar). 3. Ramachandran (Saiver - NB) 4. Kuta Naidu (Telugu. - NB) 5. Christian In the coming episodes, Muslim, Buddhist, Jain (even atheist) etc. are likely to appear. But a doubt. Now no one is called by caste name. I don't know if it is correct to call him "Naidu, Naidu" at this place to show that he belongs to a different language. Saying it once (only when introducing) is not enough..? That's okay. If he is a friend of Srimathi 's father, he must have been in Chennai for a long time. Then why is he killing both Tamil and Telugu like this. It is not logical that he is not comfortable with Tamil only . (Unless there is a valid reason). Similarly, it is doubtful whether one Iyengar would call another Iyengar "Srinivasa Iyengar". Cheenu Mama is the habit. Acting should not be like TV news reading( announcing rather than speaking). Voice modulation could be improved. These are all minor doubts. Otherwise, "Kurai ondrum illai, Maraimoorthy kanna " ( Pardon me if crossed my limits).
@@BombayChanakyaFastFlixஃபோன் number கொடுக்கமாட்டேன். கிடைத்தால் நீங்கள் என்னை வைவேள். இவ்வளவு சிரமப்பட்டு serial எடுத்தால் அதில் குறையாய் சொல்லி கொண்டு இருக்கிறாயா என்று. மற்றவர்கள் எல்லோரும் உணர்ச்சி பூர்வமாக ரசிக்கும் போது உனக்கு குறைகள் மட்டும் தெரிகிறதா என்று திட்டுவீர்களோ என்று எனக்கு பயமாக இருக்கு. அதெல்லாம் சரி இவ்வளவு பேசுகிறாய், எவ்வளவு இந்த தொடருக்கு donate செய்தாய் என்று கேட்டால் நான் மூஞ்சியை இங்கே கொண்டு போய் வைத்து கொள்வது..
Next series after this Chanakya sir,please make episodes of non Brahman devotees,which will prove that periyava is not confined to Brahman.The mass generally moves away from Brahman,when we mix,we all will be Bhakta of same level
i totally agree. already ppl tagged Sankara mutt is for bhramins. but thats not the case. i have heard lot from Shri Ganesa Sharma's speech periyava have done for all ppl across religious.
எங்கள் குடும்பத்திலும் நாங்கள் பிடி அரிசிக்கு பதிலாக தினமும்10 ரூபாயாக வருடத்திற்கு 3650/- ரூபாயாக சேர்த்து அவரை பாடசாலைக்கோ ்அல்லது அன்னதானம்செய்யும் ஆஸ்ரமத்திற்க்கோ கொடுப்பதை வழக்கமாக செய்கிரோம்
மஹாபெரிவா சரணம் 🙏🙏
கண்கள் குளம் ஆயின. எத்தனை விஷயங்கள்! கர்மாவில் பார்த்த அதே அன்பர்கள். பெரியவர்களின் வாக்குப்படி அடுத்த தலைமுறையினரின் அர்ப்பணிப்பு!! எல்லாவற்றிலும் ஒரு கொடுப்பினை வேண்டும். சாணக்யா சார்.. ரொம்ப நன்றி.
நிச்சயமாக
Jaya.jayasankar.Hara.Hara Sankara 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
இன்னைக்கும் எங்காத்துல மஹாபெரியவா சிக்ஷைப்படி பிடி அரிசி திட்டம் கைக்கொண்டு ஸ்ரத்தையா பண்ணிண்டு இருக்கோம்... மஹாபெரியவா ஸரணம்!! ஹரஹர ஸங்கர ஜய ஜய ஸங்கர...
மிகவும் அருமையான
உன்னதமான
உபயோகமான
தொடர்.
அனைவரது
நடிப்பும் பாராட்டத்தக்கது.
ஜய ஜய ஶங்கர
ஹர ஹர ஶங்கர.
👌👌👏👏👍👍🙏🙏🙏🙏🙏🙏
Title song super both singing so nicely This itself tells about this Periyavaa serial No words to say No one will miss this serial to watch Excellent keep on going like this We’re so lucky
கண்கள் குளமாகின மகா பெரியவாளின் உடைகளை கண்டு. கொடுப்பினை.
Sri Maha Periyava Saranam 🙏Excellent episode 🙏🙏🙏
அப்பா நின் பாத கமலங்கள் சரணம் சரணம்❤️🙇👌👍👍👍👍சேவை செய்ய பாக்கியம் உண்டாகும் மாமியின் நடிப்பு அருமை👏👏👏🙏
மகா பெரியவா பாதமே சரணம் 🙏🙏🙏
"I see Jesus in him," is a very accurate statement. Likewise I see My Gnanananda, Periyava, Yoga Ram Surat Kumar and Sivansar in all of God's creations and various religious gods. "Guru ondru Uru thaan veru".
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
I can’t thank enough the producers for taking this effort. Highly transformative and stands out. I don’t have words to express my gratitude
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
Pooja Room And every photo of PERIYAVA took us to some other level 🙏🏽
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம் நற்பவி🙏🏽😍
Just not knowing all Shankaracharys names doesn't mean we don't have Bhakthi or simply knowing all names doesn't mean we have Bhakthi
U r little bit late madam.. That was in previous episode last week..
So whatl iam just telling that if you don't know all names doesn't mean we don't have Bhakthi
@@lakshmid3451 your point is correct..,,,👍;
What I meant was your comment could have been posted in last episode itself as many people might have forgotten about that incident since one week is passed. In case of Anusha, instead of taking much paintaking effort to memorising 70 names( very difficult and that too the names were not familiar names like Ramesh, Suresh etc.,.Some names are difficult to pronounce), she could have joined in the கோஷ்டி கானம் of her in laws which would be much easier..
Yes you are correct Anusha should have participated instead of showing off In a way it was good we could hear the namea
@@lakshmid3451 its not to show that Anusha knows all those names. director says the bhakthi should be deep.
Excellent episode!! Periva Sharanam!!
Hara Hara Shankara Jaya Jaya Shankara Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi
Thank you so much for this excellent series... May Periava bless you all abundantly to do more sath Karyam...
Since a week I have started pidi arasi.seeking blessing of mahaperivaya 🙏
not pidi arasi--- "little queen" but "pidi arisi" (a handful of rice). I know you know but thought I'd explain.
@@mahakavi12 ,Thank you
அற்புதமான படைப்பு.குருவே சரணம்.
It's not just for seeing this episode but your efforts to make others do the same will happen soon with all the grace of maha periyava and may the maha gurujii give you anna all the strength to continue this very successfully anbudan adiyen mahaperiyavalin karunaiyal vazhum sundaresan🙏🙏🙏🙏 jaya jaya sankara hara hara sankara 🙏🙏🙏🙏
Om Sri Maha Periyava Paadame Thunai🙏🙏🙏
Hara Hara Shankara Jaya Jaya Shankara. Maha Periyava Thiruvadi Sharanam.
ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏 🙏
Hara hara sankara jaya jaya sankara
JAYA JAYA SANKARA HARA HARA SANKARA
மிக அருமை . பெரியவா சரணம் 🙏
PERIAVA SARANAM 🙏 KARUNAI KADALE BALA THIRUPURA SUNDARI POTTRIE 🙏 KARUNAI KADALE SKANDA POTTRIE🙏 OM SAKTHI🙏 - PERIAVAPURAM 🙏
கொடுப்பினை உள்ளவரே இதைபார்க்க , கேட்கமுடியும்
Om Sri mahaperiyavale nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara
Jaya jaya shankara hara hara shankara. Periyava sharanam
I had a chance to know about pidi arisi thittam during my teens age...🙏🙏
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர காமாட்சி சங்கர
Hara Hara Sankara Jaya Jaya Sankara.
I am putting rice in the box as pidi arasi.
Super Mr. Kumar has contributed a pidi arasi box for this Periyava
episode.
(From Vignesh & Co)
Where to submit this pidi arasi box every month in chennai
@@Harish-mz6fu I think one soln could be to give it to a nearby goshala or house having cow...search you will find in Chennai also..else tell your contacts..shopkeeper, maid etc..they will know and arrange..all the best
பெரியவா சரணம். நன்றி.🙏🏽🙏🏽🙏🏽
Periyava thiruvadigal saranam
With the blessings of Maha Periyava going to start pidi arisi thitam and kanikai from tomorrow
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர நமஸ்காரம் மகா பெரியவா 🙏🙏🙏🙏🙏🙏
Hara Hara Sankara Jaya Jaya Sankara Mahaperiyavaa Saranam 🙏🙏🙏🙏🙏
அற்புதம்,மிக அற்புதமான்பதிவு🙏🙏🙏
🙏🙏ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
Oom Maha Periyava Saranam
Maha periva thiruvadigale saranam
Mahaperiyava sharanam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மகா பெரியவா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏
I am not baramin...but yanaku periyava than yalam...periyava not for any particular group of people periyava yalarukumana kadaul
மிக அற்புதம்🙏🙏🙏
Hara Hara Sangara Jaya Jaya Sangara
பெரியவா போற்றி சரணம் சரணம்
Jaya Jaya Sankara Hara Hara Sankara, Sri Jagath Guru Sri Kanchi Kamakoti Mahaperiva Tiruvadi Sharanam ☘️☘️☘️☘️☘️☘️☘️🌹🌹🙏🙏
ஜெய ஜெய சங்கர
அழகா,அற்புதமா ஸ்ரீமஹாபெரியவா தொடர் செல்கிறது. மெய்சிலிர்க்க வைக்கிறது. Direction A ONE.
கதாபாத்திரங்கள் எல்லோரும் மிக அருமையாக தங்கள் பங்கை செய்துள்ளனர்.
பிடி அரிசி திட்டம் 👌👌👌
Maha Periyava Thunai 🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
JAYA JAYA SANKARA HARA HARA SANKARA 🙏🙏🛕🛕
Hara Hara Shankara Jaya Jaya Shankara Kanchi Shankara kamakodi Shankara, Guruve Thunai
Wonderful episode today
Thanks to chanakya mama 🙏🙏
Maha periyava saranam.Jaya jaya sankara hara hara sankara
Thanks 🙏
Chakanya sir,
The work is excellent. We are learning many information about Periyava. Nalla vishayangal therinjukkumbodhu, azhwar arulicheyal thappa sollarathu kekkumbodhu konjam kashtama irukku.
Smt.Kavitha should please check her lines before reciting them.
என்றென்றும் உன் சேவகமே ஏற்றி பறை கொள்வான் and not பறை கொள்வாய்.
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்
ஒளித்து வளர்ந்து ( pronunciation)
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
This is not to find fault with the work, but neenga kashta pattu oru velai seyyarache clean work iruntha nanna irukkum.
Adiyen is just a neechan before all the scholars
Haraharasvhankara jayakayashankara.
Jaya Jaya Shankara Hara Hara Shankara, Narayana Narayana Narayana 🙏🙏🙏
மஹாப்பெரியவாசரணம்
Every episode is excellent. But where is 71st episode? Hara hara shankara jaya jaya shankara.
Solla Varthaikal Illai
Aum Sri Maha Periyava Pathamey Saranam
🙏🙏🌹🌻🙏🙏
Where do we. get pidi arisi thittam dabba????
🙏🙏🙏🙏🙏
🌸🌸🌸🙏🙏🙏🌸🌸🌸
Maha Priyava Saranam🙏🙏🙏
No words. ......👏👍
Mahaperiava charanam. Arumai🙏🙏
அருமை. இங்கு சென்னையில் பிடிஅரிசி திட்டம் உள்ளதா?
பத்து வருடத்திற்கு முன்பே வந்தது
மடிப்பாக்கத்தில் என் கொடுத்துவந்தார்
ஜயலஷ்மி
Years ago, in Mylapore Sankara Matam, Brahmachari use to come and collect arisi every month.
What do we do with that rice???
பின் இசை அதிகமாய் இருப்பதால் வசனம் சரியாக புரியவில்லை. கொஞ்சம் குறைக்கலாம்.ப்ளீஸ்
இயக்குனரின் முயற்சி புரிகிறது. ஒரே இடத்தில் எல்லா இன மக்களும் பெரியவா அடியார்களாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறார்.
1. வரதாசாரி ஃபேமிலி( வடகலை Iyengar)
2. சீனிவாசன் ( தென்கலை Iyengar).
3. ராமச்சந்திரன் ( சைவர் - NB)
4. குட நாயுடு( தெலுங்கு. - NB)
5. கிறிஸ்டியன்
இனி வரும் episode களில் , முஸ்லிம், buddhist, Jain ( even atheist) போன்றவர்கள் வர வாய்ப்பு இருக்கு.
ஆனால் ஒரு உறுத்தல்..
இப்போது caste பேரை சொல்லி யாரையும் அழைப்பதில்லை. இந்த இடத்தில் அவர் வேறு மொழியை சேர்ந்தவர் என்று காட்டுவதற்காக " நாயுடு, நாயுடு" என்று கூப்பிடுவது சரியா என்று தெரியவில்லை. ஒரு முறை ( அறிமுகம் செய்யும் போது மட்டும்) சொன்னால் போதாதா..
இதாவது பரவாயில்லை. அவர் ஶ்ரிமதியின் தந்தையின் நண்பர் என்றால் நீண்ட நாட்களாக சென்னையில் இருந்திருக்க வேண்டும். பிறகு ஏன் இப்படி தமிழ் தெலுங்கு இரண்டையும் கொலை செய்கிறார். இன்னும் தமிழ் பழகவில்லை என்பது logic ஆக இல்லை. ( Unless there is a valid reason).
அதே போல ஒரு Iyengar இன்னொரு ஐயங்காரை " சீனிவாச ஐயங்கார்" என்று அழைப்பார்ககளா என்று சந்தேகம். சீனு மாமா என்பதுதான் பழக்கம்..
இதெல்லாம் சிறிய சந்தேகங்கள்.( நடிப்பு டிவி நியூஸ் reading ( அறிவிப்பது)மாதிரி இல்லாமல் voice modulation improve ஆக வேண்டும் என்று தோன்றுகிறது). மற்றபடி "குறை ஒன்றும் இல்லை ; மறைமூர்த்தி கண்ணா""( என்னுடைய எல்லையை தாண்டிவிட்டேன் என்றால் மன்னிக்கவும்)
The director's effort is understandable. He shows that in one place people of all races are devotees of Periyava.
1. Varadachari Family (Vadakalai Iyengar)
2. Srinivasan (Southern Iyengar).
3. Ramachandran (Saiver - NB)
4. Kuta Naidu (Telugu. - NB)
5. Christian
In the coming episodes, Muslim, Buddhist, Jain (even atheist) etc. are likely to appear.
But a doubt.
Now no one is called by caste name. I don't know if it is correct to call him "Naidu, Naidu" at this place to show that he belongs to a different language. Saying it once (only when introducing) is not enough..?
That's okay. If he is a friend of Srimathi 's father, he must have been in Chennai for a long time. Then why is he killing both Tamil and Telugu like this. It is not logical that he is not comfortable with Tamil only . (Unless there is a valid reason).
Similarly, it is doubtful whether one Iyengar would call another Iyengar "Srinivasa Iyengar". Cheenu Mama is the habit.
Acting should not be like TV news reading( announcing rather than speaking). Voice modulation could be improved.
These are all minor doubts. Otherwise, "Kurai ondrum illai, Maraimoorthy kanna "
( Pardon me if crossed my limits).
@KVS
Pl share your mobile number to bombaychanakya@gmail.com so that I can get in touch with you
Regards
*Bombay Chanakya*
@@BombayChanakyaFastFlixஃபோன் number கொடுக்கமாட்டேன். கிடைத்தால் நீங்கள் என்னை வைவேள். இவ்வளவு சிரமப்பட்டு serial எடுத்தால் அதில் குறையாய் சொல்லி கொண்டு இருக்கிறாயா என்று. மற்றவர்கள் எல்லோரும் உணர்ச்சி பூர்வமாக ரசிக்கும் போது உனக்கு குறைகள் மட்டும் தெரிகிறதா என்று திட்டுவீர்களோ என்று எனக்கு பயமாக இருக்கு. அதெல்லாம் சரி இவ்வளவு பேசுகிறாய், எவ்வளவு இந்த தொடருக்கு donate செய்தாய் என்று கேட்டால் நான் மூஞ்சியை இங்கே கொண்டு போய் வைத்து கொள்வது..
Next series after this Chanakya sir,please make episodes of non Brahman devotees,which will prove that periyava is not confined to Brahman.The mass generally moves away from Brahman,when we mix,we all will be Bhakta of same level
i totally agree. already ppl tagged Sankara mutt is for bhramins. but thats not the case. i have heard lot from Shri Ganesa Sharma's speech periyava have done for all ppl across religious.
என் சிறுவயதில் வீட்டில் பிடி அரிசியை அம்மா தனியாக எடுத்து வைத்து வாலின்டியர் வரும் போது கொடுப்பார்கள்
Does someone help in setting up Veda patashalai ... Or for some other purpose, if we have some property... If someone knows please share details...
Sankarapuram gramam
Akka ஶ்ரீமதி foreign return so as usual her husband is dummy. ( Though he is doing samaalification that it was decided by both to return )..
Why so sir??
He also was in foreign and both only took the decision, as per story goes. Please go with the dialogue to confirm 😊
Sir can i get some contact details
🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் ஓம் நமசிவாய 🙏🙏🙏
Hara Hara Sankara Jaya Jaya Sankara Mahaperiyavaa Saranam
பெரியவா சரணம்🙏🙏🙏🙏🙏
Mahaperiyava Sharanam.
Hara hara shankara Jaya jaya shankara
JAYA JAYA SANKARA HARA HARA SANKARA
🙏🙏🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Hara hara Sankara Jaya Jaya Sankara
Hara Hara Sankara jaya jaya Sankara kanchi Sankara kamakoti sankara 🙏
Hara Hara Shankara Jaya Jaya Shankara
Mahaperiyava saranam
🙏🙏🙏🙏
🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏
🙏🙏🙏
Hara Hara Samkara Jaya Jaya Sankara