அநுபூதி பாடல் 13 - அவன் அருள் இருந்தால் அவனைப் பெறலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • அநுபூதி பாடல் 13 - அவன் அருள் இருந்தால் அவனைப் பெறலாம்

КОМЕНТАРІ • 50

  • @annamalai8635
    @annamalai8635 4 місяці тому +2

    ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 😢

  • @devirajendran7587
    @devirajendran7587 5 місяців тому +4

    தெய்வமே தங்களால் மட்டுமே எவ்வளவு கடினமான பாடல் வரிகளையும் இப்படி எல்லா மக்களும் மிகவும் எளிதக அறியம் படி உரைகள் கொடுக்க முடியும்.தங்களை பின்பற்றி வந்தால் அது வாழ்க்கை உயர்வு பெறலாம் என்பது சாத்தியமான உண்மை. இது எங்கள் அனுபவப் பகிர்வு

  • @SaravananArumugam-zt2ls
    @SaravananArumugam-zt2ls 4 місяці тому +1

    Nandri Amma

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 5 місяців тому +3

    கோடானுகோடி நன்றி அம்மா உங்கள் சொற்பொழிவு களும் அனுபூதி விளக்க உரைகளும் மனதுக்கு ஒரு தெளிவைக்கொடுப்பதாக உணர்கிறேன். என் அப்பன் முருகனிடம் அன்பும் பக்தியும் மேலும் மேலும் கூடிக்கொண்டே இருக்கிறது. உங்கள் இறைப்பணி தொடர முருகப்பெருமான் அருள் என்றும் எப்போதும்கிடைக்கட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathiperumal4241
    @saraswathiperumal4241 5 місяців тому +2

    அம்மா தாங்கள் கூறும் தெய்வீக அனுபூதி பெற்ற
    ஆன்மீகத் தகவல்களால்
    பேரின்பம் பெற்றேன்.தாங்களே என் குருவானவன்❤

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 5 місяців тому +2

    ❤❤❤ அன்பான காலை வணக்கம் அம்மா நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @rmanimekalai4740
    @rmanimekalai4740 5 місяців тому +2

    Amma ungalukku nandri Amma🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayanthiprasath4921
    @jayanthiprasath4921 5 місяців тому +2

    Muruga Sharanam 🙏🙏🙏

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 5 місяців тому +1

    Ungal thiruvadikalkku saranam Amma 🙏🙏🙏

  • @sangeethar2610
    @sangeethar2610 5 місяців тому +1

    அருமை அருமை அம்மா நன்றி.வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏🙏

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 3 місяці тому

    Omnamasivaya

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 5 місяців тому +1

    Super Ma 👌

  • @Indirasaravanan2013
    @Indirasaravanan2013 10 днів тому

    Om saravanabhabhava

  • @maheswaran2161
    @maheswaran2161 5 місяців тому +3

    அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
    ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.

  • @srk8360
    @srk8360 5 місяців тому +1

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
    மிகவும் அருமை அம்மா..
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐 நன்றி 🌹💌

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 4 місяці тому

    SUPER@BEST, முருகா சரணம், வாழ்த்துக்கள்

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 5 місяців тому

    அம்மா நான் கால் எரிச்சல் தீராமல் மிகவும் கஷ்டப்படுகிறேன்.தயவு செய்து என் நோய் தீர முருகன் அருள் செய்ய வேண்டும் முருகா முருகா முருகா முருகா போற்றி

  • @natarajans5512
    @natarajans5512 5 місяців тому +1

    அருமை சகோதரி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @d.k.slearningcentre6875
    @d.k.slearningcentre6875 4 місяці тому

    Icome to know of and learn some new pathigams because of her.

  • @komalaneelakandan5306
    @komalaneelakandan5306 5 місяців тому +1

    கனிவான காலை வணக்கம் அம்மா ❤❤❤

  • @Santhakumari_69
    @Santhakumari_69 5 місяців тому +1

    ஓம் சரவண பவ 🦚❤

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 5 місяців тому

    அருமை அம்மா உங்களால மட்டும் தான் இவ்வளவு அழகான விளக்க உரையை கொடுக்க முடியும் நீங்க நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 5 місяців тому +1

    Tq ma🎉🎉🎉

  • @ramachandra9806
    @ramachandra9806 5 місяців тому +1

    🙏🏻🌹மகள் வாசுகி அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் உரித்தாகுக.
    கடுமையான கண்திருஷ்டி தீர பரிகாரங்களை தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.பலரும் பயனடைவார்கள்.மிக்க நன்றி கலந்த வணக்கங்கள் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் 🌹🙏🏻

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 5 місяців тому

    முருகா சரணம்
    சரவணபவா போற்றி

  • @user-en7bd4eb3l
    @user-en7bd4eb3l 4 місяці тому

    முருகா சரவண பவ போற்றி

  • @kuppuswamyvenkatakrishnan8751
    @kuppuswamyvenkatakrishnan8751 5 місяців тому +1

    Velum Mailumsevalum thunai

  • @umapillai6245
    @umapillai6245 4 місяці тому

    Arumai. Well explained sister

  • @Santhakumari_69
    @Santhakumari_69 5 місяців тому

    இரண்டு வருடத்து முன் எனக்கு திருப்புகழை பாட மிகவும் கடனமாக இருந்தது நான் முருகனிடம் சென்று நீயே எனக்கு ஒரு குருவாக இருந்து திருப்புகழ் பாட ஒரு வழிகாட்டியாய் இரு என்று நான் அவரிடம் வேண்டினேன். இன்று நான் பல திருப்புகழை மிக விரும்பி படிக்கிறேன்.
    முருகன் தான் எனக்கு குரு. கனக சபை என்ற திருப்புகழை முருகனுக்கு நான் பாடுவேன்.

  • @arppanabala1975
    @arppanabala1975 5 місяців тому +1

    ❤❤nice speech amma❤❤

  • @ponmudithirunavukkarasu6507
    @ponmudithirunavukkarasu6507 5 місяців тому

    சிவாயநம.....

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 5 місяців тому

    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham 5 місяців тому +1

    Amma thirupughal 1 muthal anithum porul solluga amma

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 2 місяці тому

    Tamil eentradutha thayae koddi namaskaram❣️😅

  • @KalaiSelvi-kl2zh
    @KalaiSelvi-kl2zh 5 місяців тому

    🙏🙏🙏🙏 MAM

  • @Kiruthikaudt
    @Kiruthikaudt 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vallisami
    @vallisami 3 місяці тому

    ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sadasivam6170
    @sadasivam6170 14 днів тому +1

    sSs

  • @maheswaran2161
    @maheswaran2161 5 місяців тому +1

    மாரியம்மன் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா

  • @pappumani1284
    @pappumani1284 5 місяців тому +2

    அம்மா என்னுடைய பணிவுடன் வணக்கம்

    • @nagalakshmit5219
      @nagalakshmit5219 5 місяців тому

      சத்ரு சம்ஹார வேல் அதிகம் உள்ளது

  • @ashwinop6437
    @ashwinop6437 5 місяців тому

    Gud mng mam i was waiting for u video ma

  • @senthil.gsenthil.g
    @senthil.gsenthil.g 5 місяців тому

    வணக்கம் அம்மா

  • @maheswaran2161
    @maheswaran2161 5 місяців тому +4

    கடும் திருஷ்டி நீங்க மற்றும் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா. திருஷ்டியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.

    • @ramachandra9806
      @ramachandra9806 5 місяців тому +1

      🙏🏻🌹 கல்லடி பட்டாலும் கண்ணாடி படக்கூடாது என்று சொல்லுவார்கள் எனது குடும்பமும் அப்படித்தான் ஆகிவிட்டது.இதற்கு என்ன தீர்வு என்று தெரிவிக்க பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் 🌹🙏🏻

    • @maheswaran2161
      @maheswaran2161 5 місяців тому +1

      @@ramachandra9806 இதை இங்கே சொல்வதோடு விட்டுடுங்கள். வெளியே சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். அவர்கள் நம்மை திருஷ்டி இன்னும் நல்லா பட்டு இன்னும் மோசமான நிலைக்கு ஆளாகவேண்டும் என்று நினைத்து திருஷ்டி எல்லாம் உலகில் கிடையாது என்று நம் எண்ணத்தையே மாற்ற நினைப்பர். வாசுகி மனோகரன் அம்மா சொல்லும்வரை காத்திருந்து அதை பின்பற்றி நாம் நலமாக இருக்கலாம்‌.

    • @ashwinop6437
      @ashwinop6437 5 місяців тому

      Watch this video from 7.45 t0 9 25 seconds

    • @saravansudha4184
      @saravansudha4184 4 місяці тому

      என்ன புண்ணியம் செய்தீர்களோ அம்மா இவ்வளவு முருகன் அருளால் நல்லா பேசுறீங்க மா

  • @seksrkuppu3369
    @seksrkuppu3369 2 місяці тому +1

    Akuppumomsrvnpav

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏