சிதம்பரம் கோயிலில் இவ்வளவு பொக்கிஷங்களா? | பொன்னம்பலவாணனுக்குப் பொன் திருவாசி!

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • #chidambaramtemple #natarajatemple #sivanadiyar
    சிதம்பரம் கோயிலில் இவ்வளவு பொக்கிஷங்களா? | பொன்னம்பலவாணனுக்குப் பொன் திருவாசி! #Chidambaram
    சைவர்களுக்குக் கோயில் என்றாலே தில்லைதான். பூவுலகில் உள்ள எல்லா சிவமூர்த்தங்களின் சாந்நித்யமும் நள்ளிரவில் ஒடுங்கும் திருத்தலம் தில்லைச் சிதம்பரம். இங்கே பொன்னம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் நடராஜருக்கு திருவாசி வெள்ளியால் அமைந்திருந்தது இத்தனை காலமும்.
    இதைக் கேள்விப்பட்ட பக்தர் ஒருவர் அதைப் பொன்னால் செய்ய விரும்பினார். அந்த அற்புதத் திருப்பணியை விவரிக்கிறது இந்த வீடியோ.
    History of Chidambaram Temple | பார் புகழும் சிதம்பரம் திருக்கோயில் வரலாறு : • History of Chidambaram...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    Video Credits:
    ###
    Host: இல. சைலபதி
    Camera 01: அஸ்வின்
    Voice Over: இல. சைலபதி
    Sound Engineer: விக்னேஷ்
    Editor: செந்தில்குமார். கே
    Video Producer: Shylapathy
    Thumbnail Artist: Senthil Kumar K
    Channel Manager:
    Asst Channel Head: Hassan Hafeezh. K.M.
    ###
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

КОМЕНТАРІ • 13

  • @padmavathya9413
    @padmavathya9413 12 годин тому +1

    Thank you very much for this video. I am very happy to see this video. Though I'm a native of Chidambaram, I'm not there now. Thank all the family members of the devotee who did this great deed.

    • @padmavathya9413
      @padmavathya9413 12 годин тому

      Thank Sakthi Vikatan team for this video and for pinning the comment,too.

  • @harrysmani
    @harrysmani 14 годин тому +4

    உலகத்திலேயே சிறந்த கோவில்.. சைவத்தின் தலைநகரம்.. தீக்ஷிதர்கள் செய்யும் பூஜையை காண கண்கோடி வேண்டும்..
    எல்லோரும் நிறைய காணிக்கை கொடுக்க வேண்டும்

  • @chitraselvakumar
    @chitraselvakumar 13 годин тому +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @kalavathim60
    @kalavathim60 13 годин тому +1

    Nandri Ayya Sidhambaram Natarajar Koil video vil parthom Mikka Nandri Om Nama Sivaya

  • @Lol-ud8cs
    @Lol-ud8cs 14 годин тому +3

    Siva Siva

  • @suganthir7211
    @suganthir7211 14 годин тому +1

    Omnamasivaya sivayanamaha sankara sivasankara Anbay sivam Sri sivagama sundari samaytha Natarajar perumanay

  • @JayamadhiPalanisami
    @JayamadhiPalanisami 13 годин тому +1

    OmNammaShivaya🙏🙏🙏🌺🌹💐🐚🐚🐚⭐🌟⭐🌜🌜🌜🥭🍎🍅🍓🍇🌺🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 13 годин тому +1

    🙏🌷🔱சிவாய நம🌹🙏🙏🙏🎉❤❤❤❤🎉

  • @JothiBai-x2j
    @JothiBai-x2j 2 години тому

    ஓரு நடராஜர் சிலை வாங்கி அனுப்பவும் தயவு செய்து

  • @kumares8552
    @kumares8552 Годину тому

    நல்ல குரல் வளம் இசை காட்சிகள் தொகுப்பு நன்று 🙏👏👌

  • @krishnaswamy5376
    @krishnaswamy5376 46 хвилин тому

    ஓம். சிவா. ஆனந்தம். அருமை

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 10 хвилин тому

    மிக அருமை