Ultralight fishing video Tamil | rod reel lures Shop for ultralight fishing | Golden mahseer | carp

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 38

  • @shameersarosh2315
    @shameersarosh2315 7 місяців тому

    Super bro... ultralight le meen pudikkaruthu parthu romba naal aachu.. 🎣🎣👏👏

    • @Brosvlog2020
      @Brosvlog2020  7 місяців тому

      இனிமே நிறைய பார்க்கலாம் அண்ணா இப்பதான் தண்ணி வர ஆரம்பிச்சிருக்கு 😊😊😊

    • @aravindraja7371
      @aravindraja7371 4 місяці тому

      ​@@Brosvlog2020 hi Anna Lucana skipper rod purchase panni tharuvingalaa

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 7 місяців тому

    Good vlog good presented on fishing🎣 and explained well on lure... Sizes. Waiting for your cooking👨‍🍳🍲 video😊.

    • @Brosvlog2020
      @Brosvlog2020  7 місяців тому +1

      Coming soon Sunday bro
      Thank thank brother 🥰

  • @mohankumarharish9190
    @mohankumarharish9190 7 днів тому

    அண்ணா பெரிய கண்ணை லூர் சொல்லுங்க கெண்டை வீடியோ இன்னொன்னு போடுங்க

    • @Brosvlog2020
      @Brosvlog2020  6 днів тому

      கண்டிப்பா நண்பா நிறைய வீடியோ போடறேன் 😊😊

  • @luckyfishingtackles
    @luckyfishingtackles 7 місяців тому +2

    Sema ❤✨

  • @barakathvj
    @barakathvj 7 місяців тому +1

    தாராபுரம் வாங்க நான் இதே fire டைகர் லூர் எடுத்துட்டு வரேன் நீங்களும் அதே லூர் யூஸ் பண்ணுங்க மீன் அடிக்குமா பாப்போம்!

    • @Brosvlog2020
      @Brosvlog2020  7 місяців тому +1

      நீங்க எந்த ஊரு நண்பா 😊
      நாங்க மீன் பிடிக்க ஆரம்பித்தது தாராபுரம் அமராவதி ஆற்று தான் இந்த லூர் மட்டும் இல்லை நிறையலூரை யூஸ் பண்ணி மீன் பிடித்து இருக்கிறோம் 🤗🤗

    • @barakathvj
      @barakathvj 7 місяців тому

      @@Brosvlog2020 நான் தாராபுரம் தான் ..சரி அப்போ கண்டிப்பாக இன்னொரு நாள் வாங்க தாராபுரம் அமராவதி ஆறு.. மீன் பிடித்து ஒரு vlog போடுங்க நண்பா..

  • @karthimani3200
    @karthimani3200 7 місяців тому

    Mass❤❤❤

  • @ArsanArsan-ry3zv
    @ArsanArsan-ry3zv 7 місяців тому

    சூப்பர்

    • @Brosvlog2020
      @Brosvlog2020  7 місяців тому

      Thank you brother 🥰🥰🥰🥰🥰

  • @sathishtamilan6582
    @sathishtamilan6582 7 місяців тому

    Super bro

    • @Brosvlog2020
      @Brosvlog2020  7 місяців тому

      Thank thank brother 🥰 🥰

  • @sheikfaizal8412
    @sheikfaizal8412 6 днів тому

    Bro Unga sambar venum plz

    • @Brosvlog2020
      @Brosvlog2020  6 днів тому

      நண்பா உங்க நம்பர் தாங்க நான் கால் பண்றேன் 👍👍👍

  • @mamannand5597
    @mamannand5597 7 місяців тому

    Spinner video podunga bro

    • @Brosvlog2020
      @Brosvlog2020  7 місяців тому

      கண்டிப்பா வீடியோ பண்றேன் நண்பா உங்களுக்காக spinner video கொஞ்சம் தண்ணி அதிகமா வரணும் தண்ணி வந்ததும் உங்களுக்காக கண்டிப்பா இந்த வீடியோ எடுக்கிறேன் 🤗🤗🤗🤗

    • @mamannand5597
      @mamannand5597 7 місяців тому

      @@Brosvlog2020 ok bro

  • @marimuthugunasekaran
    @marimuthugunasekaran 4 місяці тому

    Fishing spot sollungs

    • @Brosvlog2020
      @Brosvlog2020  4 місяці тому

      Kodiveri dam bro 😁😁😁😁

  • @fishytamizha8607
    @fishytamizha8607 7 місяців тому

    Location enga bro..

    • @Brosvlog2020
      @Brosvlog2020  7 місяців тому

      Kodiveri dam bro🤗🤗🤗

  • @SaiPraveen-i8u
    @SaiPraveen-i8u 7 місяців тому

    Reel size anna

  • @ranjithmuthaiah701
    @ranjithmuthaiah701 6 місяців тому

    Location bro

  • @manigandans5576
    @manigandans5576 17 днів тому +1

    Sir Enakku Best weight less snakehead fish rod Venum shop contact number send pannunga

    • @Brosvlog2020
      @Brosvlog2020  17 днів тому +1

      wa.me/c/919900810101
      வாங்கும் போது நம்ம சேனல் பெயரை சொல்லி வாங்கிக்கோங்க நண்பா கொஞ்சம் உதவியா இருக்கும்

    • @manigandans5576
      @manigandans5576 17 днів тому

      @@Brosvlog2020 k sir thanks

    • @manigandans5576
      @manigandans5576 17 днів тому

      Sir intha shop entha place la irukku​@@Brosvlog2020