போன வருஷம் தீபாவளிக்கு வீட்ல நடந்த சோகமான விஷயம் 😭எல்லாம் செஞ்சும் எதுவும் சாப்பிடல 🥺

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 62

  • @veelaa514
    @veelaa514 Місяць тому +6

    First comment bro🎉

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Місяць тому +2

    சூழியம் உருண்டை அருமையான தயாரிப்பு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் அம்மா அப்பா

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 Місяць тому

    கேட்டதும் பலகாரம் செய்து தரீங்க வேலைக்கு போகும் அவசரத்திலும் சூப்பர் சகோதரி ❤

  • @vijayarani9811
    @vijayarani9811 Місяць тому +9

    அம்மா கவலைப்படாதீங்க அம்மா நான் முந்தானை வீடியோவில் சொன்ன மாதிரி கட்டாயம் அடுத்த வருஷம் எல்லாரும் சந்தோஷமா நிம்மதியா குலதெய்வம் கோவிலுக்கு போய் பொங்கல் வைப்பீங்க அப்ப இதே யூட்யூப்ல நீங்க வீடியோ போடுவீங்க நான் ஒரு ஓரமா இருந்து உங்க வீடியோ பார்த்து சிரிப்பேன் இதுக்கு அப்புறம் பேச ஒன்னுமே இல்ல நானும் உங்க பொண்ணு மாதிரிதான் ஹாப்பியா சந்தோஷமா இருங்கம்மா அப்பாவை பத்திரமா பாத்துக்கோங்க அம்மா எப்ப கேமரா மேன் அம்மாவை அடிக்கடி வந்து பாத்துக்கோங்க சரிங்களா, கூடிய சீக்கிரம் உங்கள் வைப்பியோ உங்க மகளையும் அம்மாவ வந்து சந்திக்க வையுங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்க அம்மா கட்டாயம் மன்னிச்சிருவாங்க சரிங்களா ரெண்டு மருமகளும் சாரி மூணும் மருமகளோ சேர்ந்து சந்தோஷமா வேற பேத்திகளோட அம்மா கூட சந்தோஷமா அடுத்த வருஷம் குலதெய்வம் கோவிலில் பொங்கல் வைப்பீங்க கட்டாய நான் சொல்றேன் பாரு நான் ஒரு கமெண்ட்ஸ்ல ஏதாவது ஒன்னு பேசிட்டு போலாம் அத பேச நான் வரல இதே youtube விட்டு வெளியே போனீங்கன்னா நீங்க யாருன்னு எனக்கு தெரியாது நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது அதனால சொல்றேன் தயவு செஞ்சு சொல்ற இந்த வீடியோவை பார்க்கிற மக்கள் எல்லாரும் வந்து இந்த அப்பா அம்மாவுக்கு ஆதரவு தாங்க புரியுதுங்களா இவங்க சொந்தக்காரங்க எல்லாரும் வந்து அவங்க வந்து youtube வச்சி நடத்துறாங்க அந்த வீடியோ பார்த்தீங்கன்னா அங்க என்ன பேசணுமோ அதை பேசிட்டு வாங்க இங்க வீடியோ பாத்தீங்களா இங்கே என்ன பேசணுமோ அதை பேசிட்டு போங்க தயவு செஞ்சு எல்லாரும் ஒற்றுமையா இருக்க நல்ல கமெண்ட்ஸ் குடுங்க தேவை இல்லாம வந்து குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்குற மாதிரி கமெண்ட்ஸ் எல்லாம் கொடுக்காதீங்க ப்ளீஸ் உங்ககிட்ட நான் கேக்குறது இது ஒன்னு மட்டும் தான் உங்களை கையெழுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் 🙏 ஒரு சிலர் வந்து எப்படா கீழ உழுவாங்க கைத்தட்டி சிரிக்கலாம் அப்படின்னு நினைக்கிறீங்க அப்படி எல்லாம் பண்ணாதீங்க ப்ளீஸ் அம்மா நீங்க கவலைப்படாதீங்க மறுபடியும் நான் சொல்லிட்டு போறேன் அடுத்த வருஷம் நீங்க சந்தோசமா இருப்பீங்க மூணு மரமாக மூன்று பிள்ளைங்க பேரன் பேத்தி என்று சொல்லி எல்லாரும் கூட சந்தோஷமா இருப்பீங்க ஹேப்பிமா இருங்க அம்மா வாழ்த்த வயதில்லை எனக்கு இருந்தாலும் வாழ்த்துகின்றேன் வாழ்க வளமுடன் காட் பிளஸ் யூ அம்மா எனக்கு ரொம்ப நாளா ஆசை காராமணி கருவாடு போட்டு குழம்பு வையுங்கள் நானும் உங்க பொண்ணு தானே உங்க பேத்திகளுக்கு எனக்கும் விதவிதமா செஞ்சு கொடுக்கணும்னு ஆசை இருக்கு இல்ல உங்க கையால சமைச்சு வீடியோ போடுங்க அப்பதான நான் உன் பேத்திகளுக்கு செய்ய முடியும் கோவமா இருக்கேன் ரொம்ப நல்லா கேட்டுட்டு இருக்கேன் 😭😭😭 அம்மா டைம் இருந்தா வீடியோ போடுங்க நான் கேட்டது இப்ப நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே போதும் அம்மா உடம்ப பாத்துக்கோங்க அப்பாவை பத்திரமா பாத்துக்கோங்க பாய் அம்மா 🤗🤗🤗

    • @SriYashviCreations29
      @SriYashviCreations29  Місяць тому

      கண்டிப்பா போடுறோம். இதை நான் கண்டிப்பா அம்மாகிட்ட படிச்சு காமிக்கிறேன் ♥️

  • @veelaa514
    @veelaa514 Місяць тому

    Suzhiyam uruntai enga oorula solluvanga my fev 🤤 enakku than thara matranga

  • @beautiful-k3x
    @beautiful-k3x Місяць тому

    Super amma appa ❤❤❤❤

  • @GowsaliyaSathiya
    @GowsaliyaSathiya Місяць тому

    Suliyam solluom super amma❤❤❤❤❤❤❤

  • @VimalaANNADURAI-w6j
    @VimalaANNADURAI-w6j Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤super amma appa

  • @sumathichandhirasekaran3130
    @sumathichandhirasekaran3130 Місяць тому

    சுயம் உருண்டை அருமையாக உள்ளது

  • @birundhaarun4064
    @birundhaarun4064 Місяць тому +1

    Pona varusam mini samayal palagaram senjingale periamma enna aachi ma

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd Місяць тому

    Super suyam amma

  • @Arumugam-k4u
    @Arumugam-k4u Місяць тому +1

    Super

  • @usharani5545
    @usharani5545 Місяць тому

    Super suyam sister.Bye bye 👋 bye

  • @JacikaJacikalanc
    @JacikaJacikalanc Місяць тому +1

    Ilove❤️you amma🫂

  • @rajasekaranannamalai530
    @rajasekaranannamalai530 Місяць тому +1

    Super 😢

  • @ushab3540
    @ushab3540 Місяць тому

    super ma

  • @GowsaliyaSathiya
    @GowsaliyaSathiya Місяць тому +1

    Instagram use pannala anni

    • @SriYashviCreations29
      @SriYashviCreations29  Місяць тому +1

      Phone number pulic ah kuduka mudiyathy la ma...mail achi send pannunga..number tharen

  • @jayanthirani9193
    @jayanthirani9193 Місяць тому

    Akka super

  • @haliquszamanm406
    @haliquszamanm406 Місяць тому

    Assalaamu alaikum ❤🎉

  • @dinakana1.2.23
    @dinakana1.2.23 Місяць тому

    Super....❤🎉

  • @veelaa514
    @veelaa514 Місяць тому +5

    Keezha vizhunthutten cell otanchittu athan comment panna mutiyala 😢 vedio pakka mutiyala😢

  • @magizhinimagizhini2553
    @magizhinimagizhini2553 Місяць тому

    HI BRO❤

  • @FathimabeeFathimabee-z2i
    @FathimabeeFathimabee-z2i Місяць тому +2

    Suzhiyum enakuu senji tharigala ma

  • @LaxmiS-i2i
    @LaxmiS-i2i Місяць тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 Місяць тому +3

    Which son feel down not clear.

  • @pondytofrance5872
    @pondytofrance5872 Місяць тому +1

    ❤❤❤❤❤❤

  • @SathiyaKala-qn2gz
    @SathiyaKala-qn2gz Місяць тому

    😢

  • @GowsaliyaSathiya
    @GowsaliyaSathiya Місяць тому +1

    Anni unga nampar kutunga anni pls

  • @kanagavalliveeraiyan8857
    @kanagavalliveeraiyan8857 Місяць тому +4

    யாரு கீழ விழுந்தாங்க.சரியா கேட்கல

  • @MohamedAbdhullah-pc6dx
    @MohamedAbdhullah-pc6dx День тому

    Super