தளபதி எங்க தளபதி | Thalapathi Enga Thalapathi - Official Album Song
Вставка
- Опубліковано 10 лют 2025
- பாடியவர் -சைஜு
பாடல் வரிகள் - சுஜெய்
இசை & எடிட்டிங் -ஜெனிபர் லூயிஸ்
குரல் பதிவு-டேவிட்சன்
திசையன்விளை
பாடல் உருவாக முழு காரணமாகவும் உருதுணையாகவும் இருந்த
நண்பர் பாரத் -பெரியதாழை மீனவர் அணி பொறுப்பாளர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
நன்றிகள்
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதி விஜய் அவர்களுக்கு நன்றி
அண்ணன் புஸ்ஸி N ஆனந்த்
தமிழக வெற்றிக் கழகம்
அவர்களுக்கும் நன்றிகள் மேலும்
இந்த பாடலை வெளியீடு செய்வதற்கு ஆதரவு தந்த
அண்ணன் சஜி நெல்லை மாவட்ட தலைவர் மற்றும் அண்ணன் வியாகுலம் நெல்லை மாவட்ட மீனவர் அணி பொறுப்பாளர் அவர்களுக்கும் நன்றி அவர்களோடு இணைந்து
இந்தப் பாடலை வெளியீடு செய்ய வந்த அனைத்து தமிழக வெற்றிக் கழகம் சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்
எங்களுக்கு இந்தப் பாடலை வெளியீடு செய்வதற்கு இடம் கொடுத்து உதவிய நெல்லை மாவட்ட மகளிர் அணி சகோதரி சுபர்தனா அவர்கள் மற்றும் அவரது கணவர் சகோதரர் அசோக் தயாள் அவர்களுக்கும் எங்களது நன்றிகள்
பாடல் வரிகள்
தளபதி எங்கள் தளபதி என்றும்
தலைக்கனமே இல்லாத தளபதி
தளபதி தங்க தளபதி எங்கள்
தலைவிதியை மாற்ற போகும் அதிபதி
அரசியல் களத்துக்கு அண்ண வாராரு
அதிரடி மாற்றங்கள் செய்யப் போறாரு
தமிழக முதல்வரா ஆகப்போராரு
வருங்கால மன்னராக ஆளப்போறாரு
எங்க கொடி வெற்றி கொடி
எங்க கொடி தமிழன் கொடி
எங்க கொடி வீர கொடி
எங்க கொடி விஜய கொடி
கோடி கோடி ரசிகர் நெஞ்சை
கொள்ளை கொண்டவன் நீ
கோடி பணத்தை ஓரம் தள்ளி
களத்தில் நின்றவன் நீ
தலைவனாக தகுதி கொண்ட
தமிழன் ஆனவன்
சின்ன கர்மவீரனாக
திகழப்போறவன்
களத்திலே சிங்கம் இறங்கிடுச்சு
கம்பீரமாக நடந்திருச்சு
எதிரிகள் படையோ நடுங்கிருச்சு
எதிர்த்தவன் கூச்சல் அடங்கிருச்சு
#thalapathy #thalapathivijay #vijay #thalapathyvijay #tamilcinema #thalapathi #tamil #uyir #dhanush #mokkapostu #tamilstatus #actorvijay #yuvan #thalapathyfans #vijaytv #tamillyrics #tamillovesong #tamilsongs #tamilsonglyrics #tamilmemes #kollywoodcinema #vijaytelevision #tamilvideo #bigil #thalaajith #supersinger #tamilwhatappstatus #hiphoptamizha #thala #vijayfansclub
Vijay Tvk ❤❤❤🎉
தளபதி❤❤❤❤❤
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
வெற்றி த வெ க ....❤.... super song...
Vijay anna 2026 im vetin thalapathi
❤❤❤
Thalapathy vijay TVK speech vera level ❤❤❤❤❤
முதல்வரே விஜயே 🙏
வாழ்த்துக்கள் செல்லம் ❤
Super❤❤❤ tvk
Super kutty maa 👌👏👏 💐
Super songs 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தமிழக வெற்றிக் கழகம் தான் 🇪🇦 2026மக்கள் முதலமைச்சர் 👑💯💯💯💯💯💯👑👑💯👑👑 வெற்றி நிச்சயம்
சிறப்பு தங்க புள்ள
Super kutty sister 🥰🥰✌️✌️👌👌💪💪
Super song
தமிழ்நாட்டை ஆள போகும் தங்க தளபதி உன்னால் தான் மற போகுது தமிழ்நாடு 🔥🔥🔥
❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥♥️♥️🔥🔥
🙏🙏🙏🙏🙏🙏🙏🙌👏🤝👍
தமிழ் நாடு மாறிவிட்டது தலைவர் விஜய் 🎉
❤️ முதல்வரே 👑 விஜயே 💛
🎉🎉🎉
💐💐💐அருமையான பாடல் வரிகள் அழகான குரல் 2026 தேர்தல் மாற்றத்திற்கான பாடல் வாழ்த்துக்கள் 💐💐💐💐
தமிழக வெற்றிக் கழகம் மக்கள் தளபதி தலைமையிலான மக்களுக்கான அரசா இருக்கும் வெற்றி நிச்சயம் வாழ்க ❤❤❤❤❤
Share pannunga nanbarey...😍
cute voice nice song tvk❤❤
தளபதி பாட்டுக்காக subscribe பன்றேன்... மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் 🎉🎉
Super 😍😍😍😍
சூப்பர்❤❤❤❤
Good work ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Super❤
Super da❤❤❤❤❤
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Tamil naadin thangam thalapathy Vijay Anna 👑💯👌👌👌❤❤❤❤❤❤
Super song..... பாடல் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்👏👏👏
Super ❤❤❤❤❤❤🇪🇸🇪🇦🇪🇦🇪🇸🇪🇦🇪🇸🇪🇦🇪🇸🇪🇦🇪🇸👑👑👑👑👑
Super தங்கம்
Ajithey 🔥🔥🔥
Poda poramai piditha paiya
Maas song
Super da thankam
Tvk❤❤❤
Super 👌 pappa
💥💪Enga Thalaivan 🤙 Thalapathy💯🔥 semma Kutti papA🫰🫰🫰🫰♥️♥️♥️🔥🔥🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌
TVK❤
Super voice ma🌹
❤thalapathi vijay anan TVK❤💛♥️💯🦁👑🇪🇦👍 2026 cm 🔥🔥🔥
❤❤❤❤👌👌👌👌
Alaga paduringa ma
Mass
Super da Chellam. Alaga paadirukkinga. Music superb. Lyrics superb.
Congratulations to all
🙏🙏🙏👍
❤❤❤❤❤😊🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉
💯💯💯💯🙏🙏🙏🙏🙏👉👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
❤❤❤🎉❤❤❤
Thalapathy Vijay Anan TVK ❤❤❤❤
தலைவன் ஒருவனே அது தளபதி மட்டுமே😍😍 Super Song Pappa❤
I am thalaivar rajini fan but en vote thalapathy ku
" மழலை "
❤❤❤❤
Thalapathy Vijay Anan song ❤❤❤
💯💯💯💯💯❤️💛♥️💛❤️🇪🇦
Semma mass song 👌👌👌👌👌👌 super
Singer shaiju voice suprrr❤
TVK
PUPER
Super veralaval song ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤🎉
வேற லெவல்... 🔥
Super song
Super da chelam🎉
Super kutty🎉
Thanks
Tvk single majority win 💯 confident 🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦
Seema
❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥🥰🥰🥰🥰💥💥💥👌👌👌🙏🙏🙏🙏🙏
😊😊😊
Really U have a great future👏
💥💥🧡❤️🧡💚🩵💙💜🤎🖤🩶🤍🩷💘💝💖
நடிகர் விஜய் சறுக்கி தோற்று விட்டார் - அரசனை நம்பி புருஷனை கை விட்டார் - லாட்டரி ஆதவ் அர்ஜுன் ஒரு தேர்தல் வியாபாரி - விஜய் கூட்டிய கூட்டம் சரி இல்லை விஜய் மீண்டும் ரஞ்சிதமே பாட்டு பாடலாம் - பேராசை பேராபத்து - கோட்டைக்கு போகவே முடியாது - கூடா நட்பு கேடாய் விளையும் - It is total misuse of God of Tamil Cinema and exploitation of Tamil audiences
🎉🎉🎉
❤❤❤
Tvk❤❤❤❤❤❤
Tvk❤
நடிகர் விஜய் சறுக்கி தோற்று விட்டார் - அரசனை நம்பி புருஷனை கை விட்டார் - லாட்டரி ஆதவ் அர்ஜுன் ஒரு தேர்தல் வியாபாரி - விஜய் கூட்டிய கூட்டம் சரி இல்லை விஜய் மீண்டும் ரஞ்சிதமே பாட்டு பாடலாம் - பேராசை பேராபத்து - கோட்டைக்கு போகவே முடியாது - கூடா நட்பு கேடாய் விளையும் - It is total misuse of God of Tamil Cinema and exploitation of Tamil audiences
Tvk❤
❤❤❤❤