எதைகுறித்தும் கவலைப்படாதே "நான் இருக்கிறேன்"🔥 BENZ PASTOR / Tamil christian message / Christiansong

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

КОМЕНТАРІ • 156

  • @navinmoses2962
    @navinmoses2962 2 дні тому +1

    கர்த்தர் எனக்கு நன்மையாய் முடியப் பண்ணுவதற்காக அப்பா நன்றி ஆமென் அல்லேலூயா

  • @TheNutriCare
    @TheNutriCare 22 дні тому +6

    இயேசப்பா நான் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறேன் இயேசப்பா இந்த காரியங்கள் சாதகமாய் முடிய பண்ணினதுக்கு நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 21 день тому +3

    என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா அவன எல்லாரும் கேவலமா நீனைக்கீராங்க நீங்க தான் கிருபை தரனும்

    • @vinothinivinu463
      @vinothinivinu463 16 днів тому

      Appa kandipa zanathai Tharuvar...kevalama pesunavangale Unga pillaiye perumaiya pesuvar kandipa ....so don't worry sister

  • @TheNutriCare
    @TheNutriCare 22 дні тому +4

    இயேசப்பா நன்றி நன்றி நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @Sagayamary5476
    @Sagayamary5476 21 день тому +4

    இயேசப்பா நன்றிஅப்பாஆமென் இந்த வார்த்தைகளை காதுள்ளவன் கேட்கடவான் என்ற வார்த்தை மூலம் எங்களை கேட்கவை தந்த தேவனுக்கு நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-lc1cv1fc2k
    @user-lc1cv1fc2k 7 днів тому

    எனக்காக வந்த செய்த்யாக இருக்கிறது பாஸ்டர் thank you jesus appa❤❤❤❤

  • @SwethaNivetha-q6w
    @SwethaNivetha-q6w 10 днів тому

    Esappa na en kanavarutan sernthu valanum athukku ellarum thataiya irukkuranga athai unga karathukkul oppataikkiren appa en kanavarai kannokki parunga please appa avaru maranum en puruchukkanum amen

  • @krishnanram6239
    @krishnanram6239 10 днів тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏❤️🙏😍

  • @TheNutriCare
    @TheNutriCare 22 дні тому +2

    இயேசப்பா எனக்கு விரோதமாக இருக்கிறவர்கள் கரத்தில் இருந்து நன்மைகளை பெற்றுக் கொள்ளகிறேன் இயேசப்பா

  • @a.simisimi2022
    @a.simisimi2022 21 день тому +3

    கர்த்தாவே நான் உம்மையே நம்பியிருக்கிறேன் இழந்து போன வாழ்க்கையை திரும்பதருபவரே ஒரு அற்புதம் செய்யுங்க ஆமேன் கர்த்தாவே

  • @krishnanram6239
    @krishnanram6239 10 днів тому

    Amen Amen Amen Amen Amen

  • @gopinathk9122
    @gopinathk9122 14 днів тому

    Amen praise the Lord 🙏

  • @krishnanram6239
    @krishnanram6239 10 днів тому

    ஆல்லேலுயே

  • @GersoneJebakumar
    @GersoneJebakumar 6 днів тому

    Amen Appa HALLELUJAH

  • @mathinila433
    @mathinila433 13 днів тому

    Amen 🙏🙏

  • @kalad-lg6gc
    @kalad-lg6gc 11 днів тому +1

    நான் என்னுடைய சூழ்நிலை காரணமாக ஒரு தவறு செய்து விட்டேன் ஆறு வருடத்துக்கு முன்பு
    வருடங்கள் களித்தாலும் அந்த குற்ற உணர்விலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை
    எனக்காக ஜெபியுங்கள் நான் இரட்சிக்க படணும் மூழ்கி ஸ்னானம் எடுக்கணும்

    • @nehadas21
      @nehadas21  9 днів тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️

  • @salethranii
    @salethranii 17 днів тому

    Easappa eanaku goverment vela kututharku nanri pa .nenga kututha velaikki na unmaiya irupe pa

  • @krishnanram6239
    @krishnanram6239 10 днів тому

    Amen

  • @sakewa1838
    @sakewa1838 20 днів тому +1

    Yesappa David sir radchikka pada ventum avarudaiya manaiviudan sernthu vazha vendum yesuvikke payanthu vazha vendum yesuvikke nantry kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry

  • @esakkiammalesakkiammal9668
    @esakkiammalesakkiammal9668 9 днів тому

    Kadavulae karthavae... Ainka ammaku ischemtic stroke vanthu two months akuthu kadavulae ainka ammaku viduthalai tharum appa..............
    .................. Yanaku vera yarum eilla😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ainka ammaku viduthalai tharum appa

  • @MANIMEKALA-dg5yc
    @MANIMEKALA-dg5yc 14 днів тому

    This words for me 😢😢😢😢😢😢😢appa

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 21 день тому +2

    கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare 22 дні тому

    இயேசப்பா நன்மையாய் முடிய பண்ணினதுக்கு நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @jayanthijesus7010
    @jayanthijesus7010 15 днів тому

    Thank you Jesus daddy please prayer for my daughter Rachel marriage dalwin udan aganum please prayer for her 🙏🙏❤️❤️🙏🙏

  • @josephinejeyarani4773
    @josephinejeyarani4773 21 день тому

    I am waiting for (DL) mail from newzealand nursing council. Last date of process is Oct 24. So I felt bad. My god is with me. He will do great things in that. Thank you pastor for positive thoughts. Sthothrampa alleluiyappa nandrippa alleluiyappa sthothrampa nandrippa amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jasminereka3176
    @jasminereka3176 21 день тому

    Praise the LORD pastor, This message completely for me only pastor, plz pray for my compassionate appointment, after 3 yrs judgment got dismissed, now filed Appeal, and September case reach to hearing I'm not getting sleep frm 2am daily,

    • @nehadas21
      @nehadas21  21 день тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் 🛐

  • @renijamary
    @renijamary 22 дні тому +2

    இயேசுப்பா என் தேவைகளை சந்தியுங்கள். கடன் பிரச்சனையில் விடுதலை தாங்கப்பா. என் கணவர் இம்மானுவேல் கடல் தொழிலை ஆசீர்வதிங்கப்பா

  • @manimaran13151
    @manimaran13151 21 день тому

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ❤🙌🙏✝️

  • @TheNutriCare
    @TheNutriCare 22 дні тому

    இயேசப்பா தீங்கு என்னை ஒன்றும் செய்யாது ' இயேசப்பா இன்று என் காரியங்களை மாறுதவாய் முடியும் ' இயேசப்பா என் காரியங்களை மாறுதவாய் முடிய பண்ணுங்கப்பா

  • @TheNutriCare
    @TheNutriCare 22 дні тому

    இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் தீமைகள் எல்லாம் நன்மையாய் நிரப்புங்கப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏

  • @Vincy-wt8mu
    @Vincy-wt8mu 20 днів тому

    Anta snehathinu oru kuraium vararuthe phone vilikkanam yesappaa

  • @TheNutriCare
    @TheNutriCare 22 дні тому

    இயேசப்பா இன்று இப்போது என் வாழ்க்கையில் என் வேலையில் ஒரு அற்புதம் செய்யுங்கப்பா இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏😭😭🙏🙏இயேசப்பா என் இருதயம் உமக்கு முன்பாக இருக்கிறது இயேசப்பா

  • @Vincy-wt8mu
    @Vincy-wt8mu 20 днів тому

    Yesappaa mol soumya austeriliya joliy udane kidakkanam

  • @nithyaselvakumar7832
    @nithyaselvakumar7832 10 днів тому

    ❤Amen ❤amen❤amen❤😂😂❤❤

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 17 днів тому

    😭ஆமென் ஆமென் அப்பா நன்றியப் பா அல்லேலூயா❤️❤️❤️❤️❤️❤️

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 21 день тому

    இந்த மாதம் லோன் கிடைக்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் இந்தவருடம் என் மகனுக்கு காலேஸ் பீஸ் கட்ட உதவி செய்ங்கப்பா

  • @S.POORANIS.POORANIPOORANI
    @S.POORANIS.POORANIPOORANI 7 годин тому

    Appa eankaludiya panathi thavaiyai sathiunkal

  • @Vijijohn123
    @Vijijohn123 18 днів тому +1

    ஆமென் அப்பா ❤❤

  • @maryaashwa4135
    @maryaashwa4135 17 днів тому

    ஆண்டவரே இந்த மாத இறுதிக்குள் இடம் விற்க கிருபை தாருங்கப்பா. தடைகளை எடுத்துப்போட ஜெபிங்க பாஸ்டர்.ஆண்டவரே உம்மால் மட்டுமே முடியும்.❤❤❤❤❤❤

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 21 день тому

    😊😊😊appa poster avargaluku sthothitam appa enmaganin vazhkaii nanmsiyaga matrunhsppa thankyou jesus ammen ammen ammen halleluya halleluys halleluys

  • @susinila6932
    @susinila6932 19 днів тому

    Amen appa 🙏 Praise the lord ❤️..En pillaikalin ethirkalam umathu karathil irukirathu Appa 🙏😭

  • @user-rm9zh9cw7m
    @user-rm9zh9cw7m 21 день тому

    Price the lord brother pls Prayar for my family

  • @alaguranirani4051
    @alaguranirani4051 18 днів тому

    தம்பி, நூறு சதவீதம் எனக்காக ஆயத்தம் பண்ணப்படட செய்தி. ஆமென்! ஆமென்! ஆமென்!

  • @BADEVIL-sm4rh
    @BADEVIL-sm4rh 18 днів тому

    Jesappa enakku Periya varuththam ennannukuda solla .udiyalla enakku summa Thanka appa 😭😭

  • @MelbaShika-gy4ni
    @MelbaShika-gy4ni 18 днів тому

    Prayer for my studies and family

  • @SupajiniSuba
    @SupajiniSuba 19 днів тому +1

    எங்கள் குடும்பம் ஏழு ஆண்டுகள் அப்பா பிரிந்துள்ளார் அவர் குடும்பத்தோடு வந்து சேர யெபியுங்கள்😢😢😢😢😢😢😢😢

    • @nehadas21
      @nehadas21  19 днів тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️

  • @ShanuJoshika-pt4jq
    @ShanuJoshika-pt4jq 21 день тому

    ❤❤❤❤

  • @ConfusedHelmet-mn6hd
    @ConfusedHelmet-mn6hd 21 день тому

    En valkail ena nadanthalum nanmaikagave amen amen amen praise the lord 🙏🙏🙏

  • @MarybanuS
    @MarybanuS 21 день тому

    Yesu appa en kanavar pillaigal thavarana pathail chellamal avrgal seichum velaiy asirvathium ummai Kenji ketkiren amen

  • @maragathammaragatham6658
    @maragathammaragatham6658 20 днів тому

    Jesus my husband will be blessed him😢😢😢😢

  • @Vincy-wt8mu
    @Vincy-wt8mu 20 днів тому

    Karthaave mon koduthe joliy sratheyod cheiyanum padikkanam manas kodukkanam yesappaa

  • @amadhu4627
    @amadhu4627 18 днів тому

    karthar enaku oru aankuzhaiyai kuduthu en ninthaiyai nekivittar. Amen 🙏🙏🙏

  • @Vijijohn123
    @Vijijohn123 18 днів тому

    என் குடும்பத்தாரால் வெறுக்கப்பட்டு 😢😢😢

  • @delbinjayarose8082
    @delbinjayarose8082 18 днів тому

    நன்றி. இயேசு அப்பா

  • @svadivu5563
    @svadivu5563 22 дні тому

    PRAISE THE LORD.
    JESUS APPA,
    BLESS MY SISTER'S FAMILY. AMEN AND AMEN 🙏

  • @PushpaLatha-ve8xq
    @PushpaLatha-ve8xq 14 днів тому

    Kadan mara kirubai chium appa ennala mudiyala appa neenga maddum than undu

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 21 день тому

    எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா

    • @EmralEmralmerry
      @EmralEmralmerry 15 днів тому

      அப்பா என் மகன் ஆகாஷ் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கிறான் அவன் நடக்கனும் பேசனும் அப்பா நான் விசுவாசிக்கிறேன் இது நன்மையாய் முடிய செய்ங்கப்பா

  • @Vincy-wt8mu
    @Vincy-wt8mu 20 днів тому

    Yesappa njan prarthikkinta 7kaariyathililum albutham cheiyanam karthaave

  • @SureshKumar-fo1zx
    @SureshKumar-fo1zx 22 дні тому

    Praise the lord Thank you Jesus ❤

  • @JasiAjith-r6i
    @JasiAjith-r6i 22 дні тому

    Praise the lord faster 🙏💖

  • @sakewa1838
    @sakewa1838 20 днів тому

    Yesappa nixzon Martin radchikka pada ventum kudi pazhakkam mara vendum kadina iruthayam maranum yesappaukku payanthu vazha vendum yesuvikke nantry

  • @User03-v5t
    @User03-v5t 22 дні тому

    Aaviyanavarae thayau seithu en maganuku athay company ill velai niratharamaga kidaika yesucristhuvi namathil ketkiren pithave amen Amen🙏🙏

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 21 день тому

    என் பாவத்தை மண்ணிங்கப்பா

  • @AnurajeshAnu
    @AnurajeshAnu 21 день тому

    Yesapa en kanavar case la irunthu viduthalai pannungappa yesappa ❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-xk3xe1ez8l
    @user-xk3xe1ez8l 17 днів тому

    பாஸ்டர் என் கணவர் க்குகளுத்துகுருக்குகால்வலிநீங்கள எல்லா டாக்டர் காட்டியாச்சிநோய்குனமாகல ஆப்ரேஷன் பன்னச்சொல்ராங்க எங்களால இதபண்னமுடியாதுஇயேசாப்பாவநம்புரம்எங்களுக்குகடன்தொல்லைநோய்இதிலிஇருந்துஜெபிச்சிகர்த்தர்என்கணவரைநோய்க்குணமாகனும்😢😢😢😢

  • @anithadass9262
    @anithadass9262 21 день тому

    Praise the lord. Amen appa.

  • @rejeesht1052
    @rejeesht1052 11 днів тому

    Jesus. Iya enakku kadan athigam nilaiyana velai illai jebiyungal

  • @Neno1808King
    @Neno1808King 21 день тому

    நாங்கள்இருகின்றஃஇடத்தைவீடுகட்ட‌எழுதிவைக்கநீங்ககிருபைதாங்க‌அப்பா

  • @lincylincy8454
    @lincylincy8454 21 день тому

    Praise god pray for me to get job and nursing license and pray for my marriage and my parents amen

  • @user-ws8ng9yw9k
    @user-ws8ng9yw9k 18 днів тому

    Brother nan saudhi la nurse ah work pantren 3month achu.romba kastama iruku work pantrathuku ellame computer la dan update pannanum ennaku athu document panna sariya time ellatha pola iruku .enkuda friends ellarum sekirama finish pannitu hostel poiduvanga.nan mattum late ah mudikiren kastama iruku .patient care ellam nalla pantren.but document panna time ahuthu.prayer pannunga nan ellam sariya mudika

  • @ILIKEWRESTLING
    @ILIKEWRESTLING 20 днів тому

    ஆமென் 🙏 அல்லேலூயா 🙏

  • @suganyachandrn7131
    @suganyachandrn7131 19 днів тому

    Appa nandri appa .na government job kedaika padichutu irukan pa .ipo na kasta pattu paisa ready panni than online class la join panna poran .unga sithama iruntha na nalla padikavum , exam la pass agavum help pannunga appa pls.thankyou Jesus 🛐.

  • @murgeshgautham270
    @murgeshgautham270 17 днів тому

    Jesus please save me from heart and kidney problems iam very scared about in my life brother please pray for me praise the lord

  • @jenikate7874
    @jenikate7874 21 день тому

    Amen Amen 🙏 my almighty God 😢😢

  • @Ganasigamani-c9g
    @Ganasigamani-c9g 22 дні тому +19

    நான் உயிரோட இருப்பேனா பயமா இருக்கு எப்போதும் சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் வயிறு ஒருமாதிரி எரியுது ஒவ்வொரு நாளும் என்னால் தாங்க முடியல பயமா இருக்கு எதாவது சொல்லுக இயேசுவே please please please please please தாங்க முடியல அப்பா படபடனு வருகிறது

    • @sasmisaran
      @sasmisaran 22 дні тому +5

      பயப்படாதே

    • @TheNutriCare
      @TheNutriCare 22 дні тому +4

      இயேசப்பா நீங்க பயப்பட வேண்டாம் ' இயேசப்பா உங்க நோய்களை தம்முடைய சரீரத்தில் சுமந்து தீர்த்து விட்டார் இயேசுவின் தழும்புகளால் இன்று இப்போது சுகத்தை பெற்றுக் கொள்ளுங்கள் ' உங்க வாயிலே சொல்லுங்கள் இயேசுவின் தழும்புகளால் சுகத்தை பெற்றுக் கொள்ளகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருங்கள் ' இயேசப்பா சுகத்தை கொடுத்தது நன்றி இயேசப்பா

    • @TheNutriCare
      @TheNutriCare 22 дні тому +3

      இந்த வியாதி உங்களை ஒன்றும் செய்ய முடியாது

    • @jeyarania2381
      @jeyarania2381 21 день тому

      Vairu erichal athanala doctor aha poi kattunga sikkiram ma sari ahakitum

    • @r.soniyajebakani3412
      @r.soniyajebakani3412 21 день тому

      Drink butter milk with prayer oil

  • @priyasaththiya6958
    @priyasaththiya6958 18 днів тому

    Wading lifekaga prayer panuga pastor

  • @Mathu-p2w
    @Mathu-p2w 21 день тому

    Enaku thevan tharathathu enaku vendam
    Enaku thevan tharathathu enaku vendam

  • @official-xn3kv
    @official-xn3kv 21 день тому

    Eyinka kuttumpame vethanail thaithalikirom jasapa ummaiye nappi irruikkom jasapa eyinkaluiku kavali kasttathil irrinthu vettuthalai thainka jasapa.

  • @pandiyanpandiyan7633
    @pandiyanpandiyan7633 22 дні тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @panimathisenthilkumar8064
    @panimathisenthilkumar8064 17 днів тому

    என் மகள் இரைட்டை குழந்தைகள் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார் அதிக அதிகமாக மார்க்கு எடுத்துக் சென்டம் மார்க்கு எடுத்துக் வெற்றி பெற்றனும் தழவுசெய்யுது என் மகன்க்க ஜெபிக்க வேண்டும்

  • @StormPhoenix-tv3oc
    @StormPhoenix-tv3oc 22 дні тому

    Kadan prachani prayer panuga

  • @suryasurya1551
    @suryasurya1551 18 днів тому

    Amen amen amen 🙏🏻

  • @ponselvanponselvam1705
    @ponselvanponselvam1705 14 днів тому +1

    ⛪⛪👏👏👏✋🙏🙏🙏🙏⛪⛪🖐️

  • @marykalai6555
    @marykalai6555 22 дні тому

    ஆமென் ❤❤❤

  • @jayanthijesus7010
    @jayanthijesus7010 15 днів тому

    My kadam enra pathiram neenga Jesus naman makimai undagavadaga please prayer for help me 🙏🙏🙏❤️❤️🙏🙏

  • @Mathu-p2w
    @Mathu-p2w 22 дні тому

    Amen Jesus 🥹

  • @MarybanuS
    @MarybanuS 21 день тому

    Yesu appa reenavukku loyala collegel idam kidaikumpadi ummai Kenji ketkiren amen

  • @sangeetha95-qh7py
    @sangeetha95-qh7py 21 день тому

    Amen ❤

  • @velurajmohan7898
    @velurajmohan7898 21 день тому

    4 years akuthu paster anaku baby ku pray pannuga

  • @Godblessyou-vq6jb
    @Godblessyou-vq6jb 21 день тому

    ஆமென்

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 17 днів тому

    En name chithra appa enna kku vatham perachana irukku athukkaga jepeunga 😭😭😭 en pullangalukkaga jepeunga 😭😭😭

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 21 день тому

    என் கணவருக்கு நிரந்தர அரசாங்க வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா

  • @sajinisajani77
    @sajinisajani77 22 дні тому

    Praise the lord

  • @StormPhoenix-tv3oc
    @StormPhoenix-tv3oc 22 дні тому

    My son Altrin Suhish 12th standard prayer panuga

  • @amutha7886
    @amutha7886 18 днів тому

    Paster plz pray for me to get second baby 🙏🙏

  • @MANIMEKALA-dg5yc
    @MANIMEKALA-dg5yc 14 днів тому

    Business panna panam venum😢😢appa plssssssssssss vaikanum

  • @user-zn5kn8ux9k
    @user-zn5kn8ux9k 18 днів тому

    😭😭😭😭

  • @chandrachandra4715
    @chandrachandra4715 10 днів тому

    Brother enakku kulanthai illa enakkaga jabam seiga brother 😭🙏😭🙏

    • @nehadas21
      @nehadas21  9 днів тому

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️

  • @official-xn3kv
    @official-xn3kv 21 день тому

    Eyinnudaiya Amma iku irruikkum prachannai marama marupattimarupattium kasttapattuithu.jasapa neenikatha appa eythavathu seeiyanum.

  • @MelbaShika-gy4ni
    @MelbaShika-gy4ni 18 днів тому

    Pastor lam studing 10th so we prayer please