КОМЕНТАРІ •

  • @durairaj2775
    @durairaj2775 2 роки тому +11

    அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சார்

    • @jayaramanbhoopathy8990
      @jayaramanbhoopathy8990 2 роки тому

      இன்னும் சற்று விரிவாக ,விவரமாக சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.

    • @velmuruganvalarmathi9931
      @velmuruganvalarmathi9931 2 роки тому

      UU

  • @lokeshg-kattaikoothurasiga6567
    @lokeshg-kattaikoothurasiga6567 3 місяці тому +1

    அட நம்ம ஊருகாரு பா😅 , நம்ம ஊர்ல இயற்கை விவசாயம் செய்வது என்னை போல் இளம் விவசாயிகளுக்கு ஊக்கமாக அமையும். நன்றி செஞ்சி, வெங்கடாபுரம் சுற்றுவட்டாரத்தில் பல விவசாயிகள் இரசாயன உரம் தான் பயன்படுத்துகின்றனர் நீங்கள் அவர்களுக்கு மாதிரியாக இருந்து அவர்களுக்கு இதை கற்பிக்க வேண்டும். இவன் - கீழ்முட்டுகூர் - சென்றாம்பள்ளிகாரன்

  • @saminathansankaran3225
    @saminathansankaran3225 2 роки тому +2

    மிக்க நல்ல தரமான மருத்துவ வழி காட்டுதல்

  • @mohamedasath1461
    @mohamedasath1461 2 роки тому +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @rockystar8879
    @rockystar8879 2 роки тому +1

    Excellent karaisal super

  • @chinnamanicmj192
    @chinnamanicmj192 8 місяців тому

    நன்றி

  • @n.kavithan.kavitha9624
    @n.kavithan.kavitha9624 5 місяців тому

    ஐயா விவசாயத்தை வாழ வைக்க உங்கள் விவசாய முறையை அணைத்து விவசாயிங்களுக்கும் கற்று தாருங்கள் உங்க பரம்பரை கு புண்ணியம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @jasmeenmeera920
    @jasmeenmeera920 2 роки тому +4

    மாங்காய் மரத்தை வளப்படுத்தி காய்கள்
    காய்ப்பதற்கு உண்டான
    வழிகள் இருந்தால் சொல்லவும்

  • @manalthottam
    @manalthottam 2 роки тому +4

    முருங்கை மரத்துக்கு தேவையான டிப்ஸ் சொல்லவும்

  • @radhakrishnan5169
    @radhakrishnan5169 2 роки тому +2

    இயற்கை வினிகர் தயாரிக்கும் முறை யைபதிவுசெய்யவேண்டுகிறேன்.நன்றி..

  • @rajeshkannan5900
    @rajeshkannan5900 2 роки тому +1

    Super

  • @mahadevana5035
    @mahadevana5035 2 роки тому

    சார் em aqua culture shrimp eppadi தயாரிப்பது கூறவும்

  • @diravidanbk3879
    @diravidanbk3879 2 роки тому +1

    நன்றி அண்ணா

  • @dhanushdhanush9066
    @dhanushdhanush9066 Рік тому

    ஐயா இதை எப்படி பயன்படுத்துவது

  • @gnanashekaran9313
    @gnanashekaran9313 2 роки тому

    வாழ்க வளமுடன்

  • @selvaprakash9707
    @selvaprakash9707 2 роки тому

    ஜயா உங்கள் தொலைபேசி என் கிடைக்குமா ஐயா

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng 2 роки тому +3

    பட்ச அரிசி , கருப்பு கவுணி அரிசி இரண்டும் ஒன்றா ???

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 5 місяців тому

    நாட்டுச்சக்கரைக்கு மாற்றுப்
    பொருளுண்டா

  • @jayaramansatheesh1821
    @jayaramansatheesh1821 2 роки тому +1

    ஜயா உங்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா

  • @madeshmadesh4886
    @madeshmadesh4886 2 роки тому +1

    🙏👍

  • @anthonysamy23
    @anthonysamy23 2 роки тому +1

    அது என்ன சார் காட்டு நாட்டு பால்?

    • @sakthi5441
      @sakthi5441 Рік тому

      நாட்டு மாட்டுப்பால்.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 роки тому

    What is E M?

  • @vijayakumara5095
    @vijayakumara5095 2 роки тому +1

    கரும்பு கு உரம் ம பண்ண ல ம அண்ணா

  • @gnanamoorthytnt
    @gnanamoorthytnt 2 роки тому

    EM WHAT IS the meaning.nature viniger meaning

  • @chandramohanseswaran4188
    @chandramohanseswaran4188 Рік тому

    🙏🙏🙏😄😄

  • @sathishkumar-wi9xh
    @sathishkumar-wi9xh Рік тому +1

    உங்க போன் நம்பர்

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 2 роки тому +1

    நன்றி