I am Standing in😡Police Station🚨 for Fake Advertisement in YouTube & Instagram ||

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • ‪@chennaibestthings457‬
    #advocate #advocatevigneshmuthukumar #chennaibestthings #labtopstore #chennaicity #bettercitizenbetternation #tamil #shorts

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @Aminexplore
    @Aminexplore Рік тому +4718

    We need justice for fake advertising on UA-cam .

    • @ITX635
      @ITX635 Рік тому +5

      youtube vidunga instala pona girls innerwear ad varudhu 💀

    • @wrightbrothers4194
      @wrightbrothers4194 Рік тому +14

      un veeta para en chuni

    • @sastilaksminagarajan7960
      @sastilaksminagarajan7960 Рік тому +1

      @@ITX635 🤣 enna ya inga kooda sanda podringa

    • @hariharish6768
      @hariharish6768 Рік тому +2

      @@ITX635 😂😂😂

    • @SuthishkumarG
      @SuthishkumarG Рік тому +21

      ​@@wrightbrothers4194 nengalam kekamatringa kekara vangalaiyum vedamatinga enne bro

  • @anantht.s.4111
    @anantht.s.4111 Рік тому +1084

    Vera level "No guts No glory" 🔥🔥🔥

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 Рік тому +2554

    துனிந்து போராடுங்கள் நன்பரே....

    • @-balavallivel999
      @-balavallivel999 Рік тому +18

      துணிந்து*

    • @Afrozebujji
      @Afrozebujji Рік тому +8

      ​@@-balavallivel999 நண்பரே...

    • @copyright311
      @copyright311 Рік тому +14

      poratungal nanbargaleyy nu solluringa poratuvom nu solla mattingaleyy nenga

    • @kapsakattumaram
      @kapsakattumaram Рік тому +5

      Ne kuda po thaniya porata sollura

    • @logeshking7473
      @logeshking7473 Рік тому +4

      punda 4hrs nekkaradhu Avan da

  • @ananthababuj
    @ananthababuj Рік тому +168

    நியாயம் என்ற ஒன்று என்றைக்கோ செத்து மடிந்து விட்டது அண்ணா.....

  • @EEJathishS
    @EEJathishS Рік тому +709

    உங்களை போன்ற அட்கள் இந்த நாட்டுக்கு தேவை நாடு முன்னேறுவதற்கு. உங்களின் இந்த சேவைக்கு எனது வாழ்த்துக்கள் .🔥🔥🔥🎖️🎖️🎖️

  • @kishores3322
    @kishores3322 Рік тому +55

    சிறப்பு. இதற்கு நீதி கிடைக்குதோ இல்லையோ, இனிமேல் இது மாதிரி மற்றவர்கள் செய்ய தயங்குவார்கள் 👍🏻

  • @செ.சேவகன்
    @செ.சேவகன் Рік тому +87

    அநீதியை கண்டு கோபம் வெறுப்பும் அடைந்தால் நீயும் என் தோழனே சேகுவேரா சேவகன்

  • @jai9952
    @jai9952 Рік тому +630

    Look at the attitude of that head constable!
    Andha kadaila dhaan poi teaku 50, 100 picha vaanguvanu nenaikren 😅

  • @gokulkrishnan1028
    @gokulkrishnan1028 Рік тому +335

    உங்களுக்கு வெற்றி கிடைக்கும் அண்ணா 💥

  • @Colachelbabu11
    @Colachelbabu11 Рік тому +33

    These fake youtubers need to be jailed

  • @yukan2508
    @yukan2508 Рік тому +69

    சொற்களால் மட்டுமல்ல செயலிலும்

  • @its_u_R_karma__360
    @its_u_R_karma__360 Рік тому +13

    தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு... 🔥🔥😎🔥🔥

  • @futureias2596
    @futureias2596 Рік тому +76

    எதுவாயினும் கூறுங்கள் நண்பரே... உங்களுக்கு உறுதுணையாக உங்கள் காணொளியை காண்பவர்கள் அனைவரும் இருப்போம் ..

  • @ganeshv9160
    @ganeshv9160 Рік тому +36

    Antha ponnu mela complaint podunga

  • @senthilm3849
    @senthilm3849 Рік тому +343

    You doing social sevice by going to police station and losing peace of mind is beyond a common man' capability/patience. Hat's off bro. Hope you dont lose this energy.

  • @உங்களில்ஒருவன்-த6ட

    சூப்பர் தலைவா சிறிய தவருதான் பெருசா ஆகுது உங்கள் மக்கள் சேவை தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்

  • @indian78166
    @indian78166 Рік тому +354

    That shop owner be like: வச்சான் பாரு ஆப்பு எனக்கு 😂😂

  • @vj_vigneshtamilzhan9234
    @vj_vigneshtamilzhan9234 Рік тому +1

    நன்றி அண்ணா
    வாழ்க்கையில் ஒருமுறையாவது உங்களோடு இணைந்து நானும் செய்ய வேண்டும் இதுபோன்ற நல்ல விஷயங்களை
    என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
    இது போன்ற தவறுகளை தட்டிக் கேட்கும் துணிவு எல்லாருக்கும் வரவேண்டும்
    வந்தால் மட்டுமே தமிழ்நாட்டில் எல்லா ஏமாற்றுபவர்களும் ஏமாளிகள் இல்லாமல் இருப்பார்கள்

  • @selvaganesh5031
    @selvaganesh5031 Рік тому +85

    Congratulations Brother for your brave step ahead…
    You are leading examples for many lawyers & inspiring next generation.
    - Proud to follow you.
    Be Always ரௌத்திரம் பழகு… 😠😎

  • @420dheena4
    @420dheena4 Рік тому +3

    வாய்மையே வெல்லும் changed,now பணமே வெல்லும்...🤝

  • @prakashkannan5749
    @prakashkannan5749 Рік тому +253

    நல்ல செயல்கள் செய்தால் காவல் துறை நடவடிக்கை எடுக்கும்... 🤦‍♂️

  • @vijayakumarm1086
    @vijayakumarm1086 Рік тому +1

    சரியான தகவல் தரும் வழக்கறிஞர் அவருக்கு வாழ்த்துகள் மக்களுக்காக நல்ல வேளையாக இந்த பொய் விளம்பரம் கண்டிப்பாக சட்டபூர்வ நடவடிக்கை தேவை

  • @madhankumar1309
    @madhankumar1309 Рік тому +152

    advocate ungalaye 5 hours police station la nikka vaikarangana public a evlo neram wait panna vaipanga, bro ithuku edhum law ilaya

    • @velarasan3736
      @velarasan3736 4 місяці тому

      There is no law for this brother that's y police are treating people's like this

  • @kingforbes001
    @kingforbes001 Рік тому +2

    Ungala paatu ellarum fake promotion pana bayadhutakaa.... 1 year back nerayaa fake promotion varum.... But niga ellamaa educate panadhu aprm....fake promotion kaami aaichi....Thank you so much sir.🔥🔥🔥🔥🔥 #bettercitizenbetternation

  • @rawtamil12
    @rawtamil12 Рік тому +71

    We will support you nanba 🔥🔥

  • @amuralidharan5511
    @amuralidharan5511 Рік тому +6

    Makkalukkaga ungaladhu ponnana nerathai selavazhithu poradugireergal...
    Mikka nandri nanbare🙏
    'Better citizen
    Better Nation'.

  • @scaryfundeath9321
    @scaryfundeath9321 Рік тому +7

    Masss brother...epadi oruthar kekama erukurathunala tha aduranunga...ini enga prblm vantalum..better citizen better nation varum ...antha nambikai enaku erukku ..congrats ..🌹🌹

  • @viswaviswa6655
    @viswaviswa6655 Рік тому +1

    வாழ்த்துக்கள்... விழிப்புணர்வு வீடியோ பதிவிடுவது மட்டும் கிடையாது...
    தேவை பட்டால் களத்தில் இறங்குவோம்...
    சரியான செயல்பாடுகள் வாழ்த்துக்கள்....

  • @srihari6102
    @srihari6102 Рік тому +45

    Vidadhinga bro avangala👍🔥🔥

  • @redemptionfootballacademy1049

    நீங்கள் சரியான வழிகாட்டி நண்பரே . வாழ்த்துக்கள்❤️❤️❤️🇱🇰

  • @Tamil_movies_updates
    @Tamil_movies_updates Рік тому +121

    அண்ணா நானும் வரேன் போராட்டத்துக்கு.... இது என்னோட நாடு இங்க எது பிரச்சனை நாளும் நானும் வரேன்

  • @krvfamily2738
    @krvfamily2738 Рік тому

    மனமார like pro✌🏼️உங்க செயல்பாடு அனைத்தும் அலைசல் பார்க்காமல் செய்கிறீங்க 💯உண்மை நம் நாட்டிற்கு மிக தேவை மாற்றம் ஒன்றே வளர்ச்சிக்கான பாதை 👍🏼

  • @parthibanselvam4997
    @parthibanselvam4997 Рік тому +9

    You did a great job bro.. many people doing this kind of falls advertisement and scamming people

  • @musalmaanya2253
    @musalmaanya2253 Рік тому +1

    சார் உங்களைப்போல் வீரமான ஒரு சிங்கம் இருந்தாக்கா மக்கள் ஆகிய நாங்கள் ஏமாற மாட்டோம் சார் 💪🏻🐯

  • @masterymuralidharan4252
    @masterymuralidharan4252 Рік тому +8

    Vaera level thalaiva...chanceless effort... Super bro...we support you bro
    ..

  • @smkgaming2270
    @smkgaming2270 Рік тому +2

    Ipadiyae poradu nanba nichayam oru naal inthe ulagam un pugalai pesum.. I need guts like you in my life

  • @erpoovannan
    @erpoovannan Рік тому +17

    இவனுங்களுக்கு தன்டளை கிடைக்க வேண்டும்.

  • @suncooltravel1168
    @suncooltravel1168 Рік тому +2

    தவறை தட்டிக் கேட்பதில் நீங்கள் ஹீரோவாக இருக்கிறீர்கள் இந்த ஹீரோக்களுக்கு பின்னால் நாங்களும் இருக்கிறோம் என்பதே மறந்து விட வேண்டாம் நண்பரே குரல் கொடுங்கள் நாங்களும் உங்கள் பின்னால் வந்து நிற்கிறோம்

  • @linga25
    @linga25 Рік тому +34

    Mass bro 🔥

  • @ancienttamil
    @ancienttamil Рік тому

    Brother super brother congratulations🎉🥳👏

  • @endfc3893
    @endfc3893 Рік тому +4

    Vera level bro nee 🔥🔥 after watching Your video I am also thinking to study law 😅 and not only because of that I like old murder case and crime cases that's why I thought to study law

  • @kingofk.s.b9333
    @kingofk.s.b9333 Рік тому +5

    என்னுடைய ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும் சகோதரா அருமையான வேலை வாழ்த்துக்கள்🎉🎊🎉

  • @Kingsfashionss
    @Kingsfashionss Рік тому +5

    I will support bro

  • @maniu05
    @maniu05 Рік тому

    நீதி வெல்லும்....
    நாங்கள் துணை நிற்போம்

  • @hackervishnu9537
    @hackervishnu9537 Рік тому +7

    police kuptu compromise tha peasuvanga so neenga vitradenga 🤨

  • @kalaignankalai1815
    @kalaignankalai1815 10 місяців тому

    Vakkil aiyya , ungal sevai naatuku thevai

  • @R.A7364
    @R.A7364 Рік тому +3

    Ungala mathiri nalla advocates iruntha... yellarum thuninthu poraduvanga.. keep doing bro... naanum 1500 yemaanthutten

  • @Enadaneee
    @Enadaneee 4 місяці тому

    Indha mari emathuravangala ipadi dan thatikekanum super nanba ....nenga unmaiya super

  • @mahak2076
    @mahak2076 Рік тому +13

    நண்பா...நீங்கள் இந்த மாதிரி நேர்மையாக இருந்தால் போலீஸ்..... உங்களை ஏதாவது செய்து .....

  • @gvsureshgvsuresh7842
    @gvsureshgvsuresh7842 Рік тому +4

    Masss brooo

  • @michaelsyt6441
    @michaelsyt6441 Рік тому

    Real Hero ❤️❤️

  • @smartsamuel8180
    @smartsamuel8180 Рік тому +7

    Police gimbalam vaangitaaru 🤣🤣

  • @santhusanthu5134
    @santhusanthu5134 Рік тому

    Intha dill tha oru advocate ku venum your the brave and bold man

  • @asgardfamily8997
    @asgardfamily8997 Рік тому +4

    Supr broo

  • @xc06avinash20
    @xc06avinash20 Рік тому +1

    Sir hatsoff continue this work..our support Is always for you❤️❤️🔥

  • @parweshbasha6517
    @parweshbasha6517 8 місяців тому

    Thanks bro... We need justice

  • @JoMi_letsTalk
    @JoMi_letsTalk Рік тому +5

    😂😂😂andha ponnu en college mate 😂😂

  • @anandraina6852
    @anandraina6852 Рік тому

    Bro ungala paka enaku traffic ramaswamy ha patha feel varuthu🤗 thanks for supporting the public.

  • @ravikumarbe1897
    @ravikumarbe1897 Рік тому

    We have stand with him... Guys not only comment....... Up comming days may belike this...

  • @jokerscreationchannel6279
    @jokerscreationchannel6279 Рік тому

    Kandipa antha advocate ku support panuga💪💪💪💪💪💪 I support him

  • @thanostheking1856
    @thanostheking1856 Рік тому

    பொய் சொல்கிறவர்களுக்கே துணை நிற்கிறார்கள்... தட்டிக் கேட்பவர்களுக்கு மனவேதனை தருகின்றனர்

  • @kanna8328
    @kanna8328 11 місяців тому

    உண்மையை உரக்கச் சொல்வோம்...பணி தொடர வாழ்த்துகள் ❤

  • @aberaj4326
    @aberaj4326 Рік тому

    UA-cam ah thoranthaley promotion🤦‍♂️offer nu soldranga😡😡
    You are great thala🔥🔥🔥

  • @styleyt8955
    @styleyt8955 4 місяці тому

    அண்ணா , நீங்கள் சரியான விஷயம் தான் , ஆனால் இதை விட மிகவும் மோசமானவார்கள் அரசியல்வாதிகள் அவர்கள் மீதும் வழக்கு தொடங்க வேண்டியதது தானே , யார் யார் என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. நீங்களே நன்கு அறிவீர்கள் இருப்பினும் வழக்கு தொடர அச்சம் கொள்கிறீர்கள்...

  • @mr_paalgova
    @mr_paalgova Рік тому

    Engalukkaga neenga risk eaduthathuku tq

  • @mto670
    @mto670 Рік тому

    மக்கள் இப்படி இறங்கி அடிச்சாதான் நாம ஏமாற்ற பண மாட்டோம்‌.

  • @ajithmadhu-ek6bq
    @ajithmadhu-ek6bq 8 місяців тому

    Super bro...... Go a head... Good luk brother..... U selected an good path.... Don't panic bro bcaz u r right

  • @blackwolfmay31
    @blackwolfmay31 Рік тому

    சரியான கேள்வி

  • @333deepu
    @333deepu Рік тому

    Thank you for standing up for consumer rights brother

  • @xamtra
    @xamtra 2 місяці тому

    She is clearly saying no terms and conditions. File a case against her too.

  • @balasubramani5425
    @balasubramani5425 Рік тому

    உங்களை போன்ற சமூக அக்கரை உள்ள நண்பா்கள் தேவை தோழா. எனது வாழ்த்துகள்

  • @Hollywood007tamil
    @Hollywood007tamil Рік тому

    Super pro 👌 I like 👍 it .😊😊😊👨‍🎓👩‍🎓🧑‍🎓🙈🙉🙊 I support you . Solders assemble.

  • @Diabetikerviews
    @Diabetikerviews Рік тому +1

    This is marketing strategy. You are doing very good job
    I appreciate the activity

  • @hariharan7953
    @hariharan7953 Рік тому

    தலைவா உனக்கு ஒன்னுனா எவனா இருந்தாலும் ஒரு கை பார்ப்போம் தலைவா என் ஃபுல் சப்போர்ட் உனக்குத்தான்

  • @suncooltravel1168
    @suncooltravel1168 Рік тому

    பல ஒலிகள் பட்ட கல் க கையெடுத்து வணங்கும் சுவாமிசிலையாக மாறுகிறதுஒளி மிருதுவாகப்பட்ட கல் படிக்கள்ளாக மாறுகிறது. கால்களால் மிதிக்கவும் பயன்படுகிறது அவ்வளவுதான்...பல ஒளிப்பட்ட அந்த கல் சுவாமியாக மாறி,மற்றவர்களால் கையெடுத்து வணங்க,மாலையிட்டு வணங்க, புடவையிட்டு ரசிக்க, பெருமைக்குரிய ஒரு கல்லாக ஒரு விஷயமாக மாறுகிறது. எனவே நீங்கள் சுவாமி சிலையாக மாற வேண்டும். அதற்கு பல உலிகல் படத்தான் செய்யும். அந்த வேதனையையும் நாம் அனுபவித்து தான் தீர வேண்டும். நன்றி வணக்கம்.

  • @santhusanthu5134
    @santhusanthu5134 9 місяців тому

    Super na your the real hero

  • @knrsabarish
    @knrsabarish Рік тому

    Appreciate for the person given complaint,

  • @selvaprakash201
    @selvaprakash201 14 днів тому

    வாழ்த்துக்கள் சார்.

  • @narayantejotejo4255
    @narayantejotejo4255 Рік тому

    Thanks. You are doing very useful.

  • @vijays3659
    @vijays3659 Рік тому +1

    You are really great Brother....
    Keep your social support - hatsoff to you... If someone is threading you also pls don't stop your social support, but you take care of your self and be safe bro ....

    • @vijays3659
      @vijays3659 Рік тому

      Keep your social support - hatsoff to you... If someone is threading you also pls don't stop your social support, but you take care of your self and be safe bro ....

    • @vijays3659
      @vijays3659 Рік тому

      Keep your social support - hatsoff to you... If someone is threading you also pls don't stop your social support, but you take care of your self and be safe bro ....

    • @vijays3659
      @vijays3659 Рік тому

      Keep your social support - hatsoff to you... If someone is threading you also pls don't stop your social support, but you take care of your self and be safe bro ....

    • @vijays3659
      @vijays3659 Рік тому

      Keep your social support - hatsoff to you... If someone is threading you also pls don't stop your social support, but you take care of your self and be safe bro ....

  • @shinchanlover9460
    @shinchanlover9460 8 місяців тому

    Keep fighting bro we will support you... This society need someone like you.. 🫡💥

  • @rahulr4166
    @rahulr4166 Рік тому

    wow great and Big salute....

  • @ukeshhari8880
    @ukeshhari8880 Рік тому

    We support vignesh muthukumar

  • @rajen513
    @rajen513 Рік тому

    shame on those fake advertisers and reviewers. thank you nanba for exposing these criminals

  • @narmadhab8487
    @narmadhab8487 Рік тому

    romba thanks bro niengalachum kekuringley

  • @sivanesan1988
    @sivanesan1988 Рік тому

    Good job to that subscriber who contact you hope in future it ll reduce fake advertisement Thank you

  • @jashwanthganesh
    @jashwanthganesh 8 місяців тому

    Super bro unga guts super

  • @rahmanreview
    @rahmanreview Рік тому

    kettadha keka varadhinga nalladha keka vandhudunga🚨👮‍♂️

  • @venkatesanroot
    @venkatesanroot Рік тому

    We support you ❤

  • @suryavelr8299
    @suryavelr8299 Рік тому +1

    Our NEW CM OF tamilnadu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Lox-u_Mama
    @Lox-u_Mama Рік тому

    Super Dude Hats Off Bro

  • @starmirror6583
    @starmirror6583 Рік тому

    சிறப்பு உங்கள் பயணம் தோடறவேண்டும்

  • @SathishKumarM-ph2cy
    @SathishKumarM-ph2cy Рік тому

    பணம் தந்தா போலீஸ் என்ன வேணாலும் செய்வனுக

  • @sunilstathom1301
    @sunilstathom1301 3 місяці тому

    They think people are stupid,man it's wrong button they press especially don't mess with lawyers

  • @black333yt9
    @black333yt9 Рік тому

    Bro your great 👍
    Iam respect you 🙏🙏

  • @karthik.g2034
    @karthik.g2034 Рік тому

    Nalla muyarchi ❤❤❤, ana inka nallavankalukku mariyathaye irukkathu

  • @manirathinam446
    @manirathinam446 Рік тому

    Nanba yarangi sei nanba romba problem aachuna nearla kuda vandhu naan support pandran

  • @ait0908
    @ait0908 Рік тому

    Good action against fake advertisement

  • @creaturescam2162
    @creaturescam2162 Рік тому

    Naanga irukkom nu soldravangala nambaadhinga pls neenga yaaraiyum edhirpaakama thatti kelunga ungaloda safety mukkiyam better citysun better nation❤

  • @Bad_smuggler
    @Bad_smuggler Рік тому

    valthukal bro