Sevvarali Thottathula Song | Bhagavathipuram Railway Gate | Ilaiyaraaja | Karthik | Uma Ramanan

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Listen to the Chartbuster song #SevvaraliThottathula from the super hit Tamil Movie #BhagavathipuramRailwayGate, composed by Isaignani Ilaiyaraaja, Directed by R. Selvaraj... Starring Karthik, Rajyalakshmi in the lead roles, released in the year of 1983.
    #Karthiksongs #ilayarajasongs #evergreenhits #80ssongs
    Song Credits :-
    Song : Sevvarali Thottathula
    Movie : Bhagavathipuram Railway Gate
    Singers : Uma Ramanan, Ilaiyaraaja
    Lyrics : Gangai Amaran
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/Ilaiyara...
    bit.ly/Evergree...
    bit.ly/Ilaiyara...
    bit.ly/AudioJuk...
    Subscribe to:
    UA-cam: www.youtube.co...
    Twitter: / ilaiyaraaja
    FaceBook: / ilaiyaraaja
    Instagram: / ilaiyaraaja_offl

КОМЕНТАРІ • 39

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 Рік тому +10

    அருமையான பாடல்...நவரச நாயகன் நடிப்பில் இசைஞானியின் இசையில் பாடல் மனதை இனிமையாய் வருடி செல்கிறது. இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள் 🙏

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 Рік тому +4

    கிராமத்து, நினைவுகள் எல்லாம் உங்கள் பாடலில், செவ்வரளி தோட்டம், மாஞ்சோலை குயில், மரத்து மேடு, கரட்டு காடு, என எல்லாவற்றிலும் முத்திரை பதித்த பாடல்..

  • @poovarasu3906
    @poovarasu3906 Рік тому +10

    🌹இசைஞானியும் - உமா ரமணனும் கங்கை அமரனின் பாடல் வரிகளில்...
    தென்ன மரத்துல தென்றல் அடிக்குது பாடலில் டூயட் பாட ஆரம்பித்தார்.. இன்றும் தொடர்கிறார் இனிதாக.
    ஐயா வாழ்த்துகள்.

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o Рік тому +15

    ராஜா. எனறும். நீங்கள் தான் இசை ராஜா

  • @user-eb9in6js4l
    @user-eb9in6js4l 5 місяців тому +3

    எப்பவுமே இசை தான் இசை தான் என்னோட வாழ்க்கை அதான் என் உயிர் அதான் என் உலகம்

  • @nagendirannagendiran1276
    @nagendirannagendiran1276 3 місяці тому +3

    கார்த்திக் கிராமத்து காதல் பாடல் அருமை..🌻🌻🌻🏵️💚❤️

  • @starmusic806
    @starmusic806 Рік тому +5

    The year of 1983 .....ippo intha song vanthirunthaa

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Рік тому +7

    My hearts always first for maestro......June 6th. Seven pm ❤❤❤❤❤

  • @rajaindia6150
    @rajaindia6150 Рік тому +8

    Raja sir signature song ❤

  • @gloria0704
    @gloria0704 Рік тому +7

    Ever and ever..❤
    Love u Raaja sir..❤

  • @sureshchander
    @sureshchander Рік тому +5

    என்ன பாட்டு ப்பா 😍❤️😎

  • @vykn80s
    @vykn80s Рік тому +3

    Like Michael Jackson... ilayaraja sets soooomany rhythm n patterns in his songs.... great talent... live performance la indha paatu ketta we will forget ourselves... singer done fabulous job

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Рік тому +9

    100 years..just now I thot of thendral kaatrin anbu paatu and kaalai nera kaatre vaazhthu sollu. En mind eppadi ungallukku theriyum..eppadi correct aa bhagavathypuram railway gate paatu poteenga .sollunga

  • @manis9886
    @manis9886 4 місяці тому +1

    நாளே instruments majora தபேலா பாட்டு முடிஞ்சது இன்னைக்கு வரைக்கும் நின்னு பேசுது வேர லெவல்

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 День тому

    Sema songs 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nithinvaradaraja9207
    @nithinvaradaraja9207 Рік тому +4

    Intha song ku kum Ascar award kudukkalam (Isai gnanam illatha parathseigal)

  • @PriyaPriya-zk7hz
    @PriyaPriya-zk7hz Рік тому +4

    Super 👌💞

  • @user-tl3wl6bk9u
    @user-tl3wl6bk9u 3 місяці тому +2

    00:26 Starting music flowers ellam pakkara mathiri irukku

  • @balasubramaniyanmurugesan1477
    @balasubramaniyanmurugesan1477 Рік тому +4

    🔥🔥🔥❣️❣️❣️

  • @msitaramacharyulu4245
    @msitaramacharyulu4245 Рік тому +3

    Very nice

  • @VenKyy_
    @VenKyy_ 3 місяці тому +1

    எல்லாத்திலும் நீதானே 🛐🤍

  • @vijayprabakaran1896
    @vijayprabakaran1896 Рік тому +2

    Once it was my favorite

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 6 місяців тому +1

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan Рік тому +3

    பாடல் வரிகளுடன் இருந்தால் சிறப்பாக இருக்கும்... மெய் மறந்து பாடும் போது வரி பிசகாம பாட ஏதுவாக இருக்கும்😅

  • @srisanthiyaroadways9049
    @srisanthiyaroadways9049 Рік тому +2

    ❤❤❤❤❤ 🦋🦋🦋🦋🦋

  • @vykn80s
    @vykn80s Рік тому +1

    Rare gem

  • @karthimg3589
    @karthimg3589 Рік тому +2

    ❤❤❤❤❤

  • @naanyaar1972
    @naanyaar1972 Рік тому +2

    ப்ளீஸ் சார் பிள்ளை நிலா ஃபுல் ஆல்பம்

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Рік тому +3

    😊

  • @user-hw1is5vv9s
    @user-hw1is5vv9s 3 місяці тому

    Govindasamyiloveyouchellampurushana❤govi dasamyiloveyouchellampurushana❤

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Рік тому +4

    ❤👍👍🙏

  • @aruns3647
    @aruns3647 Рік тому +4

    ,,🥰

  • @vykn80s
    @vykn80s Рік тому

    UMA RAMANAM .... deserves a lot. .. may be not as versatile as janaki... but janaki voice i don't like personally... may be very soft song work for janaki... but uma mam voice unique

  • @shanikyaaqua9833
    @shanikyaaqua9833 6 місяців тому +2

    ❤❤❤ராஜா

  • @user-eb9in6js4l
    @user-eb9in6js4l 5 місяців тому

    தலமுருகன்

  • @arularul7915
    @arularul7915 2 місяці тому +2

    .தனானா….தானானானா……..
    பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
    தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
    அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
    சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல
    பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…….
    தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
    ஆண் : கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே
    பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே
    பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல
    அன்னமே……..ஏ……
    பெண் : வெக்கமது உங்களுக்கில்ல…….
    வெக்கம் மறந்தா பொம்பள இல்ல
    ஆசைய சொல்ல நெனச்சேன்
    சொல்லாமத்தான் விட்டேனே
    ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
    தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு……..
    ஆண் : ஐலேசா……ஐலேசா……
    குழு : ஹோயய்யா ஹோயய்யா
    ஆண் : ஐலேசா……ஐலேசா……
    குழு : ஹோயய்யா ஹோயய்யா
    ஆண் : ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
    வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம்
    மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம்
    ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா…
    பெண் : ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா
    நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்
    சொந்தத்திலே பலமிருந்தா
    சொர்க்கத்திலும் இடமிருக்கும்
    உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல
    என்னய்யா…….ஆ…..
    ஆண் : என்னமோ சொல்ல நெனச்சேன்
    என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
    என்ன என்ன எண்ணமிருக்கோ
    எல்லாத்திலும் நீதானே……….
    பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
    ஆண் : ஹான்
    பெண் : தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு…….
    ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
    சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல
    ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…….
    தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

  • @veluThamizhan
    @veluThamizhan Рік тому +2

    பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் இளையராஜா
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : தானானேனே….தனானா….தானானானா……..
    பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
    தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
    அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
    சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல
    பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…….
    தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு
    ஆண் : கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே
    பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே
    பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல
    அன்னமே……..ஏ……
    பெண் : வெக்கமது உங்களுக்கில்ல…….
    வெக்கம் மறந்தா பொம்பள இல்ல
    ஆசைய சொல்ல நெனச்சேன்
    சொல்லாமத்தான் விட்டேனே
    ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
    தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு……..
    ஆண் : ஐலேசா……ஐலேசா……
    குழு : ஹோயய்யா ஹோயய்யா
    ஆண் : ஐலேசா……ஐலேசா……
    குழு : ஹோயய்யா ஹோயய்யா
    ஆண் : ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
    வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம்
    மனசுல கொண்டாட்டம் மலருற செண்டாட்டம்
    ஆறும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா…
    பெண் : ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா
    நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்
    சொந்தத்திலே பலமிருந்தா
    சொர்க்கத்திலும் இடமிருக்கும்
    உன்னைவிட யாருமில்ல ஒட்டுறவு தேவையில்ல
    என்னய்யா…….ஆ…..
    ஆண் : என்னமோ சொல்ல நெனச்சேன்
    என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
    என்ன என்ன எண்ணமிருக்கோ
    எல்லாத்திலும் நீதானே……….
    பெண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
    ஆண் : ஹான்
    பெண் : தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு…….
    ஆண் : அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
    சுத்தும் முத்தும் பாக்கயிலே துடிப்பும் அடங்குதில்ல
    ஆண் : செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு…….
    தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

  • @rajamohamed4043
    @rajamohamed4043 Рік тому +1

    ❤❤❤❤