போரை சந்திக்கும் தருணத்தில் அனுமன் சாலீசா படிக்க சொன்ன பெரியவா l Episode 6 l

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 20

  • @sheelaraja8819
    @sheelaraja8819 Рік тому +1

    Jaya, Jaya , Shankara! Hara, Hara Shankara! Mahaperiyava Thiruvadigaley saranam.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chandiramouliswara9245
    @chandiramouliswara9245 6 місяців тому

    Takes you straight to Sri Sri Mahaperiyava sannidhi.

  • @angarajvaithilingam2613
    @angarajvaithilingam2613 Рік тому +1

    ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரகம் பிரார்த்தனை. ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர. பாராட்டுகள்

  • @rajisanjay6452
    @rajisanjay6452 Рік тому

    It’s beautiful the pidi arisi program. Everyday giving becomes our very nature gradually and surely.

  • @krishnamurthyhemalatha8643
    @krishnamurthyhemalatha8643 5 місяців тому

    Mahaperiyava padame Sharanam

  • @rajisunder5794
    @rajisunder5794 Рік тому

    Shanti Ma'm - title song is amazing. Beautifully rendered. Never get tired of listening to it.

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 Рік тому

    பாடலா அருமை அம்மா

  • @bhavanibhavani7112
    @bhavanibhavani7112 Рік тому

    Jaya Jaya Sankara Hara Hare Sankara

  • @kasthurikasthuri9439
    @kasthurikasthuri9439 Рік тому

    Amma thank you ma I am very happy periyava Sharanam

  • @karunyankarunyan9271
    @karunyankarunyan9271 Рік тому +1

    You are very graceful ma😊👌👏👏👏👍💐🙏💐🌻🪷

  • @venuss431
    @venuss431 Рік тому

    Hara Hara Shankara Jaya Jaya Shankara 🌹🌹 Sandhya padmanabhan

  • @SankaranSubramanian-y9d
    @SankaranSubramanian-y9d Рік тому

    22 7 2023
    ஓம் ஶ்ரீ குருவே சரணம்!!
    *திரு மூலரின் மறு*
    *அவதாரமோ ஶ்ரீ*
    *காஞ்சி பெரியவா*!!!
    -------------------------------------------
    சங்கரா டிவி வழங்கிய
    *நின்னை* *சரணடைந்தேன்* நிகழ்ச்சியில்
    திருமதி Dr சுதா
    சேஷையன் அவர்களை
    திருமதி சாந்தி சுரேஷ்
    அவர்கள் பெரியவா
    விரும்பும் கோ சாலையிலே பேட்டி
    எடுத்தது நிகழ்ச்சிக்கு
    சிறப்பு சேர்ப்பு!!
    நிறைய விஷங்களை
    அறிந்து கொண்டு
    அனைவரிடத்திலும்
    பகிர்ந்து கொள்ள
    கிடைத்த நல் வாய்ப்பு!
    ஒட்டு மொத்த சமுதாயத்தை
    சீர்திருத்த பெரியவா
    அருளிய அந்த முத்தான
    மூன்று கனிகளே
    திருப்பாவை
    திருவெம்பாவை
    அனுமன் சாலிசா
    இன்று
    இவைகள் ஆல விருட்சம் போல் படர்ந்து
    விரிந்து அனைவருக்கும்
    அநுகிரகிப்பு!!!
    அன்று பெரியவா எடுத்த இந்த முயற்சி
    இன்று எல்லா இடத்திலும் துளிர்
    விட்டு மரமாக வளர்ந்த
    விதமோ ஆச்சரிய பட
    வைப்பு!!!
    உச்ச கட்ட போர்
    சூழ் நிலையை ஶ்ரீ
    அனுமான் சாலிசா
    மூலம்
    நிறுத்திய பெரியவா
    அனுகிரகமோ வியப்பு!
    மனித மனதை புரிந்து
    கொண்டு கார்த்திகை
    மாதமே திருப்பாவை
    திருவெம்பாவை
    திருப்பள்ளி எழுச்சி
    புத்தகத்தை தேடி
    எடுத்து வைத்து கொண்டு மார்கழியில்
    படிக்க பெரியவா காட்டிய அற்புத வழியே
    பிரமிப்பு!!!
    திரு மூலர் சொன்னது
    போல் பெரியவா
    எல்லோரையும்
    தினமும் இறைவனுக்கு
    ஓர் பச்சிலை!
    மாட்டிற்க்கு சிறிது உணவு. ( காய்கறி
    நறுக்கும் போதே அதன்
    தோலை) கொடுக்க
    ஆலோசனை
    அளிப்பு --- புதுமையில்
    எளிமை திணிப்பு!!!
    பிடி அரிசி திட்டம்
    இன்றளவும் எல்லோர்
    மனதிலும் நீங்கா இடம்
    பிடிப்பு!!!
    *கோ சம்ரக்ஷனத்திற்கு* பின்னால் பல நல்ல
    விஷயங்கள் பொதிந்து
    இருப்பு!!!
    அடி மாடுகளை காப்பாற்று !!! என்று
    பெரியவாளின் கூகுரல்
    எல்லோர் மனத்திலும்
    இடியாக பதிய வைப்பு!!!
    எளிமையாக
    புதுமையாக
    சமுதாய மறு
    மலர்சிக்கு
    தெய்வத்தின்
    .. குரலே
    விதை விதைப்பு!
    *பெரியவா நடந்த*
    *மண்ணில்*
    *அவர் வாழ்ந்த* *காலத்தில் நாமும்*
    *வாழ்கிறோம் என்று*
    *நினைத்து மகிழ்ச்சி*
    *கொள்வதை விட்டு*
    *நாமும் அவர் விட்டு*
    *சென்ற அமுத தாரை*
    *களில் சிலவற்றை* *வாழ்வில்*
    *தொடர்ந்து கடை* *பிடித்து*
    *பிறருக்கும்* *சொல்லுவதே* *அவருக்கு*
    *செலுத்தும் குரு* *தக்ஷனையாக*
    *பெரியவா மனதை*
    *குளிர்விப்பு*!!!
    முசிறி சங்கரன்
    பார்வையில்
    இந்நிகழ்ச்சி
    மகிழ மலர்
    மணமாக
    வாசனை
    கொடுப்பு!!!
    ஓம் ஶ்ரீ குரு பாதம் சரணம்!

  • @chitraramkrishnan1186
    @chitraramkrishnan1186 Рік тому

    Excellent episode on Gosamrakshanai 🙏🙏 pramadham . You are doing a fabulous job 👌❤️

  • @kbpathy2003
    @kbpathy2003 Рік тому

    om shri mahaperiyava saranam 🙏 🙏

  • @lakshmib2154
    @lakshmib2154 Рік тому

    🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @bhuvanganesh1513
    @bhuvanganesh1513 Рік тому +1

    Jaya Jaya shankara hara hara shankara

  • @radhakannan1457
    @radhakannan1457 Рік тому

    மஹாபெரியவாபாதமேகதி. மஹாபெரியவா சொன்னபடி ஒரு பிடி அரிசி செய்து வருகிறேன்.
    ஒரு ரூபாய் சேர்த்து வைத்து வருகிறேன்.

  • @mehersri1
    @mehersri1 Рік тому

    Gosala dharsanam Rombanallark madam

  • @kasthurikasthuri9439
    @kasthurikasthuri9439 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @saiprakashbalasubramanian9057

    Jaya Jaya Shankara Hara Hara Shankara