வெறும் ₹350 முதல் - இளம்பிள்ளை பட்டு சேலைகள்| Elampillai Sarees Wholesale Market |

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Shop Details 👇
    ------------------
    6380540874 WhatsApp Link:👉 wa.link/0epfdl
    Varna Tex
    Elampillai
    Salem.
    In This Video - இளம்பிள்ளை பட்டு சேலைகள் | இளம்பிள்ளை சேலைகள் | Elampillai | elampillai sarees | elampillai sarees wholesale | elampillai sarees manufacturers | elampillai pattu sarees | elampillai sarees new collection | elampillai soft silk sarees | salem elampillai sarees wholesale | low price elampillai sarees | elampillai sarees wholesale with price | elampillai sarees export | elampillai sarees resellers support | elampillai wedding sarees | elampillai sarees with price | elampillai sarees online shopping | salem elampillai sarees | sarees | fancy sarees | saree | silk sarees | prashanti sarees | pattu sarees | wedding sarees | cotton sarees | brasso sarees | rk sarees | wholesale sarees | kanchi pattu sarees | saree style | rakesh sarees | madina sarees | krishna sarees | pure silk sarees | soft silk sarees | designer sarees | disigner sarees | designer saree | silk saree | hyderabad sarees | daily wear sarees | latest pattu sarees | latest cotton sarees | malmal cotton sarees | new sarees | Business ideas tamil | whosale business tamil | low price saree tamil | low price saree wholesalers tamil | low price retail sarees tamil | cotton saree low price retail | lowest price saree cotton | Business ideas tamil | whosale business tamil | retail price sarees tamil | low price retail sarees tamil | cotton saree low price retail | lowest price saree cotton | elampillai pattu sarees | elampillai sarees | elampillai sarees wholesale | elampillai sarees manufacturers | elampillai sarees wholesale with price | elampillai silk sarees | elampillai sarees new collection | elampillai wedding sarees | elampillai soft silk sarees | pattu sarees | salem elampillai sarees online shopping | low price elampillai sarees | soft silk saree | elampillai silk saree | silk sarees | Saree Collection Tamil | google | a2b vlogger | cheapest saree collections | wholesale saree market surat | ajmera fashion | Salem Elampillai Silk Sarees Manufacturers Sales in Wholesale Price | Elampillai Pattu Sarees | Elampillai Saree Wholesale & Retail / Elampillai Silk Cotton Sarees Collection / Jayashri Textiles, Salem Elampillai Silk Sarees Manufacturer Direct Sales in Wholesale Price | Elampillai Sarees | Salem elampillai silk saree direct manufacturers sales in wholesale price | Sarees Wholesale Shop | Salem Elampillai silk sarees manufacturers sales in wholesale price | Elampillai Pattu sarees | Elampillai silk sarees | Silk cotton sarees | Fancy sarees | Samuthrika parttu | Natksathra pattu | Pure cotton sarees | Emboss sarees | Soft silk sarees | Chettinadu cotton | Uppada cotton | Kottanji sarees | Silver jari sarees | Borderless sarees, Valainar pattu | elampillai sarees | elampillai sarees wholesale | elampillai sarees wholesale with price | elampillai sarees online shopping | elampillai sarees collection | elampillai sarees gokulam collection | elampillai sarees retail | elampillai sarees cash on Delivery | elampillai sarees wholesale online shopping | elampillai sarees latest videos | elampillai sarees diwali collection | elampillai sarees new collection | elampillai sarees review | elampillai sarees wholesale shop | Salem Elampillai Silk Sarees Manufacturers Sales in Wholesale Price | Elampillai Pattu Sarees | Elampillai sarees wholesale shop | Elampillai silk sarees | Silk cotton sarees | Fancy sarees | Samuthrika parttu | Natksathra pattu | Pure cotton sarees | Emboss sarees Soft silk sarees | Chettinadu cotton Uppada cotton | Kottanji sarees | Silver jari sarees | Borderless sarees
    #a2bvlogger #elampillai #elampillaisarees #silksarees #elampillaisilksarees #sareeshopping #sarees #saree #elampillaishopping #functionwear #elampillaisareesmanufacturer #elampillaiartsilks #bridalsarees #kanchipuram #trendycollection #indianwear #kuppadamsaress #silkcottonsarees #silkcotton #sareeblouse #kottanjisarees #elampillaicottonsarees #pattu #elampillaisaree #silk #fancysarees #kanchipuramsaree #festivalsarees #elampillaisilk #coimbatore #softsilksarees #semisilk #wedding #budgetsarees #sareestore #sareecollections #weddingsaree #sareesofinstagram #onlineshopping #kanjivaramsilksarees #kanchipuramsarees #kanjipuramsarees #kanjipuramsilksaree

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @jayamramesh3275
    @jayamramesh3275 3 місяці тому +9

    சிறந்த கலைக்ஷன் ஆனால் குறைந்த விலை அருமை‌‌ அருமை 👌👌👌 எனக்கு ஒரு குபேர‌பட்டு‌ கிடைக்குமா?

  • @andrewjuliyaandrewjuliya2999
    @andrewjuliyaandrewjuliya2999 3 місяці тому +3

    All sarees colours and design semmaya irruggu. Ovvoru modelum amazing ga irruggu. Sarees borders semmaya irruggu. Fantastic collection.

  • @LathaganesanLathanganesan
    @LathaganesanLathanganesan Місяць тому +2

    இந்திய பாரம்பரிய பெண்களுக்கான உடையை தயாரிக்கும் உங்களுக்கு
    மன மார்ந்த நன்றி .
    கடவுளுக்கு நிகரான ஒவ்வொரு தாயும் புடவை அணியும் போது அவர்களின் மகிழ்ச்சி உங்களின் வியாபாரம் பெருகும்

  • @pandiyammalthangavel3428
    @pandiyammalthangavel3428 4 місяці тому +7

    இளம்பிள்ளையில் உள்ள சாரி கடையை விட நீங்கள் குடுத்த கலைக்க்ஷன் விளக்கம் அருமை அருமை அருமையான சேலைகள்

  • @akashsavevalli5744
    @akashsavevalli5744 4 місяці тому +4

    Supper. Collection. All
    Sarees. Supper
    Design. Suppera. Erukku

  • @pedadhi4761
    @pedadhi4761 Місяць тому +1

    பட்டுக்கு ஒரு அங்கம் பாரம்பரியம் மிக்க அழகும் சேர்ந்த வண்ணமயமான பல்வேறு வகையான அற்புதமான புடவைகள் எங்களின் எண்ணங்கள் உங்களின் படைப்பு அருமை அருமை வர்னா சில்க்ஸ் இளம்பிள்ளை

  • @m.varshini7117
    @m.varshini7117 4 місяці тому +3

    வாழ்க்கை என்பது ஒரு வரம் வர்ணா வின் புடவைகளோ வர்ணஜாலம் நான் வாழ நினைக்கிறேன் சில காலம் உன் புடவைக்காக

  • @hdjd8580
    @hdjd8580 11 днів тому +1

    ஓம் சிவாயநம 🙏🏻 நீங்களும் உங்களை சுற்றி இருக்கும் அனைவரும் எப்போதும் நல்லா இருக்க வேண்டுகிறேன் சிவாய நம 🙏🏻 இன்னும் மென்மேலும் வளர ஈசனின் அருள் பெற வேண்டுகிறேன் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ரொம்ப நன்றி 🙏🏻

  • @leninlenin2670
    @leninlenin2670 3 місяці тому +4

    பெண்கள் என்றாலே சேலை தான் அழகு அதுவும் இளம்பிள்ளை சேரி என்றால் மிகவும் அழகு

  • @kbalasubramanian6778
    @kbalasubramanian6778 8 днів тому

    முதல் தடவை உங்களுடைய வீடியோ பார்கிறேன் சேலை கலக்ஷ்ன் மிகவும் அருமையாக இருக்கு

  • @karthid8954
    @karthid8954 3 місяці тому +3

    Anna collection full yellam super anna quality llam very nice beautiful collection anna ❤❤❤❤❤❤

  • @chidrachidra4481
    @chidrachidra4481 3 місяці тому +2

    இளம்ப்ள்ளை வர்ணா டெக்ஸ்டைல்ஸ் சிறந்த தரம் கலர் அருமை அருமை சிறந்த விலை ஜொலிக்கும் பட்டுப் புடவைகள் அழகாக மனசுக்கு நிறைவாக இருக்கிறது ❤

  • @rachelkeerthiga5631
    @rachelkeerthiga5631 4 місяці тому +6

    அருமையான புடவைகள்.எங்களுடைய மகிழ்ச்சி உங்கள் நிறைவு.குறைந்த விலையில் நிறைவான சேவை போல் உள்ளது.

  • @yuvarajhani1949
    @yuvarajhani1949 4 місяці тому

    Varnavin vannangal anaithum, penmaiketra menmai.. Mangaigaluketra mangalangal Niraintha pudavaigal.. Nam kalacharathirku azhagu serkum thangalin pudavaigaluku vazhthukal kodi. Vazhka valarga varnavin pugazh🎉🎉

  • @songskarokerayan999
    @songskarokerayan999 Місяць тому

    உண்மையா மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் கடையில் உள்ள புடவைகள்.உடனே வாங்க மனம் ஏங்குகிறது ❤

  • @rvellaiyammal5822
    @rvellaiyammal5822 14 днів тому

    முதல் முறை பார்த்ததிலே என்னை மூழ்கடிக்க வைத்த இளம்பிள்ளையே வாழ்க வாழ்க

  • @JayaSri-pc6ie
    @JayaSri-pc6ie 3 місяці тому +1

    இளம்பிள்ளை என்றாலே வர்ணா டெக்ஸ் தான்.
    பட்டு சேலையின் தரமோ உயர்வு விலையோ மிகக் குறைவு.
    கடைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். அனைத்து சேலைகளும் அருமை.
    Best costumer service

  • @sundaramveerasamy4213
    @sundaramveerasamy4213 Місяць тому

    இதுவரைக்கண்டிடாத, கேட்டிடாத அருமையான ஆப்பர்.உங்கள் விளக்கம் மிகவும் பெருமையாக உள்ளது.சகோதரரே!

  • @subathradevibalasubramania2412
    @subathradevibalasubramania2412 4 місяці тому +1

    நான் சுவிசிலிருந்து ,நீங்கள் காண்பித்த அனைத்து புடவைகளும் 👌👌👌👌👌👌👌👌

  • @priyaramank2
    @priyaramank2 11 днів тому

    கண்ணைக் கவரும் அழகிய சேலைகள் ❤️தரமும் வண்ணமும் அட்டகாசம் 👌👌😍

  • @kavithalouis8615
    @kavithalouis8615 3 місяці тому +2

    Very very nice sarees at ilampullai. First time seeing this wonderful sarees. Really iam very much inspired. Very beautiful sarees very low prize. I am surprising. Vazhga vazhamudan elampillai . God Bless you

  • @SaravananSaravanan-qy8pv
    @SaravananSaravanan-qy8pv 8 днів тому

    பாமரமக்களும் ஆசையுடன் ஆடைகளை அணிய தங்கள் நிறுவனம் பெரிதும் உதவுகிறதுஇந்த சேவையை நிருத்தாதிர்கள்🎉

  • @UmaMaheswari-lk8zg
    @UmaMaheswari-lk8zg 3 місяці тому +1

    அருமையான சாரி அருமையான விளக்கம் அருமையான குறைந்த விலை தரமான சாரி சூப்பர் l

  • @arockiasamyarockiasamy7546
    @arockiasamyarockiasamy7546 3 місяці тому +1

    Vaanavilpola vannangal kodi illa atharkummeal,neenga free nu sonnthu happy than but appidi seithalum super unga bisnus sirakka 🎉🎉🎉🎉vazhththukkal🎉🎉🎉🎉 Thank you

  • @godzillakingofmonster185
    @godzillakingofmonster185 27 днів тому

    Na niraiya collectionvideos pathuten unga kitta irukurathu ellame super ❤

  • @estherguna1587
    @estherguna1587 6 днів тому

    Anna na ippathan first time pakkaran super collection anna...👌👌👌

  • @BhuvanaK-fg4ic
    @BhuvanaK-fg4ic 3 місяці тому +2

    Super saree and super price Anna nenga romba nalla sareeya pathi explain panringa super price enga vitla ellarum unga kattaila than etupanga

  • @PriyaKarthi-bm1ux
    @PriyaKarthi-bm1ux 9 днів тому

    ரொம்ப நல்ல இருக்கு அண்ணா உங்க கடை புடவை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா நான் நிறைய விடியோ பாத்து இருக்கேன் அண்ணா உங்க கடை புடவை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு அண்ணா 😍

  • @mr_kolaru_rohan
    @mr_kolaru_rohan 4 місяці тому

    வர்னாவின் புடவைகள் அனைத்தும் மனதை மயக்கி கிரங்க வைக்கும் கொள்ளை அழகு.வர்னா புடவையை பார்த்தால் பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போன்ற அழகு. வானவில் போன்ற பல வண்ணங்கள் கொண்ட கன்னை கவரும் அழகிய புடவைகள். Very beautiful and lovely sarees

  • @Lattooo_pattooo
    @Lattooo_pattooo 3 місяці тому

    பெண்மைக்கு அழகு சேர்க்கும் வண்ண புடவைகளின் அணிவகுப்பு அனைத்தும் அற்புதம்... தங்களின் சேவை ஆயுளுக்கும் தொடர வாழ்த்துக்கள் வர்ண டெக்ஸ்

  • @kowmalanatrajan627
    @kowmalanatrajan627 Місяць тому

    இது வரையில் பார்க்காத டிசைன் கேள்வி படாத விலை அருமையான டிசைன் அருமையான பதிவு அருமையான விலை அருமை அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்❤❤❤

  • @tharanijaikash8296
    @tharanijaikash8296 10 днів тому

    வர்ணா என்றாலே அழகு வர்ணா சில்க் சேலைகள் அழகே அழகு❤❤❤❤

  • @meenakshis9376
    @meenakshis9376 4 місяці тому +1

    அனைத்து புடவையும் அருமையாக உள்ளது 👌👌👌

  • @nirmalmary8612
    @nirmalmary8612 3 місяці тому

    Kubera pattu yeppavume yenaku pidikkum. Irukura sarees la best design kubera pattu sarrythaanga. Weight less and soft super sareesnga. Best collection sir.

  • @DeepaSivan-fk1gc
    @DeepaSivan-fk1gc 4 місяці тому

    Saree ellamae quality ahh eruku.... attraction ahh vum eruku.... purchase pannavum aasaiya thuduthu....naraiya colors colourfull ahh vum eruku.....🎉🎉🎉🎉

  • @wake-upreality
    @wake-upreality 2 місяці тому

    புடவையோ அழகு
    தரமோ உயர்வு
    பேச்சோ இனிப்பு
    வாழ்க!வளர்க!என்றென்றும் ஏறுமுகத்துடன் வர்ணா!ஃ👍👍👍👍

  • @Nagavalli-hx1vt
    @Nagavalli-hx1vt 3 місяці тому

    ஒவ்வொரு சேலைகளும் super.
    கடைப்பெயரே வர்ணாடெக்ஸ் அதைப்போல நிறைய வர்ணங்களில் சேலைகள் உள்ளது இப்படிப்பட்ட கண்ணைக்கவரும் வண்ணசேலைகள் எங்கும் பார்த்ததில்லை❤💯💯

  • @saleetar6138
    @saleetar6138 3 місяці тому +1

    வெரி சூப்பரான சாரீஸ் ஆசைகளை தூண்டும் கலர்கள் பெண்களுக்கு சாரிகள் இருந்தாலும் வேண்டும் என்ற எண்ணங்கள் மாத்திரம் அதிகரிக்கும் குறைந்த விலையில் வெரி சூப்பரான சாரிகள் சூப்பர் சூப்பர்

  • @Yasvin1234
    @Yasvin1234 3 місяці тому +2

    Super bro semmaiya irukku colorfulla irukku mangalaharamairuk bro

  • @gracegrace5418
    @gracegrace5418 4 місяці тому +1

    வர்னாவின் பட்டு அத்தனையும் அசத்தலான லட்டு கொட்டிக்கிடத்து பட்டு கடல் விலையோ மலிவு superb

  • @selviTamil-rb3qd
    @selviTamil-rb3qd 3 місяці тому +1

    ஹாய் பிரண்ட் 👌👌ரொம்ப ரொம்ப ந ள்இரு க் கு ச ரி ஸ் 👌👌👌இ ருக் கு

  • @Achu.409
    @Achu.409 4 місяці тому

    ஒவ்வொரு டைம் பொறுமையாக அண்ணா அண்ணா சொல்லி ரொம்ப ரொம்ப அழகாக சாரீஸ் டீடெயில்ஸ் & சாரீஸ் rate ரொம்ப தெளிவாக சொல்றிங்க அண்ணா இந்த பொறுமை அடக்கம் உங்கள மேம்மேலும் வளர இந்த தங்கச்சியின் வாழ்த்துக்கள் 💐💐 God bless you anna saree collection super price athavita super low price... 🥰🥰

  • @padmav4647
    @padmav4647 3 місяці тому

    Ovvoru saree ovvoru alagu ethu vangurathune therila apdi oru collection colour combination design wow kankolla katchi tha ithu first time pakuren nice

  • @rathinamoorthy1869
    @rathinamoorthy1869 3 місяці тому

    அண்ணா சூப்பரா இருக்கு .உங்க ஆப்ரெல்லாம் நல்லா இருக்குனா நீங்க சொன்னதே பெரிய விசயம் வாழ்க வளமுடன்

  • @maheshwari9417
    @maheshwari9417 4 місяці тому

    அண்ணா எல்லாமே அருமையான சரீஸ் லேடிசுக்கு புடிச்ச மாதிரி நல்ல புறியரமரியும் விளக்கி சொன்னீங்க நன்றி அண்ணா

  • @rhdhansika2018
    @rhdhansika2018 8 днів тому

    உங்களுடைய புடவை எல்லாமே supro super

  • @shykuttashykutta8420
    @shykuttashykutta8420 3 місяці тому +1

    Saree evalavu model vanthàlum .parkumpothu oru asai varuthu..

  • @Innertemplevsd
    @Innertemplevsd 3 місяці тому +1

    அனைத்து ரகங்களும் கவரும் வகையில் உள்ளது.ஏழை மக்களுக்கும் உயர்தர ஆடைகளை குறைந்த விலையில் வழங்கும் வர்ணா ஆடையகத்திற்கு நன்றி.உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @maheshwari9417
    @maheshwari9417 4 місяці тому

    கலர் எல்லாமே சூப்பர் அதைவிட உங்கள் விளக்கம் அருமை ஒரு லேடி குட எப்படி saree பத்தி எவளோ விளக்கம் சொல்லி நா கேட்டது இல்ல பததும் இல்லங்க சூப்பரா சொன்னீங்க எனக்கு ரொம்ப புடிசுதுங்க அண்ணா

  • @cinemamental2.050
    @cinemamental2.050 3 місяці тому +1

    நன்றாக உள்ளது அனைத்து சேலைகளும்.

  • @priyaramesh3905
    @priyaramesh3905 4 місяці тому +1

    வர்ணாவின் வர்ணஜாலம்... அனைத்து சேலைகளும் அழகா இருக்கு. அள்ளிக்கலாம் போல இருக்கு❤

  • @praveenasaran986
    @praveenasaran986 3 місяці тому

    Saree collection lam romba nalla ah iruku Anna different colours, different designs neengalum romba nalla ah explain panni super ah solluringa rate wise kuda romba best ah kuduringa Anna

  • @JeyaLakshmi-kf1if
    @JeyaLakshmi-kf1if 3 місяці тому

    All sarees super bro. Saree na athu VARNA TEX than Best choice.

  • @VaniVani-mf8ei
    @VaniVani-mf8ei 2 місяці тому

    Rena Tex Na Rena Texthan Veri Good Colection Neengal
    வாழ்க வளர்க 🎉🎉🎉

  • @SenthilkumarSenthil-s5p
    @SenthilkumarSenthil-s5p 25 днів тому

    Super sir iduvarai parkatha vilai parkatha designs na super super.valzthugal na.

  • @VijayalakshmiK-y9d
    @VijayalakshmiK-y9d Місяць тому

    மிக்க நன்றி ரொம்ப அருமையான கலர்ஸ் எனக்கு மட்டும் இல்லை உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும் ரொம்ப நன்றி

  • @anbuammu323
    @anbuammu323 3 місяці тому

    மிகவும் அழகான அருமையான புடவைகள்.தம்பி உங்களுடைய பேச்சு சிறப்பாக இருந்தது.புடவைகளின் வண்ணமும் , தரமும், விலையும் மிக சிறப்பு.வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் தரும் சலுகைகள் மிகவும் அருமை.உங்கள் வாணிபம் மென் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி

  • @srm8959
    @srm8959 4 місяці тому

    Hi sir. Varna Tex nave offer oh offer than. Best quality, best rate. Varna tex collection ah pathave allikittu poganum pola iruku sir. All collection super. Function ku sarees edukanum na one and only Elampillai Varna tex mattum than best shop.All Collection vera leval . Elampillai sarees na Tamilnadu fulla famous. Athula elampillai sarees best shop Varna Tex than.

  • @kathirvel1379
    @kathirvel1379 3 місяці тому +1

    பென் அழகா சேலை அழகா என்று கேட்டால் வருணா டெக்ஸ் சேலையால் தான் பொன்னுக்கு அழகு❤❤❤

  • @UmaMaheswari-jf4je
    @UmaMaheswari-jf4je 3 місяці тому

    Unga collections ah paathathum romba pudichirukku.veliya evlo shops ponalum satisfy aagathu but unga samples ellame miga arumai.All the best.

  • @sivagamisenthil3144
    @sivagamisenthil3144 2 місяці тому

    வர்ணத்தால் ஆன வர்ணா வர்ணிக்க வார்த்தை இல்லை உங்களின் கலெக்சன்ஸ் மிகவும் அருமை உங்களின் வண்ணங்களும் அருமை

    • @jenovajansi4915
      @jenovajansi4915 2 місяці тому

      புடவை கலர் உங்கள் பேச் 18:28

  • @sarubalask1332
    @sarubalask1332 3 місяці тому

    வாழ்த்துக்கள், உங்களை நீங்களே முழு நீள கதாபாத்திரம் ஏற்று நடித்தமைக்காக, உங்கள் எண்ணங்கள் முற்றிலும் புதிய அணுகுமுறை , புதிய தலைமுறைக்கு நல்லதொரு ஊக்கம் தருவதாக உள்ளது.மென்மேலும் வளர்ச்சி அடைந்து நம் நாட்டின் பாரம்பரிய உடைய உடுத்தி அழகு படைக்க வைக்கும் வள்ளளே. தங்களின் முயற்சிகள் அனைத்தும் சமுதாயத்தில் நிச்சயமாக உங்களின் பயணம் சிறப்பாக இருக்கும் 🙏💐

  • @kala.v3549
    @kala.v3549 3 місяці тому

    சேலை கட்டிக் கொள்ளும் ஆசை வந்தது இளம்பிள்ளையில் சேலை விளம்பரம் கண்டு சாதாரண காட்டன் சேலை முதல் கல்யாண பட்டு சேலை வரை மிகக் குறைந்த விலையில் வாங்கி மகிழ எண்ணம் சேலையே இலவசமாக கிடைக்கின்றது. வாழ்க வளர்க இளம்பிள்ளை.

  • @sabarish_sachin_45
    @sabarish_sachin_45 2 місяці тому

    மிகவும் பொறுமையாக விளக்கமாக புடவை பற்றி கூறியதற்கு நன்றி. சிறந்த ரசனை யோடு இருக்கிறது. புடவை யை பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்று ஆசை. முடிந்தால் நேரில் வருகின்றேன். எனக்கு குபேர பட்டு கிடைத்த இருக்கிறது என்று எனக்கு எப்படி தெரியும்.

  • @DurgaPrasad-iy7gd
    @DurgaPrasad-iy7gd 4 місяці тому

    Super ga irukku pochampalli sarees Andhra vida bungalow Kandali da Kami vela irukku super

  • @selvaranis1124
    @selvaranis1124 3 місяці тому

    எல்லா புடவைகளும் மிக மிக நன்றாக இருக்கிறது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கு நன்றி

  • @sivagamisenthil3144
    @sivagamisenthil3144 2 місяці тому

    வர்ணா கலெக்சன்ஸ் வர்ணங்களால் தான் வர்ணிக்க வேண்டும் மிக அருமை வர்ணங்கள் பல அதில் உங்களின் வண்ணங்களும் பல

  • @premalathagajendran2671
    @premalathagajendran2671 3 місяці тому

    Ena coloru ena designu, ena varietyyy, parthuteeee erukalm pola eruku, kann kollla. Kaatchiiii, arumai, arumai😊

  • @ashokmech5887
    @ashokmech5887 4 місяці тому

    I am ashok kumar theni reseller na elampillailatha saree yeduguren yentha shop layum entha rate ku saree kudugurathu eilla nenga mattumtha entha rate ku saree tharenga so i am very happy and yenagu nalla income varum thank you

  • @lokiththashva397
    @lokiththashva397 Місяць тому

    saree collection very very super collection low price very nice pongaluku pudithathu sareetha athanum nenga ivalo super design kudukarapa nanga kandipa like tha pannuvamna very nice collection and colour

  • @Kalaiyarasichinnasamy-tq2lp
    @Kalaiyarasichinnasamy-tq2lp 4 місяці тому

    தம்பி உங்க வீடியோ முதல் தடவ பாக்குற சேலை எல்லாம் சூப்பர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @marudhubhuvaneswari6276
    @marudhubhuvaneswari6276 3 місяці тому +1

    பார்க்க பார்க்க கண்கள் பூக்கும் மணசு ஏங்கும் அழகு😍💓 உன்னை நோக்கி நான் வருவேன் என்னை நோக்கி நீ வாராய்

  • @psgamertn2481
    @psgamertn2481 3 місяці тому +1

    ❤ அணைத்து வகை சேலையும் சூப்பர் அதைவிட கடை பெயர் வர்ண டெக்ஸ் சூப்பர் கடவுள் வர்ண பகவான் தரும் மழை பூமிக்கு எப்படி முக்கியமோ அது போல மிக குறைந்த விலையில் மிக தரமான .மிக அழகான புடவைகள் பெண்களுக்கு இருக்கும் இடம் வர்ண டெக்ஸ் இளம் பிள்ளை சேலம்.......குட் லக் 🎉❤❤

    • @psgamertn2481
      @psgamertn2481 3 місяці тому +1

      சூப்பர் சூப்பர் ஸ்டார்

  • @kousalyakumar999
    @kousalyakumar999 3 місяці тому +1

    Super collection and superb explain

  • @parkavitamil9400
    @parkavitamil9400 Місяць тому

    அண்ணா உங்களோட சாரீஸ் எல்லாமே நல்லா இருக்கு அதே மாதிரி விளையும் குறைவா இருக்கு எங்களுக்கு ஆன்லைன் பேமென்ட் பண்ண முடியாது பண்ண தெரியாது ஃபேஷன் டெலிவரி இருந்தா நாங்களும் சாரி பர்சேஸ் பண்ணுவோம் அந்த அளவுக்கு ரேட் கம்மியாவும் இருக்கு சாரி அழகாகவும் இருக்கு எங்களுக்கும் ஒரு குபேரப்பட்டு சாரி அனுப்சிங்கனா ரொம்ப சந்தோஷப்படுவோம் தேங்க்யூ அண்ணா

  • @tamilpaul2555
    @tamilpaul2555 3 місяці тому +1

    வானத்தில் தோன்றும் வானவில்லில் கூட ஏழு கலர் தான் உள்ளது ஆனால் வர்ணா டெக்ஸில்உள்ளதோ கண்ணை க்கவரும் கலர்களும் பார்க்க பார்க்க எடுக்காதவர்கள் கூட மணதை தூண்டுகிற அளவுக்கு கண்ணைக்கவரும் கலர்களும் குரைந்த விலையும் அதைவிட அனைத்து சாரியும் பிடித்தமானதாக இருதந்தது நிறைய டிஸைனும் காட்டினீர்கள் மிக மிக அழகு எங்களுக்கு வாங்க முடியவில்லையே என வருத்தமாக உள்ளது. அருமை இன்னும் மேழும் மேழும் வளற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @tamilpaul2555
      @tamilpaul2555 3 місяці тому

      பெண்ணுக்கு அழகு சேர்ப்பதும் வர்ணா பட்டு எண்பதையும் மறக்க முடியாது

    • @theebeshprabhagar9759
      @theebeshprabhagar9759 3 місяці тому

      வண்ண வண்ண
      சேலைகளின் சோலை 🌷
      அது உள்ளது
      வர்ணா டெக்ஸ்
      இளம்பிள்ளை சாலை 🌷
      நேரில் சென்றால்
      அதிர்ஷ்டம் நமக்கானது...
      💐💐💐💐💐💐💐💐💐

  • @KaruppaSamy-g7m
    @KaruppaSamy-g7m 2 місяці тому

    F the video first time pakhru sarees saree summer super vanrakshak irukkum Enna collection in the Portugal

  • @m.mohanrajjsw451
    @m.mohanrajjsw451 2 місяці тому

    அழகிய சேலைகள் குறைந்த விலையில் நம்ப வருணா டெக்ஹ் நிறைய அள்ளிட்டு போகலாம் போல சூப்பர் ங்க சுப்பர்ங்க

  • @Pandhi265
    @Pandhi265 3 місяці тому

    அண்ணா உங்க வீடியோ நான் இப்ப தான் முதல் முறை பாக்குறேன் அனைத்து புடவையும் அழகோ அழகு அண்ணா நீங்கள் கொடுத்த விளக்கம் மிக அருமை

  • @harishkannan3000
    @harishkannan3000 2 місяці тому

    ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்சிவாயநம மென்மேலும் வளர வேண்டி வாழ்த்துக்கள் அண்ணா

  • @anithaarun7746
    @anithaarun7746 2 місяці тому

    உங்க சேரி நான் வாங்கி இருக்கிறேன் குமாரபட்டி சாரி இது சூப்பரா இருக்குது இதை நம்பி எல்லாரும் வாங்கலாம்

  • @Rajkili-f2j
    @Rajkili-f2j 3 місяці тому

    மிகநன்றகவுள்ளது கலர்ல் எல்லாம் மிகவும் நன்றாகவுள்ளது கண்ணக்கு குளிரசி தருமளவுக்கு வன்னமயமான புடவைகள் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு

  • @ParameshwaranParameshwar-bx6zu
    @ParameshwaranParameshwar-bx6zu 2 місяці тому

    சூப்பரோ சூப்பர் இந்த கடையைப் போல் எந்த கடையிலும் ஆப்பர் தரமாட்டாங்கள் சேலை அனைத்தும் சூப்பர் குறைந்த விலையில் அழகா உள்ளது. எங்களுக்கு ஒரு சேலை கிடைக்குமா

  • @GajaSurya-nt6eg
    @GajaSurya-nt6eg 3 місяці тому +1

    Collection super ra eruku next month vanthu purchase pannuven

  • @RevathiDhanushkodi
    @RevathiDhanushkodi 3 місяці тому +1

    அழகுக் கு அழகு சேர்க்கும் வண்ண வண்ண சேவைகள் வசதியான விலையில்

  • @thangamalar8253
    @thangamalar8253 8 днів тому +1

    Radhe collection 695,premiumsoftsilk 560, porvai cotton650, cotta bridal saree495, coin putta saree630 silk cotton450, porvai cotton plain type 350, semi soft silk saree 650, pure cotton saree 750, mugoortha pattu 1100 poondhamil pattu saree 350, digital softing 750, pochampalli cotton saree 550, mugoorthapattu 1500, gubera pattu saree 700, dolo cotton silk 500, shifon long border 300, box item shifon long border420, malgudi grape silk350, vazhainar cotton 700, shiffon 430, pure cotton handmade 330, chettinadu cotton 360 ivalo alaga rate design colour tharam quality ellam vilakkama alaga sonnenga super excited nanga oru murai kadaikku varugirom thangypu

  • @HappyAtom-zn9sy
    @HappyAtom-zn9sy 2 місяці тому

    மிக மிக அருமை யான புடவைகள் மிக குறைவான விலை... மகிழ்ச்சி

  • @Arokkiyanathapuram
    @Arokkiyanathapuram 7 днів тому

    வர்ணா சாரி எல்லாமே நல்லா இருக்கு நாங்க ஒரு முறை வர்ணா சாரி எடுக்க வரோம் இளம்பிள்ளைக்கு

  • @GayathriGayu-zm2fp
    @GayathriGayu-zm2fp 4 місяці тому

    Graceful reallava semmaya irruku anna na idhamari onlinela varardha nambamatta but neenga unmayava thara soluringa super anna

  • @ammuamirtha8327
    @ammuamirtha8327 2 місяці тому

    Vara level collection Anna uga shop la itha matirii collection tha naga pathutu irukoo ana naraiya shop la illa naga romba shops poii pathurukoo ana just one video la collection la defferent aavu unique aavu irukuu we like you shop very much anna

  • @jeyastephen4494
    @jeyastephen4494 3 місяці тому

    Saree collection romba nallarukku.differant designs defferent colours brother romba nalla explain pannenga.vallthukkal VARNA TEX 🎉🎉🎉🎉

  • @Ganesan-yi8uy
    @Ganesan-yi8uy 2 місяці тому

    Saree romba nalla iruku rate wise yellame super
    Design colours yellame super

  • @razaksaira5676
    @razaksaira5676 2 місяці тому

    நீங்க காட்ட எல்லாம் சாரியும் சூப்பர் பியூட்டிஃபுல் சாரீஸ் உங்க கூட ஒரு டையப் வைக்கணும்னு நினைக்கிறேன் நன்றி

  • @gokilavani8351
    @gokilavani8351 3 місяці тому

    மிகவும் அழகாக உள்ளது உங்களது துணிகள். இத போல் பல வீடியோக்கள் போட வாழ்த்து கிறேன்

  • @tamilselviselvi6164
    @tamilselviselvi6164 Місяць тому

    ஒவ்வொரு சேலை டிசைன் சூப்பரா இருக்கு சேலை கலர் சூப்பரா இருக்கு விலை கம்மியாக இருக்கிறது சூப்பர்

  • @salammal1245
    @salammal1245 Місяць тому

    ❤saree collection very nice.illampillana varnaku varanumnu ninnaikka thonum.kubara pattu salai sale success aaga blesses kubaranaga god bless😊

  • @balasubramanis6016
    @balasubramanis6016 4 місяці тому

    Very nice saree is available
    I brought this it was very good

  • @Sup632
    @Sup632 2 місяці тому +1

    மாம்பழத்தின் அடையாளம் சேலம்,சேலத்தின் முகவரி இளம்பிள்ளை, இளம்பிள்ளையின் பொக்கிஷம் வர்ணா டெக்ஸ்...

  • @tamilselviv451
    @tamilselviv451 3 місяці тому +1

    அழகான சேலைன்னா அதுவருனாஇளம்பிள்ளைசேலைதான் உடம்பில் கட்டினாலே கொள்ளை அழகுதான் உங்கள் கடையில் வாங்கினாலே ராசிநாதன் என் மகளுக்கு உங்கள் கடையில் சேலைவாங்கியதால் கல்யாணம் நிச்சயம் ஆகி விட்டது ரொம்ப சந்தோஷம் எனக்கு

  • @praniruthichannel1129
    @praniruthichannel1129 Місяць тому

    Very nice thambi saree ellam super ah iruku na intha mari saree collection pakave illai each saree different design la iruku colours varity ah iruku design num beautiful ah iruku thank you for your videos