No today nanga ponom rate tooooooo much and taste was very worst..... Konjm rice um chicken gravy 160rs athula small 4 chicken pieces than irunthathu uppu ila kolambu romba kammi rice ku pathala..... Intha madri kevalamana food nan engaum saptathu ila
Most awaited vlog, Am sure cbe experience will be taken to consider in loads of planning, in fact alacarte is always best - considering we can choose to eat and pay accordingly 😊 Thank you TWK team for this❤😂
Was waiting for this video!!! Nice BGM nandhini......❤ Parking @ QMC, Lady Wellington and Madras University.....Thanks for encouraging and supporting womens SHG.....
Yesterday I went to the food festival marina with my family. Tanjore and Madurai sales team every time they sell at different prices. Ie.., selling at a higher price. Tamil Nadu government should control this. Or should have a mechanism to complain.
தமிழக ஊழல் திமுக அரசு இதைவிட பிரம்மாண்டமாக பெரிய இடத்தில் நல்ல விசாலமாக பொதுமக்கள் கூட்டமாக இல்லாமல் கவுண்டர்களுக்கு இடைவெளி விட்டு செய்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்? எதையுமே அரைகுறையாக செய்வதில் திமுக அரசுக்கு கைவந்த கலை ! ! ! அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இப்படி கூட்டமாக தள்ளு முள்ளு வேறு இதில் குழந்தைகளுடன் வந்தால் அவ்வளவுதான் சட்னி தான் ? ? ? ?இந்த FOOD FESTIVAL பொதுமக்களை ஆட்டு மந்தைகளைப்போல பாவித்துள்ளார்கள் ஆங்காங்கு இரும்பு தொட்டி கட்டி திமுக மட்டமான அரசு ? கேவலம் மக்களை மதிக்கத்தெரியாத DMK அரசு என்பதே. இதில் வேறு பெண்களுக்கு உதவி என்று WIG தலையன் பெருமிதம் வேறு ? இது பெண்களுக்கு உதவி அல்ல அவர்களின் திறமைக்கு மக்கள் பாராட்டு என்பதே பொருள் ! ! !
இதை பார்க்கும்போது விவேக் சார் காமெடி ஞாபகம் வருது, பணக்காரர்களுக்கு புட் ஃபெஸ்டிவல் ஏழைகளுக்கு ஃபுட் கிடைத்தாலே பெஸ்டிவல் தான் என்று
சூப்பர் சிஸ்டர் தகவலுக்கு நன்றி. தமிழக அரசின் சிறந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.😊👌🇮🇳
Voice good video good wonderful 👍
No today nanga ponom rate tooooooo much and taste was very worst..... Konjm rice um chicken gravy 160rs athula small 4 chicken pieces than irunthathu uppu ila kolambu romba kammi rice ku pathala..... Intha madri kevalamana food nan engaum saptathu ila
@@nagaranisk6311 Aama brooo🤘🏻
வாழ்க!தலைவர் முதல்வர் தளபதி!வெல்க!உதயா!வளர்க!கிருத்திகா!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Free eila ya kasu kudhuthu vanganuma
Date and timing sis
புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
அனைத்து மாவட்ட சிறந்த உணவும் சார்பு கவுண்டர்களில் இல்லை எனாது விற்பனை செய்திடவும்
நன்றி
அருமையான ஊக்குவிப்பு திட்டம்.🎉🎉
Healthy counter elam empty ha irukku 😂😂😂😂 krithika fun😂😂😂😂
Krishnagiri food special?
Hi akka
I lost the card which I purchased but i have taken the photo of the card
When they scanned in billing counter it didn't worked.
Pls advise
Good effort we’ll organized super keep it up . Trust this to be continued every year.
Kaalai 12:30 kidaiyathu 😂
Athu Afternoon..😂
Missing snacks counters of all cities. It also to be included
Most awaited vlog,
Am sure cbe experience will be taken to consider in loads of planning, in fact alacarte is always best - considering we can choose to eat and pay accordingly 😊
Thank you TWK team for this❤😂
Thanks much for the feedback ❤️
Karaikudi is there ?
Yes it’s there
Cost of the dress?
799/-
சூப்பர் அருமை
What you will do remaining foods sister?
Anga remaining food e illa
@tastywithkiruthiga OK sister.
Was waiting for this video!!! Nice BGM nandhini......❤ Parking @ QMC, Lady Wellington and Madras University.....Thanks for encouraging and supporting womens SHG.....
Glad you enjoyed it! 🙌🏼
❤@@tastywithkiruthiga
Dress navamai,sapadu edhavadhu oru hotel... Macham dha...
Ungala sapida mudiyama ethuku venda soluringa food apadiya vanki pathi sapadu kasta paduravangaluku kodunga
Minimum topup how much?
From Rs10/-
Super kiruthiga sister ❤❤ good information vlogs always best ❤❤
Thank you so much 🙂
Kalati.nice to hear from you
திராவிட மாடலின் அடுத்த சிறப்பான முன்னெடுப்பு
Saaapta left over food enna pannuveenga
@@malathiravi5820 I saw a man feeding a left over food to cow from the Bin. Not sure how govt arranged to manage the food waste.
@@malathiravi5820 Seeing the crowd looks like there will not be much of food waste.....
Super sister ❤️
Thank you so much ❤️
Beautiful video sis
Thank you! Cheers!
Nice initiative sister.
Glad you liked it!
Yesterday I went to the food festival marina with my family. Tanjore and Madurai sales team every time they sell at different prices. Ie.., selling at a higher price. Tamil Nadu government should control this. Or should have a mechanism to complain.
Much better than sh.t here in delhi. Good Chennai.
Remembering Kongu wedding food festival 😂
Channel name change panni parunha..innoru channel edhey name la eriku
Enga intha channel I have for more than 4 years na en mathanum. People know me as tasteewithkiruthiga
Super
Thanks
Super 🎉
வடை சொல்லமாட்டாங்க அது வாடா
Own brand na neengalae manufacturing ah illa just labelling 😂
My own brand manufacturing
Okarave edam ila kids epdi kutitu porathu..... Nangalam kela road la okanthu saptom😢
மெரினால எங்கமா
Vivekananda mandapam opposite
அதன் பெயர் வாடா ...நாகூரில் மிக பிரபலம்
Thank u for the information 🙌🏼
கிருத்திகா இது உணவுத் திருவிழா இல்லை உணவுக் கடல் அருமை உங்கள் dress super video super super super
Thank you so much ❤️😍
@@tastywithkiruthiga நல்லா தான் சாப்பிடுறீங்க அப்புறம் ஏன் முகம் வயதான மாதிரி ஆகிடுச்சு
Entry fees iruka mam
No entry fees. Ungaluku thevaiyana amount ku card vangitu sapdra edathula scan panikalam
@tastywithkiruthiga tqq sis
🎉🎉🎉
Hi ananth foot raveu likes
தமிழக ஊழல் திமுக அரசு இதைவிட பிரம்மாண்டமாக பெரிய இடத்தில் நல்ல விசாலமாக பொதுமக்கள் கூட்டமாக இல்லாமல் கவுண்டர்களுக்கு இடைவெளி விட்டு செய்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்? எதையுமே அரைகுறையாக செய்வதில் திமுக அரசுக்கு கைவந்த கலை ! ! ! அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இப்படி கூட்டமாக தள்ளு முள்ளு வேறு இதில் குழந்தைகளுடன் வந்தால் அவ்வளவுதான் சட்னி தான் ? ? ? ?இந்த FOOD FESTIVAL பொதுமக்களை ஆட்டு மந்தைகளைப்போல பாவித்துள்ளார்கள் ஆங்காங்கு இரும்பு தொட்டி கட்டி திமுக மட்டமான அரசு ? கேவலம் மக்களை மதிக்கத்தெரியாத DMK அரசு என்பதே. இதில் வேறு பெண்களுக்கு உதவி என்று WIG தலையன் பெருமிதம் வேறு ? இது பெண்களுக்கு உதவி அல்ல அவர்களின் திறமைக்கு மக்கள் பாராட்டு என்பதே பொருள் ! ! !
Always don't complaint about the government please
எல்லாமே வயித்துக்தாண்டா!
Hisis
Hi 👋
Non veg majority idhu oru food festivalla 😡
Beef பிரியாணி கிடையாதா அதை மட்டும் அரசு ஏன் ஒதுக்கியது?