முடக்கு வாதத்தை இயற்கை முறையில் சரி செய்ய! Rheumatoid Arthritis | Doctor On Call | PuthuyugamTV

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 67

  • @viswanathanp6677
    @viswanathanp6677 2 роки тому +11

    டாக்டர் உங்களது முகவரியை தயவு செய்து சொல்லவும்

  • @wonderfulwonderful5054
    @wonderfulwonderful5054 2 роки тому +3

    Might Arumai vilakkam. Hip replacement RA pen thirumanam seithal nalamudan iruppargala, vilaivugal ennavai irukkum pl.

  • @arulgopal4451
    @arulgopal4451 2 роки тому +2

    அருமை டாக்டர் உங்களுடைய விளக்கம் அற்புதமாக இருந்தது டாக்டர் உங்களுடைய கைபேசி எண்ணை தர வேண்டுகிறோம்

  • @ganesapandi6485
    @ganesapandi6485 2 роки тому +4

    Thanks Mam pavalamalli power sappidumpodu pathiam irrukanum mam

  • @sr5726
    @sr5726 11 місяців тому +1

    Factors- stress , eating habits , lifestyle changes-hormonal changes, heredity, gas problem due to indigestion/constipation/gastritis
    , cold rainy weather aggravates stiffness, obesity
    1. Pavazhamalli leaf - morning night 200 ml tea
    2. Triphala churnam at night in hot water
    3.dry ginger powder pack on knees
    4.atru tuvati ver + thipili kashayam morning and night
    5. Kadukai skin powder in hot water at night
    6.mudakarthan keera i
    7.koraikizhangu, amukaran kizhamgu
    ----
    Good motion
    Reduce gas
    Haemoglobin deficiency ( iron + protein), calcium deficiency
    Pulipu+ tuvarpu will aggravate gas

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Рік тому +36

    இவங்க பேசுவது வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்.அங்கு போனால் ஒன்றும் பேச மாட்டாங்க. நம் பிரச்சினைகள் கேட்டு விட்டு மளிகை சாமான் லிஸ்ட் மாதிரி ஒரு 25 000 கு மருந்துகள் எழுதி கொடுத்துடு வாங்க.

  • @amudhaselvi9701
    @amudhaselvi9701 2 роки тому +3

    Address குடுங்க mam தயவ செய்து குடுங்க

  • @coimbatore9739
    @coimbatore9739 Рік тому +3

    RJR ல வைத்தியம் பாத்து குணமானவங்க கருத்தை சொல்லுங்க... அவங்க வாங்கற அமௌன்ட் நியாயமானதான்னும் சொல்லுங்க

  • @noorbasha1270
    @noorbasha1270 3 місяці тому

    Mam enako irruko pls eapadi theerou kanbathou

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 2 роки тому +2

    Very super madam.

  • @sksk-fj3ux
    @sksk-fj3ux 4 місяці тому

    Rjr hospital enga iruku mem,enga appaku mudaluvatham

  • @rushdhafareed1446
    @rushdhafareed1446 2 роки тому +3

    Can take mudakathan Powder with hot milk?

  • @umavijayalakshmim7590
    @umavijayalakshmim7590 2 місяці тому

    Yes 25 to 35 thousand s. vankeduvanga thotto Koda pakka maattanga

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 2 роки тому +3

    Madam where do we get orthothumattiver? It is not available in naattu marunthu kadai. Please Madam, help us madam.

  • @muhumadfarook1475
    @muhumadfarook1475 2 роки тому +3

    அருமை டாக்டர்

  • @banubanu1393
    @banubanu1393 2 роки тому +9

    na mudakkuvathathukku inga dhan pathen vali koranja padu illa aana medicine ku mattum 10000 15000 nu vanguvanga enakku pain korayiradhukku padhila pain koodiyiruku

    • @RameshM
      @RameshM 2 роки тому

      ippo epdi irukku enga mummyku irukunu solli irukanga chennai mmc hospital piga silli irukanga

    • @sangeetharajkannan9831
      @sangeetharajkannan9831 2 роки тому +2

      Hi mam enga ammku ithe problem than. Enna nu theriyama mootu vali taplet pottanga .apram romba pain athigama vanthu nadakkave mudiyala. Madurai anna nagar dr. Seerala poobathy ta pathom. 6month tablet podavume pain koraya aaramichuruchu. Ippa nalla irukkanga. Regular ah ippa pakkurathu illa eppavachum than taplet poduranga.

    • @KalaivaniKalaivani-qm5ur
      @KalaivaniKalaivani-qm5ur 2 роки тому +1

      Ippo eppadi iruku mam

    • @RameshM
      @RameshM 2 роки тому

      @@KalaivaniKalaivani-qm5ur ippa epdi iruku ungaluku

    • @mallikaramesh5833
      @mallikaramesh5833 Рік тому +1

      மிகுந்த வலியுடன் சென்னை டி நகரில் உள்ள மருத்துவ மனைக்கு சென்றேன். 25000 க்கு ஒரு மாதத்திற்கு மூலிகை மருந்தை எழுதிக் கொடுத்தாங்க. ஒரு மாதத்திற்கு 25000 கு செலவு செய்ய முடியுமா? ஆனால் விளம்பரத்தில் ஏழைகள் கூட இங்கு மருத்துவம் பார்ப்பதுபோல் கான்பிக்கறாங்க.

  • @sivasankari.v8013
    @sivasankari.v8013 2 роки тому

    Super sister,thanks

  • @poonkodimani2290
    @poonkodimani2290 Рік тому +5

    முடக்குவாத. நோய்க்கு RJR மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து பலன் அளிக்கவில்லை

  • @thamilthaya1479
    @thamilthaya1479 2 роки тому +3

    மேடம் எனது வயது 39, எனது இடை 57 எனக்கு 1 1/2 வருடத்துக்கு முதல் சிக்கன்கோனியா காச்சல் வந்தது. அதன் பிறகு பாதம் இரண்டும் இருக்கிபிடிக்கும் வலி நடக்கமுடியாமல் ஆறுமாதம் வரை இருந்து சாரியானது,பின் தைமாதம் கொரோனா வந்தது இரண்டாம் மாதம் கணுக்காலில் வீக்கம் இருந்தது அப்படியே முழங்கால் இரண்டிலும் வலி நடக்க இருக்க மிகவும் சிரமம். இப்போ ஒருமாதகாலம் கைமூட்டுக்கள் வீக்கம் வலி தூங்கவே முடியவில்லை நாம் வெளியூரில். இதற்கு என்ன மருந்து எடுக்கலாம்.மருந்து அனுப்பி உதவமுடியுமா தயவுசெய்து பதில்தாருங்கள் நன்றி.

    • @karthikeyanammasi3143
      @karthikeyanammasi3143 Рік тому +1

      Similar issue for me, ur cured now?

    • @KrishnakumariM-zu8vh
      @KrishnakumariM-zu8vh 5 місяців тому

      சிக்கன்குனியாக்கு நீங்க தமிழ் மருந்து சாப்ட்டிங்கலா இல்ல ஆங்கில மருந்து சாப்ட்டிங்கலா. எனக்கு 2024 ஜனவரில வந்துச்சு இப்போ 4 மாசம் ஆகிடுச்சு இன்னுமே நடக்க முடியல . கொஞ்சம் சொல்லுங்க

    • @KrishnakumariM-zu8vh
      @KrishnakumariM-zu8vh 5 місяців тому

      பதில் சொல்லுங்க ப்ளீஸ்

  • @kavitham8557
    @kavitham8557 2 роки тому

    Dr clear ha sonega

  • @GopalGopal-yh7jh
    @GopalGopal-yh7jh 2 роки тому

    டாக்டர் செல் நம்பர் அனுப்பிவிடுங்க

  • @manimegalaiganesh7645
    @manimegalaiganesh7645 3 роки тому +6

    address kudunga mam.

    • @jeevahindi2048
      @jeevahindi2048 2 роки тому

      Please give phone no and hospital address please
      E

    • @puhazhenthiv1857
      @puhazhenthiv1857 2 роки тому

      Very fine mam. Very kind information.

  • @aseemcroos8269
    @aseemcroos8269 Рік тому

    unka pone nombar anna . anakku r.athrattis irukku

  • @aaliceshibu4645
    @aaliceshibu4645 2 роки тому +1

    can i get ur num mam!! Even my mom is having issues ...and it's manifestations are same as u said in vd...!! so if i get ur num it could help us to make a move.

  • @abuthahir5895
    @abuthahir5895 2 роки тому +1

    அம்மா உங்கள் போன் நம்பர் குடுங்க

  • @snirmala4820
    @snirmala4820 2 роки тому

    🙏👍👌🙏

  • @elankovan307
    @elankovan307 Рік тому +1

    எல்லாம் பணம் சம்பாதிக்க தான்

  • @MuruganMurugan-yx2wl
    @MuruganMurugan-yx2wl Рік тому +1

    🤣🤣🤣🤣

  • @nagarajnagu2568
    @nagarajnagu2568 2 роки тому +1

    Unga number venum mama enga paaty ku

  • @suntely9526
    @suntely9526 2 роки тому +3

    Mam plz phone number send panuga dcotor number Amma ku 10 yrs ah eirukku romba kastapadu eithanala engaluku Konjam uthavunga mam dcotor phone number sollunga plz

    • @jerickjerlin9814
      @jerickjerlin9814 2 роки тому +1

      Chennai Sims hospital Dr. Ravichandran parunga Kandipa helpa irukum

    • @chandrank1728
      @chandrank1728 Рік тому

      எல்லாமே வியாபாரம்
      ஆனால் விளக்கம் 💯

  • @sivalatha
    @sivalatha Рік тому +2

    Pls number