Maalaiyil Yaro, Ilaya Rajavin Isai Mazhai .MPG

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Wish you all a Happy and very Prosperous New Year 2012 !
    Under the appropriate caption, "Ilaya Rajavin Isai Mazhai" Podigai TV telecast an amazing program on 1st of January 2012.There are participants who sing in the beautiful voice of Sri Ilaya Raja. Many thanks to Podigai TV for this thoughtful gift to music lovers of the world. Here is: Maalaiyil Yaro

КОМЕНТАРІ • 398

  • @eswaranramasamy2023
    @eswaranramasamy2023 4 роки тому +14

    கஷ்டமான பாடலை மிகவும் அபாரமாக இனிமையாக பாடி இருக்கிறார். சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள் சகோதரி.

    • @PATHI1705
      @PATHI1705 Рік тому

      Kadipaga.. 🙏❤️👍

  • @kumarmaran885
    @kumarmaran885 5 років тому +15

    அருமையானது குரல் வளம் அருமை. இசையமைப்பாளர் களும் பிரமாதமாக வாசித்தீரகள் நன்றி அய்யா

  • @v.pandirajanv.pandirajan2060
    @v.pandirajanv.pandirajan2060 4 роки тому +4

    இனிமை இனிமை இனிமையுலும் இனிமை அருமையான பாட்டு.மிகவும் இனிமையான ராகாம் இனிமையான குரல். மெய்சிலிக்க வைத்த பாட்டு.மேலும் வற்னிக்க வார்த்தைகள் எங்கு உள்ளது.

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 Рік тому +7

    A near perfect and praise worthy presentation by Ms.Roshni and the orchestra.Really wonderful and great . Any number of times you see the performance one wound like to see again and again.Even after ten years after this show I keep seeing this .Really great .

    • @thanikitla9071
      @thanikitla9071 Рік тому

      This note is heaven @ 2.30

    • @as-fk7fe
      @as-fk7fe Рік тому

      Please listen on how to sing this. ua-cam.com/video/rzcdxuScpPw/v-deo.html
      I absolutely have not idea why you said its near perfect

  • @ilhamravin366
    @ilhamravin366 5 років тому +19

    this girl deserve a big stage,even chitra ji had tough time singing this song..

  • @athiyanarumugam9147
    @athiyanarumugam9147 4 роки тому +34

    ஸ்வர்ணலதா அவர்களுக்குப் பிறகு இந்தப் பாடலுக்கு உச்சகட்ட நியாயத்தை செய்தவர் இவர்தான் என நினைக்கிறேன்

    • @gopinathcnagasundaram9384
      @gopinathcnagasundaram9384 3 роки тому +1

      Somehow I consider she has sung this song BETTER than Swarnalatha ,
      of course , marginally !
      இந்த " நகல் "
      அதன் " அசல் " - லையே
      மிஞ்சிவிட்டதா..... !
      நான் விசிலில் பாடிய பல பாடல்களில் பலரின் பாராட்டை பெற்றது இந்த பாடல் என்பதில்
      மிகவும் பெருமையடைகிறேன்.

    • @PATHI1705
      @PATHI1705 Рік тому

      Mm

  • @swaminathanxavier2706
    @swaminathanxavier2706 5 років тому +24

    அழகிய குரல் வளம்...பானு ப்ரியாவையே நினைவூட்டும் சாயல்...ஆனால்...ஏன் பிரபலமாகவில்லை இவர் என்று புரியவில்லை...

  • @muthuselvan9612
    @muthuselvan9612 6 років тому +84

    அருமை தங்கையே, உனது அர்ப்பணிப்பு திறமையால், அந்த சொர்ண லதாவிற்கே பெருமை சேர்த்துவிடாயம்மா !

    • @rajasekarv7
      @rajasekarv7 6 років тому +3

      What a voice

    • @rakeshbabu942
      @rakeshbabu942 5 років тому +3

      Scintilating voice gods grace

    • @venesterj3877
      @venesterj3877 5 років тому +3

      Super t CHM

    • @krishnamurthimurthi7445
      @krishnamurthimurthi7445 4 роки тому +1

      Super ma sister. super o super

    • @ravindranr.k2015
      @ravindranr.k2015 3 роки тому

      நெஞ்சைப் பிழிந்து சக்கையாக்கி விட்டது. அருமை அருமை.original விட expression super!

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +2

    நீ எனக்கு அழகான குரல் அருமையான பாடல் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அழகான பாடல் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @karunakaranmithran492
    @karunakaranmithran492 5 років тому +39

    சவாலான பாடலை அருமையாக பாடினீங்க, வாழ்த்துக்கள்

  • @prithivirajn1367
    @prithivirajn1367 5 років тому +12

    Such a sweet voice but i feel no one can beat swarana chechi

  • @rajanpalam3210
    @rajanpalam3210 5 років тому +11

    All tamil music directors please give chances to this young artist [ROSHINY]

  • @nilaamathy
    @nilaamathy 11 років тому +13

    so sweet song. this girl is trying her best .god bless you to become a famous singer.

  • @abufarzana
    @abufarzana 4 роки тому +3

    ஒரிஜினலுக்கு சற்றும் குறைவில்லாத இந்த பாடல்.. எப்போது கேட்டாலும் சளைக்காமல் பத்து தடவையாவது கேட்டிடுவேன்.. அழகு குரல்.. புல்லாங்குழலும் மற்றெல்லா வாத்தியங்களும் சூப்பர்..

  • @selvanayagenmoorghen8749
    @selvanayagenmoorghen8749 6 років тому +10

    NICE SINGING FROM A BEAUTIFUL SINGER WHO ALSO SHOWS HOW TAMIL SINGERS OUTCLASS BOLLYWOOD WITH THEIR KHANS IN RELATION TO MELODY AND RHYTHM.

  • @PradeepKumar-sx1ib
    @PradeepKumar-sx1ib 2 роки тому +7

    What a beautiful voice! Superb

  • @kathiresanrajendran826
    @kathiresanrajendran826 5 років тому +10

    Superb
    U r remembered swarnalatha mam again
    TQ n lovely voice
    But miss you swarnalatha mam😢😢😢😢😢😢

  • @jaisaran4215
    @jaisaran4215 Рік тому +1

    உங்கள் குரல்வளம் மிக அருமையாக உள்ளது தம்மாமிக நண்றி செல். கபிலர். சாலியாந்தோப்பு Poதெண்ணாற்காடு மாவட்ட ம்

  • @poppy3540
    @poppy3540 7 років тому +18

    RIP swarnalatha.. how wonderfully u sung in the movie. missed badly.

    • @renus2758
      @renus2758 3 роки тому

      ௮௫மை,.
      வசந்த் டிவி யில் வாலி1000 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவி வாலி ௮வர்களின் மெட்டுக்கு நான் ௭ழுதிய பாடலை ௮௫மையாகப் பாடித்தந்தீர்.
      நன்றி.
      கவிஞர்
      ., பெ௫மாங்குப்பம் சா.சம்பத்து

  • @nagarajanm4898
    @nagarajanm4898 5 років тому +2

    மாலையில் மட்டுமல்ல எப்பொழுதும் உங்கள் பாட்டின்குரல் எங்கள் காதில் பேசும்.

  • @selvamraj9824
    @selvamraj9824 4 роки тому +1

    Beautiful lyrics
    Lovely voice
    ஜீவன் கொண்டு பாடியிருக்கிறாயம்மா

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 7 років тому +37

    இதயத்தை வருடிய இன்னிசை விருந்து சபாஸ் ரோ ஸினி

  • @mohanramkrishnan2391
    @mohanramkrishnan2391 6 років тому +9

    அருமையான பதிவு மயக்கும் குரல்

  • @jothirajan4770
    @jothirajan4770 2 роки тому +1

    அருமை ஸ்வர்ண லதா பாடியது போல் இருக்கு.மிக சிறப்பு.வாழ்த்துக்கள்.

  • @kengatharanponniah3949
    @kengatharanponniah3949 5 років тому +1

    I am faraway from India ,always listen this best song,good singer

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 5 років тому +16

    Lovely sweet voice. Almost close to Swarnalatha.

  • @ekambaramthanikachalam5684
    @ekambaramthanikachalam5684 5 років тому +3

    What a melodious voice !
    I use to hear this wonderful song atleast 3 times a day!

  • @bobjayarambob2671
    @bobjayarambob2671 6 років тому +14

    Such a nice voice and such a nice rendering; I pray GOD to give more chances in your musical journey. All the best.

  • @velunagarajan3941
    @velunagarajan3941 6 років тому +2

    சிறந்த பாடல் இனிய குரல்வளம் அழகு வாழ்க வளமுடன்..........

  • @geethabalasubramanian2105
    @geethabalasubramanian2105 6 років тому +12

    Excellent rendition wow!!

  • @tryraj15
    @tryraj15 5 років тому +13

    As good as the original!! Cheers

  • @sivakumark2947
    @sivakumark2947 3 місяці тому

    Very nice bus 🚌 porappoa intha songs ketten krishnagiri to kelamangalam

  • @saisurya1122
    @saisurya1122 6 років тому +6

    ungaloda voice la oru innocent eruku,,,I like it,,,

  • @rajaduraiabcd8194
    @rajaduraiabcd8194 2 роки тому +4

    What a beatyful voice
    Welcome

  • @sreevalsana6893
    @sreevalsana6893 5 років тому +5

    The singer has a very good voice and tried to do justice to the original song

  • @charlesperinbam3102
    @charlesperinbam3102 8 років тому +11

    THIS VOICE IS PERFECTLY MATCH TO THIS SONG. ROSHNI ILAYARAJA COMBINATION IS SUPER.

  • @1960syoung
    @1960syoung 7 років тому +9

    ilayaraja vin hit list for ever

  • @johnwilson751
    @johnwilson751 6 років тому +7

    I love this melody n sweetie voice

  • @babiselladurai2872
    @babiselladurai2872 7 років тому +4

    போதை தரும் இன்னிசை இன்ப ரசமே நீ வாழ்க!

  • @samidhurai9979
    @samidhurai9979 2 роки тому

    Maaliyil,yaro, song super vaice sister vera, leval, Iam Samidurai Dubai,,,, good 👍👍👍

  • @vkrishna9764
    @vkrishna9764 6 років тому +4

    Semma semma super voice unkalukku this song singing to swarnalatha amma

  • @xyz7261-
    @xyz7261- 4 роки тому +3

    Perfect flow remembering swarnalatha madam. ..congrats

  • @harinayar4525
    @harinayar4525 Рік тому +1

    Ma'm, this is what doing justice through a tribute meaans. And you have done it with exceptional aplomb. 👏 👏👏👏 You are blessed and I pray that you stay blessed. Ma'm.

  • @godwinthangaraj941
    @godwinthangaraj941 6 років тому +6

    Such a mind blowing song...

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 6 років тому +7

    Wow super voice! Salute!

  • @suryaa4392
    @suryaa4392 6 років тому +7

    Amazing voice .So nice .wow

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 3 роки тому +2

    "மாலையில் யாரோ
    மனதோடு பேச
    மார்கழி வாடை
    மெதுவாக வீச
    தேகம் பூத்ததே ஓ...
    மோகம் வந்ததோ
    மோகம் வந்ததும் ஓ...
    மௌனம் வந்ததோ
    நெஞ்சமே பாட்டெழுது
    அதில் நாயகன் பேரெழுது
    மாலையில் யாரோ
    மனதோடு பேச
    வருவான் காதல் தேவன் என்று
    காற்றும் கூற
    வரட்டும் வாசல் தேடி இன்று
    காவல் மீற
    வளையல் ஓசை ராகமாக
    இசைத்தேன்
    வாழ்த்துப் பாடலை
    ஒரு நாள் வண்ணமாலை சூட
    வளர்த்தேன்
    ஆசை காதலை
    நெஞ்சமே பாட்டெழுது
    அதில் நாயகன் பேரெழுது
    மாலையில் யாரோ
    மனதோடு பேச
    மார்கழி வாடை
    மெதுவாக வீச
    கரைமேல் நானும் காற்று வாங்கி
    விண்ணைப் பார்க்க
    கடல்மீன் கூட்டம் ஓடி வந்து
    கண்ணைப் பார்க்க
    அடடா நானும் மீனைப் போல
    கடலில் பாயக் கூடுமோ
    அலைகள் வெள்ளி ஆடை போல
    உடலின் மீது ஆடுமோ
    நெஞ்சமே பாட்டெழுது
    அதில் நாயகன் பேரெழுது
    மாலையில் யாரோ
    மனதோடு பேச
    மார்கழி வாடை
    மெதுவாக வீச
    தேகம் பூத்ததே ஓ..
    மோகம் வந்ததோ
    மோகம் வந்ததும் ஓ..
    மௌனம் வந்ததோ
    நெஞ்சமே பாட்டெழுது
    அதில் நாயகன் பேரெழுது
    நெஞ்சமே பாட்டெழுது
    அதில் நாயகன் பேரெழுது"
    ~~~~~~~~
    ¤✔சத்ரியன் (1990)
    ¤✔ஸ்வர்ணலதா
    ¤✔இளையராஜா

  • @sethuramasamyramasamy551
    @sethuramasamyramasamy551 6 років тому +6

    My favourite song and she sings very well and I appreciate her since her voice is very sweet and she seems to be a Nightingale.

  • @arujunannarayanan2650
    @arujunannarayanan2650 5 років тому +4

    Beautiful singing. May God bless you with more success.

  • @tamilpatriot7815
    @tamilpatriot7815 2 роки тому +1

    One of the best singers, mind blowing voice.

  • @kalaimanoey7138
    @kalaimanoey7138 6 років тому +2

    WONDERFUL VOICE. EQUIVALENT TO SWARNALATHA .......

  • @aburoopam
    @aburoopam 5 років тому +10

    Ms Roshini what you are doing now, Not singing? Your voice is very sweet. God bless you!

    • @santhosh.rstyle3963
      @santhosh.rstyle3963 5 років тому +2

      Bro...!! She Is In Airtel Super Singer Now...!!!

    • @r.k.637
      @r.k.637 5 років тому

      very nice song

  • @mangalamjayaraman1471
    @mangalamjayaraman1471 4 роки тому

    Superoshan padiyadhu nandragakadhirku inimàiyaga irundhadhu Thank u very much.

  • @itimnot3879
    @itimnot3879 5 років тому +3

    Thank you sister for singing my favorite Swarnatha mam song...

  • @shanthakumari2156
    @shanthakumari2156 2 роки тому

    சொர்ணலதா பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இல்லாத. குறைய. நீக்கி விட்டீர்கள்.

  • @gmedia7704
    @gmedia7704 5 років тому +12

    Who come here after super singer junior 7

  • @psigamani3903
    @psigamani3903 9 років тому +19

    wonderful. what else I should say

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 роки тому +1

    மிக அருமையாக பாடினீர்கள் .

  • @SivaKumar-mj6zc
    @SivaKumar-mj6zc 5 років тому +2

    Now she is a participant in Vijay tv super singer. She is very much talent

  • @anbuk5587
    @anbuk5587 3 роки тому +3

    Beautiful voice.

  • @gopikrish5736
    @gopikrish5736 7 років тому +18

    intha maathiri nalla singersku ellam chance kidaikala...she sang very very nice..wat a voice..swarnalatha voice honey voice

    • @senjivenkatesan98
      @senjivenkatesan98 7 років тому

      gopi krish yes sir I fully agree with you!

    • @guhan.m826
      @guhan.m826 6 років тому

      karupana kaiyala song ketrukingala???

    • @user-kg6rv7gs3x
      @user-kg6rv7gs3x 5 років тому

      She was introduced by srikanth deva sir

  • @charlesperinbam3102
    @charlesperinbam3102 8 років тому +13

    I THINK THIS SONG IS RECORDED BEFORE 4 YEARS. TILL NOW IT IS MORE EFFECT. TRY TO SING IN FILM INDUSTRY.

  • @rajakumarshanmugam886
    @rajakumarshanmugam886 2 роки тому

    அருமை அருமை நெஞ்சமே சொல்ல வார்த்தை இல்லை சகோதரி

  • @koteeswaranramaswamy7339
    @koteeswaranramaswamy7339 25 днів тому

    Too good and the voice is like small innocent girl voice Ever green song

  • @firozahussain276
    @firozahussain276 6 років тому +20

    அழகு குரல் உனதம்மா! வாழ்க!

  • @wytegab1201
    @wytegab1201 5 років тому +1

    இதை எவ்வளவு அழகாக பாடுகிறார். சூப்பர் சிங்கரில் ஜட்ஜ் ஆக இருக்கும் அனுராதா இவர்மேல் எத்தனையோ பிழைகளை கண்டார். அவரால் இதைப் போல இனிமையாக பாட முடியுமா?

    • @tamizhpandian
      @tamizhpandian 2 роки тому

      My dear brother and sister , " அனு ராதா " ஒரு அதிசயப் பிறவி , அவருக்கு தமிழ் திரை உலகில் எந்த பொருக்கி வாய்ப்பு கொடுத்தான் என்று இன்று வரை எனக்கு தெரியாது ??? அவனுகளுக்கெல்லாம் ஏன் நம்ம ரோஷினியை தெரியாதா ??? இவரிடம் என்ன குறை உள்ளது ??? இது வரை music இசை directors இவருக்கு வாய்ப்பு கொடுக்காததற்கு , அந்த music directors படங்களை பார்க்காமல் இருந்தாலே நல்லது , theatre சென்று பார்க்காமல் ,ott இல் பார்த்து money collection ய் , குறைத்தாலே போதும் , அதன் பிறகே இவர்கள் music directors வழிக்கு வருவார்கள் .என்ன சொல்றீங்க ???

  • @arujunannarayanan2650
    @arujunannarayanan2650 5 років тому +1

    Fantastic voice. Can listen thousand times and still want to hear more

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 3 роки тому

    Yokoso 💅venerable Roshini ji beautiful singing especially this song is quite suitable for your ravine pretty voice .One more thing within two years I sang 9k700songs Telugu,Hindi ,Nepali,Malayalam and Assamese songs so on.Thanking you for making my days so wonderful 🙏

  • @rajagopal5340
    @rajagopal5340 5 років тому +2

    Super Voice. Great Sister. God Bless You

  • @ShahulHameed-hv8jt
    @ShahulHameed-hv8jt 5 років тому +1

    What a wonderful voice is yours I keep on listening all the nights

  • @rajasingamsubramaniam2271
    @rajasingamsubramaniam2271 2 роки тому

    I realize now singing is very competitive matter. Some women are just blessed with best voice. That is Dr Priyanika fm Malaysia bye

  • @ahojlax
    @ahojlax 4 роки тому +1

    பாடகர் A.M.ராஜாவின் குரல் அருமை..!!

  • @srikanthsinger7595
    @srikanthsinger7595 5 років тому +7

    Miss you medam swarnalatha amma

  • @jeyaseharannachijey1516
    @jeyaseharannachijey1516 7 років тому +3

    what a lovely song and lyrics

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 5 років тому +3

    Wow..Great Sister..Wonderful voice..

  • @d.7281
    @d.7281 5 років тому +3

    my fever song semma.... voice

  • @expressionking_official3186
    @expressionking_official3186 4 роки тому +1

    I miss you tamil nadu swarnalatha amma.abset crying😂😂😂😂😂

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 8 років тому +9

    Song, Music - Fantastic

  • @stephenaskneurologist4089
    @stephenaskneurologist4089 5 років тому +2

    A tough song! She has sung very well! Congrats. !

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 Рік тому

    Arumai yana pattu super kural valthukkal

  • @r.arikrishnannatteraja6013
    @r.arikrishnannatteraja6013 4 роки тому

    Marvellous and very nicely delivered the song. Your voice matching the original singer voice. Wishing every success, congratulations

  • @bswamy7771
    @bswamy7771 Рік тому

    Superb presentation, what a great voice. Sometimes confused whether she is singing or Swarnalatha madam. 👌👌👏👏👏👏

  • @davidsharma2397
    @davidsharma2397 5 років тому +1

    My favourite singer swaranlatha mam i love you mam never come back ane one your voice Rip.

  • @rajaramganesapathar3924
    @rajaramganesapathar3924 Рік тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sathiyanarayanannaidu1265
    @sathiyanarayanannaidu1265 5 років тому

    என் தங்கை ரோஷினி போல எத்தனையோ சாதனையாளர்கள் உள்ளனர் தமிழ் இசையமைப்பாளர்கள் இவர்கள் கண்களில் படவில்லயோ..

  • @rathikarathi9387
    @rathikarathi9387 8 років тому +8

    woow superb voice

  • @esaimuhithaesaimuhitha4415
    @esaimuhithaesaimuhitha4415 6 років тому +4

    yeppa!!!wow sema song...

    • @muruganvk472
      @muruganvk472 5 років тому

      on Tuesday night and day and night in a couple more about it is the same time, bet it is not one for me to you to list your property homes 5th of a new window will open 5th 99same, but I am sure we have been very successful in touch with you to get a quote from you soon and will get back to me 69 9j the same the best way of life and the most important thing, but it would have been trying for your reply add to the right now and then the same as last week in to do with it and the most important to us about your business and I have been crying out for you out for the same as the best price 999and the 99

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 4 роки тому +2

    Very nice song 😍👍🎤👏

  • @muralidharan3306
    @muralidharan3306 5 років тому +4

    Now roshini ena panranga.....she is such a finest singer.....I love her voice always ......

  • @harikrishnankannappan8483
    @harikrishnankannappan8483 6 років тому +3

    Isaigani the Great!!

  • @kavyaroshan05
    @kavyaroshan05 6 років тому +1

    what to say ? .............. Fantastic.

  • @sivam1986mba
    @sivam1986mba 4 роки тому +1

    மனம் நெகிழ்ந்தது💐💐💐💐💐

  • @venkatbabu7284
    @venkatbabu7284 6 років тому +1

    super..grand arrangement and fantastic musicians

  • @raviks7643
    @raviks7643 4 роки тому +1

    Beautiful orchestra marvelous singer

  • @dhanushraj3320
    @dhanushraj3320 6 років тому +4

    Super so nice songs

  • @ekarunakaran8323
    @ekarunakaran8323 4 роки тому +1

    Very sweetly singing 🎤 all the best.

  • @jancy8488
    @jancy8488 6 років тому +8

    Awesome

  • @tryraj15
    @tryraj15 5 років тому +2

    Awesome!! Amazing rendition

  • @bheemakondamuthialiahleela2420
    @bheemakondamuthialiahleela2420 3 роки тому

    Very beautyful voice.typical voice.good. God blessyou.

  • @vanithasingh5163
    @vanithasingh5163 2 роки тому

    Superb!!!!?
    It is perfectly as original.