திமுகவை மீண்டும் மீண்டும் விசிக சீண்டுவது ஏன்? l Gabriel Devadoss lJournalist Mani l Tamil Thadam

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 212

  • @Nandhakumar-x3x
    @Nandhakumar-x3x День тому +31

    மணி திமுகவின் மணி

  • @BILLAS-qy8el
    @BILLAS-qy8el День тому +33

    கூட்டணியை விட்டு VCK வெளியே போக ஆசை ஆனால் அவர்களே போகாமல் DMK வே அனுப்பினால் நல்லது என்று நினைக்கிறார்

  • @RaviChandran-oc2ok
    @RaviChandran-oc2ok День тому +22

    மணி திமுகவுக்கு இன்னுமா மணியடிக்கனும்.

  • @sibi9883
    @sibi9883 День тому +7

    ஒரு நல்ல அடிமையை திமுக இழக்க விரும்பாது..

  • @kumarasivana
    @kumarasivana День тому +4

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 День тому +22

    ❤❤❤❤❤மணி Correct! விசிக வை திமுக கழற்றிவிடும்!

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 День тому +31

    எவ்வளவு துப்பினாலும் துடைத்துக் கொண்டு இருப்பாரா ஸ்டாலின்.
    தனித்து நின்று பலத்தை காட்டட்டும் திமுக.

    • @narasimhana9507
      @narasimhana9507 День тому

      அது அவரது இஷ்டம்.

    • @janarthanamv9414
      @janarthanamv9414 День тому

      தனியா நின்ன டவுசர் கிலியும்

    • @narasimhana9507
      @narasimhana9507 День тому

      @@janarthanamv9414 திமுகவை விட யாரும் வெற்றி பெற முடியாது

  • @vishaltry
    @vishaltry 21 годину тому +2

    ரங்கராஜ் சொல்வதைப் போல 2025 டிசம்பரில் தான் யார் யாரோடு என்பது

  • @vembugujili530
    @vembugujili530 День тому +14

    இந்த மணி நல்லவர்போல முகபாவனையும், பேச்சும் இருக்கும். இறுதியில் எந்த கோணத்தில் பார்த்தாலும் திமுக னவின் ஆள்காட்டி

  • @KalailingamKalaailingam
    @KalailingamKalaailingam День тому +12

    திமுக 200ரு தொகுதிக்கு மேல் நிர்ப்பாங்கலம்...??
    கூட்டணிக்கு 6ரு சிட்டே மட்டும் பிச்சே போடுவது போல் குடுப்பாங்கலாம்...??
    திருமா கூட்டணியே விட்டு போனல் பாமக வரும் அவர்கள் 30து கேட்டாலும் குடுப்பியேல்ல...??
    கூட்டணியில் இருக்கும் கட்சிக்கு கொடுக்க ஏன் வலிக்கிது....???

    • @maryimmaculate5664
      @maryimmaculate5664 День тому

      Good analysis 🎉🎉🎉

    • @MuthuvelPon
      @MuthuvelPon 9 годин тому

      அண்ணன்
      திருமாவுக்கு..25சீட்
      கொடுத்தா
      நானும்
      பரையன்!என்ற.வகையில்சொல்கிறேன்
      திருமாவால்.. கண்டிப்பா
      ஜெயிக்க..!முடியாது!என்பதே.!அரசியல்
      எதார்த்த ம்
      காரணம்
      கொங்கு மண்டலம்
      கவுண்டர்கள்
      ஆதிக்கம்
      மதுரை
      தேவர்கள்
      தர்மபுரி
      கிருஷ்ணகிரி
      பக்கம்
      வன்னியர்
      டெல்டா
      மட்டும் தான்
      திருமாவுக்கு
      கை.. அங்கு கூட.ஒரு.3.. சீட்டு தான்வெல்லமுடியும்.
      இதுல
      சின்ன.!சின்ன
      தலித்
      அமைப்புகள்.வேரு
      மாவட்ட ந்!தோருமிருக்கு
      கிருஷ்ணசாமி
      ஜான்!பாண்டியன்..!பூவை.ஜெகன்.மூர்த்தி
      என.தலைவர்!கள்...வேரு
      பறையர்கள்
      அதிகமா
      வாக்களிப்பது
      அதிமுக வுக்கு
      திருமாவுக்கு?
      இல்லை..?
      .. திமுக வை
      விட்டு.திருமா
      வெளியேறி!னால்.!ஒருகாலமும்
      அவருக்கு.!லாபமில்லை..!அவர்போகும்.!கட்சிக்கிதான்.லாபமாகும்..!அதற்கு.திமுககூட்டணியே!சரியானது.!வரும்தேர்தலில்..விசிகவுக்கு.!ஓட்டுகிடைக்காது..!ஏன்னா?
      பரையன்.புத்தி
      விஜய்க்கு
      பின்னாடி
      போகும்..
      தாழ்த்தப்பட்டோர்.!அடித்தட்டு
      மக்கள்
      சினிமா.!கவர்ச்சியின்..!அடிமைகள்
      எம்ஜிஆருக்குஜெயலலிதாவுக்கு.. இப்போது
      விஜய்.. சினிமா நடிகனைத்தான்
      அவர்களுக்கு
      பிடிக்கும்
      அப்புறம்
      எங்க
      திருமாவளவன்
      25.. சீட்டு
      ஜெயிக்கிறது.

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 3 години тому

      ஒரு மயிரும் இல்லாத வழக்கைத் தலைக்க்கு சமம்.

  • @AS-vc1ep
    @AS-vc1ep День тому +13

    ஒற்றை இலக்கத்திற்கு மேல் திமுக கொடுக்க வாய்ப்பில்லை
    தருவதை அமைதியாக வாங்கிக்கொண்டு கூடுதலாக பெட்டியை வாங்கிவிட்டு பாஜக வந்திரும் அதனால் கூட்டனியில் விசிக தொடர்கிறது என்று திருமா சொல்வார் ....😂

  • @rkrishnan3660
    @rkrishnan3660 День тому +5

    இவருக்கு என்னதான் பிரச்சினை. ஏன் எப்ப பார்த்தாலும் திமுக தவிர மற்ற கட்சிகளை தூற்றிக்கொண்டே இருக்காரு

    • @senthils4862
      @senthils4862 2 години тому

      மாதாமாதம் மாமுல் வருகிறது இப்படி தான் சொம்படிக்க வேண்டும் வயிற்று பிழைப்பு இருக்குல்ல ஹாஹாஹாஹா

  • @subbu.t5639
    @subbu.t5639 День тому +1

    மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்கள் சொல்வது அர்த்தமற்றது.கூட்டணியில் உள்ள சிறு கட்சி களை உசுப்பி விட்டு வேடிக்கை பார்ப்பது போல் இருக்கு! தனியாக நின்று ஜெயித்து காண்பிக்காட்டுமே!அப்போது பதவி கேட்பது நியாயம்!

  • @rajeshkumarrajesh2442
    @rajeshkumarrajesh2442 День тому +1

    சார் நீங்க சொல்வது சூப்பர் சார் அனைத்தும் உண்மைகள் இன்னும் எதிர்பார்க்கிறோம் 👍👍👍👍

  • @-tamilan509
    @-tamilan509 День тому +3

    நாம் தமிழர் ❤

  • @Nandhakumar-x3x
    @Nandhakumar-x3x День тому +4

    மிஸ்டர் மணி தமிழ்நாட்டில் எவ்ளோ பிரச்சனை இருக்கு அத பத்தி பேசலாமே

  • @vijay006
    @vijay006 День тому +10

    இந்த சமூகநீதி ஊபிகளுக்கு விசிகா சீட்டு கேட்டா மூக்கில் வியர்க்கும்

  • @vijayaraghavansrinivasan8410
    @vijayaraghavansrinivasan8410 День тому +6

    Prestitutes don't want to discuss the current affairs and failure of this government, they want to divert issues by having debates on admk, 2026 election plans etc

  • @krishnamurthykrishnaiyer8719
    @krishnamurthykrishnaiyer8719 День тому +5

    யார் என்ன பேசினாலும் ஒன்று தான் உண்மை, அது மக்கள் மாங்கா மடையர்கள் என்பது தான்.
    எந்தவித புரிதலும் இல்லாத ஒரு கூட்டம்.

  • @murugesans5243
    @murugesans5243 День тому +14

    போற போக்க பார்த்தா மணி அவர்கள் தாய் சிறுத்தையை உசுப்பேத்தி தண்ணி இல்லாத கிணற்றில் குதிக்க வைத்து விடுவாரு

  • @Monopoly-t6v
    @Monopoly-t6v День тому +5

    விஜயின் கொள்கை பரப்பு செயலாளர் மணி ஐய்யா வாழ்க

  • @a.shanmugasundaramsundar6412
    @a.shanmugasundaramsundar6412 17 годин тому

    . Super Sir

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 День тому +4

    மணி சார் மிக சரியான கருத்து

  • @chinnamandy951
    @chinnamandy951 День тому +5

    🎉mani says,
    Stalinku, Sombu thukkunam Thiruma

  • @surendrannatesan7453
    @surendrannatesan7453 День тому +1

    PMK, அன்பு மணி Ramadass, நேற்று ஒரு signal கொடுத்து இருகிறார்கள், இனி VCK வாய் thirakadhu

  • @VigneshVicky-lo4pp
    @VigneshVicky-lo4pp День тому +6

    மணி sir உங்களுக்கு என்ன வேண்டும் , VCK கட்சி problem ah தேவைக்கு அதிகமாக பேசுவதற்கு காரணம் என்ன????

    • @senthils4862
      @senthils4862 2 години тому +1

      துட்டு துட்டு மணி மணி காசு காசு ஹாஹாஹாஹாஹாஹா

  • @thiyagarajanadaraja2117
    @thiyagarajanadaraja2117 День тому +2

    Super ❤❤❤❤❤

  • @Wanderer_1982
    @Wanderer_1982 День тому +2

    திருமாவை பற்றி இவர் கூறுவது சரியே.

  • @t.rajendran8648
    @t.rajendran8648 День тому +2

    வன்னிய அரசு
    25 தொகுதி பத்தாது எனவே 200 தொகுதியில் தனியா நிற்காலமே. திருமாவளவன் அவர்களை ஒழிக்காமல் விடமாட்டர்கள்

  • @KeerthanaMoorthi-q4q
    @KeerthanaMoorthi-q4q День тому

    அருமை அன்னா மணி அவர்களே திருமா இல்லை என்றால் திமுகவே இல்லை என்பது போல் பேசுகிறீர்கள்

    • @tvk_tholan
      @tvk_tholan День тому

      அது தான் உண்மை அதை ஸ்டாலின் அவர்களே ஒப்பு கொண்டார் தோழரே

  • @senthils4862
    @senthils4862 3 години тому

    திமுகவை ஒரு சிறிய கட்சி மிரட்டும் அளவுக்கு அந்த கட்சி போய்விட்டது கலைஞர் கட்டிகாத்த கட்சி சீக்கிரமாக அழிந்துவிடும் போல ஹாஹாஹாஹா😂😂😂😂😂😂

  • @mr.muthukumar2751
    @mr.muthukumar2751 5 годин тому

    Mani sir super speech DMK +VCK=1% only 6.MLA Seats Available win 3seats good everyday fight not jel Caders 6=0 2026 Elec Result don't fight

  • @rajaraja-yy4tt
    @rajaraja-yy4tt День тому

    ❤❤❤❤❤

  • @govadeva1615
    @govadeva1615 День тому +2

    இன்றைய காலகட்டத்தில் ஓரளவு உண்மை பேசும் அரசியல் விமர்சகர் சகோ. மணி. நான் அதிகம் நேசிக்கும் அரசியலை விமர்சனம் செய்யும் அநேக ஐயாக்கள் விஜய் விஷயத்தில் தடம்புரண்டு பேசுகின்றனர். ஐயா எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போது இதே ஐயாக்கள் அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் வைத்து பின்னர் அவர் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றபோது நிறம் மாறினார்கள். விஜய் வரட்டும் வந்து வெற்றி பெற்றால் ஏற்றுக்கொள்ளுவோம். எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்து கரைந்து போனார்கள். ஐயா எம் ஜி ஆருக்கு பிறகு புதிய கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றவர்கள் யாரும் இல்லை

  • @muthanperumal9787
    @muthanperumal9787 День тому +1

    திரு. மணி 2024, தேர்தலில்
    திமுக கூட்டணி கட்சிகளை எவ்வளவு பார்கேனிங் செய்தது
    அதே திமுக 40 மேற்ப்பட்ட தொகுதிகளை அதிமுகவிடம் விட்டுகொடுத்தது
    அந்த தொகுதிகளின் பாதி தொகுதியைய் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தால் என்ன?

  • @lakshmananv4724
    @lakshmananv4724 День тому

    Indirectly Mani is making benefit.

  • @affcotdever5632
    @affcotdever5632 День тому +3

    Mr. Maa mind voice: 4 mla seats and plastic chair enough 😂😂

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy День тому

    என்ன சொல்லப் போகிறார்கள் சனாதன சக்திகள் கூட்டணியை உடைக்க பார்க்கிறார்கள் என்று சொல்வார்

  • @suriyam1954
    @suriyam1954 День тому

    ENI THIRUMA SOLRATHA SOLLITU ATHU "SONTHA KARUTHU" NU SOLLAKOODUM.❤😊😊😊

  • @Weknowth
    @Weknowth День тому +1

    காங்கிரஸ் எப்படி மணி அவர்களே பேசுவார்கள். திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசை முன் நிறுத்தி இருக்கு. அதில் திமுக விற்கு மத்திய அமைச்சர் வாங்க தான் இந்த 25 சீட் காங்கிரஸ் க்கு கிடைக்குது

  • @panthersecurity2884
    @panthersecurity2884 День тому +15

    யோவ் மணியா ரெண்டு தொகுதியில் போட்டியிட்டத வெச்சு ஒரு சதவீதம் ஒரு சதவீதம் சொல்ற

    • @parsapd5
      @parsapd5 День тому

      அப்ப தனியா நில்லுங்க😂

    • @midhunamani3843
      @midhunamani3843 День тому

      மக்கள் நல கூட்டணியில் வி சி க எத்தனை சதவீதம் ஒட்டு வாங்கியது

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 День тому +2

    மணி கீழே திமுக! மேலே மோடி

  • @lenashankar2349
    @lenashankar2349 День тому +8

    25 தொகுதி வேண்டும் என்று கேட்பது தேசிய குற்றமா? தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் போது திமுக, கூட்டணி கட்சியிடம் நடந்து கொள்ளும் விதம் உங்களுக்குத் தெரியாது. ஏலன பேட்சு எகத்தால பேச்சு எல்லாம் பேசுவார்கள். அதிக இடங்களில் போட்டியிட விரும்புவது என்ன குற்றமா?

    • @rajeshr3178
      @rajeshr3178 День тому +1

      அப்ப கூட்டணியை விட்டு வெளியேற வேண்டியதுதானே

  • @TambaramVoice
    @TambaramVoice День тому +1

    திருமாவுக்கு ஆசைக்கும் பேராசைக்கும் வித்தியாசம் தெரியவில்லை.திருமாவுக்கு ஸ்டாலின் பாடம் கற்றுக் கொடுப்பாரோ இல்லையோ, கட்சிக்கார உடன்பிறப்புகள் உரிய பாடம் புகட்ட தயாராகி விட்டனர்.

    • @gopalmagesh8696
      @gopalmagesh8696 День тому

      திருமாவின் பலத்தில் திமுக குதிரை ஏறிக்கொண்டிருப்பது கேவலமாக தெரியவில்லை....வன்னியரசு கேட்டது தவறில்லை...

  • @oshonirmala7904
    @oshonirmala7904 День тому +9

    Annamalai is Intelligent cm 2026. Mani crying. Mani wanted people of Tamilnadu suffer under dmk. No worries, Annamalai, the makkal kavalan cm 2026.

  • @ayapan872
    @ayapan872 День тому

    I like mani sir worries 😂😂😂

  • @Rolexmani11
    @Rolexmani11 День тому

    Election fund kuduthu campaign pani power epadi sir alliance party thara mudiyum???

  • @rram4772
    @rram4772 День тому

    If Mr Mani is so sincere that he feels Stalin is unable to sleep he should get him some strong sedatives. Stalin's service to TN is so "indispensable" :)

  • @Muthukumarasamy-t2i
    @Muthukumarasamy-t2i День тому +6

    Ozhiyattum dmk
    Vidiyattum tamilnadu

  • @ranisankar2120
    @ranisankar2120 День тому

    Gabbi and mani combo is rocking

  • @sreeramsree3188
    @sreeramsree3188 День тому +1

    I couldn't understand why there is always discussion about the DMK alliance and 2026 election rather focusing on issues in TN... nowadays it is always happening the TN mainstream media and 200RS UP UA-cam channels... However,i didn't expect this from the Gabriel and mani combo...

  • @ViswaMitrann
    @ViswaMitrann День тому

    VCK needs power for next level of reforms in TN. Empower civic bodies, reconcile difference between MBC and SC/ST, accomodate Tamil desiyam sentiments, strong social and political rebuttal for RSS-BJP, indirectly usher next level transformation in DMK, new political vision for TN

  • @govadeva1615
    @govadeva1615 День тому

    தேர்தல் வரும் வரை இது தொடரும்.

  • @devaprabusprabu1743
    @devaprabusprabu1743 7 годин тому

    மணிக்கு கூட்டணி உடைக்கோனும் 😅.

  • @kumarasamyp8179
    @kumarasamyp8179 3 години тому

    திருமாவுக்கு நேரம் கெட்டு வருகிறது . தூண்டிவிட்டால் தொலைந்து போவார்.

  • @kathirp6973
    @kathirp6973 День тому

    Mr. Mani se community Strang by thiruma I am in now other party but thiruma any damage all of support to only thiruma Anna

  • @DP-qp8wr
    @DP-qp8wr День тому

    விசிக வீணாய் போகப் போகுது.

  • @raghunathanravichandran
    @raghunathanravichandran 3 години тому

    வாயை வாடகைக்கு விடுறவன் என்ன வேணா பேசலாம் வாழ்க்கையே ஒரு துறவாக பொதுவாழ்விற்கு அற்பணித்தவரை பற்றி பேசும் பேது யோசிக்கனும்.

  • @Deathcross-k3w
    @Deathcross-k3w День тому

    Mani sir coming straight away from Behindwoods to vent out here!! best combo!!

  • @ViswaMitrann
    @ViswaMitrann День тому

    VCK should focus on coalition government

  • @ViswaMitrann
    @ViswaMitrann День тому

    Coalition is the best bet for Udhayanithi too

  • @synthirusangu2101
    @synthirusangu2101 2 години тому

    VCK speaking like this VCK image is going down day by day

  • @sandhanabarathi9049
    @sandhanabarathi9049 День тому +1

    மணி இப்படி பேசுறது ரொம்ப தவறு

  • @nagarajanp2284
    @nagarajanp2284 День тому

    Mani sir speaks considering the voters age before 90s but today's trend belongs to genz so what he speaks in his perception. So his perception cannot be feed into the young genZ

  • @thalapathygokul9938
    @thalapathygokul9938 День тому +2

    TVK + VCK + CPM + Velmurugan + DMDK game on 🔥🔥

    • @baskaranganesan9006
      @baskaranganesan9006 День тому

      Who will give 25 C to COM? . In this kootani, only 25 Lakhs will be given

    • @thalapathygokul9938
      @thalapathygokul9938 День тому

      @baskaranganesan9006 As Vijay said ministry will be given

  • @synthirusangu2101
    @synthirusangu2101 2 години тому

    Mani.,Sir, DMK will teach the lesson in 2026 election to VCK

  • @sandhanabarathi9049
    @sandhanabarathi9049 День тому +1

    ஆட்சி கிடைச்சா தான் நடக்குற அணீதிக்கெல்லான் தட்டி கேக்க முடியும், நீங்க இன்னும் திமுக வ பழைய திமுக ன்னு நினைக்காதீங்க .

  • @CopytoliveFakepeople
    @CopytoliveFakepeople День тому +1

    ஸ்டாலின் ஆந்திராவுக்கு அல்லவா வேலை பாக்காரு ...

  • @arivukkarasuk1942
    @arivukkarasuk1942 День тому

    சவுக்கு தகுந்த பதில் சொல்வார்

  • @imayavaramban1649
    @imayavaramban1649 День тому

    ஜெயில் தாண்டி ஆதவ் In BSP

  • @sekarwater561
    @sekarwater561 День тому

    👋👋👋

  • @synthirusangu2101
    @synthirusangu2101 2 години тому

    VCK vote below 1 percent

  • @thalapathygokul9938
    @thalapathygokul9938 День тому

    Mani will indirectly support DMK

  • @baskara8253
    @baskara8253 День тому +1

    ஏண்டா பவர் சேர் கேக்க கூடாது

  • @RaviChandran-oc2ok
    @RaviChandran-oc2ok День тому +1

    25 சீட்டு இல்லை 25 ....... சம்திங்

  • @ViswaMitrann
    @ViswaMitrann День тому

    VCK wants DMK and ministers to listen to them

  • @shajijoseph99
    @shajijoseph99 День тому

    தி௫ மணி அவர்களே உங்கள் agenda என்ன?

  • @MSK479
    @MSK479 День тому +1

    25 seats ah no no 4 seats

  • @Jagadeesan-m3c
    @Jagadeesan-m3c День тому

    VCK waited till Parliament Election 2024
    After election VCK slowly show their faces
    Firstly Adhav and now
    the great VanniArasu.....
    Good Luck DMK

  • @simplelearning7076
    @simplelearning7076 10 годин тому

    What is mean by vanni arsu

  • @KalailingamKalaailingam
    @KalailingamKalaailingam День тому +3

    விசிக 2டு தொகுதியில் 1% பாக்கி 27 தொகுதியில் ஓட்டே இல்லையா சொட்டே...???😂😂

  • @sathishsivan7239
    @sathishsivan7239 День тому

    EPS அதிமுக ❤❤❤...

  • @muruganshanmugam1593
    @muruganshanmugam1593 День тому +5

    திருமா பேசு மாட்டு மூஞ்சி மாரிதான் இருக்கு

  • @venkateshthangavel
    @venkateshthangavel День тому

    Mani is trying hard that DMK doesn’t loose power but DMK can’t be saved by anybody in 2024

  • @thillainatarajan881
    @thillainatarajan881 День тому

    Yes, Thiruma is doing correct

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 День тому

    People are trying weaken TVK and also to belittle Thol Thrumavalavan.

  • @daria-pt8vt
    @daria-pt8vt День тому

    Mani Always Understimates Tvk

  • @90jagadish
    @90jagadish День тому

    Please edit out statements repeated by Mani sir 🙏🙏🙏

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 День тому +1

    விசிக பலமான கட்சியா ?

  • @suriyam1954
    @suriyam1954 День тому

    1 % VOTE GAME CHANGERA?😊😊😊

  • @bagathsingh8793
    @bagathsingh8793 День тому

    Mani sir vck kuttaniel iruntha dmk pathi yathume pesakudatha illa avanga yathauim pesakudatha sollunga?

  • @pattabiraman54
    @pattabiraman54 День тому +1

    ஒன்னுமே புரியலை உலகத்திலே

  • @divya5bkapilan1jgnanapraka53
    @divya5bkapilan1jgnanapraka53 2 години тому

    Power share matter ...started by vijay. Not by adhav or anybody.

  • @Weknowth
    @Weknowth День тому

    மணி அவர்களே தெரியவில்லையே பிற என்ன கூந்தலுக்கு இங்கு வந்து பேசிட்டு இருக்க...

  • @gopaakrishnanmvenkataraman9129

    😂 Drama and deal
    Under the table over the counter

  • @syedmydeenshajakhan1581
    @syedmydeenshajakhan1581 23 години тому

    திருமா வேஸ்ட் dmk admk சுத்தமா வேஸ்ட்

  • @doc1781
    @doc1781 День тому

    Like jayalalitha alliance veikama jeika try pannum.. apo thaa alliance partners power venumnu vara maatnga

  • @SriRam-gn2ji
    @SriRam-gn2ji День тому +1

    OCK time pass party

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk День тому

    Mr mani you read Timesof India paper Vijay written two full page Article vide July 3.rd week & September -2nd week & he announced openly political policy AntiDmk BJP & Racism & he say 2026,elections contest with alliance but alliance only win for seat ,& if small parties alliance not win seat but vote % but iam looking only seat win & mainly if alliance iam not Alternative but primary force ,then Reference Example Vijayakanth & Kamal not success politics , reason both not contest with alliance

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 День тому

    ADMK is ready to give 25 seats and 200 crores to VCK.
    That’s why Vanniyarasu is talking behalf of Thiruma voice.

    • @niyasMohammed-m4u
      @niyasMohammed-m4u День тому

      25 வாங்கி என்ன பண்ண ஓட்டு போட்டு மக்கள்தான் வெற்றி பெறவைப்பார்கள்

    • @TambaramVoice
      @TambaramVoice День тому

      ராமதாஸ் மாதிரி விசிக கட்சியும் பெட்டிகள் வாங்க தயாராகி வருகிறது.வேறு என்ன செய்வது பிழைப்புக்கு?..