இந்தியாவை அழிக்க சீனாவின் புது படை ஆனால்... | People's Liberation Army Rocket Force | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 1 тис.

  • @r.gunasekaranr.gunasekaran1122
    @r.gunasekaranr.gunasekaran1122 Рік тому +205

    எதிரியை பற்றி ராக்கெட் விஷயத்தை தெரிஞ்சு கொண்டேன். நம் இந்திய ராக்கெட் படை பற்றிய விரிவான பதிவை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கும் இந்தியன் 🇮🇳🙏❤👌👏😍

    • @prabakaran____6709
      @prabakaran____6709 Рік тому +7

      இருந்தாதான் சொல்லமுடியும்😢

    • @sudankumar996
      @sudankumar996 Рік тому +3

      Pls tell about Indian rocket force

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 Рік тому +2

      @@prabakaran____6709 vara pothu bro.

    • @karthikeyan-sc2wv
      @karthikeyan-sc2wv Рік тому

      😅😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😅😅😅😊😊😅😅😅😅😅😊😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊

    • @sundaytech1490
      @sundaytech1490 Рік тому

      Yes we need that

  • @vasanthkumar-ki8og
    @vasanthkumar-ki8og Рік тому +58

    ஒவ்வொரு இந்தியனும் அவசியம் அறிந்துக்கொள்ள வேண்டிய நம் எதிரி நாட்டின் வலிமையை தகவலாக கொடுத்ததற்கு மிக்க நன்றி...🙏அதே போல் நம்முடைய நாட்டின் வலிமையையும்** (IRF)**அவசியம் அரிந்து கொள்ள ஆவலாக உள்ளது...

  • @n.l.rajendiran1841
    @n.l.rajendiran1841 Рік тому +15

    11:40 கண்டிப்பா IRF பதிவு வேண்டும்

    • @sunshinesunshine25
      @sunshinesunshine25 Рік тому +2

      கண்டிப்பாக irf பதிவு வேண்டும்

  • @vinothkumar-nz2ys
    @vinothkumar-nz2ys Рік тому +10

    உங்களின் ஒவ்வொரு பதிவிர்காவும் நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம் 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @Saranbabu05
    @Saranbabu05 Рік тому +6

    உங்களால் நான் உலக செய்திகளை மிகத்துல்லிமாக தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +17

    விரைவில் நமது நாட்டு ராக்கெட் fors பற்றி சொல்லுங்கள் விக்கி 💐

  • @pugalg5151
    @pugalg5151 Рік тому +20

    Waiting for your IRF பதிவு 💗
    சிறப்பு 🙏

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ Рік тому +7

    செய்திகள் பதிவில் நீங்கள் ஒரு முன்னோடி!👍

  • @rajmugam1
    @rajmugam1 Рік тому +33

    அண்டை நாடுகளின் ராணுவ பலத்தை விட நம் இந்திய தேசமும் அட்வான்ஸ் ராக்கெட் ராணுவ பலத்தை மிக அதிநவீன தொழில் நுட்பம் நிறைந்த ராணுவ பலமாக மாற்றி கொண்டே இருக்க வேண்டும். வாழ்த்துக்கள் சகோ.👍👍

    • @user-mn9gz1zp8w
      @user-mn9gz1zp8w Рік тому +1

      வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை

    • @nattusarakku1704
      @nattusarakku1704 Рік тому +1

      India arasiyal vathigal ethiri nattai vidai athaiga ulal seiya vendumanal seivargal😂😂

  • @anbuv8570
    @anbuv8570 Рік тому +9

    அண்ணாஉங்கள் செய்தியால் மட்டுமே உலக நிகழ்வுகளை அறிந்து கொள்கிறேன்.நன்றி நன்றி நன்றி

  • @kannanstamilnaduindia404
    @kannanstamilnaduindia404 Рік тому +5

    IRF பற்றி detail ஆ போடுங்க சகோ. மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போது கூறுவதற்கு வசதியாக இருக்கும்❤❤❤❤❤❤❤❤

  • @divyafoods4276
    @divyafoods4276 Рік тому +27

    இந்தியாவின் ட்ரோன் புராஜெக்ட் இதில் நமது நாட்டின் வலிமையை தெரிந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன்... இதை பற்றி ஒரு வீடியோ வெளியிடுங்கள் நண்பரே!🌹❣️❤

    • @user-mn9gz1zp8w
      @user-mn9gz1zp8w Рік тому

      அவ என்ன வைச்சுக்கிட்டா இல்லை என்றார் இருந்தால்தானப்பா சொல்ல

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Рік тому +3

    நல்ல ஆச்சரியமான திகில் பதிவு சீனாவைப்போல் இந்தியாவிலும் இம்மாதிரியான ஆயுதங்கள் உள்ளனவா? உலகம் அனைத்தும் அமைதி என்கிற ஒன்று இருப்பதையே மறந்துவிட்டதை எண்ணும்போது மிகவும் வருத்தமாகவே உள்ளது.நன்றி

  • @muthumanickam500
    @muthumanickam500 Рік тому +11

    கண்டிப்பாக இந்தியாவின் ராக்கெட் போர்ஸ் பற்றியும் ஒரு வீடியோ போடுங்க 🔥🔥

  • @vasumeganathan5526
    @vasumeganathan5526 Рік тому +1

    நண்பரே, தங்களின் PLRF பற்றிய விளக்கம் மிகவும் அருமை. மிகவும் நுணுக்கமாக விளக்கம் அளித்து உள்ளீர்கள். இது போன்று நமது IRF பற்றி தங்களின் மூலமாக விரிவான விளக்கத்துடன் அறிந்து கொள்ள வேண்டும் என ஆவலாக உள்ளோம். ஜெய்ஹிந்த்.

  • @DrSK-su8mf
    @DrSK-su8mf Рік тому +47

    most of our youth doesn’t watch news channels because of their nuisance news and thrilling background music,etc….but hats off to independent youtubers like you who enlighten us with such a great incident and data.Thank you Tamil pokkisham✨it’s really our valuable pokkisham ur making 🙌🌈

    • @dharshans6113
      @dharshans6113 Рік тому +1

      I am creating knowledge to my kids also sharing to them most of TP videos

    • @ashwanthg7300
      @ashwanthg7300 Рік тому

      ​@@dharshans6113 aaa 2:47

  • @saravanand2708
    @saravanand2708 Рік тому +3

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்..‌🕵️🕵️🕵️

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Рік тому +11

    உலக செய்திகள் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @goldenrules256
    @goldenrules256 Рік тому

    மிகவும் ஆவளுடன் உள்ளோம்

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 Рік тому +2

    Good job Vicky 👍

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d Рік тому +8

    நாம் சீனாவை Case Study பண்ணுவோம் அண்ணா.... IRF காணொலிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா....

  • @Honest5
    @Honest5 Рік тому +5

    சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா....இந்த 3 நாடுகள் இல்லாமல் இருந்தால் உலகம் அமைதியாக, ஆனந்தமாக இருக்க வாய்ப்பு உண்டு.

  • @vajjiramarumugam4242
    @vajjiramarumugam4242 Рік тому

    வாழ்த்துக்கள்! விக்கி! அருமை! அருமை! அருமை!

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому +1

    Super 💞 brother ❤️ விக்கி

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Рік тому +6

    Good morning Dr. Vickneswaran, I said earlier too, that China is the country that will be destroyed from this world first, I'm saying that today too, next is USA. If another country tries to attack India or think about it, mother nature will punish them. Your channel is a very special channel to India. Wish you all the strength and courage to do more videos like these.

  • @vel9858
    @vel9858 Рік тому +8

    எதுக்கு அண்ணா ரெண்டு பெரும் சண்டை போட்டுட்டு சமாதானமாக போய்விடுவோம் ரஷ்யா சீனா இந்தியா ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய நாடுகள் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் சண்டை போடுவதை விட்டுவிட்டு சமாதானமாக போய்விடுவோம்...

    • @loganathanvenkat5670
      @loganathanvenkat5670 Рік тому +1

      It is left with PRC, to decide 🙏

    • @prabakaran____6709
      @prabakaran____6709 Рік тому +3

      நீங்க சொன்ன சீனாக்காரன் கேப்பானா

    • @dharshans6113
      @dharshans6113 Рік тому +3

      But Chinese doesn’t want Indian friendship
      They always targeting us
      But this good for us
      Without resistance we can’t grow up

    • @loganathanvenkat5670
      @loganathanvenkat5670 Рік тому

      @@prabakaran____6709 China is Selfish...Chins is Greedy.. China t Dominant...Chinese is a Rogue. Better China & Pak be erased in World Map 🙏

    • @loganathanvenkat5670
      @loganathanvenkat5670 Рік тому

      @@dharshans6113 Yes. Nice 👍

  • @user-karuppasamisekar
    @user-karuppasamisekar Рік тому +2

    கண்டிப்பாக IRF பற்றிய காணொளிகளை பதிவிட வேண்டும் விக்கி

  • @ARAVINDKUMAR-lr7tr
    @ARAVINDKUMAR-lr7tr Рік тому

    சிறப்பு மிகவும் சிறப்பு.

  • @anandkumarvp1304
    @anandkumarvp1304 Рік тому +4

    All the contents you have been sharing have improved my vision about foreign and local politics and so many. Thanks for your valuable contribution bro

  • @shalini1270
    @shalini1270 Рік тому +4

    Quality content delivered.. whatever the topic is, ready to watch with your presence!

  • @murugesang6152
    @murugesang6152 Рік тому

    தமிழ் பொக்கிஷம்.தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.

  • @vijavija8988
    @vijavija8988 Рік тому

    விக்கி 🌹 அருமை அருமை விக்கி 🖐️🖐️🖐️👍

  • @MrTmkumar
    @MrTmkumar Рік тому +3

    Big salute to your work brother..Such content really will inspire every Indian youth and may pave way to contribute for our nation..Keep up the good work 👍🏻👍🏻👏🏻👏🏻

  • @GaneshRoa
    @GaneshRoa Рік тому +10

    We have Agni series missiles long range attack.
    Akash , Prithvi for short range Barak-8 and S-400 for long range air defence.
    Nirbhay, pralay and Brahmos for cruise missile.
    Rudram for anti radiation missiles

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Рік тому

    பதிவுக்கும் நன்றிகள். ஓம் நமச்சிவாய 💚

  • @viji3248
    @viji3248 Рік тому

    yes ""INDIAN ROCKET FORCE"venum🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @anirrudhav6374
    @anirrudhav6374 Рік тому +2

    The video was very informative and interesting kindly need your next video on IRF.

  • @frigate106
    @frigate106 Рік тому +5

    GREAT NEWS✌️....Need update about SHAURYA MISSILE
    Lombok Strait intrusion of Chinese Submarine
    INS KATTABOMMAN and it's VLF usage
    Thank you Brother ❤️

  • @devanathan6096
    @devanathan6096 Рік тому

    ஐ ஆர் எஃப் பற்றிய காணொளி பதிவு செய்யுங்கள் திரு விக்கி சகோதரர் அவர்களே

  • @varunprakash4886
    @varunprakash4886 Рік тому +1

    பதிவுக்கு நன்றி

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Рік тому +3

    WE NEED ABOUT IRF . THANK YOU FOR YOUR CHINESE ROCKET FORCE ❤😊

  • @pulsarprithish3828
    @pulsarprithish3828 Рік тому +2

    Bro please explain about IRF details. And please talk about the New RADAR China 🇨🇳 is building in Sri Lanka 🇱🇰. And also talk about the Indian Drone technologies

  • @muralidaranmurali6724
    @muralidaranmurali6724 Рік тому +1

    This is the most important message to all indians thank you vicky

  • @jjcabletvinternet1809
    @jjcabletvinternet1809 Рік тому

    சீக்கிரம் எதிர்பார்க்கிறோம் விக்கி

  • @u.balasubramaniamumaioruba6629
    @u.balasubramaniamumaioruba6629 Рік тому +19

    இந்திய இதிகாசங்களில் சொல்லப்படும் அஸ்திரங்கள் இன்றைய ராக்கெட்களுக்கு முன்னோடி.வாயுவாஸ்திரம்,வருணாஸ்திரம்,அக்னியாஸ்திரம்,நாகாஸ்திரம்,பிரமாஸ்திரம் போன்ற பல.அதன் அடிப்படையில் இந்தியாவும் ராக்கெட் படையை உருவாக்கி வருவதாக செய்திகள் உண்டு.வெற்றிவேல்,வீரவேல்.

  • @ravimega98
    @ravimega98 Рік тому +4

    Yes, i am Intresred to know more about IRF's counter action plan

  • @marimuthu7326
    @marimuthu7326 Рік тому +1

    ❤IRF ALL PEOPLES WAITING ❤❤

  • @rockfazil-gg1jr
    @rockfazil-gg1jr Рік тому +1

    Super 👌 speech bro ❤ 🇱🇰

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Рік тому

    விக்கி அண்ணா இந்த காணொளியை பார்க்கும்பொழுது சீனா ஆயுத வளர்ச்சியை கண்டு வியப்பாக இருக்கிறது இந்த காணொளி மிக மிக அருமை அண்ணா உங்களின் IRF பற்றிய அடுத்த காணொளிக்காக மிக மிக ஆவலாக காத்திருக்கிறேன் அண்ணா

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Рік тому

    சூப்பர் சூப்பர் நன்றிகள்

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Рік тому +1

    Thank you so much Anna 🌟🌟🌟🌟🌟and we want see the indian army forces rocket 🚀 please jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @periyakaruppaansubramaniap6323

    Super bro Vicky congratulations Pandian singapore 👍 jaihind Mass speach

  • @ashokashokg8843
    @ashokashokg8843 Рік тому

    I m wating.... Bro..... 👍👍👍👍👍 super excited all... Thank you ❤❤❤

  • @gopalanharidasan4417
    @gopalanharidasan4417 Рік тому

    அருமையான பதிவு சகோதரா

  • @infosowmiyaevents1104
    @infosowmiyaevents1104 Рік тому

    Usefull knowledge Good Initiative

  • @sabanatesansubramanian
    @sabanatesansubramanian Рік тому +1

    All are very educational& useful. Go ahead with your new projects

  • @gprabak1
    @gprabak1 Рік тому +1

    This video is complete only with details about IRF. Please publish. Thanks for this detailed study 🙏

  • @sasikalak5300
    @sasikalak5300 Рік тому

    ❤❤❤ வாழ்த்துக்கள் தம்பி....

  • @geniusprofits9943
    @geniusprofits9943 Рік тому

    ❤ Thank you 👍 for the sharing.

  • @shivachellam494
    @shivachellam494 Рік тому

    அருமையான பதிவு நன்றி

  • @smchandransadayan4418
    @smchandransadayan4418 Рік тому

    Great topic. Keep continue your good work. God bless you.

  • @pmsritharan222
    @pmsritharan222 Рік тому

    Arumaiyana pathivu

  • @kajenthiran4276
    @kajenthiran4276 Рік тому

    Valtukal valga valamudan 🎉🎉🎉

  • @chinnathambi4047
    @chinnathambi4047 Рік тому +2

    நாம் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அதிகமாக உள்ளது

  • @vincentkumari7719
    @vincentkumari7719 Рік тому

    நிச்சயமாக வேண்டும்

  • @anbezhil
    @anbezhil Рік тому +2

    Very much impressive with your efforts and dedication bro.. keep it up ❤

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Рік тому

    Thank you so much for your all message 😘🇮🇳

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Рік тому

    வணக்கம் நன்றி 🌹

  • @thamotharan.vthamotharan.v1197

    நன்றி

  • @anbarasananbarasan1690
    @anbarasananbarasan1690 Рік тому +1

    அண்ணா irf வீடியோ போடுங்க

  • @jaygeorge846
    @jaygeorge846 Рік тому

    சிறப்பு...

  • @sudhasuji1
    @sudhasuji1 Рік тому

    Excellent data gathering... I am waiting...

  • @cspserma
    @cspserma Рік тому

    PLRF excellent information. Your way of giving technical details with date and time are also good. We are eagerly waiting for IRF.

  • @user-qr7cx8fu8q
    @user-qr7cx8fu8q Рік тому +1

    நண்பரே, என் ஒருத்தருக்காகவாவது IRF பற்றிய அடுத்த காணொளியை பதிவிடவும்...

  • @selvarajrangasamy8108
    @selvarajrangasamy8108 Рік тому

    Very useful news . India should be ready for this. We also develop this rocket force immediately.👌👌👍🌷🌷

  • @ganesansvpr2577
    @ganesansvpr2577 Рік тому

    அருமையான பதிவு

  • @priyavishu1
    @priyavishu1 Рік тому

    Our Pokkisham......

  • @prasannakumar1117
    @prasannakumar1117 Рік тому

    Thanks for the wonderful info and uncomparable effort

  • @efmkuwait6863
    @efmkuwait6863 Рік тому

    Super bro .we need the details for our. Thanks for your good information

  • @moshimedia5342
    @moshimedia5342 Рік тому

    Superb bro arumai.........

  • @anandakumarm7395
    @anandakumarm7395 Рік тому +2

    ✋️Keep it up your hardwork Viki, God bless u with good health & wealth...

  • @sudharsonsudhar8570
    @sudharsonsudhar8570 Рік тому

    Kandippa unga pathivu romba mukkiyam ❤❤❤❤❤

  • @KRISHNAMOORTHY-ss4ex
    @KRISHNAMOORTHY-ss4ex Рік тому

    அருமை

  • @sidsrirammobile3920
    @sidsrirammobile3920 Рік тому

    Very great case study....

  • @mohannarayanan476
    @mohannarayanan476 Рік тому

    அவசியம் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்

  • @soorisam
    @soorisam Рік тому

    Thanks for ur valuable info 👍🇮🇳

  • @jagannathanchandran403
    @jagannathanchandran403 Рік тому

    Hi Vicky we must need to know about IRF
    Thanks for the valuable info

  • @rajendranvaradaraju3531
    @rajendranvaradaraju3531 Рік тому +1

    Very nice episode. Continue.

  • @balasubramaniam1591
    @balasubramaniam1591 Рік тому

    Sooper u giving gud information to people's.

  • @maheshtamilselvan5297
    @maheshtamilselvan5297 Рік тому

    அருமை அண்ணா

  • @sivamohan.m837
    @sivamohan.m837 Рік тому

    Thx bro ungaloda information ku. Bro iran nuclear test yenna achu.

  • @rajahindran4201
    @rajahindran4201 Рік тому

    அடுத்த video வேணும். சீக்கிரம் போடுங்க.

  • @vishnuvarthan6306
    @vishnuvarthan6306 Рік тому

    IRF LA iruka Ella missile's pathiyum sollunga vicky

  • @jaichandran8233
    @jaichandran8233 Рік тому

    Thanks for the information

  • @adarshrn9883
    @adarshrn9883 Рік тому +1

    Waiting for your video bro for today . Thank you for the release.

  • @lourdesamysavirimuthu871
    @lourdesamysavirimuthu871 Рік тому

    Congratulations, all your information are all very informative, thank you, from MALAYSIA

  • @ji5107
    @ji5107 Рік тому

    நல்ல இருக்கு தம்பி.

  • @sajithravindran5399
    @sajithravindran5399 Рік тому +1

    Kandipa IRF study venam please post Vikki bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் ரவிந்திரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @mrhari3742
    @mrhari3742 Рік тому

    IRF pathi full details poodunga Anna namma naaadum epdi ellam pannuranga nu theriyanum

  • @arjunvn5679
    @arjunvn5679 Рік тому +1

    India should create Strategic Rocket Forces Command