КОМЕНТАРІ •

  • @The-di7wn
    @The-di7wn 9 днів тому +1

    முருகா கோடான கோடி நன்றி முருகா

  • @MUTHUKARTHIK-kr5kw
    @MUTHUKARTHIK-kr5kw 11 днів тому +1

    Om saravan Pava vel vel muruga verivel muruga appa thunai

  • @Dheenathomas-vy2fy
    @Dheenathomas-vy2fy 12 днів тому +1

    Muruga
    Velum mayilum sevalum thunai
    Velavane endrum thunai ❤

  • @ramabai1653
    @ramabai1653 12 днів тому +2

    Om murugan 🪔🪔🪔🪔🪔🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🐓🐓🐓🦚🦚🦚🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🫂🫂

  • @nithyap9573
    @nithyap9573 12 днів тому

    Omm muruga potri 💚omm karthigaya potri 💚omm kumara potri 💚omm janta potri 💚omm kathirvela potri 💚appa muruga nenga tha thunaiya irukanum pa 💚omm saravana bhavaya namoha 💐aarumugam arulitum anuthinamum erumugam 💚omm saravana bhavaya namoha 💐💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @RajeswariPRaja
    @RajeswariPRaja 12 днів тому +2

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    என் பசங்களுக்கு நீண்ட ஆயுள் கொடு முருகா
    எனக்கு நல்லதொரு வேலை வேண்டும் முருகா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    யாமிருக்க பயமேன்
    🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏

  • @KarthikAmmaAppaKarthikAmmaAppa
    @KarthikAmmaAppaKarthikAmmaAppa 12 днів тому +3

    ஓம் முருகா போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா பாழதான்டாயுத பானிக்கு அரோகரா பழனிமலை ஆண்டவனுக்கு அரோகரா முருகா சும்முதான் உலகம் சும்முதான் ஊயிர் சும்முதான் வாழ்க்கையை நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாழ்க்கையை உருவாக்கி கூடுங்கள் முருகா 🙏🙏🙏😭😭😭♥️

  • @SunijaSivan
    @SunijaSivan 12 днів тому

    Om murugan om murugan om murugan om murugan om murugan ❤ appa appa ❤❤😭😭😭😭😭🙏🙏🙏

  • @Esaikutti
    @Esaikutti 12 днів тому

    என் அப்பனே முருகா எனக்கு நீங்கள் மட்டும் தான் துணை முருகா 🙏🙏🙏

  • @manonmaniselvaraj3490
    @manonmaniselvaraj3490 11 днів тому

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி🙏💕

  • @RajaPriya-n7b
    @RajaPriya-n7b 12 днів тому

    அப்பா என் வேண்டுதலை நெறைவெற்றுங்க அப்பா

  • @manonmaniselvaraj3490
    @manonmaniselvaraj3490 11 днів тому

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏
    ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏
    ஓம் முருகா வெற்றி வேல் முருகா வெற்றி🏆
    ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏
    ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏

  • @patmavathyapmurugiah9553
    @patmavathyapmurugiah9553 10 днів тому

    OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM.

  • @KISHORE-yy1ie
    @KISHORE-yy1ie 12 днів тому

    Thirusenthur senthilandavar thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @devanshDevansh-o8l
    @devanshDevansh-o8l 12 днів тому

    Om saravana bava 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭😭😭😭😭

  • @esaikarthika9643
    @esaikarthika9643 12 днів тому

    முருகா நீயே துணை🦚🦚🦚🦚

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 8 днів тому

    ஓம் முருகா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் முருகா

  • @manonmaniselvaraj3490
    @manonmaniselvaraj3490 11 днів тому

    மயில் வாகன முருகா
    மயில் வாகன முருகா
    மயில் வாகன முருகா
    மயில் வாகன முருகா
    மயில் வாகன முருகா
    மயில் வாகன முருகா🙏

  • @hinaturewithfact9051
    @hinaturewithfact9051 12 днів тому

    Om Saravana Bhava appa muruga om Saravana Bhava appa muruga ❤😊❤😊❤😊

  • @NEWIDEAYOTUBECHANNEL
    @NEWIDEAYOTUBECHANNEL 12 днів тому

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🪔🌷🙏

  • @prabhavathik1083
    @prabhavathik1083 12 днів тому +2

    ❤ என் அப்பன் முருகனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @BharathBharath-vi7ll
    @BharathBharath-vi7ll 12 днів тому

    Romba nanri appa vell vell muruga Vetri vell muruga Vetri om Saravana bava eanaku eppothum thunaiya irunga appa 🙏🙏🙏

  • @sahicraft9349
    @sahicraft9349 12 днів тому

    Vel vel muruga vetri vel muruga potri

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 12 днів тому

    ❤ வேல் வேல் முருகா,,,,,,*
    ❤வெற்றி வேல்
    முருகா,,,,,,*

  • @Sakthivel-u4z
    @Sakthivel-u4z 12 днів тому

    Om saravana pava🙏vetrivel muruganuku arogara🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikarthik-yj8fs
    @sasikarthik-yj8fs 12 днів тому

    Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏 🙏 🙏 Appa neengal mattume Enaku thunai appa 🙏🙏🙏
    Appa neengal eppothum ennudane irukka vendum appa 🙏🙏🙏

  • @manonmaniselvaraj3490
    @manonmaniselvaraj3490 11 днів тому

    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ🙏

  • @crazyqueen8096
    @crazyqueen8096 12 днів тому

    Ohm muruga🙏❤️💕🙏. Ohm saravana pava🙏❤️💕🙏

  • @MariMuthu-yo6ni
    @MariMuthu-yo6ni 12 днів тому

    Om Saravanan bava 🙏🙏🙏🦚🦚🦚🦚🌺🌺🌺🌺🐓🐓🐓❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @RangarajRangaraj-j3s
    @RangarajRangaraj-j3s 12 днів тому

    ஓம் சரவணபவ சண்முக கந்த கடம்ப ஆறுமுகா பொற்பாதம் சரணம் சரணம் போற்றி போற்றி

  • @amsavallivijaya4389
    @amsavallivijaya4389 12 днів тому

    Om muruga appa

  • @venkysangee9368
    @venkysangee9368 12 днів тому

    🙏🙏🙏🦚🦚🦚ஓம் முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஆறுமுகமும் அருளிடும் அனுதினமும் ஏறும் முகம்🦚🦚🦚🙏🙏🙏

  • @Villageboys886
    @Villageboys886 12 днів тому

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @ashthepokemonfan1651
    @ashthepokemonfan1651 12 днів тому

    Nandri Appa Muruga ❤

  • @keerthanashanmugam8366
    @keerthanashanmugam8366 8 днів тому

    ஓம் முருகா துணை 💛🫂

  • @vidhyakarunya2885
    @vidhyakarunya2885 12 днів тому

    பழனி முருகனுக்கு அரோகரா

  • @NobelLaureateDrSD
    @NobelLaureateDrSD 12 днів тому

    ஓம் சரவண பவ. வேலும் ⚜️ மயிலும் 🦚 சேவலும் 🐓 துணை. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @manonmaniselvaraj3490
    @manonmaniselvaraj3490 11 днів тому

    ஓம் முருகா வெற்றி வேல்🙏 முருகா🙏
    ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏
    ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏
    ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏
    ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏
    ஓம் முருகா வெற்றி வேல் முருகா🙏

  • @SenthilKumar-sc9xr
    @SenthilKumar-sc9xr 12 днів тому

    எனக்கு எல்லாமே நீங்க தான்

  • @keerthi4824
    @keerthi4824 12 днів тому

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

  • @nagapriya5044
    @nagapriya5044 12 днів тому

    Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa 😭😭😭😭😭😭😭 guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam

  • @ponrajansurya4887
    @ponrajansurya4887 12 днів тому

    Om muruga appa potri
    Om Saravana bavaya namaha
    Aarumugam arulidum anudhinamum erumugam
    Om balasubramaniya mahadevi puthra swami Vara vara swaha

  • @samysongskumar7569
    @samysongskumar7569 12 днів тому

    Om saravanabava om

  • @ramyas6461
    @ramyas6461 3 дні тому

    🙏om saravana bhava 🙏

  • @dwarak2545
    @dwarak2545 12 днів тому

    Om Saravana Bava 🙏

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 10 днів тому

    🙏🙏Om Saravana Bava

  • @saranyavinothvarshan5870
    @saranyavinothvarshan5870 12 днів тому

    Muruga epadi achum en kuda pesa veinga muruga

  • @chanthiyachanthiya2056
    @chanthiyachanthiya2056 12 днів тому

    Om saravana bava❤

  • @NandyArun
    @NandyArun 12 днів тому

    Nee eppome kooda iru muruga kutty 😊❤

  • @venishanadar-kj4rq
    @venishanadar-kj4rq 11 днів тому

    Om Saravana bhava❤

  • @varunamaghima.k8087
    @varunamaghima.k8087 11 днів тому

    ஓம் சரவணபவ உள்ளத்திலே நீயிருக்க உன்னை நம்பி நானிருக்க வெள்ளி மலையான் மகனே வேலய்யா என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா.
    யாமிருக்க பயமேன்
    வேல் வேல் முருகா லெற்றி வேல் முருகா

  • @MURUGAN-VELMURUGAN...VPLOVE
    @MURUGAN-VELMURUGAN...VPLOVE 12 днів тому +2

    அப்பா திருச்செந்தில் ஆண்டவா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா உன்னையே நம்பி இருக்கும் என்னை ஏமாற்றி விடாத அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா நான் என்னவள் என் முனிபிரியாவை நினைத்து தவித்து கொண்டு இருக்கேன் அப்பா 😭அப்பா திருச்செந்தூர் முருகா உன்னையே நம்பி இருக்கும் என்னை ஏமாற்றி விடாத அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவை மட்டும் என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னிடம் நீண்ட நாள் போராடிய என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடு திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் முருகா நீதான் முருகா எங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏

  • @manonmaniselvaraj3490
    @manonmaniselvaraj3490 11 днів тому

    யாமிருக்க பயம் ஏன் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏
    யாமிருக்க பயம் ஏன் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏
    யாமிருக்க பயம் ஏன் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏
    யாமிருக்க பயம் ஏன் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏
    யாமிருக்க பயம் ஏன் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏

  • @samgamer1547
    @samgamer1547 11 днів тому

    Shansai good health and study and jeyanithy all problems solving

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 12 днів тому

    முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @rekhap4645
    @rekhap4645 12 днів тому

    Om muruga vel vel muruga vetri vel muruga en peru Rekha en mama peru Jagan engallukku ellorudaiya samathuden thirumanam nadanthu nanga santhosama vazha uthavi seinga muruga engallukku thirumanam nadappathanala yarukkum entha vithamana pathippum varama pathukonga muruga en mama kuda vazha mutiyama romba kasta padurn engallukku eapdiyavathu thirumanam seithuvainga muruga en 100 years happyya irukanum muruga enakkum en mamaukkum thirumanam nadappathanala en mamaukku uerikkum udalukkum manathukkum entha vithamana pathippum varama pathukonga muruga en venduthalai niraivethi vaikka na ungakitta mandiyittu madipichaiya kekkarn muruga plese 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarp726
    @sekarp726 12 днів тому

    ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம்

  • @gowthamgk9569
    @gowthamgk9569 12 днів тому

    Arogara

  • @AarikworldAarik
    @AarikworldAarik 12 днів тому

    Velmurga enaku lottery adikkanum en kadan theranum mrugar iyya

  • @priyabalaji-w4z
    @priyabalaji-w4z 12 днів тому

    Muruka naan kadan prachanaiyil mattin irukan pa intha maasam naan 4lak taranum enna panrathunu purila seithidalaamnu iruku muruga 😢😢😢😢😢😢😢ethavathu oru roopathula vanthu enna kaapaathu pa 🙏🙏🙏🙏🙏🙏

  • @naturelover9690
    @naturelover9690 12 днів тому

    சிவனாரின் பிள்ளை கணநாத வள்ளல் திருப்பாதம் முந்தி தொழுது
    புவியாளக் குன்றம் தணிலாடும் வேலன் புகழ்பாட நல்ல தமிழை
    சுவையோடு தந்து நிறைவாக செய்ய துணையாக வேண்டும் எனவே
    கவிபாடி வேண்டி கசிந்தேந்துகின்றேன் கணநாதன் எந்தன் துணையே
    கல்லாத பேர்க்கும் கவிபாடும் ஆற்றல் கடல்போல தந்து விடுவான்
    வெல்லாத கோழை வெகு வீரனாக விதிமாற்றி வைத்து விடுவான்....
    கவிபாடி வேண்டி கசிந்தேந்துகின்றேன் கணநாதன் எந்தன் துணையே
    வெல்லாத கோழை வெகு வீரனாக விதிமாற்றி வைத்து விடுவான்
    நில்லாத செல்வம் நிலையாக இல்லில் நிதம் கூட செய்து விடுவான்
    செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    எனக்காக இல்லம் இலையே என்றேங்க எழில் வீடு ஐயன் தருவான்
    பணக்காரன் என்றும் பரதேசி என்றும் பார்த்தாள எண்ணி யறியான்
    தனைக்கான வந்து தமிழ்பாடும் அன்பர் துணையாக என்றும் வருவான்
    தினைக்காட்டு வள்ளி தனைநாடும் வள்ளல் சிறுவாபுரிக் குமரனே.....
    நெல்லோடு வாழை நிறைவோடு சூடும் நிலமோங்கும் நல்ல பதியாம்
    வில்லேந்தும் ராமர் வைதேகி பாலர் வென்றாடி நின்ற இடமாம்....
    பொல்லாத சூரன் புரமோட்டி வேலன் பொழுதோடு தங்கும் இடமாம்
    செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    .
    தவமோங்கு தந்தை செவியோடு பேசி சதுர்வேதம் சொல்லிவிடவே
    சிவசாமி நீயும் தென்சாமி மலையில் திருவீடு கொள்ளவிலையோ
    புவிவாழும் யானும் புதுவீடு ஒன்றில் புகவேணும் நல்ல குடியே
    சிவபால தேவன் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    எட்டாத வானோர் எழிலான வீட்டில் எக்காளமிட்டுப் புகுந்து
    கொட்டாடும் சூரன் குலநாசமாகக் கூர்வேலைத் தொட்ட குமரன்
    தட்டாமல் தேவர் தன்வீடு தன்னில் தானாள விட்ட குகனாம்
    செட்டாய் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    சூராதி சூரன் தூளாகிப் போக ஜெகமேவு தேவர் மகிழ்ந்து
    காராருங் கூந்தல் தெய்வானை தன்னை கல்யாணம் செய்து தருவார்
    ஏராரும் வேலன் இல்வாழ்க்கை காணும் இனிய பரங்குன்றம் எழிலாம்
    சீராய் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    ஒரு யானை போன்ற கணநாத வள்ளல் ஒப்போடு அன்று உதவ
    குறமாது தன்னை மணமாலை சூடிக் கொண்டாடும் இன்ப நினைவில்
    தருமேவு நல்ல தணிகாசலத்தில் தனிவீடு கொண்ட குகனாம்
    சிறியேன் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    சிறகாட வானில் பறந்தாடும் புள்ளும் சிறுகூடு கட்டி வளரும்
    குறியாய்ப் பணத்தை கொள்ளாது விட்ட அறியாத பிள்ளை எனையும்
    உறவோடு என்றும் ஒப்போடு காண உடனோடி வந்து அருளி
    சிறியேன் எனக்கும் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    ஏராள செல்வம் இருந்தாலும் எல்லாம் எல்லார்க்கும் வாய்ப்பதிலையே
    பாராளும் கந்தன் பார்த்தாலே கிட்டும் பாரோங்கும் இன்ப நிலையே
    ஊராரும் போற்றும் பேரோடு வாழ உடனோடி வந்து அருளி
    சீரான இல்லம் தோதாய் அருள்வான் சிறுவாபுரிக் குமரனே
    மெய்பேச வாழ்வில் விளையாது துன்பம் விதி கூறும் உண்மை இதுவே
    பொய் பேசி செல்வம் புகழோடு யாரும் புவி வாழ்ந்ததென்றும் இலையே
    கையாற வேலன் கால்தேடி பற்ற கவினாடும் இன்ப நிலையே
    தெய்வானை நாதன் ஒரு வீடு ஈவான் சிறுவாபுரிக் குமரனே
    இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே
    செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே
    தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே
    அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே.
    சிறுவாப்புரி முருகன் பதிகம் - Siruvapuri Murugan ...

  • @jananijana6245
    @jananijana6245 12 днів тому

    Vertivel muruka

  • @manonmaniselvaraj3490
    @manonmaniselvaraj3490 11 днів тому

    யாமிருக்க பயம் ஏன் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏
    யாமிருக்க பயம் ஏன் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏 யாமிருக்க பயம் ஏன் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏
    யாமிருக்க பயம் ஏன் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏 யாமிருக்க பயம் ஏன் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏