நான் ஏன் கடவுள் இல்லை என்கிறேன் | பக்கம் 1 | வேலு பிரபாகரன் | THANTHAI PERIYAR

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 555

  • @sayurikanikmusicworld
    @sayurikanikmusicworld 3 місяці тому +5

    அருமையான கேள்விகள் என் மனதில் இருந்தவைகள்.நான் ஆன்மிகத்தில் இருந்தபோது பல சஞ்சலங்களை இருந்த மனம்.நாத்திகனமாக மாறிய போது.பல விடைகள் கிடைத்தது...நன்றி

  • @thalapathyvicky.m7789
    @thalapathyvicky.m7789 2 роки тому +131

    பக்தியோடு இருப்பதைவிட
    புத்தியோடு இருப்பதே மேல்

    • @pushparajt8902
      @pushparajt8902 9 місяців тому

      திருடர்களை ஆதரிப்பது புத்தி அல்ல. அடிமைத் தனம்.

    • @rengarajansanthanam7504
      @rengarajansanthanam7504 8 місяців тому +3

      நீ புத்தியோட இருக்கறத யாரும் வேண்டாம்னு சொன்னா? தாராளமா இரு. அடுத்தவன புத்தி இல்லாதவன்னு சொல்ல நீ யாரு?

    • @SubhaSubha-h9n
      @SubhaSubha-h9n 2 місяці тому

      ​@@rengarajansanthanam7504goammala oothavan 😅😅😂😂

    • @SubhaSubha-h9n
      @SubhaSubha-h9n 2 місяці тому

      🎉🎉❤

    • @Murugesan-ck3hy
      @Murugesan-ck3hy 2 місяці тому

      புன்னாக்குகளுக்கு இந்த பதிவை அவர் செய்ய வில்லை.

  • @HARISHDURAI45
    @HARISHDURAI45 Рік тому +53

    ஈரோடு கிழவனின் பேரன் என்பதில் பெருமை அடைகிறேன்

    • @manomurugesan8259
      @manomurugesan8259 9 місяців тому +4

      Yes I am also but peran illa pethi

    • @balajisanthanam882
      @balajisanthanam882 9 місяців тому +2

      T tp

    • @Murugesan-ck3hy
      @Murugesan-ck3hy 2 місяці тому +1

      நானும் பெருமிதம் கொள்கிறேன்.

    • @muniprasadb7153
      @muniprasadb7153 2 місяці тому

      ​@@manomurugesan8259பெண் சுதந்திரத்தை போற்றுவோம்...

  • @thangarajv3347
    @thangarajv3347 9 місяців тому +17

    அனைத்தும் நிதர்சனமான உண்மை இந்த ஈரோட்டு கிழவன் அன்றே உலகிற்கு எடுத்துரைத்து விட்டார் தெளிவு பெற வேண்டியவர்கள் நாம்தான்

  • @karthivjkutty2739
    @karthivjkutty2739 3 роки тому +71

    தந்தை பெரியார் அவர்கள் போல உருவம் மடுமில்லை அவர் ஆகவே மாறி பேசுவதை பார்பது மகிழ்ச்சி அளிககின்றது

  • @srianjalirajendran7957
    @srianjalirajendran7957 2 місяці тому +2

    கடவுள் ஒரு உருவாக்கம்,காணமுடியாத கற்பனை .ஒருசிலர் வாழ பலரை பயமுறுத்தும் அடிமைத்தனம் கடவுள்

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 17 днів тому

      நாத்திகவாதி அறிவற்ற மூடர்கள் என்பதை நிரூபித்துக் காட்ட முடியும் ஒரு விவாதம் செய்யலமா?

  • @qryu651
    @qryu651 2 роки тому +26

    அருமையாக அவர் மாதிரி முகத்தை
    செய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
    நல்ல செய்தி நிச்சயம் தேவை முட்டாள் மனித இனத்தை மாற்றிய
    பெரியார் வாழ்க.

    • @muniprasadb7153
      @muniprasadb7153 2 місяці тому

      மனிதம் போற்றுவோம்...

  • @Vishal-iw3lt
    @Vishal-iw3lt Рік тому +27

    கடவுள் இல்லை 👍

    • @LOGINFIREWORLD
      @LOGINFIREWORLD 7 місяців тому +1

      😅😅 yes no god 😊😊😊

    • @MCSPrakashV
      @MCSPrakashV 6 місяців тому

      Poonai kannai moodinal ulagam irunduvittathu endru ninaikkumam athu pola than ullathu neengal solvathu.

    • @shanthijayakumar7484
      @shanthijayakumar7484 3 місяці тому +1

      Yes

  • @jakkubai3310
    @jakkubai3310 2 роки тому +29

    ஒவ்வொரு பேச்சு ஆளுமைகளிலும் ஒவ்வொரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது

  • @mohamedkhaleel8654
    @mohamedkhaleel8654 22 години тому

    Iraivanin thittam padi manidhan paavam seiya villai manidhan seiyum paavathai iraivan munbey arindhu vaithirikiraan aagayaal avan naragathai kudukugiraan,nanmaiyum,theemaiyum manidhargalai sodhipatharkaga thaan iraivan vaithirikiraan,iraivan☝🏻 oru vaney avanin thuthar muhammad nabi aavargal💯

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 роки тому +59

    அய்யாவை நேரில் பார்த்தது போல் இருக்கிறது. மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள்... இப்பதிவு மலர பல துறைகளிலும் பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்; இதயம் கனிந்த நன்றிகள்.

    • @pushparajt8902
      @pushparajt8902 9 місяців тому

      திருடர்கள் எல்லோரும் அப்படித்தான் இருப்பார்கள்

    • @logeshlovely6992
      @logeshlovely6992 8 місяців тому

      மெய் சிலிர்த்து என்றால் என்ன விளக்கவும்

  • @joynewlife8029
    @joynewlife8029 3 роки тому +16

    பெரியர் அவர்களே ஒரு கடவுள்தான்
    எங்களுக்கு அல்ல
    கடவுள் இல்லை என்பவர்களுக்கு

  • @poojalakshmi1947
    @poojalakshmi1947 Рік тому +17

    Kadavul illai😢

    • @muniprasadb7153
      @muniprasadb7153 2 місяці тому

      கடவுள் இருக்கிறானா மனிதன் கேட்கிறான். அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்...

  • @indhradarmadurai9833
    @indhradarmadurai9833 3 роки тому +23

    என் தலைவன்... எங்கள் தலைவன்... தந்தை பெரியார்...

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому

      கடவுளைப்
      போற்றிய
      ராமசாமி
      ua-cam.com/video/kOymUDeRGB8/v-deo.html
      ua-cam.com/video/XfEJ0PmdGYg/v-deo.html
      ua-cam.com/video/ifz3xWUgSfY/v-deo.html
      பார்ப்பனியத்தை எதிர்த்தார்ரா
      ua-cam.com/video/cE6vo7vmEiU/v-deo.html
      காசியில் பிராமண பந்தியில் வாங்கிய அடிக்கு பின்புதான் பிராமண எதிர்ப்பு
      ua-cam.com/video/kxzz_wLiwjg/v-deo.html
      விபச்சாரம் செய்த ஈவே ராமசாமி
      ua-cam.com/video/_XJOgTGjoUM/v-deo.html
      ஈவேராவின் உண்மை முகம் பகுதி 1
      ua-cam.com/video/aVel_UlQeCY/v-deo.html
      பகுதி 2
      ua-cam.com/video/6v9BuEJSK6U/v-deo.html
      வைக்கம் போராட்டத்திலேயே ராமசாமி
      ua-cam.com/video/mrQvvGNPo5U/v-deo.html
      தமிழ் சரியான ஒழியட்டும் மாமா
      ராமசாமி
      ua-cam.com/video/F0xhQKOIYK0/v-deo.html
      தமிழ் காட்டுமிராண்டி மொழி கன்னட நாய்
      ua-cam.com/video/havZQ4rFFmw/v-deo.html
      ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்படும்போது திராவிடம்
      ua-cam.com/video/HPH4tCwkjZ4/v-deo.html
      திருக்குறள் மலம் விவச்சார ராமசாமி
      ua-cam.com/video/JvIXC0xa2TQ/v-deo.html
      தமிழ் முட்டாள் பசங்க பாச காட்டுமிராண்டி மொழி விவச்சார ராமசாமி நாய்
      ua-cam.com/users/shortshjFio7H2H_Y?feature=share
      ஹிந்தியை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்த ராமசாமி
      ua-cam.com/video/E_usnMDgvDg/v-deo.html
      ஈவே ராமசாமி தியாகியா
      ua-cam.com/video/uaaQkuCKFs8/v-deo.html
      இ வே ராமசாமி தமிழர்களைப் பார்த்து தேவடியாள் மக்கள் என்று சொல்லி இருக்கிறான்
      ua-cam.com/video/4VexR6ZpyA0/v-deo.html
      மணியம்மை மானங்கெட்ட பகுத்தறிவு
      ua-cam.com/video/E0QjfHD9JNI/v-deo.html
      மணியம்மை வீரமணிபோலி திராவிடம்
      ua-cam.com/video/OqkGlHkA-NM/v-deo.html
      போலி சாதி ஒழிப்பு போராளி
      ua-cam.com/video/2hOTLFKP0D0/v-deo.html
      வளர்த்த மகளை திருமணம்
      ua-cam.com/video/GhYmpvoWOgI/v-deo.html
      தமிழ் சனியனே விட்டொழியுங்கள் விபச்சார நாய்
      ua-cam.com/video/QXiCaNC0jUQ/v-deo.html
      ua-cam.com/video/3v-nhyMAPV0/v-deo.html
      யுனெஸ்கோ
      ua-cam.com/video/2etnKeYmzrk/v-deo.html
      தனித் தமிழ் நாட்டை தடுத்த ராமசாமி
      ua-cam.com/video/qOMx4NL2v2Q/v-deo.html
      44 தமிழர்களை எரித்துக்கொன்ற தெலுங்கர்
      ua-cam.com/video/SILH_oFqA8w/v-deo.html
      சாதி ஒழிப்பா சாதி சாதி மறுப்பா ua-cam.com/video/6VniQFc4N1Q/v-deo.html

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому

      இது இராமசாமியை எதிர்த்தது
      முரசொலி பத்திரிகையில்
      கருணாநிதியால் கேட்கப்பட்ட
      பகுத்தறிவு கேள்விகளில் சில: -
      இவரின் (ஈவேரா) உண்மையான
      தந்தை பெயர் என்ன
      இவர் தாயை வப்பாட்டியாக
      வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின்
      பூர்வீகம் எது
      கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய
      இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள்
      இவர் 5 - ஆம் வகுப்பு
      படிக்கும்போது இடுப்பை
      கிள்ளியதால் இவரை (ஈவேராவை)
      செருப்பால் அடித்த ஆசிரியை பெயர்
      என்ன
      பிறவியிலேயே, அம்மை
      நோயால் ஆண்மை இல்லை
      என்று நிரூபணமாகிய இவருக்குப்
      பிறந்தாகக் கூறிய பெண் குழந்தை
      யாருக்குப் பிறந்தது
      எதனால் மனைவிமேல் கோபம்
      கொண்டு இவர், காசிக்கு எந்த வருடம்
      துறவரம் சென்றார்
      காசியில், சத்திரத்தில் வேலை
      செய்த பெண்மணியிடம் எதற்காக
      செருப்படி வாங்கினார்
      தனக்கு பிறந்ததாக கூறிய
      பெண் குழந்தையை 5 மாதம்
      இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு
      கொன்றதற்காக, இவர் மேல் ஒரு
      புகார் இருந்த காவல் நிலையம் எது
      தினமும் விபச்சாரிகளை அழைத்து
      கொண்டு வந்து கூத்து அடித்தார்
      (முதல் மனைவி நாகம்மை வீட்டில்
      இருக்கும் பொழுது). இது பதிவு
      செயப்பட்டு இருக்கிறது தெரியுமா
      ஜெர்மனியில் ஒரு குழுவுடன்
      நிர்வாணமாக ஓடினார். எதட்காக
      ஆம் வயதில், 26 வயதான
      மணியம்மையை மணந்து புரட்சி
      பண்ணினார். எதற்காக
      இதுபோன்று இன்னும்
      பலகேவலமான அர்ச்சனைகள்
      (ஈவேரா) பெரியாருக்கு தொடர்ந்தன
      அவை தொடர்ந்து கருணாநிதி
      ஆசிரியராக இருந்த முரசொலியில்
      வெளியாகின
      எந்த வகையிலும் தகுதியே
      இல்லாதவர் என்று கருணாநிதியால்
      சான்றிதழ்' வழங்கப்பட்டவர்தான்
      பெரியார் என்ற ஈவேரா
      அந்த பெரியார் வாழ்க என்று
      பாராளுமன்றத்தில் கத்துகிறார்
      கனிமொழி கருணாநிதி
      சரி, பெரியாருக்கும் திமுகவுக்கும்
      என்ன சம்பந்தம்? இவை எல்லாம்
      திராவிட அசிங்கங்கள்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому

      தமிழ் பைத்தியம் தமிழ் சனியன் ஒழியட்டும்
      தமிழ் காட்டுமிராண்டி மொழி வீட்டு வேலைக்காரி கூட தமிழில் பேசாதீர்கள் சிலப்பதிகாரம் விபச்சாரிகளின் காப்பியம் திருக்குறள் மலம் தமிழர்கள் முட்டாள்கள் வள்ளுவன் நாலடியார் வெங்காயம் காட்டுமிராண்டி காலத்தில் உருவானவன் ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எப்படி அறிவு இருந்திருக்க முடியும்
      நான் இந்திய எதிர்த்தது இந்தி நீங்கி தமிழ்மொழி வரவேண்டும் என்பதற்காக இல்லை தமிழ் நீங்கி ஆங்கில மொழி வற வேண்டும் என்பதற்காக
      வீட்டில் ஆங்கிலத்தில் பேசு பொண்டாட்டியுடன் ஆங்கிலத்தில் பேசு என்று சொன்னவன்
      தமிழ்நாட்டில் துணி விலை கூறியதற்கு காரணம் தாழ்த்தப்பட்ட தமிழச்சிகள் ஜாக்கெட் போட்டது தான் காரணம் தனது மனைவியை விபச்சாரி என்று தனது கைத்தடியளுக்கு அறிமுகம் செய்து வைத்தவன் ஒரு பெண் 5-6 ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் போதித்தவன் உனது உணர்ச்சியை அடக்க முடியவில்லை என்றால் சகோதரியுடன் தாயுடன் பெற்ற பிள்ளைகளுடன் காமநீர் என்று கூறி
      கிழட்டு வயதில் வளர்த்த மகளின் கற்பை சூரையாடி திருமணம் முடித்த கன்னட ராமசாமி நாயகனுக்கு தமிழ் முட்டாள் பாசங்களில் மொழியாகத்தான் தெரியும் கிழட்டு நாய் ரஷ்யா சென்று ஆண்கள் பெண்களுடன் உடுப்பை கலட்டி அம்மணமாக குளித்து காம வெறியாட்டம் போட்ட காம வெறியன் இவனைப் பெரியார் என்று சொல்வதை நிறுத்தி கன்னட இனவெறியன் இ வே ராமசாமி துரோகி என்று சொல்லவேண்டும் தமிழர்களை தமிழ்மொழியை இவனைப் போல இழிவுபடுத்திய சனியன் வேறு யாருமில்லை
      இந்த நாய் தான் திராவிடத்தை பகுத்தறிவை போதித்த பெரியாராம். தூ.....
      ஈவே ராமசாமி செய்த விபச்சார தொழில் யாராலும் மறுக்க முடியாது ஆதாரத்துடன் இந்த பதிவு
      ua-cam.com/video/aVel_UlQeCY/v-deo.html
      பகுத்தறிவு பேசி தமிழர்களை இறைவழிபாட்டில் இருந்து வெளியேற்றி தமிழர்களின் புனிதமான கோயில்கள் இடிந்து பாழடைந்து போக விட்டு விட்டு சிலைகளை கடத்தி விலைபேசி விற்பனை செய்யும் நிலையை உருவாக்கி தாலி அறுப்பு போராட்டங்களை செய்து
      தமிழ் கலாச்சாரத்தை மொழியை தொன்றுதொட்ட வாழ்வை நாகரிகத்தை திட்டமிட்டு சிதைந்த கன்னட ஈவே ராமசாமி பேசிய பகுத்தறிவு செத்த புனம்
      திராவிட பகுத்தறிவு தமிழ்நாட்டில் தமிழ் மக்களைச் சுரண்டி பிழைப்பு நடத்திய திருட்டு ஊழல்வாதிகளின் பிணத்தை மெரினா வில் புதைத்து மணிமண்டபம் கட்டி மாலை போட்டு தீபம் ஏற்றி கும்பிட வைத்ததுதான் திராவிடம் செய்த சாதனை
      இன்று தனது தாய் மொழியை சொல்ல துணிவு அற்றவர்கள் தான் திருட்டு திராவிடர்
      தாயை கூட்டி கொடுப்பவனும் தாய் மொழியை மறந்து பிழைப்பு நடத்துபவனும் இழிவானவர்கள்
      அருவருக்கத்தக்க மனித மிருகங்கள்
      திராவிடம் என்றால் தமிழர் அல்லாத வந்தேறிகள் சுயநலத்துக்காக தூக்கிப்பிடித்த செத்த பிணம் நாறிய மலம் என்று தமிழர் வரலாறு காரித்துப்பும்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому

      ஈ வெ ராமசாமியின் துரோகம்
      ua-cam.com/video/Pg0FgNeyPgc/v-deo.html
      ua-cam.com/video/kNpz7E3DlEQ/v-deo.html
      ua-cam.com/video/aVel_UlQeCY/v-deo.html
      ua-cam.com/video/6v9BuEJSK6U/v-deo.html
      ua-cam.com/video/2hOTLFKP0D0/v-deo.html
      ua-cam.com/video/HScFo78vGr8/v-deo.html
      ua-cam.com/video/3v-nhyMAPV0/v-deo.html
      ua-cam.com/video/QXiCaNC0jUQ/v-deo.html
      ua-cam.com/video/2etnKeYmzrk/v-deo.html
      ua-cam.com/video/SILH_oFqA8w/v-deo.html
      ua-cam.com/video/6VniQFc4N1Q/v-deo.html
      ua-cam.com/video/6-6QFo_U5i0/v-deo.html

    • @BaskaranKathiravelu
      @BaskaranKathiravelu 2 місяці тому

      Sontha puththi iruppavanukku periar waste person 😅😅😅😅😅

  • @balkiprasanna1984
    @balkiprasanna1984 2 роки тому +16

    நிறைவாக இருக்கிறது...
    இந்த சமூகத்துக்கு தேவை பகுத்தறிவு..
    தங்கள் பதிவு என்னை போன்ற நாத்திகனுக்கு ஊக்கம் அளிக்குறது....

  • @v.rajkumarvartharaj9985
    @v.rajkumarvartharaj9985 Рік тому +2

    Magnificent.. rationalist speech about .. belief of .god ... Reminisicint
    Of . Periyar .( appearance ) is very ..appt ..

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by 9 місяців тому +1

    தீமை,,,நன்மை,,நியாயம்
    தர்மம்,அதர்மம்,,
    கடவுளுக்கு தெரியுமா
    தெரியாதா......
    இந்த புதிருக்கு பதில்
    தன்மயமாதல் தான்
    சிறந்த வழி.....

  • @peermohideen7190
    @peermohideen7190 8 місяців тому

    கேட்டகும் போதே அவரின் புத்தி கூர்மை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது யாப்ப்பா ஆச்சரியம் அவரின் பிறவி ❤❤❤❤❤ ஆயிரம் ஆரியன் மற்றும் மற்ற மத போதகர்கள் வந்தாலும் இவருக்கு ஈடு மிக கஷ்டம் டா😅😅

  • @Murugesan-ck3hy
    @Murugesan-ck3hy 2 місяці тому

    பகுத்தறிவு தந்தை பெரியார் புகழ் வாழ்க சமூக சிந்தனை செய்தது வளர்க.

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 3 роки тому +15

    தா்க்க-நியாய சிந்தனை (Logical thinking) நமக்குள் வந்துவிட்டால் நாம் காலங்காலமாக பின்பற்றிவரும் பல சடங்கு-சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் பல கேள்விக்கு உள்ளாகி காணாமல்போகும். இதில் கடவுள் நம்பிக்கையும் அடக்கம்.

  • @muniprasadb7153
    @muniprasadb7153 2 місяці тому

    ஈவேரா பெரியாரின் வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை. பெரியார் புகழ் ஓங்குக... மனிதம் போற்றுவோம்... சகலம் கிருஷ்ணார்பணம்...

  • @bharathbharath1923
    @bharathbharath1923 2 роки тому +13

    God is Fake..Thank You Periyaar Ayya❤

    • @ancienttimes8694
      @ancienttimes8694 2 роки тому +3

      Crct

    • @arjung2015
      @arjung2015 2 роки тому

      Poda moodhevi . Tamizh Tamizh nu solli namma tamizh paatan muppatan raja raja chozhan mariyana periya periya rajanga lam pathi perumai ah pesina mattum podhadhu . Enna Kovil ah kattinavanga lam summa time pass ku kattitu ponaangala . Indha periyar porakuradhukku munndai lendhe kadavul sindhanai irukku ,innumum irukku . Anniku Kadavul ah nerla paathanga ,andha kadavulukku dedicate panni kovil ah kattinaanga . kadavul irupadharkaana aadharamum irukku . Adha Ariyaadha unna mari Aethist ku lam thakka Dhandanai kedaikum . Kadavulukku ne lam kaal dhoosiku kooda samam kedaiyadhu , Ne kadavul illa nu solriya da . Kadavul Porumai kadal . Ne mannipu ketalum unna vituvaru , aana limit thaandiruchu na , he'll punish you . Andru Kadavulai Kandan , Kovilai Kattinaan . Inga kadavul illa nu perula arasiyal panni ellar kittayum ina , madha veriya kelappitu irukanunga indha mari aalunga , Adha puriyama ,ne kadavul illa nu solli samooga needhi pathi pesa koodadhu . OM NAMA SHIVAYA . Po Poi puranangala padi . appayavadhu budhi varattum . GOD WILL PUNISH THESE AETHISTS . IRAIVANIDAM THANJAM ADAINDHAL UNAKKU NAL VAZHVUM , MUKTHIYUM UNDU . Ungala mari aalungalukku badhil solli enga time ah waste panna virumbala . Karma is a boomerang . Unakku Kaalam badhil sollum .Andru ne Unarvaai , evan peridhu , evan siridhu endru .

    • @VeeranVeeran-wk3hx
      @VeeranVeeran-wk3hx 9 місяців тому

      Super sir

    • @MCSPrakashV
      @MCSPrakashV 6 місяців тому

      Jesus is god.he is truth.

    • @abdulrehaman4548
      @abdulrehaman4548 4 місяці тому

      😂​@@MCSPrakashV

  • @peteracademy
    @peteracademy 16 днів тому

    The original thinker produced by the modern Tamil society

  • @stamizharasan
    @stamizharasan 3 роки тому +34

    வரவேற்க்ககூடிய பதிவு...
    அருமை ..மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்..
    இதே போல் பல பதிவு வரவேண்டும் ..
    நன்றி.

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 3 роки тому +4

    நாம் நடக்க கற்றுக் கொள்ளும் போது, கை ஊன்றி கால் ஊன்றி விழுந்து எழுந்து எழுந்து நிற்க நடக்க பயிலும் போது ஏற்படும் அனுபவம் போன்றுதான், வளர வளர உண்டாகும் இன்ப துன்பங்கள். இங்கே அனைத்து நன்மைகள் நிறைந்திருக்கின்றன.. நமக்கு சரியான வழிகாட்டுதல்(அ) விழிப்புணர்வு இல்லாததாலஉருவாவதே துன்பம். பிரபஞ்ச இயக்கத்தின் விளைவுகளில் உருவாகும் பலன்களை சரியாக கணிக்க அவ்வளவு பெரிய கணிதசூத்திரம் கண்டுபிடிக்கவில்லை அதனால் சரி தவறு எனும் முடிவுகள் சிறிது மாறுபடுகிறது. நிதானமான விழிப்புணர்வு தேவை..

  • @vijayendranmuthusamy6909
    @vijayendranmuthusamy6909 4 роки тому +21

    மிக அருமையான பதிவு மிகவும் நன்றி அய்யா

    • @வீரதமிழன்-ந8ந
      @வீரதமிழன்-ந8ந 4 роки тому +1

      பெரியாரை கற்பித்தவன் முட்டாள் 🌹ண்டை
      பெரியாரை பரப்பியவன் அயோக்கிய 🌹ண்டை
      பெரியாரை வணகுங்கிறவன் கழிச்சிடை 🌹ண்டை

    • @prakashkrish1665
      @prakashkrish1665 3 роки тому +1

      @@வீரதமிழன்-ந8ந 🤣🤣🤣

    • @sheshan779
      @sheshan779 3 роки тому +4

      @@வீரதமிழன்-ந8ந if someone doesn't know the answer for the question they start abuse people's. Instead abusing him if u answer his question he will starts to believe god.

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h 3 роки тому

      @@sheshan779 He is abusing because he doesn't have any answer to these questions!

  • @arsirajudeen9257
    @arsirajudeen9257 8 місяців тому +1

    super Sir! Velu Prabhakaran Ayya! unga pechu, unga iyakkathil ulla kadhal oru kavidhai filmla parthen! appove superaa pesineenga! ippovum kekumbodhu romba superaa irukku! Yaensir ippo oru padam neenga pannakoodaadhu? kandippaa pannunga! indha 2024 muttaa janangalukku, eduthu soldra madhiri, neenga ippo PERIYAR 2024 nu oru padam nadinga sir! ennoda aasai!

  • @அகபெரியார்செல்வன்

    ஈரோடுகிழவன் தந்தைபெரியார்கடவுளை வேலுபிரக்காரன்

  • @செந்தூர்வேலன்-ல1ன

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு..... வள்ளுவர்.. உனக்கு என்னடா கிழவா சந்தேகம்...

    • @mothilal6479
      @mothilal6479 2 місяці тому

      தங்கள் மனைவியை பெய்யென கூறச் சொல்லி சோதித்து அறியவும். மழை பெய்யவில்லை என்றால் உடனே விவாகரத்து செய்யவும்.

  • @Sivammagan
    @Sivammagan 9 місяців тому

    🔥(என்ன என்று புரியாத புதிர்தான் கடவுள்)🔥 அதுதான் உண்மை தாங்களே அதை உங்கள் வாயாலே கூரி விட்டிர்கள் பிறகு என்ன நீங்களும் ஆஸ்திகன்தான்

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 2 роки тому +6

    😭😭😭😭 ayya en arivu kannai thoranthu vittirkal

  • @goodwayofholyspirit3392
    @goodwayofholyspirit3392 Рік тому +3

    இவர் ஒரு நல்ல மனிதர்.

  • @SakthiVel-si5rr
    @SakthiVel-si5rr 10 місяців тому +10

    சிந்திக்க வேண்டிய கேள்விகள்🔥🔥🔥

  • @Sarawanan143
    @Sarawanan143 3 роки тому +13

    அருமை அருமை 👍👍

  • @The_old_chennal
    @The_old_chennal 4 роки тому +7

    அண்ணன் கரு.பழனியப்பன் குரல் போன்று கேட்கிறதே..!!

    • @peermohideen7190
      @peermohideen7190 8 місяців тому

      நம்புகப்பா தாத்தா பெரியார் தான்

  • @simplysarathfan1458
    @simplysarathfan1458 3 роки тому +20

    அருமையான பதிவு 👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 9 місяців тому

    அட்டகாசமான பேச்சு ...
    உண்மை வெடிச்சு சிதறுது...

  • @madhumicmadhumic6708
    @madhumicmadhumic6708 9 місяців тому +1

    உங்கள். தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

  • @YoutubeeEse
    @YoutubeeEse 18 днів тому

    பெரியாரிடம் ஒரு கேள்வி : கடவுள் இல்லை என்றிருப்பின்ப்பின் அரசு கண் மறைத்து குற்றம், தீமை செய்வதில் எனக்கு எந்த விபரீதமும் இல்லை. நான் குற்றம் செய்வேன் என்னை யாரும் கேட்காதே..

  • @sivagurut1168
    @sivagurut1168 9 місяців тому

    Very useful information.Thanks a lot.congrats and appreciation.❤

  • @dravidathamilan
    @dravidathamilan Рік тому

    மனிதன் 6 அறிவு உயிர்..
    இந்த அறிவை மனிதன் பயன்படுத்தி சிந்திக்க வேண்டும் இந்த கானொலியில் வரும் ஒவ்வொன்றையும்..
    கடவுளை கடவுள் தன்மையில் வைத்து பாருங்கள் மனிதனை போன்று ஒப்பிடாதீர்கள்..
    ஏனென்றால் கடவுளை எவனும் கண்டதில்லை.
    கண்டவன் கூறவும் மாட்டான் அப்படி கூறினாலும் உலகம் அவனை கண்டு கொள்வதில்லை..

  • @ananthk1887
    @ananthk1887 4 роки тому +17

    ஐயா தாங்கள் சமூகத்திற்கு உண்மையாகவே நன்மை செய்ய விரும்பினால் வள்ளலார் அவர்களைப் பற்றியும் அவர் இயற்றிய நூல்களைப் பற்றியும் உலகறியச் செய்யுங்கள்.🙏

    • @dhenrajkumar6242
      @dhenrajkumar6242 3 роки тому +1

      வள்ளலார் சொன்னதைதான் தந்தை பெரியாரும் சொல்லி உள்ளார்

    • @ananthk1887
      @ananthk1887 3 роки тому

      @@dhenrajkumar6242 சில சில கருத்துக்கள் மட்டும்

  • @wellingsamuel3479
    @wellingsamuel3479 2 місяці тому

    His best justification of his limited understanding of God!

  • @1andonlyharry
    @1andonlyharry 4 роки тому +50

    Manasaatchi thaan kadavul. Brain than kadavul. Mathadhu ellam poi.

    • @as7in312
      @as7in312 3 роки тому

      @@jdjdkglmbm7468 yes.

    • @venba1306
      @venba1306 3 роки тому

      மனசாட்சி, மூளை இது photo வச்சு கும்பிடனும் னு சொல்றீங்களா ?

    • @sanggeetha8355
      @sanggeetha8355 3 роки тому

      @@venba1306 kadavul ah illai apa yethuku photo

    • @venba1306
      @venba1306 3 роки тому

      @@sanggeetha8355 கடவுளே
      இல்லை னு சொன்னா; மனசாட்சி, மூளை இதெல்லாம் ஏன் கடவுளா நினைக்கனும் ?

    • @sanggeetha8355
      @sanggeetha8355 3 роки тому +1

      @@venba1306 கடவுள் என்பது நமக்கு கஷ்டம் காலத்தில் தெம்புக்காக ஒரு துணையை தேடுவது, ஆறுதலுக்கு, மன அழுத்தம் கொட்டி தீக்கறதுக்கு அவ்ளோ தான். In short, இயலாமை, decision making talent இல்லாத தன்மைக்கு தான் கடவுள்,அதுக்கு பதிலாக உன்னுடைய மனசாட்சி, புத்தியை நம்பினால் கடவுளுக்கு அவசியமே இல்லை நமக்கு

  • @sivakumarsivakumar6143
    @sivakumarsivakumar6143 9 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BabuBabu-ij7lx
    @BabuBabu-ij7lx 3 роки тому +8

    Very good chance to hear this for me

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 7 місяців тому

    கடவுள் என்ற சொல்லுக்கு உருவம் கிடையாது.
    கடவுள் என்றால் அது
    மனித (உயிர்) நேயம் கொண்ட தன்மையாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்க வேண்டிய உணர்வு.

  • @SureshBsuresh-u6g
    @SureshBsuresh-u6g 9 місяців тому +1

    Suuuuuuuuuuuuuuuuuuuper
    Erode royal ramasamy

  • @Sivammagan
    @Sivammagan 9 місяців тому +2

    நீ எல்லாம் பிரந்ததே சாப கேடு Mr. இராமசுவாமி நாயக்கர்

    • @peermohideen7190
      @peermohideen7190 8 місяців тому

      அப்போ நீபிறந்ததூ... உலக நன்மைக்க சாபக்கேடு😂😂

    • @cholaperarasan8246
      @cholaperarasan8246 2 місяці тому

      ரொம்ம்ப பாதிப்பு போல இருக்கு ... கதறல் காது கிழியுது....😂😢😮

  • @abineshchannal5312
    @abineshchannal5312 3 роки тому +5

    நீ கல்லறைக்கு செல்லும் போது தெரியும் தெரிந்தது கடவுளைப்பற்றி

    • @movieseancs1317
      @movieseancs1317 3 роки тому +1

      lusu kudhi

    • @-C-O-N-Q-U-E-R-O-R-
      @-C-O-N-Q-U-E-R-O-R- 3 роки тому

      Appo sudukaatuku pona theriyatha.
      😇😊😁

    • @peermohideen7190
      @peermohideen7190 8 місяців тому

      உனக்குயார்சொன்னா பாத்தமாதிரி பேசர😂😂

    • @UlikeSU
      @UlikeSU 3 місяці тому

      நீ பார்த்ததை சொல்லு பைத்தியம் 😂

  • @அரசியல்புரட்சியாளன்

    கடவுள் உண்டு என்பவர்களுக்கு கடவுள் இல்லை என்பவர்கள் எவ்வாறு கடவுள் இல்லை என்று விளக்கி கூற முடிய வில்லையே அது போல கடவுள் இல்லை என்பவர்களுக்கு கடவுள் உண்டு என்பவர்கள் கடவுள் உண்டு என்பதை விளக்கி கூற முடியவில்லை. பகுத்தறிவு என்றால் என்ன என்று தெரியலே பகுத்தறிவை பற்றி பேசும் கூட்டம். சித்தர்களும், ஞானிகளும் வழங்கிய எந்த ஒரு நூல்களையும் படிக்காமல் அதில் உள்ளவற்றை பின்பற்றாமல். கடவுள் இல்லை கடவுள் இல்லை என்று கூறுவதால் கடவுள் இல்லை என்று ஆகிவிடாது. பெரியாரை பற்றியும் பெரியாரின் கொள்கை பற்றியும் அறியாமல் அதன் வழி நடக்காமல் நான் பெரியாரை பின்பற்றுபவன் என்று கூறுவது எவ்வாறு தவராகிறதோ. அது போல கடவுள் நிலையை அடைந்த சித்தர்களும், ஞானிகளும் வழங்கிய நூல்களை படித்து அதை பின்பற்றாமல் கடவுள் இல்லை என்று கூறுவதற்கு சமம்

    • @thiruneelakandan3584
      @thiruneelakandan3584 2 місяці тому

      உங்களுடைய பதில் மிக அருமையாக உள்ளது இதன் மூலம் உங்களுக்கு ஒரு பதில் கூற விரும்புகிறேன் பெரியார் அவர்கள் கடவுள் இல்லை என்பதற்கு ஒரு உதாரணத்தை கூறியிருந்தார் அதாவது அவருடைய சீடன் ஒருத்தர் பெரியாரிடம் கடவுள் கடவுள் என்று சொல்கிறார்களே கடவுள் என்பவர் யார் என்று பெரியாரிடம் கேட்கும் போது பெரியார் அவர்கள் கடவுள் ஒரு வெங்காயம் என்று கூறினார் இது அவருடைய புத்தக வடிவில் ஒரு எழுத்துப் பூர்வமாக நான் படித்தேன் இதற்கு அந்த சீடன் கடவுளுக்கும் வெங்காயத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்டார் வெங்காயத்தை உரிக்க உரிக்க கடைசியில் ஒன்றுமில்லை என்று பெரியவர் கூறியுள்ளார் என்ன பொறுத்தவரை ஒன்றும் இல்லாத ஒரு பொருளை உரிக்கும் போது உரித்தவன் கண்களில் கண்ணீர் வருவதன் காரணம் என்ன அவர் கண்ணீர் விட யார் காரணம் யார் அவரை அடித்தார்கள் இலை யார் அவருடைய கண்ணை நோண்டினாள் எதனால் அவருடைய கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்தது அந்தக் கண்ணீரை வர வைத்தது யார் வைத்தது யார் பெரியார் வடிவில் வெங்காயத்தில் கடைசியில் ஒன்றுமில்லை என்று முடித்து விட்டார்கள் என்ன பொறுத்த வரையில் கடைசியில் ஒருவரின் கண்களில் எப்படி கண்ணீர் வந்தது என்னை பொருத்தவரை இதுதான் கடவுள் கடவுளை கண்களால் காண முடியாது உணரத்தான் முடியும் வெங்காயத்திலும் அதே நிலைதான் கண்ணீரை வர வைத்த பொருளைக் காண முடியாது ஆனால் உணர முடிந்தது அதனால் தான் கண்களில் கண்ணீர் அப்படி என்றால் பெரியார் கூறிய அந்த வெங்காயத்தில் அந்த கண்ணீரை வர வைத்தது யார் அவங்கள காண்பிக்க முடியுமா கண்ணீரை வர வைத்த பொருளை அவர்களால் காண்பிக்க முடியுமா இதுதான் கடவுளின் உருவம் கண்களால் காண முடியாது உணர்ந்தமுடியும் இப்போது அதைக் கேட்டால் ஒரு அமிலம் என்று கூறுவார்கள் அந்த அமிலத்தை அவர்களால் கண்ணில் காண்பிக்க முடியுமா அந்த அமிலம் எந்த உருவத்தில் அவருடைய கண்ணில் சென்றது இதுதான் இறைவனுடைய சக்தி கூடிய விரைவில் இறைவன் இருக்கிறானா என்பதை நிரூபிக்க முடிய என்னால் முடியும் இன்னும் ஒரு வருடம் பொறுத்து இருந்து பாருங்கள் இறைவன் இல்லை என்று சொல்பவர்களுக்கும் இருக்கிறார் என்று சொல்வதற்கும் இந்த நிலை தெரியும் 2025 ஏழாம் மாதம் சந்திக்கலாம் உங்கள் விளக்க உரைக்கு நன்றி பாராட்டுக்கள்

  • @AnandRaj-mc6fn
    @AnandRaj-mc6fn 2 дні тому

    God's great❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vasanthakumare2791
    @vasanthakumare2791 4 роки тому +13

    சில மனு தர்ம விதிகள்:
    1. "பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது" அத்தியாயம் 8. சுலோகம் 20.
    2. "சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை யுடையதாயிருக்கும்" அ.8. சு.22.
    3. "சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி" அ.8.சு. 22.
    4. "ஸ்தீரிகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை" அ.8. சு.112.
    5. "நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனை சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்ல செய்ய வேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனை பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்" அ. 8. சு. 113115.
    6. "சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்" அ.8. சு. 270.
    7. "சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்" அ.8. சு.271.
    8. "பிராமணனைப் பார்த்து, "நீ இதைச் செய்ய வேண்டும், என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்" அ.8. சு.272.
    9. "சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்" அ.8. சு.281.
    10. "பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை" அ.8. சு.349.
    11. "சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர்ப் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்."
    "பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும்." அ.8. சு.380.
    12. "அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்கு பணி விடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்." அ. 8. சு.410.
    13. "பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்" அ. 8. சு.413.
    14. "பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்" அ. 8. சு.417.
    15. "சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது" அ. 9. சு.416.
    medium.com/@tamizhsudhakar/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-4b7557b36665

  • @DHANALAKSHMI-nt4ti
    @DHANALAKSHMI-nt4ti 4 роки тому +20

    அருமையான பதிவு அய்யா

    • @வீரதமிழன்-ந8ந
      @வீரதமிழன்-ந8ந 4 роки тому

      பெரியாரை கற்பித்தவன் முட்டாள் 🌹ண்டை
      பெரியாரை பரப்பியவன் அயோக்கிய 🌹ண்டை
      பெரியாரை வணகுங்கிறவன் கழிச்சிடை 🌹ண்டை

    • @godblessyou3355
      @godblessyou3355 3 роки тому

      பெரியாரை பரப்பியவன் கடவுள்

  • @muralikumar3086
    @muralikumar3086 8 місяців тому

    அருமையான பேச்சு.

  • @singersongstatus
    @singersongstatus 6 місяців тому

    One doubt?.. nature epdi finishing ah manithanuku Kai,kall,,serimana kudal,suvasikka nuraiyeral,parpathuku Kan,ellamea perfect ah epdi oru plan ilama uruvaaka mudiyum ..kadavulaal mattum than ipdi correct ah perfect ah uruvaaka mudiyum ...and manithan food, water sapdanum athu velivarathuku correct ahna Vali ellamea nature yosichi design panucha??? God is all

  • @r.r.sresevaballaun5808
    @r.r.sresevaballaun5808 3 місяці тому +1

    Super sir keep continue sir thank you very much sir

  • @thevathooni7801
    @thevathooni7801 3 роки тому +32

    உண்மையை அறிவீர்கள். அந்த உண்மை உங்களை விடுதலை ஆக்கும்

    • @kanthavelp7857
      @kanthavelp7857 3 роки тому

      Kadwel name veydadu yar y

    • @-C-O-N-Q-U-E-R-O-R-
      @-C-O-N-Q-U-E-R-O-R- 3 роки тому +2

      நிதர்சனமான உண்மையை
      (Periyar,Carl Marx,etc...
      போன்றவர்களின் ideologyய)
      புரிஞ்சுகிட்டா
      கடவுள் என்கிற பொய்ய விட்டு விடுதலை ஆகிடலாம்னு
      Bibleலயெ போட்டுருக்கா Wow!
      😇 try to understand, don't argue with me 🧐

  • @binabdullangunalan2527
    @binabdullangunalan2527 6 місяців тому

    மனிதன் தன் கையால் செய்யும் விளைவுக்கு படைத்த இறைவனை குற்றம் சொல்வது எதற்கு பெரியாரே மலமும் சோறும் பக்கம் பக்கம் குரங்கு கூட சோற்றை தான் எடுத்து உண்ணும் அதனால் அது பகுத்தறிவு வந்து விட்டதா சொல்க முடியுமா பெரியாரே மற்ற உயிர் இனங்களுக்கு மூளையை உணர்வதுக்கு பயன்படுகின்றன ஆனால் மனிதன் தான் மூளையை சிந்திக்க பயன் படுத்துகிறான்.. எதற்கும் இரண்டு தன்மை உண்டு மனிதன் பொது நலத்தை எண்ணி சிந்தித்தால் மனிதர்களுக்கு நன்மை . சுயநலத்துடன் பிறர் அழிவுக்கு வழி வகிக்கும் தன்மையுடன் சிந்தித்தால் அழிவு முடிவை தரும். ஒன்றை உருவாக்க ஒரு படைப்பாளி இருக்க வேண்டும் அது போல இந்த பூமி நிலா சூரியன் காற்று கடல் மனிதர் நம் அனைத்து உயிர் இனத்தையும் உடல் உறுப்புகளை யும் அவைகளுக்கு என்று ஒரு பணியை உருவாக்கி இவைகளுக்கு தந்தியாக மூளையை கொடுத்தது யார் உங்கள் முப்பாட்டனா பெரியாரே..
    நம் பார்க்கும் இயற் கை பூமி தோன்றிய முதல் அதன் செயல் விதி முறை மாற்றாமல் இருக்கின்றதே ஒரு மகா படைப்பாளி பெரியாரே. உங்கள் விடயத்துக்கே வரும் நீங்கள் உருவாக்கிய பகுத்து +அறிந்து செயல் படத்த ஒரு இயக்கம் வைத்து உள்ளீர் அதன் கொள்கையை சொல்வதுக்கு தொண்டவர்கள் மக்களிடம் போய் சொல்கின்றார்கள் பிறகுதான் அந்த கொள்கை யை ஏற்று கொண்டவர்கள் உங்களை தேடி வருகின்றார்கள். நீங்கள் வெறும் மனிதர் உங்கள் தொண்டர்கள்தான் நீங்க அறிய படும் எண்ணில் அடங்கதா உயிர்களை படைத்த இறைவனை பற்றி சொல்ல எத்தனையோ மஹான் பிறந்து இருக்க மாட்டார்களா. கண்ணு முன் நிகழ்வதால் மரணம் உண்டு என்று சொன்னிங்க நிகழ் வில்லை என்றால் மரணத்தை மரணத்தை காட்டு எண்பிர்கள் போல

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 роки тому +16

    எல்லா மனிதனுக்கும் அன்பையும், மகிழ்ச்சியையும், நிம்மதியான ஒரு வாழ்க்கையையும் சம வாய்ப்புடன் வழங்க கடவுளால் முடியுமா, முடியாதா?

    • @prasanthjack9548
      @prasanthjack9548 3 роки тому +1

      முடியும் . Adhukku dhan heaven irukku . Anga neenga ipo ketadhu kedaikkum. But adhuku neenga eligible aaganum... Ellaa manusanum adha follow pannaa yarukkum endha prachani um illaye . Yaaraachu oruthar imbalance aah irundhaalum , mathavangalukku avangalaala problem dhan.. adha kadavul allow panraaru .. bcoz , this life in this world is like a test lab . If u pass , u can get everything . Chinna chinna government exam ku kooda kashta pattu dhan padichu pass aagurom . Idhukke ivlo prepare pandra naama , ellaatha vida best aana heaven ku poga naama evlo test ah pass panni varanum nu nenachu paarunga .... Life is illusion bro . Namma aasaiya naama cotrol panni palaganum. Aasai adakka therinja manusan dhan heaven ku eligible .

    • @bharathbharath1923
      @bharathbharath1923 2 роки тому +2

      @@prasanthjack9548 Intha Payithiyakara payalunga kitta intha naadu mattikittu😂😂😂

    • @subramaniansundaram2485
      @subramaniansundaram2485 Рік тому

      un vaalkai nee sigindra paava punniyatgirkku erpa , like getting promotion in office

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 9 місяців тому

      சேரிப்புற மக்களிடம் நீங்கள் கேட்டது உண்டு.காட்டு வாசிகளிடம் உண்டு.முன்னேற்ற மடையாத பழங்குடியின மக்களிடம் உண்டு.

  • @Sabariraman04
    @Sabariraman04 2 роки тому +2

    You are great thaathaaa......👍

  • @brittosanthanasamy6277
    @brittosanthanasamy6277 4 роки тому +11

    Super

  • @palanisamyb
    @palanisamyb 9 місяців тому

    எங்களுக்கெல்லாம் விஞ்ஞானம் பெரியாரின் பேச்சுக்களை கேட்பதற்கு வாய்ப்பை கொடுத்துள்ளது.மிக்க மகிழ்ச்சி. நல்ல முயற்சி

  • @karthiktv6868
    @karthiktv6868 2 роки тому +1

    அமைதி ,🖐அமைதி ,🖐அமைதி,🖐அமைதியாக இருங்கள் ,உங்க அலைபாயும் மணதை உங்க கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க முயற்ச்சி செய்து பாருங்கள் ,கடவுள் யார் என்று தெரியும் ,எந்த வேலையும் செய்யாமல் நாத்திகம் பேசுவது தவறு 😎😎😎😎

  • @ChandrasekarSP-l9f
    @ChandrasekarSP-l9f 2 місяці тому

    Oh what a great ideals

  • @Rj_kowsalya
    @Rj_kowsalya 9 місяців тому

    ராமரையே விமர்சித்தராமசாமி
    பெரியார் போல் ஓர் அற்புத பகுத்தறிவு மனிதரை இனிமேல் பார்க்க முடியாது.

  • @uyartthumkaigal1488
    @uyartthumkaigal1488 3 роки тому +6

    கடவுள் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
    சங்கீதம் 14:1

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ங6ந

    வருடம் முழுவதும் உழைக்கும் என் மக்கள் ஒன்று சேர்ந்து ஓர் இடத்தில் கூடி அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், மனம் விட்டு பேசவேண்டும் என்றும், கோயில் சென்று வழிபட்டு வந்தனர். மாலை போடுதல் காப்பு கட்டுதல் போன்ற நிகழ்ச்சிக்கு காரணம், போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்றும், நம் உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ,நம் முன்னோர்கள் விரும்பினார்கள் இதனை அன்பாக சொன்னாள் நம் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து நம்மை விட பெரிய சக்தி ஒன்று இருக்கிறது நாம் எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும் இல்லை என்றால் அந்த சக்தி நம்மை தண்டித்து விடும் என்று நம்மிடம் சொல்லி வைத்து மறைந்து விட்டார்கள், ஆகையால் இந்த சக்தி இருக்கிறது என்று நம்புகிற வரைக்கும் ஓர் அளவு தீமை நடக்காமல் இருக்கிறது, அதனை கெடுத்து விடாதீர்கள், நாம் நம் முன்னோர்கள் சென்ற பாதையில் செல்வோம்.

  • @Soniyayyanaar5060
    @Soniyayyanaar5060 2 роки тому

    Periyaar vanthu sonnathu pol ullathu nandri aiyaa

  • @karthikkarthi676
    @karthikkarthi676 3 роки тому +7

    Supar sir❤️👍👍👍🙏🙏🙏🙏

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 2 роки тому +6

    Intelligent 👌👍

  • @mathewanthony8275
    @mathewanthony8275 3 місяці тому

    E.V. Periyar is great man and his excellent advice is for every one.

  • @joynewlife8029
    @joynewlife8029 3 роки тому +4

    தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என பார்க்க

  • @டோணிடாண்
    @டோணிடாண் 2 роки тому

    வாழ்க பாரதம், வளர்க ஆண்மீகம்...

  • @joseroose8949
    @joseroose8949 3 роки тому +1

    கேள்விகளுக்கு காரணமாய் இருப்பவரை எப்படி இல்லை என்று சொல்வது

  • @abdulaleemajwathaleem4736
    @abdulaleemajwathaleem4736 3 роки тому +12

    நீர் பிறந்த பிறகு உமக்கு இது தான் தாய், இது தான் தந்தை என்று யாரோ சொன்னதை நீர் நம்பும் பொழுது...
    முதல் நீர் இந்த உலகுக்கு வந்ததை பற்றி சிந்திப்பது அவசியமாகும்..
    அப்புறம் நீர் கடவுளை பற்றி சிந்திக்கலாம்..

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RADHRADHU
    @RADHRADHU 3 роки тому +6

    கடவுளான ஆயிரம் பேரை கல்யாணம் பண்ணியிருக்கலமே - அதுவும் இந்து கடவுள்

    • @ganapathivikki1319
      @ganapathivikki1319 3 роки тому +2

      ஒழுக்கம் மறந்தால் பல கல்யாணம் பன்னலாம் இந்த மதம் பின்பற்றுவோர் பல கல்யாணம் பன்னலாம் என்பது முட்டாள் தனமாக குற்றசாட்டு. அறிவுடன் ஒழுக்கத்துடன் மௌனம் அமைதி சாந்தி யோடு வாழ் என்பதை சொன்னால் அதை மார்கம் மதம் எனலாம் மொழி கலாச்சாரம் நாடு வழிபாடு முறை இவைதான் கடவுள் என்றால் உங்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது.

    • @jayakumart859
      @jayakumart859 3 роки тому +1

      புருடா புராணம் அருவருப்பான கதைகள் பிராமனர்களால் தயாரிப்பு நல்ல தமிழ் ஓலை சுவடிகள் எரிப்பு நல்ல தமிழர்கள் தவிப்பு

  • @prabhus6533
    @prabhus6533 3 роки тому +8

    அனைவருக்கும் ஒரு கேள்வி, இங்கு தீண்டாமை இன்று அளவு இருக்கிறது யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இந்த தீண்டாமை இல்லாமல் போகட்டும் என்று ஏன் எந்த ஒரு கடவுளும்(அனைத்து மதம் கடவுளும் தான்) சொல்லவில்லை

  • @balajic1467
    @balajic1467 9 місяців тому

    Great,Greater,Greatest.

  • @நம்மவீட்டுசமயல்-ற2ம

    கண்களுக்கு கடவுள் தெறிந்துவிட்டாள் இதோ போகிறான் கடவுள் என்று கண்டுகொள்ள மாட்டார்கள்

  • @gmanogaran9144
    @gmanogaran9144 9 місяців тому

    கண்டு பிடிப்பதற்கு உட் பட்டால், அது விஞ்ஞானம் ஆகி விடுமே ஐயா .

  • @jothy.p
    @jothy.p 7 місяців тому

    அடமுட்டால்நேநோய் மருந்துகண்டு பிடித்தவரே கடவுள்

    • @UlikeSU
      @UlikeSU 3 місяці тому

      ஏன் அந்த நோய் வர வேண்டும் அறிவாளி 😅

  • @VetriVel-lh2oo
    @VetriVel-lh2oo Місяць тому

    80 திருமணம்

  • @sridharsridhar7042
    @sridharsridhar7042 9 місяців тому +1

    🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்....
    யாராலும் புரிந்து கொள்ள முடியும் தெளிவான விளக்கம் 🎉🎉🎉

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ங6ந

    இந்த மாதிரியான பேச்சு யாரு வேண்டுமானாலும் பேசலாம். நம் முன்னோர்கள் முட்டாள் இல்லை என்று நான் நினைக்கிறேன் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்து கொள்ளலாம். நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும் ஓர் அர்த்தம் உண்டு.

  • @belvinbilla1975
    @belvinbilla1975 3 роки тому +6

    Nan than kadavul.
    Ennoda peyar Belvin
    Kadavulin peyar belvin
    Nan Kadavul

    • @pinkpanther1947
      @pinkpanther1947 3 роки тому

      Poda sunni

    • @MCSPrakashV
      @MCSPrakashV 6 місяців тому

      Idhu oru mana noi doctor-ridam ponaal seekiram kunamaagum.

  • @செந்தூர்வேலன்-ல1ன

    தீமைக்கு காரணம் நாத்திகம், பொறாமை, ஆசை, ஆடம்பரம், கர்வம், சுயநலம், சத்தியத்தை கடைபிடிக்காமை, உண்மை மீது பயமின்மை...

    • @godblessyou3355
      @godblessyou3355 3 роки тому

      மதம் மனிதனை மிருமாக்கும் இந்து மதம் ஒரு கேளிக்கூத்து அம்பேத்கர் சொன்னது

    • @செந்தூர்வேலன்-ல1ன
      @செந்தூர்வேலன்-ல1ன 3 роки тому

      @@godblessyou3355 இஸ்லாம் வேதம் சாத்தானுக்கு உரியது. நபிகளே சொன்னது. ஷைத்தானை விட்டு வெளியே வாருங்கள். இந்து தர்மத்தை கடைப்பியுங்கள். ஸ்வாமி விவேகானந்தர்...

    • @ponkumarr11
      @ponkumarr11 5 місяців тому

      ​@@செந்தூர்வேலன்-ல1னஅப்போ கடவுளின் நகையை திருடிய பார்ப்பான் நாத்திகனா..

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz 10 місяців тому

    குரலோ......உருவத்தோற்றமோ..... ஒத்துவரவில்லை......

  • @கவிதைகாதலன்-ள3ந

    சூப்பர்

  • @avadaiappansubramanian2737
    @avadaiappansubramanian2737 9 місяців тому

    Mannil prakkail yenda kulandhaiyum nalla kulandhithan. Athu nallavan avathum , theeyavan avadhum by his friends. Good friends make him good. Bad friends make him bad.

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 3 роки тому +5

    கடவுளும் இல்ல ஒரு மயிறும் இல்ல

    • @MosesMos-xn4ny
      @MosesMos-xn4ny 8 місяців тому

      😂😂😂😂😂🇲🇾🇲🇾

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 Рік тому +2

    No God 💯

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr 3 місяці тому

    Naan kedkinren 9 planet 🌍 irukum nilaiyil oru 🌍planet earthil🌍 மட்டுமே manitharkal eppdi parinama valarchiyai adainthanar koorungal pakutharivu valarkale? Yen இரவு, night, பகல் morning vanthathu athe pol than nallavarkal, kettavarkal, இன்பம், dhunpam, நல்லவர், கெட்டவர், ஒவ்வொரு vinaikum atharku samamana ethir vinai undu

  • @helpingheart869
    @helpingheart869 4 роки тому +8

    Arumai

  • @venba1306
    @venba1306 3 роки тому +5

    சீதையின் இடை நுண்ணிய கண்களுக்கு மட்டுமே தெரியும்;
    கடவுளின் தன்மை
    ஆன்ம கண்களுக்கு
    மட்டுமே தெரியும்.
    உங்க கேள்விக்கு உங்ககிட்டயே பதில் இருக்கு திரு.இராமசாமி அவர்களே..!

    • @dhanushzack7553
      @dhanushzack7553 3 роки тому +3

      Appo kadavula paathutinga pola 😂

    • @AjayRahul-xr3gk
      @AjayRahul-xr3gk 3 роки тому

      சீதை இடுப்ப நாங்க பாத்தது இல்ல சகோ

    • @venba1306
      @venba1306 3 роки тому

      @@AjayRahul-xr3gk சீதை இடை இருந்தது உண்மை என்றால், கடவுள் இருப்பதும் உண்மை.
      இதுவே கம்பர் சொன்னது.

    • @venba1306
      @venba1306 3 роки тому

      @@dhanushzack7553 நீங்க
      ஈ.வே. இராமசாமி பாத்துட்டீங்களா ?
      அவர் இருந்தது உண்மை னு எப்டி நம்புறீங்க ?

    • @user-ft5jp1ot2h
      @user-ft5jp1ot2h 3 роки тому

      @@venba1306 avaru unmai ila nu vechipom, avaru sonatha ulla karuthu ellam Vera yaro oru dhaadi vecha kelavan sonathu nu vechipom..Ana sonna vishayam correct thane?
      Unga kadavul enna sonnan? Unga kadavul book purangal la ulla vishyangal ellathukum evidence irukka? Atha sollunga ipo

  • @அகபெரியார்செல்வன்

    அகபெரியார் செல்வன்

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 3 роки тому +1

    நானே பெரியார் என்றே நினைத்தேன்.

  • @premaemi6104
    @premaemi6104 3 роки тому +4

    He is a great leader.due to humanity he is talking. Humans r evils day by day.But there r creations beyond human knowledge.No man can stop rain wind, sun,moon etc... creator is there .

    • @dinesh6489
      @dinesh6489 Рік тому +1

      Yaaru Antha creator. Athu Peru thaan natural phenomena. If you don't find an answer , u name it god.

    • @premaemi6104
      @premaemi6104 Рік тому

      Can u create an ant?

    • @dinesh6489
      @dinesh6489 10 місяців тому +1

      ​@@premaemi6104 Natural Phenomenon athu.

  • @vbssparks6548
    @vbssparks6548 3 роки тому +4

    சமூக நீதி தழைக்க திராவிடம் போற்றுவோம்