Naa Kattazhagu Ponnu making Video song | Dhillu Irundha Poradu | Senthil, Rajalakshmi |Poovaiyar

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Naa Kattazhagu Ponnu making Video song | Dhillu Irundha Poradu | Senthil, Rajalakshmi | Poovaiyar
    Song Discription
    Song Name : Naa Kattazhagu Ponnu
    Movie : Dhillu Irundha Poradu
    Music : G. Sayeetharshan
    Lyric : S.k.muralidharan
    Singers : Senthil, Rajalakshmi ,Poovaiyar
    Backing Vocals : Baanu Theepan
    Keys & Rythm Programming : Sayee tharshan
    Nathaswaram : Bala
    Movie - Dhillu Irundha Poradu
    Written & Directed - S.k.muralidharan
    Producer - K.P.Prasath
    Cast - Karthik doss, Anukrishna Yogi babu ,Vanitha vijayakumar ,Manobala
    Co/producers - M.kuppan, G.haribabu, N.saibaba
    Creative Producers - R.p.bala, S.k.muralidharan, M.manivannan
    Dop - Vijay Thirumoolam
    Music - G.sayee Tharshan
    Edit - Antro
    Lyrics - S.k.muralidharan
    Dance - Edison, Joymathi, Sai Kesav
    Pro - Vijay Muralee & Glamour Sathya
    Design & Vfx - Satheesh k.Sekar
    Kp.producation(Advisor) - K.P.Suman
    Audio Label - Saai media
    streaming Platform Links
    Wynk - open.wynk.in/a...
    #NaaKattazhaguPonnu
    #DhilluIrundhaPoradu
    #Rajalakshmisong
    #Poovaiyasong
    #videosong
    #saaimediasong
    #tamilsong
    #tamilsong2020

КОМЕНТАРІ • 615

  • @alagurajan8563
    @alagurajan8563 2 роки тому +813

    சிறுவன் பாட வேண்டிய பாடல் வரிகளா இவை... அருமை அருமை. இதற்கு அருமையான பாடல் என பாராட்டும் மக்களே நீங்கள் அதை விட அருமை.

    • @sakthisivams9803
      @sakthisivams9803 2 роки тому +12

      Unma bro

    • @aptamil6735
      @aptamil6735 2 роки тому +18

      Vara level comments ..it's true

    • @aptamil6735
      @aptamil6735 2 роки тому +15

      Vadivelu avaru akka va pathi sonna comedy dhn varuthu

    • @muruganr.murugan7551
      @muruganr.murugan7551 2 роки тому +23

      கிராமிய பாடல் பாடும் இவர்கள் கேவலமா இப் பாடலும் பாடவைத்து மதிப்பை கெடுத்து என்னத்த சொல்ல

    • @junakhan4936
      @junakhan4936 2 роки тому +7

      Cinemaku vanthittaale ipidithn makkal intha karumathataane virumburaanga🤦‍♀️🤦‍♀️

  • @panchapaattu3880
    @panchapaattu3880 2 роки тому +239

    எவ்வளவு பசித்தாலும் உணவைத்தான் தின்ன வேண்டும். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.ராஜலெட்சுமி உங்களது சரிவின் தொடக்கம் இது...

    • @ramyamuthu1237
      @ramyamuthu1237 2 роки тому +6

      Unmai

    • @sakilac365
      @sakilac365 2 роки тому +7

      பணம்
      சம்பாதிக்க. என்ன. பாடல். வேண்டும். என்றாலும்பாடுவீர்களா. ராஜலட்சுமி.

    • @sakthimathan998
      @sakthimathan998 2 роки тому +1

      Correct

    • @vdtoname1644
      @vdtoname1644 2 роки тому +1

      Unmai

    • @appufreefire6429
      @appufreefire6429 2 роки тому +1

      @@sakilac365 super

  • @VigneshPMKnemili
    @VigneshPMKnemili 2 роки тому +34

    இப்பாடல் வருங்கால தலைமுறைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் வாழ்க இப்பாடலின் ஆசிரியர், பாடலாசிரியரின் அக்கா இப்படிதான் இருப்பாங்கலோ? நல்லா வருவீங்கடா....

  • @janakiraman.m8880
    @janakiraman.m8880 2 роки тому +200

    காரி துப்பரமாரி இருக்கு இந்த பாடல்🤧🤧🤧

    • @vijayaranganv1891
      @vijayaranganv1891 2 роки тому +1

      Very nice

    • @ariseshine2972
      @ariseshine2972 2 роки тому +1

      Rightly said... Shame

    • @rajagopalnadaraja3698
      @rajagopalnadaraja3698 2 роки тому

      Vanakam Malaysia 🇲🇾 kL Raja 🙋🙏👍👍👍👍👍👍👍 💯💯✍️💕💕💕💕 Stay Home Stay Safe Thank you 🙏🙏🙏🙌 God Bless you 🌹🌹🌹💕🙏🏆🎖️

  • @manivannanblessy2380
    @manivannanblessy2380 2 роки тому +150

    நாடு நாசமா போச்சு.
    நாட்டுப்புற பாடல் பாடிய ராஜலெட்சுமி நாட்டு கட்டை பாடல் பாடுது. பணம் பத்து மட்டும் இல்ல பல மடங்கும் செய்யும்

  • @arunarun-ye9xz
    @arunarun-ye9xz 2 роки тому +139

    இந்தக் கண்றாவி பாட்டுக்கு எத்தனை குழந்தைகள் பொருள் புரியாமல் ஆடுவார்களோ...? நினைத்தால் வேதனையாக இருக்கிறது..

    • @zakyahmed4816
      @zakyahmed4816 2 роки тому

      True 😁😁😁😁

    • @Julibhaisamayal
      @Julibhaisamayal 2 роки тому

      ஆமா ங்க

    • @kanimurugan9918
      @kanimurugan9918 2 роки тому

      உண்மை

    • @kavijay2877
      @kavijay2877 2 роки тому

      100 % true🙃

    • @s.vkanna8100
      @s.vkanna8100 2 роки тому

      புரியாமல் இருப்பவர்களை தடுத்தால் தான்
      தடுத்ததற்கு காரணம் தேடி புரிந்து கொள்வார்கள்

  • @sritar985
    @sritar985 2 роки тому +131

    பாடுவது அருமை. ஆனா ஒரு காதலன் பாடினால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். ஆனா தம்பி தன் அக்காவை காதலி போல் பாடவைத்தது ஏற்றுகொள்ளும்படியாக இல்லை.தவறு யார் பக்கம் என்று ஆராயுங்கள். சகோதரி நீங்கள் பாடியது நல்ல பாடல் கள் இருக்கிறது. மக்கள் ரசிக்கிறர்கள் ஏற்றுகொள்கிறாகள். இதை சரியாக தக்கவைத்து கொள்ளுங்கள். ஆபாச வார்த்தைகள் இந்த பாடலில் இருக்கிறமாதிரி தெரிகிறது சகோதரி. பொருள் அறிந்து பாடல்களை தேர்ந்தெடுத்தால். நீங்கள் நிற்கலாம். ஒவ்வொரு வினாடியும் உங்களை கீழே விழ வைப்பதற்க்கு சுற்றி மனிதர்கள் (கெட்ட) காத்துகொண்டிருப்பார்கள்.எல்லோரும் பாடலாம் ஆனால், வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டது. கவனம் சகோதரி. வாழ்க வளமுடன்.பாடலாசிரியர் அவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் நீங்களும் முன்னுக்கு வர வேண்டுமென்று ஆசைதான் எங்களுக்கும்.ஒரு பாட்டை சிறுவர் பெரியவர் வரை விரும்பி கேட்க வேண்டும். உதாரணத்துக்கு சாமி சாமி.சாமி மன்மத சாமி.

  • @muruganr.murugan7551
    @muruganr.murugan7551 2 роки тому +33

    எங்கடா உங்க புத்தி சின்ன பையன வச்சி வியாபாரம்
    சரி கணேசா உனக்கு அறிவில்லையா எப்படி சம்மதிதே இப்பாடலை பாட
    நற்பெயரை கெடுத்து சாப்பிட்டு வாழனுமா?

  • @pkpsujithvel649
    @pkpsujithvel649 2 роки тому +164

    அவர் அக்காவை பாடல் ஆசிரியர் இப்படி தான் வருனிபார் போல..
    அக்காவை தம்பி பாடும் பாடலா இது.. துஉஉஉஉஉஉஉஉ...

    • @Learnislam-l3l
      @Learnislam-l3l 2 роки тому +3

      Vadivelu niyabagam dhaan varudhu

    • @baskars4104
      @baskars4104 Рік тому

      Kasukaga yada vana, thembegala, Kavalama yellaya, thuu...

  • @etelgobi2377
    @etelgobi2377 2 роки тому +1

    தூஊ ,,,தூஊ,,,தூஊ பாடல் வரிகள் மிகவும் கீழ்த்தரமான உள்ளன

  • @rajendranks.1959
    @rajendranks.1959 2 роки тому +7

    சினிமா பாடல்கள் கீழ்த்தரமாக உள்ளது.

  • @infiniteworld..
    @infiniteworld.. 2 роки тому +153

    கருமம்.
    ஒரு அக்காவ தெருபொறுக்கி மாதிரியா வர்ணிப்பது..உருப்படும்

  • @Samsudeen365
    @Samsudeen365 Рік тому

    Valthukkal team

  • @wintoowintoo9996
    @wintoowintoo9996 2 роки тому +6

    Very very nice really super video

  • @tuckercomedy2156
    @tuckercomedy2156 2 роки тому +7

    சின்ன பசங்கள கெடுக்காதீர்கள்...அக்காவின் முன்னழகு...பின்னழகு...????

  • @vettaiyankarthick9140
    @vettaiyankarthick9140 10 місяців тому

    ராஜலக்ஷ்மி அக்கா வேற லெவல் 🔥🔥🔥🔥

  • @vishnukanth9185
    @vishnukanth9185 2 роки тому +26

    அக்காவின் முன் அழகை பின் அழகை இன்ச் இன்ச வர்நிகுற தம்பி இவன் ஒருத்தன் மட்டும் தான்

  • @TheDrvel
    @TheDrvel 2 роки тому +1

    Rajalaxmi my word She has shook the kolliwood music industry into a spin and her name and fame will be a fame which will never will be put off by any body

  • @TheYuvang100
    @TheYuvang100 2 роки тому +262

    இந்த பாடல் தடை செய்ய வேண்டும்.ஒரு சிறுவனை வைத்து மோசமான பாடல் வரிகளை பாட வைத்திருக்கிறார்கள்

    • @thiyaramji3531
      @thiyaramji3531 2 роки тому +6

      Right

    • @sakthimathan998
      @sakthimathan998 2 роки тому +3

      கண்டிப்பாக

    • @___farhannnnnnn___
      @___farhannnnnnn___ Рік тому +3

      Mooditu poda punda

    • @___farhannnnnnn___
      @___farhannnnnnn___ Рік тому

      Vandanga veara veala illama myiru punda

    • @kannan80328
      @kannan80328 Рік тому +2

      Evalo kevalamana songs ellam tv la children pakuraga ..atha ellam pathutu vitlaye songs paduraga athu thappu illa ...intha paiyan vechi songs eduthathu thappa ....peithu uga baby ya paruga tv la pora songs elam padikraga ...atha ugga family ye rasikuraga ....

  • @KalaiVani-nx3xs
    @KalaiVani-nx3xs 2 роки тому +24

    Lyric director s.k.muralidharan sema..music sayee tharshan sema sema...singers senthil rajalakshmi and povaiyar sema sema sema...

    • @kalaiaraisikaruppiah6279
      @kalaiaraisikaruppiah6279 Рік тому

      Neengga semma semma nu sollura alavukku onnum illai padung kevalama irukku..... akkavai thamby apdi varnippathu unggalukku romba pidikkum nu ninaikkiren..

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 2 роки тому +2

    பாடல் வரிகளை வாசிப்பவர்கள் சூப்பர் பாடகர்கள். பின்னணியில் குத்து இசையமைக்க தெரிந்தவர்கள் சூப்பர் ஹிட் இசையமைப்பாளர்கள். எங்கே போகிறது திரை இசை ? எல்லாம் காலக் கொடுமை.

  • @appufreefire6429
    @appufreefire6429 2 роки тому +1

    Katuppa irukku

  • @magi1901
    @magi1901 2 роки тому +20

    தம்பி உன்னோட அக்காவ இப்படி தான் சொள்ளுவிய

  • @AlexAlex-q7u
    @AlexAlex-q7u 11 місяців тому

    Super patuthane

  • @aksamayal93
    @aksamayal93 2 роки тому +12

    தமிழ்பாட்டுகளை பாடி கொஞ்சமாக சம்பாதித்தாலும் கௌரமாக இருந்தீர்களே ராஜலெட்சுமி...இப்படி ஆகிட்டீங்களே...

  • @christinavijaya9311
    @christinavijaya9311 2 роки тому

    Poovaiyaar super thambi 🎊🎊

  • @tharanikumar5581
    @tharanikumar5581 2 роки тому +3

    இசை போதாது இன்னும் வேனும் பாடல் பழய மெட்டு சிறுவன் முயற்சி சிறப்பு

  • @vasanthivenkatachalamd2876
    @vasanthivenkatachalamd2876 2 роки тому +10

    World famous song......inimel oruthar pirakanum

  • @zero-yz6rk
    @zero-yz6rk 2 роки тому +3

    Kasukaga ennavena seiyum ulagam....

  • @ravikumar-wm7qg
    @ravikumar-wm7qg 2 роки тому

    Super songes

  • @malathisharan3850
    @malathisharan3850 2 роки тому

    munalagu pinalagu vivarikira thambi kaarana nalaruku da already chithapa ponu akka thangachi nu pakama love pamdranunga ithula inthamari song veraiya vilangidum kolanthaiya poi ipdi padavechirukinga romba algairuku keka ipdiye ponga da Nala track la potinga nalaiya samuthaiyam valga valamudan

  • @karunakaranramasamy6274
    @karunakaranramasamy6274 2 роки тому +22

    Both rocked👌👌🍁🍁💐💐

  • @Bala.922
    @Bala.922 2 роки тому +1

    Karumam what a lyrics chi..

  • @thanarajah2975
    @thanarajah2975 2 роки тому +1

    Super Anna

  • @vadivelan8035
    @vadivelan8035 2 роки тому +1

    இந்த பாடல் வரிகளை ராஜலெட்சுமி வீட்டிலூம் அந்த பொடியன் வீட்டிலூம்பாடசொல்லூங்கள்

  • @sathisparks
    @sathisparks 2 роки тому +4

    Song Is Impressive

  • @kanagavalli9971
    @kanagavalli9971 2 роки тому +1

    Rajalakshmi neenga padamattenu sollieukalam

  • @nagu6220
    @nagu6220 2 роки тому +1

    Super

  • @rajilakshmanan6355
    @rajilakshmanan6355 Рік тому

    வனிதா அக்கா நிங்க அழகு

  • @senthilvedalvillegevaizmun3972
    @senthilvedalvillegevaizmun3972 2 роки тому +1

    Ullanghan kaiyili theanaa

  • @RamKumar-ih7ox
    @RamKumar-ih7ox 2 роки тому

    Super akka

  • @sudhamoni3108
    @sudhamoni3108 2 роки тому +2

    Rajiii 🥰🥰😘

  • @ameerazar2584
    @ameerazar2584 2 роки тому

    Super da

  • @kandaswamy7207
    @kandaswamy7207 2 роки тому +1

    இப்பாடலை தடைசெய்ய அரசும்
    நீதித்துறையும் முன்வரவேண்டும்

  • @singlegirl6528
    @singlegirl6528 2 роки тому +1

    Entha padal vetri Pera valthukkal 🧐🙄

  • @aero35mugeshm18
    @aero35mugeshm18 2 роки тому +10

    Senthil Rajalakshmi neega vera level

  • @kavisarathkumarkavisarathk889
    @kavisarathkumarkavisarathk889 2 роки тому

    Vanitha sema

  • @m.kraju....5672
    @m.kraju....5672 10 місяців тому

    Akka soldran அப்புறம் போதை ஏறும் முன் அழகு பின் அழகு சொல்றான் என்னடா akkavea எப்படிடா 😂😂🤣🤣

  • @haribabugovindarajan4240
    @haribabugovindarajan4240 2 роки тому +1

    Superb

  • @MhdSiddiq-g4c
    @MhdSiddiq-g4c 22 дні тому

    பாடல்முலுவதும்நக்குறேன்
    நக்குறேன்வருதுஎதநக்குறாஇவ

  • @ARAR-xt7vm
    @ARAR-xt7vm Рік тому

    அக்காட முன் அழகு மற்றும் பின் அழகை தம்பி நல்லா வர்ணிக்குரான் நல்லா உருப்புடும் சமுதாயம் சீர்கேடு 😇😇😇😇

  • @vasanthkumarvj9353
    @vasanthkumarvj9353 2 роки тому +1

    Mass

  • @lavanleena3288
    @lavanleena3288 2 роки тому

    Small girl kids la.... Bayangarama.... performance panranga .. adukku revenge maari irukku...intha lyrics with antha paiyan... Karumam....இதெல்லாம் 1st cut pannaa... Naatla.... சிறு பிள்ளைகள் பாலியல் பலாத்காரம் நடக்காது

  • @mahessathish8367
    @mahessathish8367 2 роки тому

    Akka kku nalla pattu

  • @AliAli-jq6dm
    @AliAli-jq6dm 2 роки тому

    Masha allha superr

  • @priyayoganathan8466
    @priyayoganathan8466 2 роки тому +18

    semma musical ......!!!

  • @dineshjeevitha3267
    @dineshjeevitha3267 2 роки тому +2

    தெளிவாக போசும் பல புத்திசாளிகளே இது தொழில் இவ்வளவு பொது அக்கறை இருப்பவர்கள் கற்பழிப்பு வழக்கு போன்ற விஷயங்களில் குறள் கொடுக்க வேண்டியது தானே

  • @Aruleshaj
    @Aruleshaj 2 роки тому

    Kalachara Seerazhivu

  • @lashmelashme7246
    @lashmelashme7246 2 роки тому +1

    👌 👌 👌 👌 👌

  • @kalidhaskalidhas9162
    @kalidhaskalidhas9162 2 роки тому

    Very nice

  • @ruthran481
    @ruthran481 9 місяців тому

    ❤❤❤❤

  • @KaviLovesChoc
    @KaviLovesChoc 2 роки тому +30

    ராயி பூவையார் மிக அருமை.👌❤️🌹

  • @devendiranb3788
    @devendiranb3788 2 роки тому

    Supper

  • @vinoparthipan8569
    @vinoparthipan8569 2 роки тому

    super

  • @anitha919
    @anitha919 2 роки тому

    Akka thampi oru thuimaiya uravu ippadi la song adugathiga pls....

  • @saravananm1579
    @saravananm1579 2 роки тому +1

    Poovaiyar super 🔥🔥

  • @Jetramesh
    @Jetramesh 2 роки тому +24

    ராஜலக்ஷ்மி நீ வரவர நீ பாடுறது சுத்தமா நல்லா இல்லை நீ இனிமா தயவு செய்து பாடாத

  • @RDJ606
    @RDJ606 2 роки тому

    Nice song

  • @vdtoname1644
    @vdtoname1644 2 роки тому

    Enna paattu Ezhdhiringa

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 роки тому

    ஆரம்பத்தில் இவளைப் புடிக்கும்... பிறகு.... இவள் ஊர்ஊரா சுத்திப் போடும் படங்களை என் படங்களைப் பலருக்கும் சேர் பண்ணுங்கனு சொல்லுவா பாருங்க... அப்போது ஏறுன காண்டு இவமேல.... மேடையில். என்னமா கண்டாங்கிச் சேலை கட்டி... பூபொட்டுவச்சு வந்தவ... வெளிதாட்டுக்குப் போனதும்... பூ இல்லை... பொட்டு இல்லை... புடவைகூட இல்லைங்க.... கேக்கெட் போட்டுக்கொண்டு கறுப்புக் கண்ணாடி.... போட்டுக்கொண்டு... இந்தப் படத்தை பலருக்கும் சேர் பண்ணுங்கனு சொல்றா.... தூ.... கேடுகெட்டவ.... திமிர்.... கொத்தவரங்காக்கு....

  • @velaikkarankuwait4321
    @velaikkarankuwait4321 2 роки тому +1

    Intha padal ketkum pothu athil ulla varigal sillarukku pudikkathu but intha song eduka deractors avanga teams members evlo kasta pattirupanganu avangalukutha theriyum please comment panravaga thappana comments pannathiga friends 👍🏻👍🏻👍🏻

  • @Prabhakar4187
    @Prabhakar4187 Рік тому

    👌👌👌

  • @karthikshortfilms1113
    @karthikshortfilms1113 2 роки тому +3

    என்னது🤔🤔🤔🤔... நாக்கு நக்குரிய.. நான்கு நக்குரிய 🤔🤔🤔🤔என்ன டா இது 😄😄

  • @balalakshman1181
    @balalakshman1181 2 роки тому +8

    நாம்பலே கொரானா அது இதுன்னு மன உளைச்சல இருக்கோம்.
    இதுல
    இந்த நாய்ங்க வேற

  • @sudarmathipjf
    @sudarmathipjf 2 роки тому

    Nice kuthu song

  • @RSXXX229
    @RSXXX229 2 роки тому +2

    👌 WOW

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 2 роки тому +5

    இது பாட்டுக்கு தானே...என்று பாடல்லாசிரியரிடம் ஒரு வரியில் பதில்கள் வரும்...நானும்தான் ஒரு பேச்சுக்கு சொல்கிறேன் உன் அக்கா, தங்கைகளை பற்றி எழுதுவாயா...என்ன செய்ய ...

  • @babulbabu3101
    @babulbabu3101 2 роки тому +14

    ராஜலட்சுமி காம்பினேஷன் பூவையார் படம் வெற்றி பெற என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அதுதான் தில்லு👌👌👌

  • @subiprema7342
    @subiprema7342 2 роки тому

    Pls nalla song Ahh eduthu release pannunga ....

  • @appufreefire6429
    @appufreefire6429 2 роки тому

    PAnathukkaka yathayum seiyathaka

  • @skdossskdoss824
    @skdossskdoss824 2 роки тому

    மொத்தத்தில் கேவலமான கூட்டம் உருவாக்கிய பாடல்

  • @lakshmihariharan4618
    @lakshmihariharan4618 2 роки тому

    Kappis and raji neeinga indha song ah choose panikka kudathu...

  • @thirumalai3673
    @thirumalai3673 2 роки тому +1

    அம்மா மவென் பாட்டு நெனச்சேன் யா.... ஏன் யா இப்படி பன்றி ன்க..

  • @selvimani2513
    @selvimani2513 2 роки тому

    👌

  • @mahisri7558
    @mahisri7558 2 роки тому +2

    புனிதமான உறவை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த பாடல் உள்ளது...🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @sasiyellow4526
    @sasiyellow4526 2 роки тому

    டேய் என்னடா முன்னழகு பின்னழகு லா பாடுற.... என்னடா நடக்குது

  • @saiiniya5653
    @saiiniya5653 2 роки тому

    Poovaiyar gained lots of fame in super singer... Many off them misusing him for their profit....many of them misguiding this well talented boy

  • @theselenophile
    @theselenophile 2 роки тому +1

    என்னங்கடா இது அக்காவை இப்படி கீழ்த்தரமா வரணிக்கிறீங்க கடவுளே என்ன உலகம் இது அதுவும் அந்த சின்ன பையனை பாட வச்சி இருக்கிங்க முன் அழகு பின் அழகு என்று ச்சீய்

  • @MosusMosus-np8mt
    @MosusMosus-np8mt 2 місяці тому

    நான் லவ் பண்ண வேற ஏதாவது கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க நல ரொம்ப லவ்வ் பண்ணல செத்துடலாமான்னு பார்க்கிற😂😂😂😂😂

  • @parthipanpalanisamy8083
    @parthipanpalanisamy8083 2 роки тому

    இந்தப் பாடல் மிகவும் மோசமான பாடல்

  • @SJA198
    @SJA198 2 роки тому

    Rajalaksmi. ..neenga makkal esai,makkal esai
    Nu yemathikittu erukkinga

  • @vasanthr4377
    @vasanthr4377 2 роки тому +1

    Neenga paaduna elame hit aayiruma?? Potta Kaasu kuda Indha Paatu edukaathu da.

  • @leelayashika840
    @leelayashika840 2 роки тому

    Vanitha cinema nadika solunga

  • @ajij3488
    @ajij3488 2 роки тому

    😈Thoo

  • @appufreefire6429
    @appufreefire6429 2 роки тому

    Nan cell 17000 vankkiullen ihumathiri p0dathinkanka nallathamattum podunka pls

  • @subramaniansalwa321
    @subramaniansalwa321 2 роки тому

    SUBR

  • @basheerahmedabdulhameed1236
    @basheerahmedabdulhameed1236 2 роки тому

    Asingamma irukkudu 😔

  • @HasanHasan-xe7up
    @HasanHasan-xe7up Рік тому

    இந்தப் படத்தின் பெயர் என்ன

  • @roseb1986
    @roseb1986 2 роки тому

    Idha Vida kevalam ethuvum illai

  • @anandnathan2703
    @anandnathan2703 2 роки тому

    Akka naakaa kodumai kouimai.