🔥 வீரமுட்டி அழைப்பு 🔥 கொண்டமநாயக்கன்பட்டி Sri Ramalinga Sowdeshwari Amman Festival veeramutti video
Вставка
- Опубліковано 6 лют 2025
- கொண்டமநாயக்கன்பட்டி ஶ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழா 2023
சக்தி வீரமுட்டி அழைப்பு
மார்கழி மாதம் 27-ம் நாள் கொடியேற்றப்பட்டு கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்கள் நடைபெற்றது
மார்கழி 30ம் நாள் - இரவு அம்மன் பயணம் செல்லுதல்.
தை 1-ம் நாள் -
காலை பண்டாரம் கட்டுதல் மற்றும் ஶ்ரீ சக்தி அழைப்பு.
மாலை அலங்கார பூஜை.
தை 2-ம் நாள் -
காலை ஶ்ரீ சாமுண்டி அழைப்பு
மாலை மஹா ஜோதி ஊர்வலம்
இரவு மஹா தளிகை பூஜை.
தை 3-ம் நாள் -
காலை மஞ்சள் நீர் மெரவனை
மாலை சத்தாபரனை
#AmmanFestivalVibes
@ammanfestivalvibes
@kondamanaikenpatty
I want that veeramutti prabai dimensions.. (shoulder hanging)