Kitchen Tour - in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • கிச்சன்ல எங்கெங்கே எந்தப் பொருள் வைக்கலாம்...எப்படி சுத்தமா வெச்சுக்கலாம்....நம்மிடம் உள்ள பொருட்களை எப்படி பாதுகாக்கலாம்...அனைத்தும் தெரிந்து கொள்ள இந்த வீடியோ பாருங்க.

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @alamelug5378
    @alamelug5378 5 років тому +39

    First time seeing your video! Inspired using of your sumeet mixie!
    I'm also using my mother's!
    You are more patience!
    Working women like us can't maintain like you! Maintained nice!

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому +4

      Im very happy to see yr comments...Always welcome to yr big support...Pls visit my recipes and tell yr valuable comments ....Tq Tq

    • @sureshg3702
      @sureshg3702 4 роки тому +1

      @@SarasusSamayal treaty with 7h7hui

    • @radhashankar7267
      @radhashankar7267 4 роки тому

      Nice Mam

    • @s.kaliappan858
      @s.kaliappan858 4 роки тому

      Super amma

    • @rojachandran8057
      @rojachandran8057 4 роки тому

      Gigs /MN @ccc"cc"I v''cc"cc"c"cc"ccc"x₹₹x₹x₹₹₹₹₹x₹xx₹₹₹x₹₹₹x₹x₹₹x₹xx₹xxx₹₹₹x₹₹x₹₹₹x₹₹x₹₹₹₹xxxxxxxxxxxxxxxxxxx

  • @senthilsudha4694
    @senthilsudha4694 6 років тому +8

    நீங்கள் வயதான தோற்றத்தில் இருந்தாலும்,உங்கள் மனதில் இளமை ததும்புகிறது. அது உங்கள் அடுப்பங்கரை முழுவதும் நிரம்பிவழிகிறது.
    சமையலரறையில் உள்ள அனைத்து பொருட்களும் உங்கள் ரசனையாலும் உங்கள் கவனிப்பாலும் உயிரூட்டப்பட்டு உங்களிடம் பேசுவதைப்போலவே
    தோன்றுகிறது அம்மா.
    மிகவும் அருமை.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  6 років тому

      நன்றி நன்றி....வரவேற்கிறேன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  6 років тому

      எனக்குப் பிடித்த இடம் சமையலரைங்க....உங்களுடைய கருத்தை ரசிக்கிறேன்.

    • @pakathuveetuponnu7477
      @pakathuveetuponnu7477 5 років тому

      Good comment

    • @seav7277
      @seav7277 5 років тому

      Right ya

    • @rcdivi5160
      @rcdivi5160 5 років тому

      Amma really great ma

  • @aaradyainteriorandexterior1986
    @aaradyainteriorandexterior1986 4 роки тому +2

    I am doing interior... yena rich ah pani kuduthalum sila client clean ah vachika matanga.. nenga unga kitchen ah clean ah vachirkinga.. great

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      Thank you so much... welcome to my channel

  • @saradadevi6850
    @saradadevi6850 5 років тому +12

    Aunty U r a good example for our authentic Tamil culture 👏I like ur ur hands with marudhani 🥰

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому +1

      Thanks for yr valuable comments ...Im very happy Sarada Devi...Always welcome ....Pls visit my recipes and give yr comments

  • @durgaraju4285
    @durgaraju4285 2 роки тому +1

    அம்மா கிச்சன் சூப்பரா இருக்கு எவ்ளோ பாக்குறதுக்கு அழகா இருக்கு எங்க பாட்டி ஞாபகம் வந்தருச்சிபாட்டிஇப்பிதா கிச்சனா அழகா வெச்சிருப்பாங்க"சுத்தமஇருக்கும் அருமையான வீடியோ நான் நல்லா என்ஜாய் பண்ணேன் 🍲🙏❤️🙏

  • @dentalmitra7864
    @dentalmitra7864 5 років тому +3

    Kitchen organisation is an art , and you've done it so well madam! Tradition can blend well in a modern setting is what your video is showing . I have seen these kind of arrangements 30 to 40 years ago too albeit in plain wood cupboards or shelf doors . Now you are doing the same in a modular kitchen , maintaining the same essence . Your kitchen feels warm .

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому

      Im very happy to see yr valuable comments ...Tq very much... visit my all videos and share it....Always welcome to my channel

  • @murugavelvairavanathan2430
    @murugavelvairavanathan2430 6 років тому +2

    ரெம்ப நல்லா இருக்கு அம்மா பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி அடுப்படி முழுவதும் ஒரு தடவை சுற்றி காண்பித்து இருந்தால் இன்னும் எங்களுக்கு நல்லா இருந்துருக்கும் old is gold super Amma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  6 років тому

      Full home video ல மறுபடி போடுறேங்க...நன்றிங்க

  • @karpagavalliv6093
    @karpagavalliv6093 6 років тому +96

    1st time unga vidyo parththen super azhaa explain pandrina

    • @SarasusSamayal
      @SarasusSamayal  6 років тому +2

      Tq....Pls visit my all videos and share it....Welcome

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 4 роки тому +1

    மிகவும் அழகான நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சமையலறை.
    அம்மாவின் கைவண்ணத்தில் அருமையாக நிர்வகிக்கும் திறமை மிக மிக நன்று.👌👌👏👏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      மகிழ்வுடன் நன்றிங்க...வரவேற்கிறேன்

  • @manimegalai2155
    @manimegalai2155 4 роки тому +4

    Iam seeing ur vlog first time. U r look like same as my mother. My mother also has same sumeet mixie. And still my mom have that old grinder. What u have said is right old is gold. Ur thoughts r really superb . Thripthiyan video amma. Enaku nijamave enga amma va patha madhiriye iruku. Pathram ellam arumai. Sweet and simple and great. 😊😁

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      I like yr comments... always welcome to my channel... romba sandhoshama irukku... thank you so much ❤️😘

  • @Meenachi-dr4iz
    @Meenachi-dr4iz 4 роки тому +1

    So much of patient! Extreme Cleanliness! Super.@.Amma you are great role model for every women.

  • @ssubashini9552
    @ssubashini9552 5 років тому +4

    Unga video nan first time parkuren mam, endha age la evolo neat ... chance ea illa semma........

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому

      Tq...unga comments ellam enakku encourage aa irukku....Always welcome ....Subscribe and share my shows....Enakku eppavume neat aa vachukka pidikkunga.

  • @jamalismail1571
    @jamalismail1571 4 роки тому

    ஒவ்வொரு பொருட்கள் மீதும் ஒரு உறவுகளை இனைத்து ஞாபகப்படுத்தியது அருமை.

  • @meerasaravanan9947
    @meerasaravanan9947 6 років тому +5

    வணக்கம் அம்மா. எங்க அம்மா வீட்டை ஞாபகப்படுத்துது உங்கள் கிட்சன். நீங்கள் சொல்வது உண்மை, பழமையை போற்ற வேண்டும். பழமையை பாதுகாக்க வேண்டும். நிறைய கற்று கொடுக்குது அம்மா உங்க கிட்சன். நன்றி

    • @SarasusSamayal
      @SarasusSamayal  6 років тому

      நன்றிங்க ...தங்களின் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.

    • @imdhadirfad3186
      @imdhadirfad3186 6 років тому +1

      Engka ammavum ippadi than

    • @SarasusSamayal
      @SarasusSamayal  6 років тому

      @@imdhadirfad3186
      Tq Tq....Welcome

  • @kiruthika4719
    @kiruthika4719 5 років тому +1

    No words to explain ma... Old is gold.. en Amma panra neraya things ku reason neenga solli purinjukiten...

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому

      Ippo irukkira youngsters engalai purinjikkitta sandhosham...My wishes to yr amma....Welcome to my channel ma

  • @saraswathiab5995
    @saraswathiab5995 6 років тому +14

    Very well maintained kitchen amma.it speaks of your hard work there with sentiments n love for your kitchen work.younger generations should learn it.simply sitting before the TV, turning channel after channel for serials,(dignified gossip mongering) will not help.pl.note am not against viewing tv.But all this calls for dedication/ commitment to ones roles at home.its really a joy to maintain our homes,there will be no time left if one has these things to do.one can stay healthy too.Hearty congradulations to you n all your family for their active support but for whom it is not possible. The younger generations should note that it is apart from the maids help that keeps it clean n organised .you have been working side by side ,then only it is possible.Keep going ma.great work!!.love n regards to you my sister.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  6 років тому

      Tq Tq..for yr valuable comments ..Always welcome to my channel .....Vaazha valamudan

    • @SarasusSamayal
      @SarasusSamayal  6 років тому +1

      I like yr valuable comments ....Welcome

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      Thanks for your big support... always welcome to my channel

  • @babuasha510
    @babuasha510 3 роки тому

    உங்கள் கிச்சன் cupboard ரொம்ப சூப்பரா இருக்கு அம்மா. அது என்ன wood material அம்மா. எனக்கும் இதேபோல் கிச்சன் அமைக்க ஆசை. எவ்ளோ modern கிச்சன் பார்த்தாலும் , உங்கள் cupboard தான் ரொம்ப பிடிச்சிருக்கு.

  • @alamelumangai9754
    @alamelumangai9754 5 років тому +3

    Lot of useful vessels and groceries u r maintaining in a neat manner.... we will be inspired in cooking when we maintain such an organized kitchen.... hats off mam.... very nice😊

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому +1

      Tq Tq....Welcome to my channel ...Pls visit my recipes and give yr valuable comments 😍😍

  • @umadevikodukula7083
    @umadevikodukula7083 5 років тому +2

    Even though I don't understand Tamil the way you organized things...made me to watch the tour completely mam... Nice& complete kitchen... I think you remodeled your old home... 👌👌👌👌👌👌👌

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      Yes... you r very correct... sorry for my late reply 👍🙏

  • @gourisenthil597
    @gourisenthil597 5 років тому +3

    Super mam first time video pakaren, thank you so much for your tips more or less naanum ungale madiriye kitchen maintaining panren engaveetile epoda modular kitchen work nadakudu

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому

      Unga kitchen nalla amaiya vazthukkal ...En recipes parunga...Subscribe pannunga...Tq

  • @yunustabukdeena9801
    @yunustabukdeena9801 5 років тому

    அம்மா! உங்க கிச்சன் ரொம்ப சூப்பர் கிளீன், உங்க அட்வைஸ்சும் எந்த உபயோக படுத்திய பழைய பொருளையும் வேஸ்ட் செய்யாமல் பயன்படுத்தி வருவது நல்ல செயல்,உங்களை போல் மற்ற குடும்ப தாய்மார்களும் சாமான்களையும், கிச்சனையும் பராமரித்தால் சிலவும் குறையும்,குடும்ப ஆரோக்கியமும் அதிகமாகும்.மிகவும் பயன் தரும் வீடியோ பதிவு, வாழ்த்துக்கள் அம்மா!!.

  • @srijas3838
    @srijas3838 4 роки тому +3

    I just stumbled on your vedio.
    But must say very neatly maintained. Simple and beautiful kitchen, just like you.

  • @gowsalyamanjula6239
    @gowsalyamanjula6239 4 роки тому +2

    I have watched many kitchen organization video.. Really inspired by your organization..Most amazing

  • @aravinthraaj4280
    @aravinthraaj4280 5 років тому +3

    Amma unga video na eppa than first time pakuren , really romba superb ah irruku , kitchen eh evalavu neat ah vechu irrukenga.
    And nega video la pesum poduthu evalavu detail ah superb ah explain pandringa adtha Vida each and every word nega Vanga ..... Ponuga nu pesuradthu superb....😘😘😘 Really superb video amma.....

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому +1

      Tq Tq....I like yr comments .....Welcome to my channel and share it....give yr valuable comments.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому +1

      Pls subscribe my channel

  • @priyasaki6025
    @priyasaki6025 6 років тому

    maintenance சூப்பரா இருக்கு. அருமையா சொல்லியிருக்கிறீங்க அம்மா. அழகான சமையறை.👍👍

  • @sakilacassime1324
    @sakilacassime1324 6 років тому +3

    Vanakkam. First time watch your video. Avlo cleana irrukku. neraya idangalla veedu perusa iruntalum kichen clean aga irukkukiratilla..Simply superbe👏👏👏🙏🙏

  • @sridevi9992
    @sridevi9992 4 роки тому

    அம்மா உங்க சமையலறை அழகு பேசுவது ரொம்ப அருமை பாத்திரம் தேய்க்கிற சிங்க் கிரானைட்டா. மிக்ஸி கூட மேட் என்ன மாதிரி மேட்னு கேக்கனும்

  • @arunap6402
    @arunap6402 6 років тому +6

    Best organization i have seen ever mam.. U r simply superb... I liked d vedio so much....sema

  • @mythilyharish1623
    @mythilyharish1623 6 років тому +2

    I saw your vedio first time amma... Clean and neat explanation...

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 6 років тому +11

    Superb very neat and clean Romba azhga maintain panrapa awesome

  • @viji7419
    @viji7419 4 роки тому +1

    அம்மா மிகவும் அருமையாக உள்ளது தங்கள் சமையலறை. பணிக்கு செல்பவர்களால் தங்களைப்போல் பராமரிக்க இயலாது. நன்றி அம்மா. மிக்ஸி, கிரைண்டர், ஸ்டவ் சூப்பர் மா.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      மிக்க நன்றிங்க... வரவேற்கிறேன்... என் சேனலில் உள்ள ரெசிபிகளையும் பாருங்கள்.

    • @viji7419
      @viji7419 4 роки тому

      @@SarasusSamayal நன்றி அம்மா பதில் அளித்தமைக்கு.கண்டிப்பாக பார்க்கிறேன். நீங்கள் என்னுடைய அம்மா சாயலில் இருக்கிறீர்கள். நன்றி அம்மா.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      @@viji7419
      உங்களோட கமெண்ட்ஸ் பார்த்து ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குங்க... நன்றி நன்றி

  • @padmavishy3908
    @padmavishy3908 6 років тому +72

    ரொம்ப சுத்தமா அழகா இருக்கு அம்மா 😍

    • @SarasusSamayal
      @SarasusSamayal  6 років тому +2

      நன்றிங்க பத்மா

    • @MahaLakshmi-ph1nj
      @MahaLakshmi-ph1nj 5 років тому +2

      சகோதரி ரொம்ப சுத்தமா இருக்கு வேலைக்கு ஆள் இருக்காங்களா ஏன்னா என்னால இவ்வளவு வேலை செய்ய முடியல இருவருக்கும் ஒரே வயது 50 +
      வாழ்த்துக்கள்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому +2

      @@MahaLakshmi-ph1nj
      உதவிக்கு வர்ராங்க சகோதரி....இருந்தாலும் நானும் அப்பப்போ சுத்தம் செய்துப்பேங்க...இல்லேன்னா Maintain பண்ண முடியலைங்க....ரொம்ப சந்தோஷம்....என் எல்லா வீடியோவும் பார்த்துட்டு கருத்து சொல்லுங்க....நன்றிங்க.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому +1

      @@MahaLakshmi-ph1nj
      தங்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் ....வாழ்க வளமுடன்.

    • @MahaLakshmi-ph1nj
      @MahaLakshmi-ph1nj 5 років тому

      உடனே பதில் அளித்தமைக்கு நன்றி சகோதரி இனிய இரவு வணக்கம்

  • @p.balamuruganmurugan7563
    @p.balamuruganmurugan7563 6 років тому

    1 time unga video na parkkiren. Super, nangalum puthusa veedu katta porom.so unga video romba usefula irukkum.thenk u so much☺️☺️☺️☺️👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐

  • @Thehappynetwork.
    @Thehappynetwork. 5 років тому +3

    Amma, super very nice, thank you very much amma

  • @chandrikanm6116
    @chandrikanm6116 6 років тому +1

    Very beautiful kitchen neat and clean this video is very useful for me thank you Sarah,s kitchen

  • @gaisat2
    @gaisat2 6 років тому +31

    Aachi super. Very neat. First time i am watching ur video. Good

  • @pavithramuthukumaran4132
    @pavithramuthukumaran4132 5 років тому +1

    unmayil miga arumai amma. enaku ella idamum suthama miga azhaga vachuka pudikum. but itharku nama konjam gavanamavum sombarithanam illama sutham panaradhum nama idam nama neata vachukanumunu porupoda irukrathu miga avasiyam. apdi enga amma vala vachuka mudiyathu. udambu mudiyathavanga. na en veetla epayime konjam cleana neat a vachurukanumunu gavanama irupen. ungala pakum pothu konjam poramaiyavym miga viyapagavum iruku. palaya porutkal ivlo naal kalichum oru pisuku illama azhaga vachurukinga. epdi paratarathunu therila. eduthukata na eduthukuren ungala. miga arumai. ithu oru lesson mari. intha kalathu girlsku. nanri ma.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому +1

      Hi Pavithra ....unga comments parthu romba sandhosham...youngsters ungala madhiri neat aa vachukka munvaranum...Na oru velai sappadu illama kooda iruppenma...But veedu neat aa vachukkanum...ennadhan helplku yarum vandhalum namakku manasu varanum.Thanks for yr big support ma...ennoda recipes parthuttu comments sollunga...Always welcome to my channel.

    • @pavithramuthukumaran4132
      @pavithramuthukumaran4132 5 років тому +1

      @@SarasusSamayal superma.. kandipa pathutu support pantenma.

  • @bhagyalakshmijayaraman5867
    @bhagyalakshmijayaraman5867 6 років тому +5

    Fantastic kitchen!!
    Superb maintenance!!!

  • @mayilvahanan192
    @mayilvahanan192 4 роки тому +1

    மனைவி அமைவதுயெல்லாம் இறைவன்கொடுத்த வரம் அம்மா மிகவும் அழகு அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      மகிழ்வுடன் நன்றிங்க.

  • @sindhub8350
    @sindhub8350 5 років тому +3

    Aunty you are truly a inspiration..

  • @skyyas6100
    @skyyas6100 6 років тому +2

    Ur old grinder and mixie maintenance is super mam, i really impressed

    • @SarasusSamayal
      @SarasusSamayal  6 років тому

      Thanks for yr valuable comments ....always welcome and share and subscribe my channel

  • @revathyarun6406
    @revathyarun6406 5 років тому +3

    Amma really superb.. first time watching ur video.. i like u v.much....

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому

      Tq revathy...Welcome to my channel ..Pls visit my recipes

  • @jlmmedia09
    @jlmmedia09 5 років тому +2

    Very nice Aunty. Can see your experience the way you organize and not too many things but only needed...

  • @MinutesKitchen
    @MinutesKitchen 5 років тому +4

    Super Amma no words ma

  • @BS-Youtube617
    @BS-Youtube617 5 років тому +1

    நாங்க புதுசா வீடுகட்டிக்கிட்டு இருக்கோம், உங்க வீடியோ தான் மாமியாருக்கு அனுப்பியிள்ளேன்.. மிக்க நன்றி அம்மா..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому

      மிக்க மகிழ்ச்சி சத்யா பானு...என் சேனலுக்கு வரவேற்கிறேன். என் ரெசிபிக்களையும் பார்த்து பயனடையுங்கள்.நன்றிமா.

  • @rajis6079
    @rajis6079 5 років тому +7

    Neenga reply panunathuku romba romba nanri ma🙏🏼🙏🏼🙏🏼😁😁😁

  • @suganyatirupur6998
    @suganyatirupur6998 4 роки тому

    I also maintaining my kitchen but you are very great tq.

  • @devishankar4989
    @devishankar4989 6 років тому +12

    சூப்பராக இருந்ததுமேடம் உங்கள் அடுப்பாங்கரை விளக்கம் அருமை போங்க

  • @DevthabySwaz
    @DevthabySwaz 4 роки тому

    One polite advice.. take it as a suggestion ... Kindly keep harpic away from plates or utensiles using for eating or food serving.
    Also if you keep lighter in oil tray it's stone has high probability of damaging earlier than it use to.
    Your style of presentation is adorable aunty...

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 6 років тому +3

    Naanum 1st time unga video parthen. Ungalai parkumpodhu enda amma gnabagam vandathu. So neatly kept kitchen.

  • @jeganj1835
    @jeganj1835 5 років тому +1

    Very super ...... I like you enaku kitchen iepadi cleaning a ierutha romba romba pedikum I like him amma

  • @zakirahmedahmed9477
    @zakirahmedahmed9477 6 років тому +34

    First time unkal vedio parthen super

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому +1

      Tq....Welcome to my channel

    • @kmedneer6412
      @kmedneer6412 4 роки тому

      njanum first time paakre
      romba cutaana kitchen
      I like it vry much
      first comment on UA-cam channel
      km frm Kerala, kasaragod

  • @anumonisha4620
    @anumonisha4620 4 роки тому +1

    Hi aunty, unga video eppo dha first time pakura,, unga kitchen and ungala patha aasaya eruku, nanu eppadi maintain pannanunu asaya eruku , thank you ammaa

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      Welcome welcome anu.... pls visit my recipes... thank you so much pa... always welcome to my channel

    • @anumonisha4620
      @anumonisha4620 4 роки тому +1

      Thank you aunty... Entha mathiri neraya tips sollungo, ..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      @@anumonisha4620
      Ok ma

  • @genrays51
    @genrays51 5 років тому +8

    அழகா இருக்கு அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому

      நன்றிங்க ...என் சேனலுக்கு வரவேற்கிறேன்.

    • @vennilaraj8432
      @vennilaraj8432 3 роки тому

      @@SarasusSamayal ......

    • @lathapushpa9346
      @lathapushpa9346 3 роки тому

      @@vennilaraj8432 super amma

  • @kamatchic6108
    @kamatchic6108 5 років тому

    கிச்சன் சூப்பரா இருக்கு.நான் அடுத்த மாதம் புது வீட்டுக்கு குடிபோக போகிறேன் சூப்பரான டிப்ஸ் நன்றி.

  • @thamimunisha6031
    @thamimunisha6031 5 років тому +4

    Mam romba superb iruku mashaaAllah enaku ithumari maintenance pannanumnu aasaiya iruku

  • @lathaarasu7846
    @lathaarasu7846 4 роки тому +1

    Super madam. Really appreciate you for keeping your kitchen clean and tidy. You have proven that age is not a factor and only a heart with will is required to put into action. You are an inspiration to others.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 роки тому

      Thank you so much... really im very happy...once again thank you for your comments. Always welcome to my channel. pls visit my recipes.

  • @VismayaKudil
    @VismayaKudil 6 років тому +4

    Romba alaga iruku amma

  • @samlooksamy
    @samlooksamy 4 роки тому +4

    கிச்சன் அழகாக சுத்தமாக இருந்தது அம்மா

  • @jayasree9786
    @jayasree9786 6 років тому +4

    Super aunty. Excellent modular and a practical kitchen. 👌👌👌💗

  • @shahulhameed5077
    @shahulhameed5077 6 років тому

    Yes always old is gold Aunty and kitchen is superb and clean

  • @p.k.dp.k7722
    @p.k.dp.k7722 5 років тому +4

    Is it kitchen or vessel shop? Wonderful maintenance ma !!! Keep it up ma!!👍👍👍

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому

      Yr comments very correct ...I accept it...Vessels kuraikka try panren ....Tq.....Welcome to my channel

  • @gayathrics5713
    @gayathrics5713 6 років тому +1

    Romba aalaga neat eh iruku ma first time pakuren congrats super maintenance....

  • @UmaMaheswari-cq6zy
    @UmaMaheswari-cq6zy 6 років тому +7

    Thanks a lot for the kitchen tips mam. Very neat and clean . And also please tell about your routine diet and food habits. 👌👏

  • @btsinthaarmysworld4354
    @btsinthaarmysworld4354 3 роки тому

    Amma ,your kitchen is very neat.I will use your ideas.Thank you

  • @UMA-of1id
    @UMA-of1id 6 років тому +23

    Really super and neat aga iruku kitchen 👍👍👍

  • @angelinejesudasan4642
    @angelinejesudasan4642 5 років тому +1

    Even if we have everything,we should know how to maintain it.amazing kitchen maintained by amazing aunty.Excellent.

  • @Leffenson
    @Leffenson 5 років тому +8

    1 st time i am seeing your vedio. V.v.v. super.

  • @bloomingkidswithsharika875
    @bloomingkidswithsharika875 5 років тому +2

    Very strong patience u have mam to maintain this much big kitchen

  • @வண்ணத்துப்பூச்சிவண்ணத்துப்பூச்

    Very neat kitchen madam.

  • @ambikaambika2392
    @ambikaambika2392 5 років тому +1

    உங்கள் சமையலறை சுத்தம் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.பாரமரிப்பு நன்றாக உள்ளது.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому

      நன்றி நன்றிங்க

  • @shailasuresh1889
    @shailasuresh1889 6 років тому +3

    Hi dear amma!! First time im watching ur channel.Very well maintained n neatly arranged.Containers combination r superb.Even i won't throw calendar sheets.My kitchen cabinets r same like urs.Frm where u bought all the bottle containers.Im using Tupperware bt i liked ur containers which r using.Im also wiping the kitchen bed once in a week with oil.👏👏👌😊Congrats mam tat u won the cookery show.Grt mam.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  6 років тому +1

      I bought my native(Karur)
      Tq ....Welcome

  • @suganthiperiyasamy6359
    @suganthiperiyasamy6359 3 роки тому +1

    Super maa your kitchen is very clean and great . I like your kitchen Amma .

  • @priyanka8976
    @priyanka8976 6 років тому

    Amma nanga puthu vidu kataporom unga kitchen model nala iruku size matru 360 degree katuningana romba useful ah iruku unga utility area katunga amma nandri

  • @chennaitamilchannel
    @chennaitamilchannel 6 років тому +6

    Today 1st time unga video pakren... super ah eruku.... Nalla organization pani erukinga...

  • @sundars7424
    @sundars7424 6 років тому

    Superb mam pazhaya visayatha puthu modular kitchenla parkarathuku rompa santhosama eruku. Analum intha vayasula neenga rompa neet and clean na vachirukeenga. I like u so much ma

  • @sairangoli2015
    @sairangoli2015 5 років тому +6

    So beautiful kitchen aunty...it's so neat an arrangements r awesome....want to learn from u....

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому

      Tq saranya....Im verry happy ma...Welcome to my channal and visit other recipes ....give yr comments and share it

  • @geethasr2693
    @geethasr2693 5 років тому +1

    ரொம்பவே அருமையான housekeeping.
    ரொம்பவே அருமையான அம்மா

  • @annmalaitilescompany6889
    @annmalaitilescompany6889 6 років тому +3

    Thanks ma to show this tour
    Please show Pooja room also ma ninga romba cleans vachirikinga so cute

  • @shermashakilar7150
    @shermashakilar7150 4 роки тому

    Me too using sumeet mixie only mam.your kitchen is clean and tidy mam.

  • @vinothinimohan4425
    @vinothinimohan4425 6 років тому +3

    Super tips amma,👏👏👏👏

  • @karthigasaravanan8593
    @karthigasaravanan8593 6 років тому

    Superb mam...kitchen Romba neat ah vachirukinga .etha parthutu nanum yen kitchen enum neat ah vachikanum nu iruken.thank u...

  • @geethaj384
    @geethaj384 5 років тому +3

    1st time unga video pakuren super

  • @subha8894
    @subha8894 5 років тому +1

    Nice tips mam. You gave many ideas. Will re- arrange my kitchen cupboard like yours. Really it helped me a lot. Thank you.

  • @sridevirk6305
    @sridevirk6305 5 років тому +3

    Wow

  • @jancyrani3040
    @jancyrani3040 5 років тому

    Romba neat ah alaga maintain pandringa amma really super adhum old gas old grinder ithana varusam maintain panringa adhukagave ungaluku oru periya big thumbs up 👍💗

  • @lavanyaa.6752
    @lavanyaa.6752 5 років тому +6

    Well organised and explained amma super😊

  • @msrl606
    @msrl606 6 років тому +2

    First time paakuren unga video romba pidichi eruku mam very neat and clean

    • @SarasusSamayal
      @SarasusSamayal  6 років тому

      Tq....Welcome ....Subscribe my channel and share it..

  • @um.g7704
    @um.g7704 6 років тому +6

    Romba alaga eruku unga kitchen sema neet amma

  • @vijay_vrvijay1301
    @vijay_vrvijay1301 4 роки тому

    Vunga kitchen very neat & clean enakku romba pidichiruku

  • @padmasree1519
    @padmasree1519 5 років тому +3

    Excellent!!! Worth watching it. First time watching ur show 😍

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому +1

      Tq Tq....Welcome to my channel ...Pls subscribe it

  • @lifesymphony2024
    @lifesymphony2024 4 роки тому

    I like this. An open shelf under the cabinet to display accessible daily cooking items in the jars.

  • @mohdjafin301
    @mohdjafin301 5 років тому +3

    Nice Amma Unga video first Pakurean

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому

      Tq Tq ....Welcome to my channel ...Pls visit all shows

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому

      Tq Tq ....Welcome to my channel ...Pls visit all shows

  • @stephendurai9691
    @stephendurai9691 6 років тому

    Amma unga kitchen yappa sema ya erukku ma romba clean na neeta erukku pakka pakka asaiya erukku super unga vedio va first time pakkaran

  • @gowrirajaguru6884
    @gowrirajaguru6884 6 років тому +5

    Old is gold super mam😊

  • @saranraj6362
    @saranraj6362 5 років тому +1

    Very very very very nice..super👌😊 romba alaga eruku....clean ah eruku explain panrathu purithu amma☺☺☺👍💐

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 років тому

      Nanri....Karuthukkalai varavetkiren....Niraya recipes koduthirukken parunga.

  • @mohamedmahadhir1473
    @mohamedmahadhir1473 5 років тому +11

    So beautifully kitchen anty vare neet

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 4 роки тому +1

    எவ்வளவு அழகாக அடுக்கி வைத்துள்ளீர்கள். சிறப்பு!

  • @venkat5428
    @venkat5428 6 років тому +8

    Perfect Mam

  • @RamyaRamya-zj1xn
    @RamyaRamya-zj1xn 4 роки тому

    Yenakku unga kitchen romba romba pidikkum amma.athulayum particular ah sollanumnaa unga kitchen top romba romba romba pidilkum.plain black la super ah irukku.cupboard um super ah potrukinga.athu mattum illaama neenga clean ah vachurukkinga.Beautiful ah irukkungma.👌👌👌👍👍👍👏👏👏