நோய்க்கிருமி நம்மை அணுகாமல் தடுக்கும் விதம் எது?நம் பிராத்தனைகள் ஏன் வீணாகின்றன?மருமகள் என்றால் என்ன
Вставка
- Опубліковано 10 лют 2025
- அய்யாவின் ஆராய்ச்சிக்கு உதவ நமது சேனலில் உறுப்பினா் ஆகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
/ @cathariv30
Support Ayya's Research by Joining our Membership program.
/ @cathariv30
Topics discussed in this video:
உடலை உயிா் உடல் ஆக்குவது எப்படி ?
மனிதன் சூப்பா் மேன் ஆவது எப்படி ?
பிரம்மம், சிவன், அருட்பெருஞ்சோதி − வித்தியாசங்கள் என்ன ?
2 வாிகளில் சகல விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் எவை ?
நோய்க்கிருமி நம்மை அணுகாமல் தடுக்கும் விதம் எது ?
*தீமையே நம்மை அணுகக் கூடாது. என்ன செய்ய வேண்டும்
கடவுள் நிலைக்குப் போக என்ன செய்ய வேண்டும் ?
உயிா் எது? கடவுள் யார்? 2 சமன்பாடுகள்
*கடவுளின் வரத்தை நாம் அடைய முடியாமல் தடுப்பது எது ?
நம் பிராத்தனைகள் ஏன் வீணாகின்றன ?
சா்வ சித்தி அடைவது எப்படி ?
ஏன் நோய் வருகிறது ?
மருமகள் என்றால் என்ன ?
R. Kuppusamy, famously known as Salem Kuppusamy Ayya is a prolific speaker and a proponent of the philosophy and teachings of Ramalinga Vallalar. He has dedicated his life to spread his teachings in a scientific perspective. He has given several lectures on the concepts of Vallalar in a simple and scientific way. Ayya's lectures are very insightful and always backed up by his thorough research on the subject. He has delivered speeches in most of the foreign countries Malaysia, USA, Australia , Paris. Ayya's mission is to develop ancient science as a complete science with scientific validation & to deliver it to the world as an education.
For further information on Kuppusamy Ayya's Books, Audio & video speeches, Please message in Whatsapp number 9943045023. Kindly avoid phone calls.
©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
#Sanmarkkam, #Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, #Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas, hair fall, wealth, breathing techniques, hairfall, Aruljothi, sorpozhivu, satsangam, #Salem Kuppusamy, R Kuppusamy, Kuppusamy Ayya speech
ஐயா வணக்கம். ஒவ்வொரு வார்த்தையும் அற்புதம். அனைத்தும் உபதேசம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
Athma way to God
அய்யா அனந்தகோடி நமஸ்காரம்.
ஒவ்வொரு விளக்கமும்
எளிமை வளமை ஆற்றல்
மிகுந்தவை.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌹🌹🪴🌿🌺🌺🌺🌿🌷🌷🌷🌿💐💐💐🌿🙏🙏🪔🪔💎⭐️
Selam Kuppusaami Ayyaa always lays out the Truth from deep reading of our Thamizh scriptures, especially the Thiru-varutpa.
எடுத்துக் கொண்ட தலைப் பிற்கு ஏற்ப,வெவ்வேறு துறைகளில்,பல்வேறு நோக்கில் அனுகினாலும் அதற்கு திருக்குறளில் இடமுண்டு. எண்ணற்ற உரைகள் வந்த பின்னும், இனிமேலும் உரை எழுத வாய்ப்புண்டு. தங்களின் விளக்கத்தின் பின்பு அது ஒரு உயரிய, முழுமையான மெய்ஞான நூலாக உணர்கிறேன். தெய்வப் புலவர் என்பதும், தமிழ் பேராசான் என்பதும் சரியே.அருட் பெருஞ் ஜோதியின் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்க அச் ஜோதியையே இறைஞ்சுகின்றேன்.
வணக்கம் ஐயா!
மிகவும் அற்புதமான ஒரு உரை தங்களின் இந்த வீடியோ பதிவு!
கற்றலிற் கேட்டல் நன்று
என்பது ஆன்றோர் வாக்கு.
இந்த வாக்கு தங்கள் பேச்சைக் கேட்கும் போது பூரணமடைகிறது என்பது சத்தியத்திலும் சத்தியமே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Arutperunjothi Arutperunjothi thaniperumkarunai Arutperunjothi bless you ayya and all life in multiverse
Veri super
தமிழ் படித்தால் ஞானம் வரும்.உண்மைதான்.தமிழ்பேராசான் வள்ளுவர் எப்பொழுது உலகப் பேராசானக ஆவார். இதைக் குறிப்பாக தமிழர்கள் உணரவேண்டும்.மற்றவர்கள் தமிழ் கற்றாலும் அப் பயன் அடைவார்கள்.
அருமை ஐயா நன்றி
நன்றி அய்யா வாழ்க வளமுடன்
Nandri aiyya 🙏
நன்றி அய்யா
நன்றி அய்யா நன்றி
Arutperujothi arutperujothi thaniperukarunai arutperujothi🙏
ஒரு தனி திரு நிலை கண்டிடலாம், என் மாா்க்கம் சத்தியம் உரைக்கும் சத்திய சமரச சன்மாா்க்கமாகும் உலக மனித குலம் ஒன்றாகும் 2022.1.17 முதல் 30 ஆண்டுகளில் 2052 உலக நெறி ஒன்றாகும் சத்தியம் சத்தியம் சத்தியம் தமிழ் மொழி உலக மொழியாகும்.
ஐயா இந்த தகவல் உண்மையா
@@S.ANANDARAJ உண்மை தான்
@@kaliyugakadavulmurugan4284 இந்த தகவல் யாரிடம் இருந்து அறிந்து கொண்டீர்கள்
@@kaliyugakadavulmurugan4284 17-01-2022 இந்த நாளுக்கு என்ன சிறப்பு தயவுசெய்து விரிவான விளக்கம் தாருங்கள் ஐயா
@UC3m-7weLwM-qxpnR6rHE8iQ மிக்க நன்றி ஐயா
🙏🙏
❤️🙏
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்சோதி
🙏🏽💐💐💐🙏🏽
🙏🙏🙏🙏🙏
அகவலின் விளக்கம் என்னங்க ஐயா...
அகம்+?
👍👍👍👍
ARUTPERUNJJYOTHI
ARUTPERUNJJYOTHI
THANIPERUNGKARUNAI
ARUTPERUNJJYOTHI
RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR
TRUE SAINT AND TRUE SCIENCE
Yellam Uyiregal Inbutrevalhga Vallal Malaraadi Valhga
Yellam seiyal kuudem yen yanai amballethey yellam vallan thanaiyeh yethe.
வேதாத்திரி மகரிஷி சொல்லிருக்காரு உங்களுக்கு தெரியுமா தெரியாது
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏