நம்மள ஆண்ட வெள்ளைகாரங்கள, கிரிக்கட் விளையாண்டு விரட்டுன கதை Tamil Dubbed Reviews & Stories of movies

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • Language should not be a burden to taste Hollywood cinemas and international movies. At-least, watch English and other language movie stories and reviews in indian languages to know more about what is happening in world cinema.
    There are 80 million people who speaks Tamil language (World's oldest Language). But only half population knows English. How they will taste the world cinema? as not all foreign language movies are being dubbed in Tamil. So, We are just reviewing movies in Tamil language for those Tamil people who don't know English.
    In this Mr.Tamilan 2.0 channel, we will cover the following genres
    Action Movies
    Adventure Movies
    Drama Movies
    Romance Movies
    Historic Movies
    Science-Fiction Movies
    Horror, Thriller and Mistry Movies will be reviewed at Mr Tamizhan Channel as usual.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on UA-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @manikandanfitness
    @manikandanfitness 3 роки тому +240

    கன்ட வர செல்லுங்க பால ப்ரோ வா... நாளைக்கு நல்ல படத்தோட கூட்டி வாருங்கள்..... இப்படிக்கு உங்கள் அன்பு தோழன்...😜😎🔥🔥😎😎😎😎😎👌💯💯💯👌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @manikandanfitness
      @manikandanfitness 3 роки тому +3

      Thanks thanks thanks all like Panna எல்லாருக்கும் பெரிய நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏👌🙏🙏😁😁😁😁😁😁🙏🙏🙏🙏

    • @manikandanfitness
      @manikandanfitness 3 роки тому +3

      Thanks thanks all like Panna எல்லாருக்கும் பெரிய நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 😁⚔️🙏🙏🙏🙏🙏🙏🙏😁😁😁😁😁😁

    • @btslove2546
      @btslove2546 3 роки тому +2

      @@manikandanfitness 😅

    • @geethukutty5329
      @geethukutty5329 3 роки тому +1

      @@manikandanfitness chi vaya moodu

    • @manikandanfitness
      @manikandanfitness 3 роки тому +2

      @@geethukutty5329 ஹலோ என்ன ஓவரா பேசுற சாவா அடிச்சிடுவேன் 🤬🤬😡😡🥱🥱🥱🥱🤬😡😡😡😠😠😠😠😠😠😠⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️😡😡😡😡

  • @seetha169
    @seetha169 3 роки тому +1037

    இந்த படத்த பாத்தா பீம் vs ஏலியன் கார்ட்டூன் தான் ஞாபகம் வருது 😂 சின்ன வயது நினைவுகள் ❣

    • @nandhakumar3547
      @nandhakumar3547 3 роки тому +25

      நானும் அதே தான் நென்ச்சென்

    • @Ravananmagal
      @Ravananmagal 3 роки тому +12

      எனக்கும் தான்😂😂😂

    • @islamicvalimuraigal4321
      @islamicvalimuraigal4321 3 роки тому +13

      Ada aama broo 😁😁

    • @krishnarock7061
      @krishnarock7061 3 роки тому +18

      Enaku dholakpur vs behelvanpur match niyabagam varudhu😂

    • @gopalakrishanan7147
      @gopalakrishanan7147 3 роки тому +14

      அதுலயும் அந்த சைக்கோ ஏலியன் வேற லெவல் 🤣🤣🤣

  • @gkoo7558
    @gkoo7558 3 роки тому +153

    தல ❤️❤️❤️😘😘😘😘 உடம்பு சரியாகிடுச்சா 😘😘😘😘 1 தேதி ல இருந்து எந்த சேனல் ல வீடியோ வரும் னு பாத்துகிட்டே இருந்தேன் யா❤️❤️😍😘😘 03:05 அந்த காலத்து Heroine சூப்பர் பா 🤤🤤 06:05 Go corona go 😂😂😂 17:33 விஜய்காந்த் படத்தில பாத்திருக்கேன் 31:00 மரண காமெடி யா இருந்திருக்கும் போல தல 😂😂😂😂

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 3 роки тому +68

    2001 தஞ்சை ராஜராஜன் திரையரங்கில் நண்பர்களுடன் இந்த படத்தை ஹிந்தியில் பார்த்து அரைகுறை புரிதலுடன் இருந்தேன்..!! நீங்கள் தமிழில் விளக்கிய விதம் அருமை..!! நன்றி..!!

  • @vasanthakumarpachaiyappan1895
    @vasanthakumarpachaiyappan1895 3 роки тому +196

    Madharasa pattinam (first half)
    Kovai brothers (players joining to team)
    Chennai 28 (ball catch scene)
    👌👌👌

    • @muthupandichellapandi9780
      @muthupandichellapandi9780 3 роки тому +29

      நீங்க சொன்ன‌ 3 படமுமே இந்த படத்துக்கு அப்புறம் வந்தது தான். பீம் ,ஏலியன் உட்பட

    • @aarirose6072
      @aarirose6072 3 роки тому +4

      2001 release this movie
      Superhit movie oscar nomination

    • @aarirose6072
      @aarirose6072 2 роки тому

      @Kiran Surya SU Thankyou brother 🙏
      Typing missing anyway thank you so much

    • @ZeroToHero1705
      @ZeroToHero1705 2 роки тому

      Bro ithu 2001 la vantha movie

    • @therajkumardiary6812
      @therajkumardiary6812 2 роки тому

      Ethu Oscar nomination movie ❣️❣️

  • @asiasports7371
    @asiasports7371 3 роки тому +56

    அண்ணா உடம்பு நல்ல இருக்கா ❤️❤️❤️

  • @cuteboymonu4959
    @cuteboymonu4959 3 роки тому +983

    Evlo days yarellam bala anna voice ah miss pannathu 👇 like pannunga🙌

  • @சதிஷ்குமார்-ழ2ள

    திருமண உங்க வீடியோ பார்ப்பதிலும் உன் வாய்ஸ் கேட்பதிலும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சகோ....❤️

  • @santhoshsakthi7164
    @santhoshsakthi7164 3 роки тому +99

    This team selection reminds me vadivelu and Sathyaraj sir comedy🤣🤣🤣🔥🔥🔥🔥🔥

  • @rajab8697
    @rajab8697 3 роки тому +22

    Remember thala..... 1.trial of chicago 7...2.dark figure of crime(korean)...3.a day (korean) 4.midnight runners 2017 (korean)5.hope 2013 (korean)

  • @sajeeban89
    @sajeeban89 3 роки тому +67

    Mr.tamizhan one voice army 💪💪💪

  • @iyarkai9366
    @iyarkai9366 3 роки тому +67

    எங்கள் அன்ணா வந்துட்டாருடா தார தப்பட்ட கிழிய பேது👍👍👍தமிழன் fans ஒரு லைக் பன்னுங்க👍👍👍👍👍👍👍👍

  • @jayaprabhusanthi1354
    @jayaprabhusanthi1354 3 роки тому +25

    உடம்பு சரியாகிடுச்சா அண்ணா.உங்கள ரொம்ப மிஸ் பண்ணிட்டோம் அண்ணா.

  • @GobalanRevathi
    @GobalanRevathi 3 роки тому +22

    நண்பா உன்னோட குரல் இல்லன்னா எங்களுக்கு சந்தோஷம் இல்லை..... உடல்நலம் எப்படி இருக்கு நீ நல்ல இருந்தால் போதும் இனிமேல் தினமும் வீடியோ போடு நண்பா 🙏🏼

  • @alagusankar293
    @alagusankar293 3 роки тому +38

    அப்பவே இந்த படத்தை ஹிந்தி தெரியாமலே அதிகமுறை பார்த்துரசித்தேன் மிகவும் நல்ல படம்

  • @Marees28
    @Marees28 3 роки тому +21

    பொன்னியின் செல்வன் புத்தகம் பற்றி series பண்ணுங்க அண்ணே 🙏🏽

  • @gkoo7558
    @gkoo7558 3 роки тому +123

    இந்த படத்த நம்ம Ipl team பாத்தா எல்லாரையும் கோடி கணக்குல ஏலத்துல எடுப்பாங்க யா 😂😂😂😂 33:05 CSK vs MI match மாதிரி இருக்கு 🔥🔥

    • @vforvaikunda790
      @vforvaikunda790 3 роки тому +5

      உங்க கமெண்ட் எல்லாம் சூப்பர் நிறைய வீடியோல்ல உங்க கமெண்ட் பாத்துருக்கேன்

    • @ravindranmayuran7280
      @ravindranmayuran7280 2 роки тому

      @@vforvaikunda790 j

  • @EnathuKirukkalKal
    @EnathuKirukkalKal 3 роки тому +12

    இந்த படத்தோட starting scene nu la 🔥🔥🔥🔥

  • @logerocks
    @logerocks 3 роки тому +25

    என்ன தான் ஏற்கனவே இந்த படத்தை பல முறை பார்த்து இருந்தாலும் உங்கள் குரலில் கேட்பது வேற லெவல்ல இருக்கு👏👏👏👏

  • @MayaMaya-ht3wq
    @MayaMaya-ht3wq 3 роки тому +20

    👍வேரலெவல் செம்ம படம் அண்ணே ஊனம் னு யாரகேவலமா பாக்குறாங்களோ அவங்களோட வெற்றி தான் ரொம்ப வே வியக்கத்தக்காத இருக்கும் 🤩டீம் லா இருக்க எல்லாருமே தராம வேளாட்றாங்க 🤩🤩🤩 ஒடம்பு கவனி அண்ணே பாத்துஇருங்க 💞 லவ் யூ பாலா அண்ணா. By, நிஷா கார்த்திக் மதுரை 🤗

  • @sriramchandran2845
    @sriramchandran2845 3 роки тому +9

    இன்னைக்கு நாம பாக்கப்போர படத்ததோட ஸ்டார்டிங் சீனுலே...
    இதோட இந்த படத்தோட ஸ்டோரி முடியுது....
    தேங்க் யூ...
    Waiting 4 days sacho...
    Sacho vivek sir pathi unga voicele review pannunga...

  • @ab_official7133
    @ab_official7133 3 роки тому +11

    இந்த படத்தோட Starting Scene lahhh😍👣💙

  • @dinobarathy9267
    @dinobarathy9267 3 роки тому +36

    மிஸ்டர்.தமிழனுக்காக Like போடுங்கபா... சகோதரன் இவர் மட்டுமே போதும்..!🥰

  • @rangarajan2710
    @rangarajan2710 3 роки тому +28

    இந்த மாதிரியான கதையை தொடர்ந்து பேசணும் போஸ்டர் தமிழன் 🤝🤝🤝👏👏👏👏

  • @rednumbergaming4832
    @rednumbergaming4832 Рік тому +2

    30:36 En thalaivan Sky 360°💙 Batting pandraapla 😁

  • @arunkumark5716
    @arunkumark5716 3 роки тому +7

    Intha movie ya nan already pathuttan again unga voice la pathan😍

  • @knowledgefacts4270
    @knowledgefacts4270 3 роки тому +23

    Wrong turn part 7 video podunga bro please mr tamizhan la podunga 🔥🔥🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥

  • @vargeshvargesh8143
    @vargeshvargesh8143 3 роки тому +1

    சூப்பர் நண்பா சூப்பர். இந்தப் படம். நான் பார்த்துள்ளேன். சில வருடங்களாக. படம் பேரு மறந்து விட்டேன். இந்தப் படத்தின் கதை. நல்லா அழகா. சொன்னீர்கள். ரொம்ப ரொம்ப. நன்றி. நண்பா

  • @dinobarathy9267
    @dinobarathy9267 3 роки тому +3

    Thanks bro .unga voice lla Kekanum. Eandu assa thanks Bro 🥰

  • @manoflash7432
    @manoflash7432 3 роки тому +45

    உங்க குரல கேடதுக்கு அப்ரம் தான் மனசு அப்டியே இறக்க கட்டி பறக்குது 😍

  • @kamaleshr4a861
    @kamaleshr4a861 2 роки тому +2

    Lagaana vera levela irundudhu bro

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 3 роки тому +15

    "நம்ம ஊரு பொண்ணுன்னா அண்ணனுக்கு பயப்படுவா..!! அவ ஃபாரின் பொண்ணாச்சா.. அவனை போடான்னு சொல்றா..!!" நீங்க அருமையா சொன்னீங்க..!!

  • @v.sairam6929
    @v.sairam6929 3 роки тому +50

    Every 90s kid and early 2k kid have seen this movie....nice memory

    • @mutakanu
      @mutakanu 3 роки тому +1

      Bro inda movie tamil la iruka enaku romba pidicha movie

    • @coolguy0719
      @coolguy0719 3 роки тому

      How early 2k kids bro? In tv is it?

  • @yuvarajsabarai1438
    @yuvarajsabarai1438 3 роки тому +36

    Movie:12 monkeys
    General: sci-fi, Thriller
    Rating:8/10
    Mind blowing time travel movie review pannuga ❤️🙏

  • @spartacus481
    @spartacus481 3 роки тому +10

    🙏வணக்கம் மாப்ள தேனில இருந்து... Train to Busan 2..2020movie review pannunga broo.. Korean movie.. 5Months ah ketutu iruke yeahh😭😭😭

  • @sarull19770601
    @sarull19770601 3 роки тому +22

    Yenga ooru Arupukkottai-il intha padatha Maharani theatre-la paakum pothu climax yellam yetho world cup final mathiri feel irunthathu... sema whistle n attam theatre-la ... fantastic movie :)

  • @maharaj6898
    @maharaj6898 3 роки тому +5

    Nice Explanations Brother..
    I liked your voice ...Really great salute

  • @kkoge1965
    @kkoge1965 3 роки тому +6

    Semma padam na ethuu😍 athu uga voice la semma🥰

  • @agri12chowthris15
    @agri12chowthris15 3 роки тому +5

    பாலா அண்ணா. ‌எங்க இத்தனை நாளாய் உங்க குரல்... கேட்காமல்.... பொழுது போகவில்லை....

  • @kavingyarsakthi52
    @kavingyarsakthi52 2 роки тому +1

    சூப்பர் ங என்னடா பேசுறான் னு படத்தில் பேசமாட்டாங்களானு நெனச்சேன் ஆனா படம் ஓடுவது போல நீங்கள் சொன்ன விதம் super top tuccer

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 роки тому +18

    அருமையான பதிவு

  • @btslove2546
    @btslove2546 3 роки тому +16

    Vanduttingala ANNA I really MISS you Your VOICE 💯

  • @HARISH-pe1vk
    @HARISH-pe1vk 3 роки тому +9

    enna editing vera lvl la iruku....... editors superaaa pannirukanga

  • @padmakumarmani366
    @padmakumarmani366 3 роки тому +8

    One of my favourite movie . I seen this move 8 times

  • @balakrishnanchinniah7176
    @balakrishnanchinniah7176 3 роки тому +9

    my terrific mass hero thalaivARR muzical 👉👈🔥🔥🔥🔥🔥

  • @smartphonicskids2593
    @smartphonicskids2593 3 роки тому +9

    Wow... Tanx 4 recalling golden memories of my childhood... Really felt awesome... Tanx 4 ur narration...

  • @crazyworld4546
    @crazyworld4546 3 роки тому +5

    First comment

  • @nobody149
    @nobody149 3 роки тому +24

    CSK Vs MI match patha feel iruku bro running commentary super 👌👌❤️

  • @sajeeban89
    @sajeeban89 3 роки тому +9

    ஒவ்வொரு charector இக்கும் நீங்கள் வைக்குற பெயர் veara level😁🤣😂😂😂 super💪💪

  • @vijayalakshmisivasu2782
    @vijayalakshmisivasu2782 3 роки тому +29

    If there is no corona in this time me and my friends will be played cricket. But now I can't. Miss u cricket

  • @Nirenjhanramsk
    @Nirenjhanramsk 3 роки тому +5

    ஒரு வலிய வீடியோ போட்டிங்களா anna👍👍👍 thank you very much anna

  • @sugashini7367
    @sugashini7367 3 роки тому +16

    Thalaivaa nee Ponniyin Selvan story a review panna poriyamaae super kandipaa naanga support pannuvom 🤩🤩🤩🤩🤩🥳🥳🥳🥳🥳🥳

  • @okok90k22
    @okok90k22 3 роки тому +11

    இப்படி படம் 3மணி நேரம் ஆனாலும் மிஸ்டர் தமிழன் கதையை சொன்னால் கேட்டுக்கிட்டே ❤️❤️ இருக்கலாம்,🥰😍😍😍.

  • @muraliniro4533
    @muraliniro4533 3 роки тому +1

    💞மிகவும் தெளிவாக உள்ளது உங்கள் குரல் முழு படத்தை பார்த்தால் கூட இப்படி புரியுமா என்று தெரியவில்லை வாழ்த்துக்கள் பிரதர் ♥🙏

  • @islamicvalimuraigal4321
    @islamicvalimuraigal4321 3 роки тому +19

    Bala Anna coming othe 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @pavithrapitchai9075
    @pavithrapitchai9075 3 роки тому +16

    Evlo Nala unga voice kekama romba feela ernthuchu 😔😔😔😔😔

  • @mohanraman2902
    @mohanraman2902 3 роки тому +38

    Mr tamilan fans 🔥🔥🔥🔥🔥👍

  • @sridhars4932
    @sridhars4932 3 роки тому +37

    Dhoni last balla six adichi India team jaikavacha mathiri hero jaikavachiyaru🔥🔥

    • @sivakumarp1350
      @sivakumarp1350 2 місяці тому

      Last ball la six adikala ... 48.2la six adichi India Team cup lift panum🤣

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 3 роки тому

    செம ....சூப்பர்.... கலக்கிட்டிங்க ...அண்ணா
    படம் நேர்ல பார்த்த Feel ...
    உங்க வாய்ஸ் கேட்காமல் ஒரு வாரம் ஏதோ மாதிரி இருந்துச்சு....

  • @shantypakalan7229
    @shantypakalan7229 3 роки тому +13

    Miss Mr tamilan voice.... Tc sir.... From Malaysia 🥰

  • @johnson4134
    @johnson4134 3 роки тому +18

    தேங்காவையும் சுக்குவையும் சேர்த்து அரைத்து 2 தடவை பால் எடுத்து அதை கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கிற சூட்டில் வாரம் ஒருமுறை பருகினால் சளி குணமாகும்

    • @justin_vk_official8736
      @justin_vk_official8736 Рік тому

      மனநிலை சரியில்லை என்றால் இப்படித்தான் பேச தோனும்

  • @manikkavallis95
    @manikkavallis95 3 роки тому +2

    Super super 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @rajamanicreations6991
    @rajamanicreations6991 3 роки тому +4

    உண்மையிலேயே திரையரங்கில் படம் பார்த்த அனுபவம் மிக்க நன்றி சகோதரா

  • @madhumathan2791
    @madhumathan2791 3 роки тому +16

    " What can I do" I miss the dialogue 😓apdiye hope movie podunga😍

  • @ritewrong325
    @ritewrong325 3 роки тому +6

    Yowww how many days I'm waiting.finally u comeback.👌

  • @endgamers5995
    @endgamers5995 3 роки тому +4

    Extraordinary explanation 🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @girigiri7203
    @girigiri7203 2 роки тому +4

    Padam super 👌👌👌 Vera level 🥰🥰

  • @santhosh.r8636
    @santhosh.r8636 3 роки тому +24

    The game (1997)
    Thriller movie
    Everything is a twist
    Pshycho therapy game

  • @kannanbooma7631
    @kannanbooma7631 2 роки тому +16

    32:11 that bowler is Ashwin.
    Samiyar batsman maxwell.
    Hero is Williamson(calm player) in climax 36:43
    🤣🤣🤭

  • @abjheman4390
    @abjheman4390 3 роки тому +5

    Thanks for coming back brother 🎉🎈

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 3 роки тому +2

    நான் எப்பவும் போல தான் இப்பவும் கேட்கிறேன்.... ரொம்ப நாளா உங்களா டர்ச்சர் பண்ணி கேட்கிற படம் The children of heaven.... இது பாகிஸ்தான் படம்....
    இப்படிக்கு உங்கள் அன்புள்ள ரசிகன்... பா.நந்தகுமரன்

  • @sreesree129
    @sreesree129 3 роки тому +18

    Naan intha padathe hindiyile thaan paarthen ,onnume puriyala bt Cricket concept theme irunthathile pala vaati paathu than story dlgue purinthu konden ❤️

  • @stevendmorais2003
    @stevendmorais2003 3 роки тому +12

    I missed u so much bala anna

    • @stevendmorais2003
      @stevendmorais2003 3 роки тому +1

      Bala Anna what ur age

    • @sajeeban89
      @sajeeban89 3 роки тому +1

      @@stevendmorais2003 naanum athaithaan keakkuran bro😍

  • @kamatchisankar8768
    @kamatchisankar8768 3 роки тому +5

    Bala anna eppo ungaluku health epdi eruku anna nenga sekkarama sari akiranum daily um video post pananum nu nan god kitta pray panikiten anna❤❤❤

  • @pavithrapavithra4655
    @pavithrapavithra4655 3 роки тому +1

    super. we r wetting for lovely movies .thank u . voice good.

  • @Lakshmanan02
    @Lakshmanan02 3 роки тому +1

    👍🏻👍🏻❤️❤️Bro Neenga Semmaya Movie ah Review panreenga 😘😘😘😘😘

  • @johnbenito2816
    @johnbenito2816 3 роки тому +6

    Thalaivaa health yeppadi irukkuu.... Ennakku paithiyamea pudichupoochuu video Pakka maaa
    Ippho than I feel better 😘😍

  • @viswanathan0074
    @viswanathan0074 3 роки тому +22

    Mr.Tamilan fans 🤗👍

  • @knowledgefacts4270
    @knowledgefacts4270 3 роки тому +6

    Wrong turn part 7 video podunga bro please ❤️❤️❤️ mr tamizhan la podunga 🔥❤️🔥❤️

  • @sivanantham588
    @sivanantham588 3 роки тому

    அருமையான கதை சொல்றீங்க வாழ்த்துக்கள்...நல்ல கதை....
    ஒரு சின்ன திருத்தம்.,சுதந்திரம் கிடைத்தது 20 ஆம் நூற்றாண்டு பாதியில்... 1947

  • @shilijataekook7629
    @shilijataekook7629 3 роки тому +7

    Last goosebumps moment 👍👍👍🔥🔥🔥

  • @mathimoulees9815
    @mathimoulees9815 3 роки тому +19

    நானும் இந்த படம் பார்த்து 17 வருடம் ஆகுது🤷🤷

    • @police3101
      @police3101 3 роки тому

      Bri Tamil dubbed la irukaaa

  • @knowledgefacts4270
    @knowledgefacts4270 3 роки тому +8

    Wrong turn part 7 podunga bro please ❤️❤️ mr tamizhan 🔥❤️🔥❤️🔥

  • @ElvisAaron_001
    @ElvisAaron_001 3 роки тому +5

    1 view 👍❤️

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 3 роки тому

    Arumai nanbare
    👌
    Nandri
    Vaalthukkal

  • @santhoshsakthi7164
    @santhoshsakthi7164 3 роки тому +10

    27:53 finally inner peace 🔥🔥🤣🤣🤣

  • @muruganmohanraj6589
    @muruganmohanraj6589 3 роки тому +4

    இந்த படத்துலா அமீர்கான் அமீர்கான் ....அண்ணா ஏவ்வளவு கஷ்டமா நடித்து உள்ளார் நம்ம அமிர் சார் . நா கேட்காமலே குடுத்த வாய்ஸ் இது.நன்றி mr tamila.......சூப்பர் ..

  • @Mr.kannan1521
    @Mr.kannan1521 3 роки тому +12

    IND VS END match patha mari Irunthuchi bro.❤️

  • @rathnakumar4907
    @rathnakumar4907 3 роки тому +4

    My dear Thala... Welcome Back😀👏🤘

  • @jenovaj8502
    @jenovaj8502 3 роки тому +1

    Ivlo naal ah wait panna unga video ku romba nall apro ippo than poduringa

  • @theva4359
    @theva4359 3 роки тому +2

    Super padam anna solla vaarththaikal illaiiii😍 unga voice explanation style la

  • @knowledgefacts4270
    @knowledgefacts4270 3 роки тому +6

    Bro wrong turn part 7 video mr tamizhan la podunga bro please ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️🔥❤️

  • @lifenextnoidea4262
    @lifenextnoidea4262 3 роки тому +29

    தலைவா நீ வருவேனு தெரியும் இப்ப தான் நினைத்தேன் வந்து விட்டாய்

    • @rabertrabert5149
      @rabertrabert5149 3 роки тому +2

      எனக்கும் தெரியும் இந்த மாதிரி யாராச்சும் கமெண்ட் போடுவாய்ங்கனு

    • @lifenextnoidea4262
      @lifenextnoidea4262 2 роки тому +1

      @@rabertrabert5149 7 month apparam than unga notification varuthu 😂😂🤣🤣

  • @mcssmc8068
    @mcssmc8068 3 роки тому +4

    Sema movie how i miss this movie thanks for ur review

  • @maamuneeswaran6358
    @maamuneeswaran6358 3 роки тому

    நீங்கள் சொல்வது தான் சூப்பர் ங்ங அருமையான பதிவு

  • @kagikagikagikagi4549
    @kagikagikagikagi4549 3 роки тому +1

    வணக்கம் அண்ணா சூப்பர் படம்.

  • @rashufemidoll4575
    @rashufemidoll4575 3 роки тому +5

    Romba happy to hear your voice how is ur health now

  • @rajkamalr202
    @rajkamalr202 3 роки тому +8

    Many goosebumps moments...

  • @TheRandomDayz1
    @TheRandomDayz1 2 роки тому +10

    Three trivias.
    1. Sachin helped the crew in designing cricket shots and tips and tricks.
    2. The shooting location was Bhuj in Gujarat. After the shooting, there was a big earthquake happened. Lagaan team went there and did some support to govt for recoveries.
    3. A politician named Narendra used the earthquake and the mishandling of the govt and crowned as CM of the state. The rest is history. 🙏🏼

  • @selvamary9952
    @selvamary9952 3 роки тому

    Nalla irukingala... Ungala romba miss pannen naaa... Daily vanthu check pannitu ponen naaa....