SPOTLIGHT | 01.09.2024 | மனோகர் "காக்கா"- மூத்த போராளி

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 47

  • @vekusanam4081
    @vekusanam4081 2 місяці тому +8

    சங்கு முழங்கடா தமிழா
    சிறப்பான கருத்து காக்கா அண்ணா

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 2 місяці тому +12

    இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே

    • @NzdxThreesixty
      @NzdxThreesixty 2 місяці тому

      சிறப்பு உண்மை நன்றி ஐயா

  • @தமிழீழம்tamileelam
    @தமிழீழம்tamileelam 2 місяці тому +2

    தங்கத்தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள்

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 2 місяці тому +1

    பயனுள்ள கலந்துரையாடல்.

  • @patrickkamaleswaran4580
    @patrickkamaleswaran4580 2 місяці тому +2

    Vote for Tamil ❤

  • @vargikanrajan3673
    @vargikanrajan3673 Місяць тому

    காக்காண்ண உங்களுடைய மரியாதையை நீங்களே கெடுக்காதீர்கள். காக்காமார் மாதிரி ஆகாதீர்கள் 😮

  • @nilojan6461
    @nilojan6461 Місяць тому

    🙏

  • @கலைஅருவி
    @கலைஅருவி 2 місяці тому

    தமிழ்ச்செல்வன் அண்ணா போல இருக்கிறது காக்கா அண்ணாவின் உரை

  • @strongasagirl4434
    @strongasagirl4434 2 місяці тому

    இந்த கள்ளன்களுக்கு நல்ல பாடம் குடுங்கோ! 🔥

  • @nadarajahsivananthan1477
    @nadarajahsivananthan1477 2 місяці тому

    கோட்டாவை கலைக்க தெற்க்கில் அறகல வந்த மாதிரி சுமோ அணியை கலைக்க வடகிழக்கிலும் வரவேண்டும்

  • @paramanathananandarajah1235
    @paramanathananandarajah1235 2 місяці тому +3

    சங்கு மட்டும் தமழ்வாக்கு

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 2 місяці тому

    தற்போதை அதிபர் தமிழர்கள் ஓற்றுமையாக வாருங்கள் பேசலாம் என்பதை கூறியதை மறந்து விடதீர்கள்

  • @kalistathirumaran5264
    @kalistathirumaran5264 2 місяці тому

    தந்தை செல்வாவிற்கு முன்பும் கட்சி இருந்தது. எல்லாருக்கும் சொத்து பிரிக்கிறசண்டை 😂

  • @uthayasingam1961
    @uthayasingam1961 2 місяці тому +3

    ஐயாபொங்குதமிழர்க்குஇன்னல்விழைந்தால்சங்காரம்நிசமென்றுசங்கேமுழங்குதமிழ்மக்களேசங்குசின்னத்துக்கே வாக்களியுங்கள்

  • @RockThomas-ex1cx
    @RockThomas-ex1cx 2 місяці тому

    100 % சரியான கருத்தை ஐயா கூறியுள்ளார் பொன்னம்பலம் கட்சி, உட்பட எல்லோரையும்.

  • @paramarajansubramanium9311
    @paramarajansubramanium9311 2 місяці тому

    தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் தங்கள் விருப்பத்தினபடி வாக்களிப்பார்கள்.

  • @christyanthony1313
    @christyanthony1313 2 місяці тому

    Sema answer

  • @arunabay74
    @arunabay74 2 місяці тому

    காக்கா அண்ணா, ஆழமான அரசியல் அறிவில்லாமல் விடுதலைப் புலிகளின் மானத்தை வாங்காதீர்கள் ! உங்களின் பதில்கள் சிரிப்புக்கு இடமாகி விட்டது குறிப்பாக மக்கள் முன்னணி பற்றிய பதில்கள். ஆரியகுளம் அற்புதம் 😊 !

  • @Nathan-uu7dq
    @Nathan-uu7dq 2 місяці тому

    நல்ல விடயம்

  • @vanithannakulan97
    @vanithannakulan97 Місяць тому

    Kumar ponamalathukku thalaivar viruthu valankinar ethu therium elarukkum athukkaka mahan saium porukkithanathukkum enka Ltte da panatha suruddiya thorka kompaloda val pidikkum kajenderakumar ikku ena thakuthi erukku

  • @SenthuranVeluppillai-x6w
    @SenthuranVeluppillai-x6w 2 місяці тому

    இவர்கருடைய அரசியல் அறிவு என்பது புசியம்

    • @vekusanam4081
      @vekusanam4081 2 місяці тому +1

      தங்களின் அறிவு 9

  • @arunabay74
    @arunabay74 2 місяці тому

    விடுதலைப்புலிகள் ஏன் குமார் பொன்னம்பலம் அவர்களுக்கு மாமனிதர் விருது வழங்கி மதிப்பளித்தல் என்பதை காக்கா அன்னை கோட்டை விட்டுவிட்டார் 😊

  • @shivasitt
    @shivasitt 2 місяці тому

    சங்கு தமிழரின் சிறப்பான முடிவு

  • @aloysiusvarnakulasingham9687
    @aloysiusvarnakulasingham9687 2 місяці тому

    l don't know why DAN media is reacting like this

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 2 місяці тому

    Vadakkku kilakkil enta pakutygil sinkanukku tamilarkal vakku podukirankalo anta pakutykalukku pulampeyar tamilarkal tankal utavukalay ottumayaka niruttavendum Avankal Tamil vedpalaray purakkanittu sinkalanukkku vakkupodupavankal sinkalanidamey poy pitsay edukkaddum tamilanay nesyppavanukkey tamilarkal utavy seyyavendum anniyankalay nesyppavankal allatu anniyarkalukku tubaypovankal oru naal tankal inattayey alittuviduvaankal avankalal tamilarukku enta payanum illay

  • @srikugansathasivam2613
    @srikugansathasivam2613 2 місяці тому

    Sumanthiran associated with
    Late sampanthan and what happened at last the people did not bother to
    go to
    pay the last respect
    Sumanthiran is expired FLAT BATTRERY
    CAN NOT BE CHARGED TO BE DISPOSED

  • @srikugansathasivam2613
    @srikugansathasivam2613 2 місяці тому

    I am asking the inyerviewer could you ask kajendran please if there was to be provincial council under 13th
    amendment would kajendran contest
    But kajendran is not entitled to contest
    and as kaka addressed that kajendran
    Owns more assets in colombo
    Please do not talk about ksjendran
    He is a traitor

  • @mullaimathy
    @mullaimathy 2 місяці тому

    காக்கா அண்ணைக்கு தெரியாது கஜேந்திரகுமார் கூத்தமைப்பை விட்டு உண்மையில் ஏன் விலகினார் யாழ்ப்பாணத்தில் வந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கினார் எப்படி நாற்பதியிரம் பெட்டியடிக்கும் படி பாரளமண்றத்தில் பேசிய முன்னணியின் கட்டைக்கஜேந்திரன் எப்படி நோர்வேயில் இருந்து இலங்கை திரும்பினார் இவர்களுக்கும் கோட்டாவுக்குமான ஒப்பந்தம் என்ன?

    • @suthasatha131
      @suthasatha131 2 місяці тому

      உன்னட்ட ஆதாரம்இருந்தா தாரும்

  • @seyonsithamparanathan3729
    @seyonsithamparanathan3729 2 місяці тому

    இவர் “காக்கா அண்ணையில்லை” , இவர் ஒரு “கக்கா அண்ணை”

    • @balakrishnankrishnakumar8618
      @balakrishnankrishnakumar8618 2 місяці тому

      நீ சிங்களவனின் கக்கா கழுவி அண்ணன் 🤣

    • @SujiwanSanjitharan
      @SujiwanSanjitharan 2 місяці тому

      1983ஆண்டு தமிழர்சேனையால் சிங்களகாடையர் மீது மேற்கொள்ளபட்ட வரலாற்ரு சிறப்புமிக்க திருநெல்வேலி தாக்குதலில் பங்குபெற்ரியவர்களில் ஈழமண்ணில் இன்றுவரை உயிரோடு இருப்பது காக்கா அண்ணை மட்டுமே

    • @கலைஅருவி
      @கலைஅருவி 2 місяці тому

      ​@@balakrishnankrishnakumar8618தனிமனிதனாக கழுவலாம் ஆனால் ஒரு இனத்தின் தலைமைகளாக கழுவுவது தான் கூடாது

    • @SujiwanSanjitharan
      @SujiwanSanjitharan Місяць тому

      1978ஆண்டு தொடக்கம் 2009ஆண்டுவரை போர்களத்தில் நின்றவர் காக்கா அண்ணை வரலாற்ரு சிறப்புமிக்க திருநெல்வேலி தாக்குதலில் பங்குபெற்ரியவர்களில் இன்று உயிருடன் இருப்பது காக்கா அண்ணைமட்டுமே அதேபோல் விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னனிதளபதிகளாக இருந்த பொட்டுஅம்மான்,கருணா,ரீகன்,ரஞ்சன் ,பானு போன்றோரை இயக்கத்தில் இணைத்தது காக்கா அண்ணையே
      சிங்களத்துக்கு எதிராக காக்கா அண்ணை பங்குபெற்ரியதாக்குதல்
      சவகச்சேரிபொலிஸ்நிலையம் மீதானதாக்குதல்
      கந்தர்மடவாக்குசாவடி மீதானதாக்குதல்
      பருத்தித்துறை பொலிஸ்நிலையம் மீதானதாக்குதல்
      திருநெல்வேலியில் இராணுவ ரோந்து வாகன தொடரனி மீதானதாக்குதல்
      உமையால்புர இராணுவ முகாம் மீதானதாக்குதல்
      கொக்காவில் இராணுவமுகாம் மீதான தாக்குதல் என்றுஈழ பொராட்டத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ர அனைத்து தாக்குதல்களிலும் காக்கா அண்ணை பங்கு பெற்ரியுள்ளார்

  • @aloysiusvarnakulasingham9687
    @aloysiusvarnakulasingham9687 2 місяці тому

    l don't know why DAN media is reacting like this

  • @aloysiusvarnakulasingham9687
    @aloysiusvarnakulasingham9687 2 місяці тому

    l don't know why DAN media is reacting like this