MRP விலைக்கு ஆப்பு வைத்த பட்டதாரி பெண் 2.0

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Namma Trichy Traders
    No : 442, Periya Kadai Veethi,
    Opposite to Santhu Kadai,
    Trichy, Tamil Nadu.
    Phone : 93634 67809
    Palkova 1kg - 200rs
    Palkova sweetless 1kg - 240rs
    Ajmeer milk cake 1kg- 240
    Padam Ajmer 1kg - 260rs
    Cashew Ajmer 1kg- 260rs
    Chocolate flavor palkova 1kg- 240rs
    Paneer 1kg- 260rs
    Butter 1kg- 240rs
    Sweetcorn 1kg- 110rs
    Mayonnaise eggless 1kg- 120rs
    Noodels 1kg- 60rs
    Ghee 1L - 540rs
    Ghee 1/2L - 280rs
    100% pure coconut oil 1L- 320rs
    Cheese slice, cube, mozzarella available
    Imported dates
    Imported nuts
    Imported chocolates
    Imported biscuits
    Rose milk essence
    Padam milk essence
    Rose milk powder
    Padam milk powder
    Custard mix
    Falooda mix
    Orange mint cooler
    Jaljira mix
    Ice cream mix
    Mickys tomato sauce 1L - 70 rs
    Indian chef soya sauce 700ml- 48 rs
    Indian chef chilli sauce 700ml- 48rs
    Mickys vinigar- 30rs
    Tomato ketchup 100pcs- 60rs
    Mixed fruit Jam 1kg- 140rs
    Pickle 5kg- 250rs
    Blue Berry crush 1L
    Mango crush 1L
    Orange crush 1L
    Pineapple crush 1L
    Strawberry crush 1L
    Green mint crush 1L
    Blue Curacao crush 1L
    Mickys white pepper 1/2 kg
    Mickys black pepper 1/2kg
    Curry masala 1/2kg
    Chicken masala 1/2kg
    Chilli chicken masala 1/2kg
    Kasthuri methi 100g
    Red chilli powder
    Chendamelam service all over Tamil Nadu
    Beeda 4rs to 10rs
    Pure Water bottle 300ml, 500ml, 1l, 20l
    Namma Trichy Traders
    442,opposite santhukadai street, big bazaar street, trichy 620008
    Contact: 9363467809
    Namma Trichy sweets & snacks
    22 jaffer sha street, dimond bazaar, opp selva gold covering, near kalyani covering shop. Trichy 620008.
    Contact: 9363467809
    🔔 SUBSCRIBE: / rollingsirrr Don’t miss new food videos!
    Hello friends..
    This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
    STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
    Connect me on:
    Mail ID : rollingsironline@gmail.com
    Thanks for watching
    Follow me on
    Instagram : / rollingsirrr
    Facebook : / rollingsirrr

КОМЕНТАРІ • 424

  • @radhakrishnann7922
    @radhakrishnann7922 2 роки тому +32

    அடேங்கப்பா உண்மையிலேயே வியக்க வைக்கிறது.அருமை அருமை 🙏நல்ல முறையில் வியாபாரம் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்🎉🎊👍
    இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் தொடர வேண்டும்.

  • @sundarv4884
    @sundarv4884 2 роки тому +28

    Already I buy here. Very cheap price and good quality. I support this shop. She is very genuine. Very humble.

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 2 роки тому +48

    தெளிவான விளக்க உரை சிறப்பான முறையில் வியாபாரம் இது போன்ற கடை வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @loveall7810
    @loveall7810 2 роки тому

    ஜெண்டை மேளம் என்ற வேற்று மாநிலத்தின் பாரம்பரியம் நம் தமிழகத்தில் பிரபலமாவதற்கு நீங்கள் ஒரு கருவியாக இருக்க வேண்டாம் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
    நம் தமிழகத்தில் உள்ள நாதஸ்வரம், தவில் போன்ற மங்கல வாத்தியங்கள் நம் கல்யாண நிகழ்ச்சிகளில் இசைக்கப்பட வேண்டும் என்பதே தமிழர்கள் அனைவருடைய விருப்பம் ஆகும்.
    நம் ஊரில் உள்ள இசைக் கலைஞர்களின் வாழ்வில் விளக்கேற்றுவதற்கு தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
    நீங்கள்
    இதற்கு உங்கள் தரப்பிலிருந்து முயற்சிகள் எடுக்க வேண்டும்.
    மிக்க நன்றி.
    வாழ்க தமிழகம்
    வாழ்க பாரதம்
    வாழ்க வளமுடன்

  • @simplesmart8613
    @simplesmart8613 2 роки тому +58

    செண்டை மேளத்தை மார்கெட் செய்து தமிழர்களின் பல்வேறு பட்ட இசை மறைய செய்ய வேண்டாம் நம் பாரம்பரிய நாதஸ்வர இசையை வேறு பாதையில் வளர்க்க குழுக்கள் அமைத்து நீங்கள் தலைமை ஏற்று வழிநடத்தி தமிழர்கள் வாழ்வில் மாற்றம் உங்களால் ஏற்பட ஒரு வாய்ப்பாக அமையும் என உறுதியாக நம்புகிறேன்

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 роки тому +99

    திருச்சி, பெரியக்கடை வீதியிலா? இது போன்ற கடைகள் அனைத்து ஊர்களிலும் தொடங்க வேண்டும். ! வாழ்த்துக்கள்! தொடரவும். !,

    • @soundarajanr6637
      @soundarajanr6637 2 роки тому +2

      கொள்ளையடிக்கவே லொல்லு
      கடை வருகிறது..

    • @sandy-si8xc
      @sandy-si8xc 2 роки тому

      Santhanagopal 0364c0

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 2 роки тому +14

    தமிழ் நாட்டின் பாரம்பரிய சின்னமாக மங்கள மத்தள இசை யை மறக்க செய்ய வேண்டாம் மற்ற வியாபாரம் சிறக்கட்டும் 🌹🌹🌹🌹🌹

  • @anbunagi4435
    @anbunagi4435 2 роки тому +1

    வாழ்த்துகள் அருமையான சிறப்பான சேவைக்காக உங்களை வாழ்த்துகிறேன் .. சென்னையில் உங்கள் சேவை தொடர வேண்டும். வணக்கம் .

  • @vijaysav8125
    @vijaysav8125 2 роки тому +16

    Vera level shop. Palkova, paneer, cheese, mayonnaise, coconut oil vangunen. Vera level ah irunthuchu. Ajmer milk cake tase semma.

  • @selvarajp830
    @selvarajp830 2 роки тому +7

    இந்த‌மாதிரி சேலத்தில் இருந்து ம் கொடுத்தாலும் எங்களுக்கும் மிகவும் சந்தோஷமாக இருப்போம்

  • @johnaaa64
    @johnaaa64 2 роки тому +2

    வாழ்த்துகள் சகோதரி மக்களுக்கு குறைந்த விலையில் கொடுத்து உதவி செய்யுரீங்கள் வாழ்த்துகள்
    (இலங்கை John)

    • @vanithavanitha4178
      @vanithavanitha4178 2 роки тому

      ஏங்க
      வண்டி
      வைத்து வாங்கி
      காலையில் இருந்து சாயங்கால
      ம் வவரைஉக்கார்விற்பவருக்குஎண்ணலாபம்எல்லாலாபமும்உங்கலுக்கேவா

  • @muthumahesan2337
    @muthumahesan2337 2 роки тому +10

    ஒவ்வொரு அயிட்டத்தையும் நல்ல தெளிவாகந
    விளக்குகிறார். நல்ல மனதை உடையவராய் தெரிகிறார். மேன் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

  • @viswanathanrajan61
    @viswanathanrajan61 2 роки тому +4

    மதுரையிலும் தங்களது கிளை புதிதாக திறக்க வேண்டும் என்று மிக உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் சகோதரி

  • @elumalaik8531
    @elumalaik8531 2 роки тому

    Super very good message madam niraya shops ematry kollai adikkirargal makkalukku payan ullathu

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 роки тому +10

    எல்லா மாவட்டங்களிலும் இது போன்ற கடைகளைத் திறந்தால் அனைவரும் பயன்பெறுவார்கள். விரைவில் கிளைகளை ஆரம்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நல்ல வரவேற்பு கிடைக்கும். வாழ்த்துக்கள்.

  • @angrybirdaarumugam8770
    @angrybirdaarumugam8770 2 роки тому +4

    பால்கோவா விலையை அதிகரித்து விட்டார்கள்...
    பழய விலை -180.Rs
    இப்போதய விலை -240.Rs😰

  • @manoharanr7062
    @manoharanr7062 2 роки тому +3

    தங்களது சேவை தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள்.

  • @dbp2125
    @dbp2125 2 роки тому

    Less profit more volume of sales ,very good concept 👌. When the volume of sales increase income of profits will increase 👍 .Very good God bless.

  • @MrSnakediamond
    @MrSnakediamond 2 роки тому +1

    சிறப்பு......மென்மேலும் வியாபாரம் பெருகட்டும் வாழ்த்துக்கள்!

  • @aksulthana2829
    @aksulthana2829 2 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி ரொம்ப நல்ல மனது இது போல் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @RajKumar-lk9bu
    @RajKumar-lk9bu 2 роки тому +1

    அக்கா உங்க அணுகுமுறை அருமை. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா...

  • @user.pmnvll7
    @user.pmnvll7 2 роки тому +6

    நாகர்கோவிலில் தொடங்குங்கள், திருநெல்வேலியிலும் தொடங்குங்கள்,

  • @rajkumars143
    @rajkumars143 2 роки тому

    உங்கள் சேவைக்கு நாட்டு மக்களுக்கு தேவை வாழ்க வளமுடன்,

  • @sundaraadhi5243
    @sundaraadhi5243 2 роки тому +3

    Very genuine shop. Unbelievable price. Super

  • @mindrelax9369
    @mindrelax9369 2 роки тому +1

    எல்லாமே விசம் தான் பேக்கு சீக்கிரம் எல்லாரும் செத்து போயிருவாங்க வாழ்த்துகள்

  • @saravanabavann4886
    @saravanabavann4886 2 роки тому

    அருமை, அருமை, அருமைம்மா,மிக்க நன்றி

  • @வாழ்கவளமுடன்-ந1ம

    வாழ்த்துகள்... வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு

  • @abdulrashidh4056
    @abdulrashidh4056 2 роки тому

    அருமை சகோதரி. வளரட்டும் உங்கள் தொண்டு. வாழ்க.

  • @1siiva
    @1siiva 2 роки тому

    மேலும் வளர்ச்சி அடைந்து பல இடங்களில் கிளைகள் திறக்க வாழ்த்துக்கள்

  • @SRaju-1954
    @SRaju-1954 2 роки тому

    சேவை மனப்பானமை் கடை. சூப்பர. எங்க ஊரில் இருந்தா எங்க்மக்களுக்கு லாபம் தரும். எனக்கு இல்லை எனக்கு இல்லை..

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 2 роки тому

    அருமையான பதிவு
    சிறந்த முயற்சி

  • @2887596
    @2887596 2 роки тому

    சிறப்பான பேச்சு

  • @thirupathiperumal153
    @thirupathiperumal153 2 роки тому

    Thank you great job.Congratulation wish you good luck

  • @balur9452
    @balur9452 Рік тому +1

    எப்போது வந்தாலும் கடை முடியே தாசன் இருக்கும்

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 2 роки тому +1

    Good marketing skill. உங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள் 🙏

  • @kamalkannakrishnan6814
    @kamalkannakrishnan6814 2 роки тому +7

    You are helping people to get ill and developing future patients.

  • @yuvanadevi6397
    @yuvanadevi6397 2 роки тому +14

    Is online shopping available for this shop

  • @peterjohn3673
    @peterjohn3673 2 роки тому

    கோவைக்கு குதிரை வேகத்தில் வருக! வரவேற்கிறோம்.
    சுவீட் சுப்பர்.🍰🥧

  • @karthiksudha251
    @karthiksudha251 2 роки тому

    My frnd .rompa happy eruku valthukal jeni

  • @rajeswarij307
    @rajeswarij307 2 роки тому +2

    Super super Attakasam thangachi sengapenne sengapenne

  • @navakumar9526
    @navakumar9526 2 роки тому +1

    அம்மா தாயே இது எல்லாம் ஓவர் சென்னை வாங்க இதைவிட குறைந்த விலையில் தருகிறோம் நாங்கள்

  • @nagarathinam3928
    @nagarathinam3928 2 роки тому

    Ellam super but enga area la shop illa atha manasuku kastama iruku sister. Naan sriperumbudur sister. All the very best nallathu pannunga innum innum neeinga unga family nalla irukum.nalla wish ungaluku yeppoum irukatum

  • @mosessamuel2955
    @mosessamuel2955 2 роки тому +6

    சூப்பர் சிஸ்டர் தொடர்ந்து PUNUNGA

  • @KumarKumar-rx3ve
    @KumarKumar-rx3ve 2 роки тому

    தலைவரே பீஸ்ட் படம் வேர லெவல் 👌

  • @cutebaby-rj8hk
    @cutebaby-rj8hk 2 роки тому

    Super d clm.... வாழ்த்துக்கள் டி.... Romba proved uh erukku unna eppati paarkumpothu💗

  • @shanthimary7407
    @shanthimary7407 2 роки тому

    Excellent work ma thank you ma it should be blessed with abundantly and you should open in numerous shops all the best ma

  • @vasanthysooriyan9911
    @vasanthysooriyan9911 2 роки тому

    ,Ulamaarndha Vaazhthukkal....

  • @js7238
    @js7238 2 роки тому +2

    நன்றாக உள்ளது சகோ ஆனால் இந்த பொருள் பாதி உடம்புக்கு ஆகாது குழந்தைகளுக்கு அதிகமாக ஆகாது

  • @JOSKITCHEN55
    @JOSKITCHEN55 2 роки тому

    Super shop ..great job👍👌👌👌

  • @visuvasaantony9632
    @visuvasaantony9632 2 роки тому

    வாழ்த்க்கள் சொந்தங்களே.

  • @princec0256
    @princec0256 2 роки тому +4

    இப்படி ஒரு கடை நாகர்கோவில் -ல் துடங்கி இருக்கலாம்

  • @shayaramu6089
    @shayaramu6089 2 роки тому +1

    Online purchase iruka,and courier pannivingala

    • @RollingSirrr
      @RollingSirrr  2 роки тому

      Contact detail in video description please contact and ask bro 😊

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 2 роки тому

    Thanks sister Om Shanti

  • @anburajan1244
    @anburajan1244 2 роки тому

    Yellam super Chanda melam nippattunga

  • @ImranKhan-jb5pt
    @ImranKhan-jb5pt 2 роки тому

    மேலும்வளரவாழ்த்துகிறோம்

  • @revathisamarao2258
    @revathisamarao2258 2 роки тому +3

    Need your branch at Madras for your products at the earliest from your end.Thankyou.

  • @smhajasmkaja7936
    @smhajasmkaja7936 2 роки тому

    Madam nudella iruka cocoa cream

  • @jayj5730
    @jayj5730 2 роки тому +13

    Today I went this shop. Amazing... too worthy product very reasonable price. Ini ithu tha namma regular shop.... namma trichy daaaa

    • @mangayarkarasishanmugasund5774
      @mangayarkarasishanmugasund5774 2 роки тому

      Kumbakonam courier avaialable

    • @soundarajanr6637
      @soundarajanr6637 2 роки тому +1

      மளிகை கடைகளில் இவ்வளவு
      கொள்ளையா????

    • @manikandanm6160
      @manikandanm6160 2 роки тому

      Nee e antha lady kku relation aga iruppa mu thonuthu.

    • @jayj5730
      @jayj5730 2 роки тому

      @@mangayarkarasishanmugasund5774 available akka

  • @sebastianjoseph8004
    @sebastianjoseph8004 2 роки тому +2

    Regular ah inga tha vanguren. Very cheap price. Response I'm nalla iruku. I support namma Trichy. Taste amazing

  • @manimegalaarumugam2265
    @manimegalaarumugam2265 2 роки тому

    Are you sending through courier?

  • @rajethiran8877
    @rajethiran8877 2 роки тому

    Pls add to complan,oil,horlics

  • @udhayapreethi7498
    @udhayapreethi7498 2 роки тому

    Where did u purchase all this items? It is not mentioned in description box

  • @kumargowri3235
    @kumargowri3235 2 роки тому

    வாழ்த்துக்கள் தொடரட்டும் பணி
    குமார் சத்தியமங்கலம்

  • @CG-washing-gel
    @CG-washing-gel 2 роки тому

    வேற level....

  • @RajRaj-ki1bt
    @RajRaj-ki1bt 2 роки тому

    Very very cheap price. People must support like this good shop.

  • @stellamary5479
    @stellamary5479 2 роки тому

    Super! very cheap and best price and best quality

  • @mohammedizzuddin.g.7810
    @mohammedizzuddin.g.7810 2 роки тому

    Good. God bless 🙏 . Will pray for your success.

  • @tholarumar2069
    @tholarumar2069 2 роки тому

    நல்ல முயற்சி

  • @saminathan89
    @saminathan89 2 роки тому

    நார்மல் ரெகுலர் ஐட்டம் எதுவுமில்லை வேஸ்ட தேங்காய் எண்ணெய் விலை சொல்லவில்லை ஊறுகாய் வேணா வாங்கலாமா

  • @priyajesus125
    @priyajesus125 2 роки тому

    Online available for Bangalore mam

  • @veeramanim4072
    @veeramanim4072 2 роки тому +1

    Congratulations sister'👏👏👍💪💝

  • @fmsamayal1084
    @fmsamayal1084 2 роки тому +1

    இந்த கடை தொடங்க செலவு எவ்வளவு ஆகும் சொல்லுங்க சகோதரி

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 2 роки тому +1

    Class Madam Chennaikku supply pannuvingala If so enna items with rates veetuku than Thanks for briefing

    • @RollingSirrr
      @RollingSirrr  2 роки тому

      Contact detail in video description please contact and ask bro 😊

  • @lalithav4861
    @lalithav4861 2 роки тому +11

    எதுவுமே பிராண்ட் ஐட்டம் கிடையாது இதெல்லாம் தரமானதா. சான்று உள்ளதா என்று கூறவும்

  • @smileplease0326
    @smileplease0326 2 роки тому

    Very nice 👌🏻👍🏻

  • @shanthie191
    @shanthie191 2 роки тому

    Great 👍 வாழ்க வளமுடன்

  • @imranahamed7545
    @imranahamed7545 2 роки тому

    Wow super very good

  • @johnpeter4797
    @johnpeter4797 2 роки тому

    Vazthukkal sister God blues you

  • @Saravanabava-t3k
    @Saravanabava-t3k 2 роки тому

    சூப்பர்

  • @umarevaumareva8526
    @umarevaumareva8526 2 роки тому

    ஆய்ப்பா சுப்பர்ப்பா நாங்கா சென்னைப்பா நாங்கா எப்படி வாங்குராதுப்பா 👍👍👍👍👍

    • @RollingSirrr
      @RollingSirrr  2 роки тому

      Contact detail in video description please contact and ask bro 😊

  • @Varagi.vestige
    @Varagi.vestige 2 роки тому

    Chennai la ethu mathiri kadai iruntha solunka

  • @VelloreRaj
    @VelloreRaj 2 роки тому +1

    Wooooow

  • @Engg511
    @Engg511 2 роки тому

    Super mam. I will come next week

  • @kulandhaisamynachappagound2734
    @kulandhaisamynachappagound2734 2 роки тому

    நேர்மையான வியாபாரம் தழைத்தோங்க வாழ்த்துகள்.

  • @bengalurulrssbrachannel5721
    @bengalurulrssbrachannel5721 2 роки тому

    Good use full information business

  • @sabeerahamed6990
    @sabeerahamed6990 2 роки тому

    சூப்பர் அக்கா

  • @vijaysrisowmya4693
    @vijaysrisowmya4693 2 роки тому +9

    இவை எதுவுமே ஒரு சாதாரண குடும்பத்திற்கு தேவை இல்லாத பொருட்கள் தேங்காய் எண்ணெய் தவிர அது விலை சொல்லவில்லை
    தவிர பெரிய brand பொருட்கள் இந்த மாதிரி விலையில் எல்லாம் தர முடியாது

    • @rajmahik.rajmahi1943
      @rajmahik.rajmahi1943 2 роки тому +1

      உண்மை தான் ...
      ஆனா எப்படி இது சாத்தியம்
      ..

    • @chandrasekaranmr4561
      @chandrasekaranmr4561 2 роки тому

      I feel so sorry such a learned consumer's around the world including our Indian, all are not in knowledge the rules and act for M.R.P ( maximum Retail Price) since 60 years confusing the world economic policy - a shameful massage to the Learned Political, Economical and Legal SUPERIERS who are not take care in the matter on M.R.P. who is the right person to fix the MRP on a material / product ; Is it O.K. if any material / product supplier fix MRP 50% or 100% or 500% from ex factory/ unit price rate. EVERY LEARNED CONSUMERS SHOULD think this subject to make a international revolution in Maximum Minimum Multiple Retail Price so far CHEETING every consumer in the World. WE appreciate this shop owner -using a good marketing trend - THANKS.

  • @srinivasasrinivasiah2919
    @srinivasasrinivasiah2919 2 роки тому

    Good progress.. 👍👍👍👍👍

  • @seethadevidoss766
    @seethadevidoss766 2 роки тому +5

    Online purchase available?

  • @reporterkmk134
    @reporterkmk134 2 роки тому

    Wow super

  • @rajamohan8106
    @rajamohan8106 2 роки тому

    Super.. amazing..

  • @boopathi112
    @boopathi112 2 роки тому +14

    நம்ம திருச்சியில் இப்படி ஒரு கடையா ? வாழ்த்துக்கள் சகோதரி

  • @mangaimangai6250
    @mangaimangai6250 2 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி
    வாழ்க வளமுடன்

  • @sairam.5555
    @sairam.5555 2 роки тому

    சூப்பர் தோழி

  • @seethadevidoss766
    @seethadevidoss766 2 роки тому +5

    எல்லாம் சரிதான் செண்ட மேளம் விடயம்தான் சரி என்று சொல்ல முடியாது அதுவும் சொன்னீங்க பாருங்க கேரளாகாரர்கள்தான் வந்து அடிப்பாங்க தமிழ்காரர்கள் வந்து அடிக்க மாட்டார்கள் என்று... சபாஷ் அப்பத்தானே நம்முடைய பாரம்பர்யமான மிருதங்கம் தவிலை அழிக்க முடியும்.. தமிழ்நாட்டுக்குள் தமிழர் பாரம்பரிய இசை இசைப்பதில் உங்களுக்கு அவ்வளவு கேவலமாக இருக்கிறதா?.. நான் உங்கள்கடையில் இருந்து பல பொருட்கள் வியாபாரத்துக்காக கொள்முதல் செய்யலாம் என்று நினைத்தேன் ஆனால் உங்கள் செண்ட மேளம் என் மண்டையில் அடித்து சொன்னது இவர்கள் தமிழர்களுக்கானவர்கள் இல்லை என்று.. பிறகு நான் ஏன் உங்களிடம் வியாபார பரிமாற்றம் செய்ய வேண்டும்!!! நீங்கள் தமிழச்சியாக இருந்திருந்தால் தமிழ் இசைக்கலைஞர்களை முதலிலே வாழ வைத்து விட்டு பிறகு பிறர்க்கு உதவலாம்.. உங்கள் வியாபாரம் செழிக்க தமிழும் தமிழர்களும் வேண்டும்!!! சபாஷ்..

    • @abdulkathar9568
      @abdulkathar9568 2 роки тому

      இவர் கடையில் உள்ள பொருட்கள் எதுவும் பெரிய பிரான்ட் இல்லை

    • @rajmahik.rajmahi1943
      @rajmahik.rajmahi1943 2 роки тому

      மிக அழகாக சொன்னீர்கள் bro

  • @uthamankrishnakumar3536
    @uthamankrishnakumar3536 2 роки тому

    Welcome

  • @fakrudeenfakru318
    @fakrudeenfakru318 2 роки тому +2

    Mashaallah 👍👍👍

  • @deepikadiet2726
    @deepikadiet2726 2 роки тому +1

    Mam online facility available

    • @RollingSirrr
      @RollingSirrr  2 роки тому

      Contact detail in video description please contact and ask bro 😊

  • @cellcaremahee8202
    @cellcaremahee8202 2 роки тому

    Ji mobile number off la irruku ji
    Not response

  • @rajeeshnabhanyu340
    @rajeeshnabhanyu340 2 роки тому

    Book pannuna CHENNAI ku parcel avalaible ah sister

    • @RollingSirrr
      @RollingSirrr  2 роки тому

      Contact detail in video description please contact and ask bro 😊