உயிரிழந்த சிந்துஜா விவகாரத்திற்கு முறையிட்ட சாள்ஸ் MP! உத்தரவாதம் வழங்கிய அமைச்சர்

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchuna #mannar_srilanka #manara#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 73

  • @canisiousamirthanathan2545
    @canisiousamirthanathan2545 Місяць тому +29

    தயவு செய்து தற்போதுள்ள தமிழ் எம் பி மார் அடுத்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு உங்கள் கட்டுப்பணத்தை இழக்காதீர்கள்😊

    • @francischrissty5181
      @francischrissty5181 Місяць тому +4

      அவர் பேசும்போது அவருக்கு 2 லிட்டர் தண்ணீர் தேவை, அதற்கு எங்கள் வரிப்பணம் செலவாகிறது

    • @JuBrDeny2084
      @JuBrDeny2084 Місяць тому

      God knows who ever mistake!

  • @Vijay-o5y
    @Vijay-o5y Місяць тому +20

    அசாத் doctorai யும் வேலையை விட்டு தூக்கி எங்கையும் வைத்தியராக வேலை செய்ய முடியாதபடி செய்யணும்

    • @thavam1961
      @thavam1961 Місяць тому +1

      அவர்தான் இந்த உயிரிளப்பிற்கு முழுப்பொறுபும் ஏற்கவேண்டும்!

    • @Vijay-o5y
      @Vijay-o5y Місяць тому +1

      @@thavam1961 அவர தான் ms அவர்தான் முழு பொறுப்பு

    • @ultimateline4237
      @ultimateline4237 Місяць тому +1

      1 மனுஷன 22 நாய்கள் கடிக்க வருது ஏன்?

  • @irisjane7030
    @irisjane7030 Місяць тому +12

    தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வு காலம் நெருங்கி வந்து விட்டது.

  • @sinniahchandra4846
    @sinniahchandra4846 Місяць тому +9

    இவர் முறையிட வேண்டிய து Dr அருச்சனாவிடம்

  • @Alkmaar12
    @Alkmaar12 Місяць тому +5

    டாக்ரர் அர்சுனா போகாவிட்டால் இவர் ஒன்றுமே செய்திருக்க மாட்டார். இது தான் உண்மை.

  • @wildlenses
    @wildlenses Місяць тому +5

    வவுனியா hospital ஐ யும் இவ்வாறான வேறு நோய் நிலைகளிலும். மரணங்கள் பல இடம்பெற்றுள்ளன எல்லாம் மூடிமறைக்க படுகின்றது.

  • @user-ir3iy5kz8r
    @user-ir3iy5kz8r Місяць тому +11

    Because of Dr Ramanathan visited to the Mannar hospital ,the truth now come out
    Now MP wants to claim credit. Damsham?

  • @rasiahpat7005
    @rasiahpat7005 Місяць тому +12

    தம்பி படம் காட்டவேண்டாம்ம் ..... படம் முடின்சு போச்சு

  • @luxmitharan3645
    @luxmitharan3645 Місяць тому +6

    இந்த விடயம் இன்று சர்வதேசம் வரை தெரிந்தவிடயம். இதை இவர் பாராளுமன்றம் சென்று சொல்வதன் நோக்கம்? வெட்கம் மானம் கூச்சம் கொஞ்சம் கூட இல்லாது இவர்களால் எப்படி உளற முடிகின்றது. இவரது உரையில் ஏன் இந்த தடுமாற்றம்.

  • @sathasivamnirojan1023
    @sathasivamnirojan1023 Місяць тому +5

    எப்படி mp ஆனார் இவர் தமிழ் கூட தெரியல 😂

  • @sivakirisukitha7341
    @sivakirisukitha7341 Місяць тому +8

    சோலிமுடிஞ்சு. சும்மா பூசி மேளுகாதீங்க. எல்லாம்
    வெளிச்சுப்போச்சு.

  • @Jeyanthan-pv7tn
    @Jeyanthan-pv7tn Місяць тому +6

    வைத்தியர் வைத்தியசாலைக்கு செல்லாமல் பொலிஸ் நிலையத்துக்கா போவார்

  • @maithiliaravinthan9007
    @maithiliaravinthan9007 Місяць тому +3

    உண்மையில் நல்ல விடயம் கதைக்கப்பட்டுள்ளது . அரச வைத்தியசாலை யாழ்ப்பாணத்தில் தாதியர் சிலர் மரியாதை குறைவாக நடத்துகிறார்கள் . இவை எப்போது வெளியே வரும் .

    • @maithiliaravinthan9007
      @maithiliaravinthan9007 Місяць тому

      ஏன் மக்களே இவர்கள் கடக்க கூடிய இடத்தில் இருப்பவர்கள் கூட திருத்தமாக கதக்கிறார்கள் இல்லை ? உயிர் என்பது உயிர் அது பட்டதாரி யானால் என்ன இல்லாவிட்டால் என்ன ? என்ன ஒரு படித்தவருக்கு இந்த நிலை என்றால் படிக்காதவர்களை எப்படி கையாள்வர்கள்? எல்லாருக்கும் ஒரு உரிமை !!!!!!! கண் கெட்டபின் சூரிய நம்ஸ்காரம் ஏன் ?????

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 Місяць тому +7

    Wake up from long sleep after 15 years.

  • @kandasamysrikaran7209
    @kandasamysrikaran7209 Місяць тому +2

    இவளவு காலமும் சொல்லாமல் இப்போ அரசுனின் ஆவி யுவருக்குல்ல வந்திட்டு போலவே இருக்கு

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier Місяць тому +3

    சார்ல்ஸ் ஐயா.
    வைத்தியர் அர்ச்சனா அவர்கள் போகாதிருந்தால் மன்னார் வைத்தியசாலையில் நடைபெற்ற குற்றச்செயல் வெளியில் வந்திருக்காது. நீங்கள் தமிழர்களை மதிக்கும் ஒருவராக இருந்தால் வைத்தியர் அர்ச்சனா அவர்களுக்கு நன்றி கூறுங்கள்

  • @sasikumar643
    @sasikumar643 Місяць тому +2

    Dr arjuna ❤❤❤

  • @manchumuthiah6160
    @manchumuthiah6160 Місяць тому +1

    அவர்கள் முருங்கன் போகவில்லை- நேரே மன்னார் ஆஸ்பத்திரிக்குத் தான் போனார்கள் என்றறிகிறோம்- ஏன் அந்த மன்னார் MP நேரே அவர்களிடம் போய் என்ன நடந்தது என்ற ழுழு அறிக்கையையும் பாராளுமன்றில் சமர்ப்பித்திருக்கலாம்- மற்றவரிடம் கேட்டு report எழுதினால் இப்படி முரண்பட்ட கருத்துக்களைத் தான் சொல்லலாம்- இது பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது!!!!!!!!!

  • @thayax
    @thayax Місяць тому +2

    என்ன அலட்டுறார் ?

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg Місяць тому +1

    Arrived from KALLAKURICHI .

  • @nathanvaz221
    @nathanvaz221 Місяць тому +2

    யார் எழுதித்தந்த வசனம் இது.எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.கேட்டு புளிச்சு போச்சு.பொத்திக்கிட்டு இருங்க சார்

  • @kisinn3779
    @kisinn3779 Місяць тому +1

    உண்மையில் இதில் வந்த comment ஐ பார்த்தால் இவர் m p பதவியே விட்டு இமயமலை போகவேண்டும்

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg Місяць тому +1

    No one is there ! Dark room, he is not visible except the white school uniform.

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg Місяць тому +1

    This is the midnight show ! Only the bar is open inside parliament.

  • @user-jl1ot3bz1f
    @user-jl1ot3bz1f Місяць тому +2

    லங்காஸ்ரீ இந்தப் பேச்சைப் போட்டு தமிழர் ஆதரவை இழக்கிறீர்கள்

  • @heenojanheenojan7073
    @heenojanheenojan7073 Місяць тому +1

    வெங்காயம்

  • @user-mw8in5qz4p
    @user-mw8in5qz4p Місяць тому +2

    அன்பான பாரகளுமன்ற உறப்பினரே உங்களது உறவினர் யாராவது வைத்தியரா உங்களது கதையில் தடுமாற்றம் ஏன்

    • @Ruth18345
      @Ruth18345 Місяць тому

      To save the people who gave money

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Місяць тому +1

    Dr Ar💯👌🏻👌🏻⏰⏰✅✅✅🇫🇷

  • @izzadeenameer4020
    @izzadeenameer4020 Місяць тому +3

    He doesn’t know how to spell in Tamil is he mp????? Please don’t select this unless one
    This is the major medical negligence and criminal offense

  • @mohanponnampalam8343
    @mohanponnampalam8343 Місяць тому +1

    Too late sir

  • @user-jl1ot3bz1f
    @user-jl1ot3bz1f Місяць тому +6

    இறந்தபின் பாராளுமன்றத்தில் கதைக்கிற முட்டாள் அரசியல்வாதிகள் வடமாகாணத்தில்தான் இருக்கிறார்கள். உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுங்கள் பார்க்கலாம். பாராளுமன்றத்தில் கதைச்சுப் பழகிடடது..வடமாகாணமக்களே உண்மையிலேயே அறிவிருந்தால் இப்போது பேசிக்கொண்டிருக்கிறவர்களைத் தூக்கியெறியுங்கள். எங்கள் HERO DR.ARCHUNA போன்று பல இளைஞர்கள் இருக்கிறார்கள்.இறந்தபின் கைதைச்சுக் கொண்டிருக்கிறார்.எங்கள் அர்ச்சுனா இறப்பைத் தடுப்பதற்காகப் போராடுகிறார்
    அடுத்த தேர்தலுக்காகப் பேசுகிறார்.நல்ல கூத்துஐயோ தலை வெடிக்கிறது பேச்சுப்பல்லக்கு போதும்..
    இப்பதான் நித்திரையிலிருந்து எழும்பியிருக்கிறார். எழுப்பினதும் எங்கள் அர்ச்சுனாத் தம்பி தான்.
    நீர் என்ன ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறது. ஐயோ போதும் ஐயா

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq Місяць тому +1

    Bro. Manner. Mp. 10 days. Sleep. 😂😂😂

  • @appulaxmi2323
    @appulaxmi2323 Місяць тому +1

    He wants to take credit for him😂😂😂😂 selfish Mari thavakalai.

  • @georgehorton3293
    @georgehorton3293 Місяць тому +1

    ஹையா ஐயாவுக்கு கோமா தெளிஞ்சுடுச்சு.😂
    ஏன்டா உங்களுக்கு வாக்கைப் போட்டதால் மக்களை முட்டாள்கள் என்றே முடிவு பண்ணி விட்டீர்களா?🤣
    அர்ச்சுனன் வரும்.முன் எங்கே போயிருந்தாய்?
    நீங்கள் செய்ய வேண்டிய வேலையை அந்தாள் செய்திருக்கிறார்.

  • @ashfaqashfaq4033
    @ashfaqashfaq4033 Місяць тому +1

    AENNADA PESIRA MADU
    (NEI ELLA.M MP)

  • @user-hd3fu4gb4l
    @user-hd3fu4gb4l Місяць тому +2

    நிகழ்ச்சித் தொகுப்பாளர்...............

  • @mathusopinion8431
    @mathusopinion8431 29 днів тому

    Rip Akka

  • @MenaMenan
    @MenaMenan Місяць тому +1

    Ni sollutathu poi veddil erunthu neraka general hospital ponarkal modaya

  • @balanesanbalasundaram2619
    @balanesanbalasundaram2619 Місяць тому

    0:04

  • @AbhiMahen
    @AbhiMahen Місяць тому

    Manner hospital Doctors and nurses people did not give any treatment to Senthuja who killed by because negligence by doctors and nurses they need to face court case against them they put the case on Doctor Archchuna and put him in jail ,why ? No one ask any questions against them? But people need to put the court case against to the doctors and staff in that hospital at that movement to negligent death of young mother why people don’t think about that! If put the case only no one do any medical mistake like this to kill young life!

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Місяць тому

    SINTHUYA😭😭😭🇫🇷

  • @Ruth18345
    @Ruth18345 Місяць тому

    World know the news, but you are just bringing it to Parliment. What a shame. Dont say that you are the representatives of Mannar

  • @neweara117
    @neweara117 Місяць тому

    He is telling lies , he should learn how to tell the truth . No one will vote for . He is telling new news about mannar. It is waste and worse as mannar mp.

  • @pulomanmathivannan8318
    @pulomanmathivannan8318 Місяць тому

    Who is the responsible of this mater.

  • @manoharsellathurai7750
    @manoharsellathurai7750 Місяць тому

    I appriaseit your speech

  • @mallikanadeshan9614
    @mallikanadeshan9614 Місяць тому

    Ippa. PerdaThava illai

  • @thaneesanthonipillai805
    @thaneesanthonipillai805 Місяць тому

    😂😂😂😂😂😂😂😂

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Місяць тому

    பாராட்டுக்கள் ஐயா

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj Місяць тому

    அடுத்தமுறையும் பெற்றோல் செட் ,பார்
    லைசன்ஸ் கிடைக்கும் 🤣🤣🤣🤣