ராஜயோக வாழ்க்கை எந்த ராசிக்காரர்கள் வைரம் அனிவதால் கிடைக்கும்?🤔நான் வாங்கிய வைர நகை என்ன?பூஜை முறை.
Вставка
- Опубліковано 6 жов 2024
- வைர நகைகளை எந்த ராசிக்காரர்கள் பயன்படுத்தலாம்? எந்த ராசிக்காரர்கள் பயன்படுத்த கூடாது? போன்ற முழு தகவல்கள்.
WHICH RASI SIGNS CAN WEAR DIAMOND?
@trichythamizhachi
#diamond #diamondstone #diamondwearingastrology #diamondwearingbenifits #diamondwearingrasi #diamondwearinwhichfinger #diamondring #diamondnosepin #diamondrate #18ktgold #18ktgoldrate #வைரம்யார்அனியலாம் #trichythamizhachi #richyyoutuber #வைரம்எந்தராசிக்காரர்கள்போடலாம் #வைரநகை #வைரக்கல் #ராசிக்கல் #வைரக்கல்அனிவதால்கிடைக்கும்பலன்கள்
#புதியவைரம்பூஜைமுறைஎன்ன
MY MAIL I'D
trichythamizhachi@gmail.com
வைரம் பற்றிய அடிப்படை விஷயங்கள் முழு தகவல்.
• 💍வைரம் யாரெல்லாம் வாங்...
மாதகடைசியில் பணத்தட்டுப்பாடா? இந்த TIPS முயற்சி செய்யுங்கள்.
• மாத கடைசியில் பணத்தட்ட...
தினமும் ₹10 ரூபாய் சேமிப்பு திட்டம்.
• தினமும் 10 ரூபாய் சேமி...
1 வருடத்தில் ₹60000 சேமிக்க SAVINGS CHALLENGE.
• இப்படி சேமித்தால் ஒரு ...
50 நாட்களில் ₹7000 சேமிக்க TIPS.
• 50 நாட்களில் ₹7000 சேம...
Subscribe Trichy Thamizhachi.❤
Sis என் மகன் ஷ்ரவன் குமார் க்கு இன்று பிறந்தநாள் உங்கள் வாழ்த்துக்கள்வேண்டும் 8வருடம் கழித்து கிடைத்த வரம் 😚😚
நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙌 இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டா குட்டி.🥳❤
@@trichythamizhachi நன்றி 🙏🙏🙏🙏
Happy birthday shravan kutty🎂
@@nila8280 tq so much🙏🙏🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
I m wearing a diamond nose pin for past three years. I m feel lot of positive vibes in my life. Everyone can give a try👍
Super ma.
நான் விருட்சகராசி, விருட்சக லக்கனம் அனுஷம் பாதம்2, நான் வைரத்தோடு அணிந்துள்ளேன், எனக்கு நல்ல பலன்கள் மட்டுமே கிடைக்கிறது....
அருமை மா...
எனக்கும் வைரம் போட ஆசை.ஆனால் கொஞ்சம் பயமா இருந்தது. இப்போது ஒரு தெளிவு கிடைத்திருக்கு. ரொம்ப நன்றி அம்மா.❤
நன்றிம்மா.
I am using diamond. It’s good. Initially I was scare to use that. I’m using more than 3 years. I’m Midhunam Rasi. Thank you
Ok ma.
#trichytamizhachi ennoda rasi simmam Nan podakudatha sister good information dailyum video pooduinga sister two days unga video rommpa miss pannean
Daily post pandren sister.
Thanks for this video sis iam kumbham rasi was confused to buy or not
Nandri ma.
நல்ல தகவல்கள். நன்றி
நன்றி.
Naan romba edhiparthukondu irundha padhivu ....romba nandri sis
Thank you sister.
#trichythamizhachi good information sister...my rasi kadagam nan use panna kudatha
Jathagam parthu podunga sister.
Ennoda raasi meenam revathi natchathiram diamond podalama mam
Emerald (maragatham) best... Athuvume unga graha amaippu parthu than podanum sister...
#trichythamizhachi ithuvaraiku diamond use panathu ila,but diamond use pandrathula evlo vishiyo irukunu ipotha, neenga sollitha teriyu sis😌
Thank you sister.
Diamond 💎💍 Is Not Metal But Precious Stone
Diamond metal nu naan sollavillai ye?🤔
நான் நாளை வெள்ளி day vaira mukkuthi vanga pohirenma
Super ma.
Ennoda rasi simmam man. Clear information mam thank you very much mam
Nandri ma.
@@trichythamizhachi But pooram natchathiram diamond use panalamla mam
#trichythamizhachi super thank you very use ful ma
👍
மகர ராசி சிம்ம லக்னம் லக்கனத்திற்கு 4ம் இடம் விருச்சகத்தில் சுக்கிரன் மற்றும் சனி சேர்ந்து உள்ளது. நான் வைரம் அணியலாமா?
போடலாம்...
Thank you sister useful information sister
Nandri ma.
#trichythamizhachi
Hii sister ennakkum vaira mukkuththi போடணும்னு aasai sister super sister 👍
Ok sister.
#trichy thamizhachi 🥰🥰... super akka 🤩😍🤝 ungala mattum than ivlo useful ah, clear ah explanation kuduka mudiym...😍🤩🤩👏👏🤝
Nandri ma.
#trichy thamizhachi hi sister very important tips mukkuthi super sister
Thank you sister.
#trichythamizhachi hi sis very interesting and motivation sharing
👍😊
Good information sister 👍🎉 thank you
Thank you dear.
Nenga enna padichirukkinga sis.. u hv so much knowledge
12th ma.
@@trichythamizhachi namba mudiyala. U know so much
@@trichythamizhachi nenga after marriage immediately gold savings start pannittingala. Enaku marriage agi 10 yrs agiruchu. Sudharikkama vittutten . My husband ku romba interest illa gold buying la. So inime Nan epdi save panradhu. Ideas kudunga
@@81arani Ippo oru 8 to 9 years la tha savings pandren sister.
@@trichythamizhachi ohok sis. Initial years blind a irundhachu.
#trichythamizhachi
Thank u
Nandri.
#trichythamizhachi good morning 🌄 sister
Good morning ma.
Hai Sis thanks for your valuable information
Thank you sister.
Na mookku kuththala illaina eppo vo nose pin vangi irupean so na ring than vanga porean
Ok ma.
Tq
😊🙏
#trichythamizhachi
Superb information mam...👍
Thank you sister.
#trichytamizhachi,akka njanum mookkuthy vangha ninaikkireen
Ok ma.
Thank you tozhi ❤❤❤
Nandri ma.
#trichythamizhachi na diamond poda mudiyathu sister but good information sister thanks
Thank you dear.
Enaku danusu rasi sister atha sister sonna but erunthalum nega naraya information vachurukinga thanks sister
#trichythamizhachi
Nala ah detail ah soninga sis... Platinum pathi detail slunga sis
Ok ma.
Use full information
Thank you sister.
#trichytamizhachi
Good information sis
Thanks a lot
அக்கா இன்று எங்களுடைய திருமண நாள் எங்களை வாழ்த்துங்கள்
இனிய திருமண நாள் வாழ்த்துகள்.💐🥳நீங்கள் அனைத்து வளங்களும் நலன்களும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் சகோதரி.🙌❤
#trichythamizhachii.. thnx for ur information kaa..
Nandri ma.
பரம்பரையாக வைத்திருந்த வைரத்தை விற்க வேண்டும்
ராசியாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக விற்க கூடாது.
Certified diamond 💎 use panalama solunga sister
Yes 😊
Hi sis diamond ring entha kaila podanum pottutu non veg sapidalama
Birth star poruthu finger solluvanga sister.
Mam mesham podalam mam barani natchathiram ah irundha neriyaa wrong info solirukinghaa
Shukran odaa adhikam irundhaa dharalamaa podalam
Own horoscope parthu podunganu tha naanum sollirukken ma...
Nan diamond ring 8 years a use pannikitu iruken sister. Eppavum were pannikitu than iruken sister. Nan edukum bothu 13450 rs. Stone vilavilai, shining change agala sister
Thanks for your information sister.
Enga purchase panninga
@@sangeethap7635 kakyan jwellers sister. Ipa jos alukas purchase panna ponen diamond ring 20000, 25000 nu solluranga sister. 1 small stone vachi oru ring irinthichi 5000 rs. Thagadu mathiri irunthichi. Bend agidum. En ring nalla strong a irukum sister. Ipa diamond rate konjam high agiduchi. 8 years mun 13000 ring, ipa 25000 solranga. Ana en ring sale ku keta 15000 tharennu sonnanga. Kalyan la, in the ring exchange panna, 16000 ku diamond eduthuka sonnanga. Summa therichika than en ring sale panna, exchange panna amount varum nu keten shop la sister. Kalyan la ring sale pannina 10000 rs tharuvennu sonnanga before 4 years. Exchange panna labam sister
Amma veyira mugathi friday pidanum sollranga ana anniku Navami vanthal anniku podalama Amma pls sollunga amma
Navami vendam. Friday night 8 to 9 podalam. Or sukra horaila podalam. Valar pirai best.
Thank q
I luv diamond bt i don't kw my rasi
Oh ok ma.
அம்மா நான் வாராகி அம்மனை வழிபட ஆசை ஆனால் எங்கள் வீட்டில் பூஜை அறையும் சமையல் அறையும் ஒன்றாக உள்ளது நான் வாராகி அம்மனை வழிபடலாமா சொல்லுங்க அம்மா
பயப்படாமல் வழிபாடு செய்யுங்கள் சகோதரி.
@@trichythamizhachi நன்றி அக்கா
அம்மா நானும் வைர மூக்குத்தி எடுத்தேன் சிறுக சிறுக சேமித்து வைத்து எடுத்தேன் ரொம்ப நாள் ஆசை எனக்கு கன்னி ராசி நான் ரொம்ப பயந்தேன் வைரம் அணிவதற்கு
காலை வணக்கம் அக்கா
காலை வணக்கம் சகோதரி.
#trichythamizhachi super sis mookuthy nalla irukku 👍
Thank you sister.
Regulara diamond ring podalama
Podalam.
Hi sis good morning 🌞, sis na yanuta child ku earrings vaganum athgu saving money vedio poduka sis😊🤗
Yes sis yanuda child resipam rase🙂
Ethana gram ku vanguvinga sister.
Hi sis na ithuvarkum dimond vagunthu I'll a sis 👂 yavalavu vrumunukud threyathu sis,1gram or 2gram valamnu iruken sis🙂🤗
#trichythamizhachi unmai than dear
💯 ma.
Nenga ena rasi sis
ராசி, நட்சத்திரம் தெரியாது சகோதரி.
@@trichythamizhachi sorry sis ungala kastapaduthirtha
@@suganyarun27 achacho... enna ma ippadi pandringale ma...😄
@@trichythamizhachi 🙄
Good morning akkaaa
Good morning ma.
Hi sis good morning sis
Good morning ma.
சகோதரி என் கணவர் எனக்கு வைர மோதிரம் 2019 திருமண நாளுக்கு வாங்கி தந்தார்.நான் இன்று வரை பயன்படுத்துகிறேன் எனக்கு எந்த வித கெடுதலும் நடந்த மாதிரி தெரியலை ஞாபகமும் இல்லை .என் ராசி மேஷம் ராசி நீங்க சொன்ன பிறகு அதை பாப்பாவுக்கு கொடுக்கலாமான்னு நினைக்கிறேன் பாப்பா ராசி மிதுனம் பாப்பா அணியலாமா சகோதரி.
மிக்க நன்றி சகோதரி.
நான் விருச்சிக ராசி மகரம் லக்கனம் ஆனால் நான் வந்து போடலாம் என்று சொன்னார் கள் நான் போடலாமா மூக்கத்தி.
மகர லக்னம் என்பதால் போடலாம் என்று சொல்லியிருப்பார்கள். 20% தான் நல்ல பலன் கொடுக்கும். 80% தீய பலன். உங்கள் ஜாதகத்தை பார்த்து போடுங்கள்.
என்னுடைய ஜாதகத்தில் சுக்கிரன் 7ம் இடம். சுக்கிரன் லக்கினத்தை பார்ப்பதால் போடலாம் என்று சொன்னார் கள்.சுக்கிரன் கடகத்தில் இருக்கிறார்.அதனால் போடலாம் என்று சொன்னார் என்னுடைய ஜாதகத்தை பார்த்து விட்டேன்.
Neenga vangiya vairam yennanu sollavea illa?
Sollalaiya?🤔
What proof
Video la sollirukkene?
காலை வணக்கம் அக்கா
இனிய காலை வணக்கம் சகோதரி.