Kolangal Episode 1529

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 355

  • @sasikalatamilselvan5237
    @sasikalatamilselvan5237 9 місяців тому +30

    இது போல் நட்பு நிஜத்தில் இருந்தால் அற்புதம்

    • @rahamathm5608
      @rahamathm5608 3 місяці тому +1

      இப்படி எல்லாம் உன்மையான இருக்காது

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 роки тому +293

    இந்த மாதிரி ஆண் பெண் நட்பு உள்ள சீரியல்.. இனி எப்போவும் வராது 😭😭..... ❤ இனிய miss you all..

  • @indhumathikalidoss9881
    @indhumathikalidoss9881 3 роки тому +192

    Abi + Thols + Usha = Friendship ❤

  • @priyaammufashionclub2033
    @priyaammufashionclub2033 2 роки тому +87

    இந்த சீரியல பார்திட்டே இருக்கனும் போல இருக்கு செம சீரியல் பா🙏🙏🙏🙏🇱🇰🇱🇰

  • @rafeekahamed3030
    @rafeekahamed3030 5 років тому +295

    தொல்காப்பியன் கேரக்டர் சூப்பர் திருச்செல்வம் மீண்டும் இப்படி தொடர் எடுத்தால் நல்ல இருக்கும்

    • @r.kanishga.8954
      @r.kanishga.8954 4 роки тому +6

      s

    • @Muthu_Kalyani
      @Muthu_Kalyani 2 роки тому +10

      Ethirneechal

    • @arshadjameel4448
      @arshadjameel4448 8 місяців тому +4

      இப்படி கதை எடுத்த திருச்செல்வம் எதிர்நீச்சல் சீரியல்ல கோட்டை விட்டு விட்டார்

  • @BhavaniBoutiqueodc
    @BhavaniBoutiqueodc Рік тому +52

    இந்த அளவிற்கு ஒரு அற்புதமான படைப்பை மீண்டும் இனி எவராலும் படைக்க முடியாது 🤗

  • @nandhininandhu9654
    @nandhininandhu9654 3 роки тому +43

    Oru thozhi ah uyira nonaikura oruthavana yentha ponnu tha kanavana yethupa ....Vera level speech 💓❤️❤️❤️❤️

  • @avvairaju5535
    @avvairaju5535 3 роки тому +72

    தொல்காப்பியன் அருமை கதாபாத்திரம்

  • @sivagamia994
    @sivagamia994 2 роки тому +58

    இப்படி ஒரு நட்பு எனக்கு இருந்து இருந்தால் மிகவும் சந்தோஷமாக இருந்து இருக்கும்.

    • @suryakumaric8739
      @suryakumaric8739 7 місяців тому +2

      ஆம்..உலகத்தையே ஜெயித்த சந்தோஷம் கிடைக்கும்

  • @easycooking7398
    @easycooking7398 Рік тому +15

    சிறப்பான கதையம்சம் கொண்ட சிரியல் 👌❤️🙏

  • @kumarikumari3142
    @kumarikumari3142 4 роки тому +70

    நட்பே துணை 👧🧑👧🧑👧🧑👧🧑👧🧑👧🧑👧🧑

  • @chandraeswar2481
    @chandraeswar2481 2 роки тому +40

    09:06 to 09:12 - fantastic dialogue Thols.. goosebumps ..❤️❤️❤️🥰🥰😍😍எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான அன்பையும் நம்பிக்கையையும் மட்டுமே பிரதிபலிக்கிறது அபி & தொல்காப்பியன் இடையே உள்ள நட்பு.. 👏👌 சீரியலாக இருந்தாலும் கண்களில் கண்ணீர் குளமாகிறது, இப்படி ஒரு அழகான நட்புறவு எனக்கு இல்லையென்று..😭❤️🥰😍🔥❤️🥰😍

  • @mounish27
    @mounish27 3 місяці тому +3

    Very nice serial

  • @IndianJone
    @IndianJone 3 роки тому +115

    Karpagam, aarthi, and mano are the actual villains of abi's life

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Рік тому +6

    தொல்ஸ் கதை
    அதற்கும் ஆர்டிஸ்டுகள்அத்தனை பேரும் ஸுப்பர்

  • @kuganallai9674
    @kuganallai9674 2 роки тому +24

    ஆர்த்தியும் கற்பகம் அம்மாவும் நன்றி மறந்த சுயநலவாதிகள். பாவம் thols.

    • @vishalvinod8923
      @vishalvinod8923 7 місяців тому +4

      காரியவாதிகளும் கூட

  • @kalyaniravir3635
    @kalyaniravir3635 7 місяців тому +4

    இந்த மாதிரி நாடகம் இனிமே வராது நட்பை பார்த்து கண்கள் நனைகிறது🎉

  • @rangarajans963
    @rangarajans963 4 роки тому +32

    Thiru Selvam acting super serial super kolangal 2, yetugga Thiru Selvam good

  • @s.diviroja8363
    @s.diviroja8363 3 роки тому +40

    நம்பிக்கை இல்லாமல் இப்படி ஒரு வேலை பாவம் தொல்காப்பியன் எவ்வளவு நல்ல மனிதன் ,,,அபி correct

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 3 роки тому +42

    கற்பகம் ஒர் சூழ்நிலையை வாதி எப்போது பார்த்தாலும் கூட்டிக் குடுக்க அலை கிறால்

    • @gokul-zx2kd
      @gokul-zx2kd Рік тому +3

      Mulusa apdi solamudiyathu tan ponuku oru vizhkai vendumena nenainukum oru thaai

    • @jafferjaffer1859
      @jafferjaffer1859 Рік тому +1

      @@gokul-zx2kd ஐ ஒகே

    • @womenwingstnj1609
      @womenwingstnj1609 8 місяців тому +3

      அவங்க அம்மா இப்படித்தான் இருப்பாங்க.எல்லாத்தையும்விட பொண்ணோட வாழ்க்கைதான் முக்கியம் இல்லியா..

    • @jafferjaffer1859
      @jafferjaffer1859 8 місяців тому

      @@womenwingstnj1609 ஐ ஒகே

  • @ramjiadvocate3736
    @ramjiadvocate3736 2 місяці тому +1

    Thanks.to thiruselvam sir.for.this.wonderful.serial

  • @monishaselvam2316
    @monishaselvam2316 6 років тому +108

    Super acting. Abi & dholkappiyan

  • @Nandhini-em5xf
    @Nandhini-em5xf 2 місяці тому +1

    Miss you all characters

  • @asunthacruz5898
    @asunthacruz5898 8 місяців тому +11

    இப்ப வரும் சீரியல்களில் நிறைய மேக்கப் மட்டமான கதை கரு

  • @A.chitra-s5x
    @A.chitra-s5x 4 місяці тому +2

    Super story ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 4 роки тому +33

    Good friendship tholkapian and abi😳😳😳😳😳😳

  • @annadurai2344
    @annadurai2344 5 років тому +33

    Huge fan boy of this show from childhood👌👌

  • @mahadeenathayal9934
    @mahadeenathayal9934 7 років тому +69

    I like the characterisation about Menaka ...

  • @nishanaazllb8209
    @nishanaazllb8209 6 років тому +39

    Abi n Tuls really great frnds....how selfish abi's mother... She broke Tuls heart...

  • @thoppustreetkodavasal245
    @thoppustreetkodavasal245 3 роки тому +15

    Manathil uruthi vendum song 👌👌👌💐

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 3 роки тому +18

    எல்லாம் சரி தான் தொல்காப்பியன் சார் உங்களுக்கு ஒர் வீடு அபி குடுக்க வில்லை கதையில் என்ன காரணம்

  • @swarnalathasenthil9787
    @swarnalathasenthil9787 Рік тому +16

    💖💖💖💖💖💖💖💖💖💖💖
    இப்போ வர்ற படத்துல கூட கதை இல்ல...... Best Best Best சீரியல்...

  • @renugaj7272
    @renugaj7272 5 років тому +27

    Great serial good friendship entha oru pennukkum oru nalla uravin thunai irunthal ethaium sathikkalam athu friend husband yara irunthalum kadaisivaraikkum thunai kandippa vetriya kodukkum

  • @roshan8294
    @roshan8294 3 роки тому +23

    Anatha Kids ku help pandra sceen is master peace of this serial ❤️

  • @niranchananiran9323
    @niranchananiran9323 5 років тому +22

    Abi ya neeyum saavil irundhu meetiruke tholls ...yaar sollalenalum inga solliye aaganum..rendu perukum 2nd jenmamdhan..good friend ship

  • @nadhiyarajan5828
    @nadhiyarajan5828 4 роки тому +9

    The world best friendship.....great..

  • @keerthanajothi3455
    @keerthanajothi3455 3 роки тому +8

    Abi thols oruthar orthat uttu kudukama pasurangala ...it's vry ❤️ touching

  • @KalpanaKal-b6v
    @KalpanaKal-b6v 4 місяці тому +1

    மிகவும் அருமை அபி தொல்ஸ் உஷா மிகவும் மிகவும் அருமை❤❤

  • @mkavya6995
    @mkavya6995 2 місяці тому

    Friendship matum than ethaum ethir parkama varum but uravugal waste. Abi thols Usha friendship super my teenage serial thiruselvam sir super❤❤❤

  • @BarathithasanThanusan-wq2pi
    @BarathithasanThanusan-wq2pi 7 місяців тому +4

    இந்த சிரியல் எனக்கு பிடிச்ச சிரியல்

  • @kanikani5248
    @kanikani5248 3 роки тому +6

    En valkayileye first serial kolangal heart touching serial ana mudiya pogutha😞😞😞 so sad ethanai murai parthalum salikkatha serialna no1 serial kolangaltha😘😘😘😘😘😘😘😘

  • @padma7624
    @padma7624 4 роки тому +18

    Wonderful story

  • @revathisadhasivam9811
    @revathisadhasivam9811 10 місяців тому +4

    பாவம் தொல்ஸ்

  • @r.sathishsasi9401
    @r.sathishsasi9401 2 роки тому +15

    Orutharukku nalla friend kidaikurathu varam. Abi, thols, usha very Lucky's 😊

  • @bhupesharul8206
    @bhupesharul8206 5 років тому +53

    I love u devyani mam and thols true natppu

  • @SuriyaSm-kk2oe
    @SuriyaSm-kk2oe 7 місяців тому +3

    நண்பர்கள்னா இப்படிதா இருக்கும் 🤝

  • @maileshsai6913
    @maileshsai6913 2 місяці тому

    Friend ship always endlessand never fall down❤❤❤❤❤😂😂😂😂😂

  • @maileshsai6913
    @maileshsai6913 2 місяці тому

    Thanks for diracter❤❤❤❤❤❤

  • @jafferjaffer1859
    @jafferjaffer1859 3 роки тому +40

    கடைசி நிமிடத்தில் கண்ணில் கண்ணீர் வருகிறது

  • @avvairaju5535
    @avvairaju5535 5 років тому +62

    சார் மறுபடியும் வாங்க திரு

  • @sasisaran77
    @sasisaran77 4 роки тому +13

    Yenakku romba ttholkaapiyana pidikkum

  • @mymoon_771
    @mymoon_771 4 роки тому +15

    U r good friends this seriyal

  • @ramjiadvocate3736
    @ramjiadvocate3736 2 місяці тому

    Often..i.used.to..see..kolangal serial

  • @samuk7791
    @samuk7791 4 місяці тому +1

    Best serial ❤❤

  • @sarojbanupriya8565
    @sarojbanupriya8565 3 роки тому +8

    Ithu pola nalla example serial ippalaam onnu kooda illa my fav serial

  • @basriabegum2735
    @basriabegum2735 6 місяців тому +1

    Thiruselvam sir ,Hatts off to you sir.super serial 🎉🎉

  • @karthigakarthiga1330
    @karthigakarthiga1330 2 роки тому +7

    Abi problem ku main karanamae ava amma than ...

  • @KatDhiya
    @KatDhiya 4 роки тому +8

    Ipo odra kalyaveedu,nathaswaram,mettiolli serial director thirumurugan nd thiruselvam frnds...thirumurugan neraya serial edthutaru bt thiruselvam one epic serial athulae life ku thevayana ellam sollitaru.specially frndzhip,middle cls ponnu mrge life prblm,dream,male arrongants,family relatives,intelligence nu ellam sollitaru.no makeup real acting ellarumae.Abi mama la irthu menaga,aadhi amma charcter,vara ovoru charcter um semma.Ipo vara serial la alurathu kooda acting nu apdiyae therithu konati konati nadikuthuga.bt ithula ellarumae real ah without makeup la devaiyani mam kooda makeup ilama realistic ah irkaga...ipo ulla heronie kaga makeup kayalama kanmai alliyama alluthuga...nalini villi character poor na athuku ethapula rich na athuku ethapula semma acting.aadhi vera level.Superb sir ipdi oru serial vara chance ah ila....

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 4 роки тому

      Idk why they don’t make realistic serials like this in sun tv.Only love stories

    • @shyamalaramasamy4282
      @shyamalaramasamy4282 3 роки тому

      One of the best comments till date

    • @surendarramanathan5513
      @surendarramanathan5513 Місяць тому

      @@thoughtfultiger8817Only because of TRP they are making such a commercial serials without any moral.

  • @ramjiadvocate3736
    @ramjiadvocate3736 2 місяці тому

    Great.friendship.abi.and.thols

  • @amirthaamirtha7563
    @amirthaamirtha7563 6 років тому +31

    I like thols

  • @BarathithasanThanusan-wq2pi
    @BarathithasanThanusan-wq2pi 7 місяців тому +4

    தொல்ஸ் பாவம்

  • @rajanr817
    @rajanr817 2 роки тому +12

    Tholkappian character the Great

  • @ajithujire3558
    @ajithujire3558 2 роки тому +7

    தொல்காப்பியத்தை இந்த மாதிரி ஒரு இன்னொரு நாளைக்கு எப்ப வரும் உங்களுக்கு இப்பொழுது எப்படி

  • @lifeispriceless2183
    @lifeispriceless2183 5 років тому +14

    Friendship value is rainbow mari but adhu niraya perukku teriyarudhula valiyum vedanaiyum dhan kudhukkaranga

  • @saddiestheart264
    @saddiestheart264 4 роки тому +20

    தோழன் தொல்காப்பியன் hatsoff

  • @shobhanam2958
    @shobhanam2958 3 роки тому +9

    Who knows menaka is acts in kadhalukku mariyadhai film as shalini 's friend.......

    • @priya-jk
      @priya-jk 3 роки тому +1

      Oh..tqs fr d info..will chk

    • @AR-yv3dj
      @AR-yv3dj 2 роки тому

      Yes

  • @sadhanasvks
    @sadhanasvks 2 роки тому +13

    Karpagam trying to spoil Abi’s life till the last episode

  • @marjanlye9550
    @marjanlye9550 5 років тому +14

    Beautiful end

  • @karthikkrs2079
    @karthikkrs2079 2 роки тому +6

    Great friendship thols and abi

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 8 місяців тому +1

    Love kuda pulichu potum but matured freindship will never get old

  • @lotuslotus253
    @lotuslotus253 Рік тому +1

    Indha serial ah ovovoru vaarthaikum uyir irku✌

  • @helenciril2860
    @helenciril2860 5 років тому +50

    Abi family Eppavum Thols..ah kastapaduthurathayea pozhappa vachirukkanga..!! Karpagam eppavumea muttal thanama thaan pesuva..!!

  • @gangarudra1127
    @gangarudra1127 9 місяців тому +2

    Thols ❤❤❤❤

  • @leslysam9644
    @leslysam9644 5 років тому +15

    Mannakaa last moves to America that while back ground music is to sad.

  • @ChukiChuki-dw6bu
    @ChukiChuki-dw6bu 8 місяців тому +1

    Its not just serial it's motivation of life emotion ect

  • @PeriyasamyP-xb3so
    @PeriyasamyP-xb3so 26 днів тому

    பாரதிகனவில் ஞானரதம் போல்

  • @maileshsai6913
    @maileshsai6913 2 місяці тому

    Menaka chellama two charaters lovely acting hats off likes and hearty wishes to pornima ❤❤❤❤❤

  • @meenakshia1598
    @meenakshia1598 Рік тому +7

    Thiruselvan - devayani combinationla another series should come...

  • @priyadarshini4461
    @priyadarshini4461 6 років тому +27

    So sad serial mudiya poratha ninacha

  • @lilapillay4284
    @lilapillay4284 3 роки тому +17

    The beauty of this serial is the platonic friendship between Abbhi and Tols. Mdm Karpagam and Arthi don't seem to understand that Abbhi is really not interested in marriage any more. She wants to be a successful woman and Tols is a true friend who will be with her all the way. They have it all wrong. Tols is not the reason for her not wanting to marry. Poor Tols. He is misunderstood most of the time.

  • @indhumathikalidoss9881
    @indhumathikalidoss9881 3 роки тому +11

    Azhagana annan thangai.... Menaka and thols❤

  • @vikkirathish8151
    @vikkirathish8151 4 роки тому +16

    I love you thol kappiyan brother

  • @imranraj952
    @imranraj952 6 років тому +16

    Beautiful

  • @look16menswear66
    @look16menswear66 4 роки тому +14

    Good friendship Abi and thols

  • @tasty-food-tamil
    @tasty-food-tamil 3 роки тому +19

    Semma serial ❤️❤️❤️💚💜

  • @dhivyathangavel3712
    @dhivyathangavel3712 2 роки тому +5

    Super episode

  • @mymoon_771
    @mymoon_771 4 роки тому +13

    Plz 2 part sun TV pooduga

  • @jebaka3328
    @jebaka3328 2 роки тому +6

    rare and great friendship...

  • @dineshp8223
    @dineshp8223 4 роки тому +16

    Thols Nanum en frd a Eman kitendhu meetu kondu vandhan...
    Innanmum meetutu irukan, unmailiye adhu Periya porattam...

  • @23_gardening
    @23_gardening Рік тому +7

    Karpagam oru kandraavi

  • @karunainathanmanula3655
    @karunainathanmanula3655 8 років тому +20

    super super serial

  • @23_gardening
    @23_gardening Рік тому +5

    Thoĺs ku pudhu veedu car edhuvum illaiya 😮

  • @animefm-tamil
    @animefm-tamil 8 місяців тому

    Indha mathiri oru serial ini varumanu theriyala good Thiru Selvam sir❤❤

  • @preetyjagadeesan9041
    @preetyjagadeesan9041 5 років тому +22

    I like thol character superrrr character

    • @Foodhappiness1234
      @Foodhappiness1234 4 роки тому +3

      preety jagadeesan He is the best director and actor . His best shot is kolangal

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 3 роки тому +1

      I too liked his character

  • @nancytamilchannel13
    @nancytamilchannel13 2 роки тому +3

    best serial. ...devaiyani madam acting vera level

  • @freakygurl3577
    @freakygurl3577 4 роки тому +23

    Srsly without Thools ... Abi wont achieve this far ... He is a good friend with Abi and never let her down in any situation but Abhi had been selfish for her family ...

  • @meenaramar146
    @meenaramar146 4 роки тому +7

    Super sir very nice serial

    • @VikatanTV
      @VikatanTV  4 роки тому +1

      Share the video with your family and friends. Subscribe to our channel so that you don't miss any episode.

    • @thoughtfultiger8817
      @thoughtfultiger8817 4 роки тому

      Yes. Best serial compared to all Vikatan serials

  • @purpleaysh1170
    @purpleaysh1170 4 роки тому +6

    Pls Come back Mr. Thols...

  • @mithrandhaksan8425
    @mithrandhaksan8425 3 роки тому +3

    Tholgappiyan bro super love you bro

  • @nandhininandhu9654
    @nandhininandhu9654 4 роки тому +31

    100 times watch this episode🥰😍🥰😍🥰😍🥰😍❤️❤️❤️❤️❤️❤️