பாலியில் கடைசி நாள் & Return flight to Chennai | Ep 15| Way2goதமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 303

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +50

    Unga moolama Bali ah parthathu nijama poi parthathu maari oru feel onnu kidaichiruku 😇😇😇. Romba thanx bro intha maari experience thanthathuku 😍😍🙏🙏🙏.

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +13

      Glad to hear bro

    • @SivaSiva-663
      @SivaSiva-663 2 роки тому +1

      Yes really ennakum thaan

    • @premnathmr3477
      @premnathmr3477 2 роки тому +1

      குடிநீர் - பார்த்ததும், வடகான்ஸ் மூக்கு வேர்த்து இருக்கும்...🤣🤣🤣

    • @vinothmaster1265
      @vinothmaster1265 2 роки тому

      @@Way2gotamil 🌴🌤️🐓🙏😀🇮🇳

    • @dineshkumarvelliangiri
      @dineshkumarvelliangiri Рік тому

      ​@@Way2gotamil
      Do you have Aathi's mobile number

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 роки тому +3

    பாலியை மிகவும் அழகாக அருமை யாக சுற்றி காட்டி ய எங்கள் அன்பு தம்பிக்கு மிகவும் நன்றி நன்றி. தம்பி வாழ்க வளமுடன்.

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому +2

    ஐயோ முடிஞ்சிடிச்சே ன்னு இருக்கு Maddy boi, சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்ளோ அற்புதமான ஒரு பயணம்.... Guide really nice....

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 роки тому +1

    மிக அழகாக அனைத்தையும் உள்ளடக்கி விவரித்துள்ளீர்கள். உங்களோடு வந்தால் பயணம் சிறப்பாகவும், எங்களுக்கு உதவியாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому

    அருமையான சீரீஸ் புரோ பாலியில் நீங்கள் போன ஒவ்வொரு இடமும் அருமை வெளிநாடு போகாதவர்களும் உங்கள் காணொலியை கையில் வைத்து கொண்டால் போதும் அனைத்து இடங்களையும் பார்க்கலாம் எங்கே யாரிடம் எப்படி பேச வேண்டும் எப்படி பொருள் வாங்க வேண்டும் என்று புரியும் வகையில் பொருமையாக பேசுகிறீர்கள் உங்கள் பயணம் இனிதே நிறைவுற்று பாதுகாப்போடு தாயகம் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @SulurSekar
    @SulurSekar 2 роки тому

    வணக்கம் சகோ...
    மிக அழகான தெளிவான காட்சி பதிவுகள்...
    20 : 14 புல்லரித்துவிட்டது..."வாழ்க தமிழ்"
    நம் தமிழ் கலாசார பிரதிபலிப்பு இன்றளவும் அங்கே உள்ளது என்பது மிக்க மகிழ்ச்சி...அதே சமயம் நம் மாநிலத்தில் நம் அடையாளத்தையும் கலைகளையும் நாம் மறந்து கொண்டு இருக்கிறோம் என்பதில் ஒரு கவலை வரத்தான் செய்கிறது...
    பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீடு நடந்தது...அதில் ஒரு பாடல் நீங்கள் காட்டிய பாலி " Kecak dance " (குரவைக் கூத்து) போன்று இருந்தது...
    வாழ்க தமிழ்...
    வாழ்க வளமுடன்...

  • @charlessavarimuthu62
    @charlessavarimuthu62 2 роки тому +6

    Your guide in Bali, Mr Aathi is very superb. He reminds me of your guide in Sri Lanka Mr Joseph. Both of them are very helpful and informative. It is every visitors aspiration to have a good guide in foreign land. You got it.

  • @amalraj9151
    @amalraj9151 2 роки тому +1

    மிக அ௫மை மாதவன்...பாலியை நேரில் பார்த்த உணர்வு...கண்டிப்பாக செல்லவேண்டும்

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +2

    Excellent Thalaiva 👌👏👍🤝 very nice and beautiful pictures God bless you and our group members.மிகவும் அருமைங்க கருட வாகனத்தில் விஷ்ணுவின் சிலை.🙏🙏 நல்லதே நடக்கும் வெற்றி உங்களுக்கே வாழ்த்துக்கள் ❤️❤️

  • @saroprabu
    @saroprabu 2 роки тому

    மிகவும் அருமையாகவும் சிறப்பாகவும் இருந்தது இந்தோனேஷியா பாலி சுற்றுப் பயணம்.... வாழ்த்துக்கள் நண்பா 💐💐... உங்களுக்கு உதவி செய்த திரு. ஆதி அவர்களுக்கும் நன்றி... 👍👍

  • @manickamkali2874
    @manickamkali2874 2 роки тому

    உன்மையில் Bali ஒரு கலவையான சுற்றுலா தலம் நன்றி மாதவன் 👍

  • @geethaj3295
    @geethaj3295 2 роки тому +10

    Your vlogs are informative and interesting to watch.keep up the good work. Yes it's a bewitching series.

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 роки тому

    Excellent 💯💯👍 experience. உங்களுடன் நாங்களும் பயணித்த ஒரு உணர்வு. பல அரிய தகவல்கள் மற்றும் மனதிற்கு இதமான சந்தோஷத்தை உணர்ந்தோம். மிகவும்🙏💕🙏💕🙏💕 நன்றி மாதவன்.

  • @charlesprestin595
    @charlesprestin595 2 роки тому +1

    Madav உங்க வீடியோகாக waiting
    Bali
    அருமையான journey உங்களுடன்
    Thanks
    Waiting for next trip

  • @vijyasaravanan4187
    @vijyasaravanan4187 2 роки тому

    மிகவும் நன்றி மாதவன்😊👌👏. நீங்க போய்ட்டு வரல மாதவன், நாம். சரி மாதவன் நாம் அடுத்த எங்கே போறோம்.,, சரிசரி நான் காத்திருக்கேன்....👍❤😊😊

  • @PKSindhujaM
    @PKSindhujaM 2 роки тому +4

    😍😍I like bali vlog but i more like Maldives vlog😍😍

  • @arjunans3666
    @arjunans3666 2 роки тому

    Thank you bro nanum enjoy panren bali ya nanum paththa mathiri iruku best youtuber

  • @vsivas1
    @vsivas1 2 роки тому

    கருட விஷ்ணு சிலை அழகு.
    நன்றி மாதவன்.
    உங்கள் அடுத்த பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

  • @teamb4032
    @teamb4032 2 роки тому +2

    Superb. Nice exposure.thanks maddy👍

  • @Junglee_Joker18
    @Junglee_Joker18 2 роки тому +1

    நீங்கள் இலங்கை, பாலி, சிங்கப்பூர்..... என்று பல நாடுகளுக்கு சென்ற வீடியோவை ஒவ்வொரு PLAYLIST ஆஹ தரவும். I AM NEW SUBSCRIBER

  • @kumarmani7721
    @kumarmani7721 2 роки тому +1

    Superb 👌 மாதவன் அண்ணா 😊👌👏

  • @manjunathanv1917
    @manjunathanv1917 2 роки тому +1

    Oru vazhiya bali paathachiii #ella perumaium @madhavan bro vai serum🤭🤗🤗🤗🤗

  • @sri4suja
    @sri4suja 2 роки тому +15

    Great series. This last episode of Bali trip makes me feel a bit melancholic as if my own vacation has come to an end. Keep up the good work and looking forward to your next trip. Safe travels and way2go. Thank you.

  • @bapsykisten1258
    @bapsykisten1258 2 роки тому

    Beautiful Bali Thanx son, Bapsy from South Africa

  • @shantiav7478
    @shantiav7478 Рік тому

    ❤❤loved the extensive Bali tour and spectacular drone clicks…thank you

  • @ansunaaz6072
    @ansunaaz6072 2 роки тому +1

    Yeno theriyella bro unge vlogs parkkum podhu mattum en manasukku nimmathiya irukku.. means my stressful kku medicine ur vlogs & ur voice ❤️❤️❤️❤️ from sri lanka

  • @kipsonasir5269
    @kipsonasir5269 2 роки тому +1

    Watched all the videos of Bali series very feel good video the way you present is absolutely superb

  • @nk9996
    @nk9996 2 роки тому

    8:50 OMG...Semma laa 🔥❤️

  • @mujahidnisar
    @mujahidnisar Рік тому

    The way you talk t audience is very sweet brother! Way to Go!!!

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 роки тому +1

    V.nice journey Mr Madavan.Enjoyed yur interested v.clips atW Bali.Awaited further v.clips in a new country trip in future.

  • @ranikumar6774
    @ranikumar6774 2 роки тому

    Everything very interesting to see and hear. Super

  • @veerajkm
    @veerajkm Рік тому

    Ovovoru series mudiyarapayum nanga poitu vantha feel tharinga bro romba thanks ❤️❤️

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 роки тому

    Bro
    Bali videos super,driver ஆதியின் driving super,கடைசியில் எப்படி வந்தார் என்று தெரியவில்லை.குடிநீர் sticker super.Tq bro

  • @ferozfathima7744
    @ferozfathima7744 2 роки тому

    Bye Bye Bali,💕👋 அப்படியே உங்க வீட்டையும் காட்டுங்க மாதவன்...👍🏽

  • @sangeethar972
    @sangeethar972 Рік тому

    Beautiful and mesmerising episodes of Bali.

  • @travelersvlog8432
    @travelersvlog8432 2 роки тому +1

    Superb Series !!! I watch all the videos!! Great Going !! From Bangalore !!!

  • @viveksasi1
    @viveksasi1 2 роки тому +6

    Bali series was excellent madhavan! Location, your coverages with drones etc. In specific i loved your river rafting episode ..

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 роки тому +1

    The excellent Bali episodes are coming to an end. It's been so nice to watch the scenic beauty of Bali with your eye Camera.
    Take care Madhavan and a great thank you for your Bali episodes which always remain in our lives .👍👍🙏🇱🇰

  • @tamilenjoy151
    @tamilenjoy151 2 роки тому +1

    சூப்பர் நன்பா நான் திருப்பூர்ல் இருந்து

  • @bytebeattamil
    @bytebeattamil 2 роки тому +3

    Bali Visual Effect அதாவது virtual reality மாதிரி இருந்தது... நாங்களே பாலிக்கு வந்து வீடு திரும்பிய திருப்தி அடைந்த மாதிரி இருக்கு.... என்றென்றும் உங்களுடன் (Way2Story தமிழ்...).

  • @kumarnambi5648
    @kumarnambi5648 2 роки тому +1

    அருமையான பயணம்...

  • @vinithvinith2720
    @vinithvinith2720 2 роки тому +2

    Nan skip pannama pakkura channel , way to go Tamil ❤️🔥

  • @aladdinholidays
    @aladdinholidays 2 роки тому

    Excellent coverage and beautiful picturization!

  • @CookWithKaba
    @CookWithKaba 2 роки тому

    வீடியோ சூப்பர்... Visual treat

  • @chandrasekaranr7570
    @chandrasekaranr7570 2 роки тому +2

    Excellent trip, Madhavan.We missed the Garuda statue details with your touch 👍

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 роки тому

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Airport Tour Arumai 👏 Naan Idhu varaikum Airport ponadhe kidayadhu flight ku ulle ponnadhu kidayadhu annal Ungal mulamagha Airport Azgha present pannringa Flight ulle evolo Azgha irruku naane adhula travel pannra feel tharinga
    Bali trip Rommbu Arpudhamana irrundhu Ellorum payanulla pathivu
    Evolon Azghana eyarkai pasumai nirandha edangal kamichinga rommbu Nandri🕉🙏Vazgha Valamudan

  • @jafarukhan1562
    @jafarukhan1562 2 роки тому +1

    Thalaivarey videos ellam super ah irundhuchu so next endha country upload pannunga

  • @nandhinid3219
    @nandhinid3219 2 роки тому

    Bala episode is Excellent Madhavan anna. Last weekend la unga video dhan full ya pathen. Indha last video pakum podhu namale bali la irundhu pora mathiri oru feel iruku anna avlo feel koduthurukinga. Expecting your next video anna

  • @musni....57
    @musni....57 2 роки тому +1

    Bro ongada video kku than wait pannuna Vera level 😍😍😍 inst... vula reply pannuniga bro tnx

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому +1

    Amazing video. Thanks.

  • @bragadheeswaranparamasivam3505
    @bragadheeswaranparamasivam3505 2 роки тому +1

    You are simply superb and amazing character. I am a serious subscriber watching all your videos. Through which I could able to see many countries as well as tourists places, thoughyou I have been blessed to see and explorethe world. Great job friend. May God bless you all dear.

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 2 роки тому

    Super. வாழ்த்துக்கள்

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 2 роки тому +1

    Beautiful video gud evening bro 👍👍 I don't know I will visit Bali or not through your video experienced Bali fully always positive vibes after seeing your video#way2go bro 👍👍

  • @vigneshnt5659
    @vigneshnt5659 2 роки тому

    They maintain traditional architecture design everywhere...osm

  • @parthibanviswanathan7187
    @parthibanviswanathan7187 2 роки тому +1

    @way2go madhavan anna romba thanks unga entire bali trip is awesome aana romba elachitinga bali la soru nalla healthy ah irukku nu nenaikkiren what do u thin

  • @srinivasanveera
    @srinivasanveera 2 роки тому +1

    Great Madhavan. The series really taken us to Bali and it's awesome beautyful places. Enjoyed a lot. Keep it up.

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 роки тому +1

    Thanks for your great effort 👌.
    In this vlog take-off view from Bali is nice.
    Totally we enjoyed this BALI vlog.👏👏👏💐💐💐

  • @r.nandakumar8368
    @r.nandakumar8368 2 роки тому

    தயவுசெய்து தாங்கள் பரந்தூர் புதிய விமான நிலையம் உருவாக்க உள்ளது
    இங்கு நடக்கும் விவசாயம் பற்றி நீங்கள் வெளிநாட்டு சோ
    சொல்லவும் தயவு செய்து

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 2 роки тому

    Ok sir நன்றி

  • @raghavendhransrinivasarao9345
    @raghavendhransrinivasarao9345 2 роки тому

    Bali trip by u(madhavan) is fantastic. Explanations were lovely.

  • @Aminexplore
    @Aminexplore 2 роки тому

    13:10 the real price of kari noodles is rm5-7 the 100plus drink can will be rm2 . if you come to Malaysia it is must try dish but outside of airport.

  • @jaya5372
    @jaya5372 2 роки тому

    Saw this vedio tdy amazing to watch it got a feel that i travelled there

  • @jancyanton5168
    @jancyanton5168 2 роки тому

    I have watch to bale free tour ,thank you,

  • @sangeethar972
    @sangeethar972 Рік тому

    Also can add Vietnam Halong Bay (Unesco site) in your list

  • @sankarganesh4600
    @sankarganesh4600 2 роки тому

    Thanks bro. Bali is really awesome

  • @radhakarthik6955
    @radhakarthik6955 2 роки тому

    Unga Bali episodes jys now starting to watch!!!
    👍👍👍👍👌👌👌👌

  • @amcreationz9078
    @amcreationz9078 2 роки тому

    Superb Bro....very well explained details on all videos....waiting for Mauritius videos...✌💚

  • @dawoodundefined8
    @dawoodundefined8 2 роки тому

    happy to see your bail journey...😄😄😄😄👌❤❤❤❤....wow amazing to see your trip for your guidance and presentation.inshallah next time I will come along with my family members to see and view Bali trip...bye .....good night

  • @SathishNP
    @SathishNP 2 роки тому +1

    Super and Thanks Bro.. அப்பறம் Home Tour, Fridge Tourலாம் எப்ப போடுவிங்க..🙃

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 роки тому +1

    Good luck enjoy

  • @DHEVA.
    @DHEVA. 2 роки тому

    Thanks mr.mathavan..🙏🏻🙏🏻🙏🏻👍🏻

  • @sportsvideos5034
    @sportsvideos5034 2 роки тому +1

    Best time to visit bali ??? Which one you prefer bali or Maldives I know both are different but I want to know which one you liked the most. Please do Mauritius next I am going to choose anyone from these 3 for my honeymoon. Thanks. Keep travelling and show us the world

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 роки тому

    மிகவும் அருமை புரோ

  • @vidyag7691
    @vidyag7691 2 роки тому +2

    Lots of love from Bangalore 😍😍😍😍

  • @harisamudi5369
    @harisamudi5369 2 роки тому +4

    New Zealand

  • @ansunaaz6072
    @ansunaaz6072 2 роки тому +3

    Hi bro still waiting ur new vlogs.... 😍 From sri lanka ❤️

  • @maheshmahi3654
    @maheshmahi3654 2 роки тому +1

    Super bro 🔥 keep going

  • @flyingcolours8849
    @flyingcolours8849 2 роки тому

    Hi Madhavan sir... Finally finished Bali videos... Perfectly explained again about the places of Bali in the last few minutes ... Ariel view is fine ,some places have certain powers...that's why 365 degrees was not possible...
    Hardwork never fails...Picture perfect 👏👏👏👏👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝👍👍Take care...🙏

  • @babuk5517
    @babuk5517 2 роки тому +1

    Excellent

  • @Shebltop5
    @Shebltop5 2 роки тому +1

    Aduththu entha naddukku poretha irukkinga bro

  • @prank3605
    @prank3605 2 роки тому +2

    Major Missing US vlogs. Hope you'll keep posted that as well bro.

  • @navins3788
    @navins3788 2 роки тому +2

    tamil god statue history and vlog 👌na

  • @JKINTERNETCENTERESEVAI
    @JKINTERNETCENTERESEVAI 2 роки тому

    Fantastic series... keep rocking bro....

  • @pushpabalakrishnan116
    @pushpabalakrishnan116 2 роки тому

    Tq madavan. Unga moolama bali barthen.

  • @vrrmahendran
    @vrrmahendran 2 роки тому

    Bro.well covered vlog.enjoyed we are also from here

  • @sai_12699
    @sai_12699 2 роки тому

    Hi Anna
    Bali was very beautiful
    If possible please share, which drone you are using

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 роки тому

    Miha arumai super அப்பு

  • @36yovan
    @36yovan 2 роки тому +1

    *😎Bye bye Bali ! Total cost to and fro, if you can please in Indian rupees 😁 👍💐*

  • @abdulsalam8235
    @abdulsalam8235 2 роки тому +2

    i miss the aathi laugh from kerala

  • @rifnamushfik2189
    @rifnamushfik2189 2 роки тому +1

    Always waiting for watching ur video Bro ❤️
    Enjoyed alot by watching ur Bali videos
    Eagerly waiting for ur Thailand Blogs

  • @rajesha6223
    @rajesha6223 2 роки тому

    Super bro 👌💐💐
    RAJESH TIRUNELVELI ❤️❤️

  • @vijiragavan2017
    @vijiragavan2017 2 роки тому

    Wait panni panni tired aayiten. Aen anna intha video'ku ivlo late panringa. Daily video upload pannunga

  • @dheebanraaja3755
    @dheebanraaja3755 2 роки тому +2

    Hi Bro
    If possible post us a video of Gt holidays like what they have suggested and what are changes you made on that suggestion and total price of the package and tips to customize it ...it will make this great series of video even more enjoyable/
    Thank you so much bro for your commitment. God bless you and your witty sense of humour.

  • @abishekappu9982
    @abishekappu9982 2 роки тому

    Engu ponalum tamilar lv u bro

  • @explorewithbavin
    @explorewithbavin 2 роки тому +1

    Bro 🌟 happy to see Bali again via ur lense 🤩 Ll travel together soon 🔜

  • @naturearun4042
    @naturearun4042 2 роки тому

    Nature Best heart 💓

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 роки тому

    OMG ,110 years old
    Masha Allah

  • @boopathirajap2744
    @boopathirajap2744 2 роки тому +1

    On arrival visa la oru doubt bro , on arrival visa vagurapa reject pandurathuku chance eruka, apadi reject panduna odane return flight pandanuma??

  • @stanleydjs601
    @stanleydjs601 Рік тому

    Bro vera level neenge

  • @Bhuvaneshsekar
    @Bhuvaneshsekar 2 роки тому

    Wonderful series bro. waiting for the next one ❤. way2go🤞