பிஸ்தா | Pistha (1997) | Full Movie | Karthik | Nagma | (Full HD)

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidT...
    For more such films check out this curated playlist - bit.ly/PopularF...
    Vennila, the arrogant daughter of a wealthy businessman, gets married to Mani in order to inherit her grandfather's property. However, her life changes when she finds out that Mani is an ex-convict.
    Directed by K. S. Ravikumar
    Produced by Pyramid Natarajan
    Written by M. A. Kennedy
    Starring Karthik, Nagma, T. S. B. K. Mouli, Manivannan, Mansoor Ali Khan, Jayashree
    Music by S. A. Rajkumar
    Cinematography by Ashokrajan
    Edited by K. Thanikachalam
    Production company by Pyramid Films International
    Distributed by Pyramid Films International
    Release date 9 May 1997
    Check out our other special curated playlists below
    Super hits of 80's Tamil Cinema - bit.ly/Eighties...
    Super hits of 90's Tamil Cinema - bit.ly/Nineties...
    Special Super Hits of Tamil Cinema - bit.ly/Superhit...
    All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeE...
    Black and White Film Collections - bit.ly/BnWClassics
    Follow Pyramid Talkies in here as well for more movie contents
    bit.ly/PyramidonFB
    In Association with Divo
    / divomovies​
    / divomovies​

КОМЕНТАРІ • 903

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 роки тому +186

    கார்த்திக்கின் கலகலப்பு நடிப்பும் நக்மாவின் பேரழகும் அவரின் அபூர்வமான நடிப்பும் படத்தைப் பார்க்க வைக்கின்றன நன்றி

  • @kiyoovj007
    @kiyoovj007 7 місяців тому +922

    Who watching in 2024 😅 for interval scene

  • @pokkirijai8897
    @pokkirijai8897 3 роки тому +232

    1:12:20 Transformation ipdi irukanum 90skids favvv scene childhood gossebumps scene
    1:26:17 Mani 😂

  • @lifetimechannel5355
    @lifetimechannel5355 Рік тому +307

    25வருசத்துக்கு முன்னாடியே யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு இப்படி ஒரு வெற்றிகரமான படத்தை நமக்கு கொடுத்திருக்காங்க

    • @ELANGAMANIE
      @ELANGAMANIE Рік тому

      முற்றிலும் உண்மை தான் கே எஸ் ரவி குமார் இயக்கத்தில் பிடித்து படம் நவரச நாயகன் கார்த்திக் நடித்த பிஸ்தா

    • @sundarsundar128
      @sundarsundar128 Рік тому +7

      ❤😂😅

    • @Selvakumarr-hb4gt
      @Selvakumarr-hb4gt 3 місяці тому +1

      Vara laval

  • @areshdme1118
    @areshdme1118 Рік тому +344

    any Karthik fan's
    2024 watching 🎉🥰👍

  • @GaneshPandiyan-n1y
    @GaneshPandiyan-n1y Місяць тому +4

    ஐயப்பன் பக்தர்களுக்காக என்றும் ஒலிக்கும் அருமையான பாடல் 🥰🥰

    • @nivetr8036
      @nivetr8036 10 днів тому

      Om Ayyappa appa potri potri

    • @nivetr8036
      @nivetr8036 10 днів тому

      Om Ayyappa appa I want to complete my PG successfully

    • @nivetr8036
      @nivetr8036 10 днів тому

      Om Ayyappa appa stop K

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Рік тому +246

    கிரிஞ் இல்லாத காமெடி அந்த காலத்துல படத்துல மட்டும் தான் இருக்கு😅❤

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 5 місяців тому +1

      @@BaskarJ-u7t ethu enna kinji erukku puriyaa

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj 4 місяці тому +2

      எனக்கு புரியல நண்பா

  • @gowthamc5413
    @gowthamc5413 Рік тому +203

    கடைசி வரைக்கும் எதுக்கு அந்த முதலாளி வேலையை விட்டு தூக்குனாருன்னு சொல்லவே இல்ல....😅சிறப்பான சம்பவம்!!!😂

    • @MIZTHASATISHRAVICHANDRAN
      @MIZTHASATISHRAVICHANDRAN 9 місяців тому +2

      Amaa......amaaa 😂😂

    • @divyasri4325
      @divyasri4325 9 місяців тому +1

    • @anjalasangeetha853
      @anjalasangeetha853 9 місяців тому +4

      தெரிந்த சொல்லுங்க
      அதை தெரிந்து கொள்ள தான் படம் பார்க்க வந்தேன்
      அப்போ படத்தில் அதை சொல்லல 😢😢😢

    • @eswaris9179
      @eswaris9179 9 місяців тому +1

      அவர் சிறைக்குப் போனதைப் பத்தி சொல்லி யிருப்பாங்களாக யிருக்கும்

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 2 роки тому +67

    மணிவண்ணன் சார் சூப்பர் சார் உங்க நடிப்பு வேரலெல் சார் இப்போ நீங்கள் உயிரோடு இல்லை ரொம்ப வருத்தமா இருக்கு

    • @thangaraj6169
      @thangaraj6169 Рік тому +1

      💔🥺

    • @rayeesthecheif
      @rayeesthecheif 7 місяців тому +1

      Karthik👍mowli👌nakma🌹🌹🌹🌹சூப்பர்

  • @ராவணன்கணேசன்ஏஜிஎஸ்

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் 😍

  • @vimalavimala3468
    @vimalavimala3468 Рік тому +75

    கார்த்திக் நக்மா pair nice ... 2023 ல் அல்ல 3023 ஆனாலும் தலைமுறை கடந்து ரசிக்கும் அருமையான படம்

    • @rayeesthecheif
      @rayeesthecheif 7 місяців тому +1

      After 1000yrs😢

    • @aslam472
      @aslam472 2 місяці тому +1

      Correct

    • @aslam472
      @aslam472 Місяць тому +1

      Ama dhana

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj 26 днів тому

      சகோ எனக்கு வயது 31 ஆனாலும் நான் சாகும் வரை இப்படத்தை பார்ப்பேன் அதற்கு காரணம் s.a ராஜ்குமார் தெய்வம் என்கிற music director

    • @aslam472
      @aslam472 26 днів тому

      @@vimalavimala3468 ama dhana

  • @sksivagv
    @sksivagv 7 місяців тому +97

    தமிழ் சினிமா வில் இப்படி ஒரு இடைவேளை இல்லை இந்த பாடம் வரும் வரை😅😅😅

  • @கோதை.S
    @கோதை.S 2 роки тому +598

    இந்த படம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.இப்பவர படம் எதுவும் நல்ல இல்லை.என்னதான் இருந்தாலும் பழைய வாழ்க்கை சூப்பர் திரும்பி வரப்போவதில்லை.

  • @sassyganth
    @sassyganth 2 роки тому +104

    2:04:11 Nature Of Acting... Hatsoff To #navarasanayagan Karthik Sir

  • @ganeshKumar-pp6db
    @ganeshKumar-pp6db 3 роки тому +58

    .k.s. ரவிக்குமார் இயக்கத்தில் ரொம்ப பிடித்த படம் பிஸ்தா மட்டும்தான் 🙏👌🤝

    • @kilikili9676
      @kilikili9676 2 роки тому

      Ennakum

    • @sansanthosh5212
      @sansanthosh5212 2 роки тому +6

      Atappavi natama ,seranpantiyan ,avaisanmugi ethellam annapa

    • @eswaris9179
      @eswaris9179 2 роки тому

      ஆம் சரிதான்.

    • @RajkumarM-i2k
      @RajkumarM-i2k Рік тому +1

      Padayappa Muthu villan natpukaka avai shanmugi etc

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 3 роки тому +328

    The success of this movie is the mass interval scene. Well done Ravikumar sir. Karthik rocks!!

  • @rajaphotography6056
    @rajaphotography6056 3 роки тому +106

    Ayyappan song vera level 🙏🙏🙏swamy saranam ayyappa🙏🙏thank you K. S. Ravi kumar sir🥰

    • @pushparajthangamani9428
      @pushparajthangamani9428 Рік тому +1

      வச உண வலது கை ஊககக் வலது ழீன் அர ஷ வலது ஸவாநே டவுன் மற்றும் ஊராட்சித் துறையின்

    • @subramani.csubramani.c6124
      @subramani.csubramani.c6124 Рік тому

      Thank you for k.s.R..v sir

    • @abinavan003aa
      @abinavan003aa Рік тому

      🙏🏻🙏🏻

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 місяці тому

      Yes swamy saranam
      Elloraiyum kaapathitu irukaru🙏🙏

  • @sundarisundari6361
    @sundarisundari6361 Місяць тому +3

    Super movie ❤❤❤

  • @iyyappaniyyappan6473
    @iyyappaniyyappan6473 3 роки тому +157

    உண்மையாவே கார்த்திக் சார் நடிப்பு செமயா இருக்கு 👌👌👌👌👌👌

  • @sakthivels3541
    @sakthivels3541 4 місяці тому +7

    ena interval ya, ks ravikumar sir, vera level neenga

  • @rakeshm2708
    @rakeshm2708 2 роки тому +36

    கார்த்திக் சார் வாட் எ ஸ்டைலிஸ் & அழகான லவ்லி ஜாலி
    நவரச நாயகன் .
    தமிழ் ஐ இங்கிலிஷ் கார்ன் பேசுவது போல் இருக்கு.
    வி ஆல் மிஸ் யூ!

  • @alfinaalfi6024
    @alfinaalfi6024 3 роки тому +67

    Njan oru malayaliyaaa Karthik sir nite ella movie um enike ishttamaahhh...ishttamullavarundooo like cheyuuuu 💖💖💖

  • @vasanthakumars9928
    @vasanthakumars9928 2 роки тому +56

    இடைவேளை க்கு பிறகு தான் செம்ம ட்விஸ்ட்...

  • @thalapathysuganth7069
    @thalapathysuganth7069 2 роки тому +37

    Semma bgm intervalla😂😂🔥🔥😆👏 pisthaa....!!🔥

  • @kalaivani1107
    @kalaivani1107 Рік тому +13

    Pisthaaaaaa all time favorite😍😍😍😍😍😍 karthi and manivannan sir combo💕💕💕💕💕💕

  • @sarahthenmozhi2893
    @sarahthenmozhi2893 2 роки тому +172

    2026 la இந்த படம் பாக்கறவங்க like போடுங்க 😂

  • @mamariyappan7967
    @mamariyappan7967 3 роки тому +131

    நவரச நாயகன் என்றால் சும்மாவா i love கார்த்தி சார்

  • @nilaganesan1879
    @nilaganesan1879 3 роки тому +124

    Mouli sir acting always superb👌👌..nd Fan of Karthi 😍

  • @yogesproduction1413
    @yogesproduction1413 11 місяців тому +7

    90s and early 2k kids Nambe Lucky pa Coz nambe Kids ah irukum bothu life semmaya valnthom Intha Matri feel good Movies lam patu sricu omg vere level Always 90s films still fresh This Movie My Fav film💯❤

  • @33karthickprabhu83
    @33karthickprabhu83 2 роки тому +32

    Evergreen actor our 💙💙💙Navarasa nayagan karthick 💙💙💙

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 Рік тому +9

    Great movie k s Ravikumar sir direction fire ..navarasa nayagan ultimate

  • @manivannanchandrasekaran2555
    @manivannanchandrasekaran2555 14 днів тому +3

    Best interval block of all time 1:10:00
    Mass at 1:12:20

  • @ananthimohan529
    @ananthimohan529 2 роки тому +85

    After intermission Karthik sir office entry semma mass scene...bgm vera level

  • @menagameenu2152
    @menagameenu2152 3 роки тому +82

    ரொம்ப பிடிச்ச ஹீரோ கார்த்திக். 💙💙💙💙💙💙💙💙💙

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 2 роки тому +72

    மௌலி சார் இப்படத்தில் வெறி சூப்பர் அண்ட் வெகுளியான மனிதர் இப்போது கூட மவுளி சார் கெட்ட கேரக்டரில் நடிக்க மாட்டார் இது உண்மை

  • @ranjithkumarmurugan
    @ranjithkumarmurugan 2 місяці тому +3

    Watched 27.07.2024

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 2 роки тому +91

    One of the Best interval blocks ever. Watched this movie more than 5 times. Karthik 🔥

  • @rockmanitcr2007
    @rockmanitcr2007 Рік тому +66

    மிக பொருத்தமான பட்டம் "நவரச நாயகன்" கார்த்திக்

  • @mahtwog4964
    @mahtwog4964 2 роки тому +23

    Snake episode Ultimate🤣🤣🤣 Karthik Transformation in Interval scene Masss... semma padam

  • @ajithkanna
    @ajithkanna 2 роки тому +128

    Feel good movie..karthik's acting variations in 1st half and 2nd half is good..nagma is ❤

  • @RajVrm-fv1zh
    @RajVrm-fv1zh 3 місяці тому +1

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல் கண்களிலே ஒரு காதல் நிலா

  • @ajithkanna
    @ajithkanna 2 роки тому +257

    1:06:17 karthik changes his acting from humour to serious..only a versatile actor can do this❤🔥

  • @rudhranswag6677
    @rudhranswag6677 Рік тому +6

    Ipolam na chinna vaisla patha movie ya paka than pidikithu... Atha pakrapo stress free ah iruku...

  • @itsnilakutty
    @itsnilakutty Рік тому +31

    Adhitya tv la oru pada comedy pathutu padam pakka vanthen... 😂but movie vera lvl... K.S. R direction always Semma ❤️🤗Then Karthik Acting 🤩

    • @faizalkamal8035
      @faizalkamal8035 Рік тому +2

      watch mettukudi movie too same cast superb movie..

  • @sageerbasha1332
    @sageerbasha1332 Місяць тому +3

    2024 im watching

  • @Saravanan_from_Tamilnadu72
    @Saravanan_from_Tamilnadu72 Рік тому +9

    கார்த்திக்கின் காமெடியில் சிரிச்சு வயிறு வலிக்கும்போது மாப்ள என அறிமுகமாகும் மணிவண்ணனின் காமெடியும் சேரும்போது படம்வேறலெவல் .வணிகரீதியாக பெரிய வெற்றியை பெற்றிருக்க வேண்டியபடம்.

    • @Hsk6191
      @Hsk6191 Рік тому +2

      Antha year oda one of the blockbuster movie tha ithu

    • @ganeshkumararunachalam2218
      @ganeshkumararunachalam2218 7 місяців тому

      இது மிகப் பெரிய‌ வெற்றி படம். அன்று படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா, இன்றைய முதல்வர் தலைமையில் நடந்தது.

  • @harshinivijay8151
    @harshinivijay8151 Рік тому +27

    Karthik sir is versatile actor. Excellent family and comedy movie. 90s fav movie

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 3 роки тому +161

    Outstanding comedy entertainment movie ever..
    1:12:21 Pistha bgm rocks..👍👍👍

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 4 місяці тому +7

    மௌலிசார் ஒரு interview கொடுக்க சொல்லுங்க

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 3 місяці тому +4

    Fight scenes are soo funny
    Climax & Interval 😂🤣🤣🤣

  • @sharlinamarysharlina4995
    @sharlinamarysharlina4995 3 роки тому +50

    Karthik looks walk style semma

    • @krishnaraja4569
      @krishnaraja4569 3 роки тому +6

      Yeah, i also like his stylish walk ❤️❤️❤️

    • @s.nithyasri281tm8
      @s.nithyasri281tm8 2 роки тому +4

      Ivaru pandra style rajiniye thorkadichiduvar

    • @eswaris9179
      @eswaris9179 Рік тому +2

      @@s.nithyasri281tm8 அருமைதான்

  • @Samsudeen365
    @Samsudeen365 Рік тому +14

    யாருலாம் 2023 பிப்ரவரி மேல படம் பார்க்க வந்தீங்க?
    எனக்கு இந்த படத்தில
    நக்குமாவுடைய தந்தை மற்றும் கார்த்திக் சாருடைய நடிப்பும் மிகவும் அருமையா இருந்தது...
    இப்படத்தில் உங்கள் மணம் கவர்ந்த கதாபாத்திரம் யார்?

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 2 роки тому +60

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது டா 🤣😂😂😂😂

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE 2 роки тому +47

    Mass movies
    Mass action
    Mass song
    Mass navarasen nagkan

  • @gowthamvijay14
    @gowthamvijay14 Рік тому +14

    One of the finest comedy films with beautiful songs ,yaarumye indha padam 1 scene bore nu kooda sola mudiyaadhu full fun dha 🤣

  • @k.palanimurugank3289
    @k.palanimurugank3289 3 роки тому +16

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @suryasmart2062
    @suryasmart2062 3 роки тому +32

    KS. Ravikumar the LeGenD...🔥

  • @faridv24
    @faridv24 Рік тому +114

    Wonderful movie... Remains me of my Childhood... Wish i could go back to the evergreen 90's era... ❤️

    • @ruebans4267
      @ruebans4267 Рік тому +6

      Same As Me

    • @vijayanandkrishnanv
      @vijayanandkrishnanv Рік тому +2

      true. My mom took me to the theatre matinee show. I enjoyed this so much as a ten-year-old kid. She passed away last year

    • @Justknow-is3tf
      @Justknow-is3tf Рік тому +2

      Ayo ayo adhenthaanga enakum .... Ena otu beautiful period adhu

    • @Leokalai
      @Leokalai Рік тому +1

      Joined the club bro ❤️

    • @Leokalai
      @Leokalai Рік тому +1

      @@vijayanandkrishnanv stay strong bro ❤️

  • @ராவணன்கணேசன்ஏஜிஎஸ்

    கே. எஸ். ரவிக்குமார் விசிறிகள் லைக் பண்ணுங்க 👍

  • @NithyakannanNithya-l7t
    @NithyakannanNithya-l7t 9 місяців тому +4

    எனக்கு கார்த்திக் அண்ணா ரொம்ப பிடிக்கும் அவர் நடித்த அனைத்து மூவியும் எனக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த மூவி ரொம்ப பிடிக்கும்

  • @mageshboopathy4384
    @mageshboopathy4384 2 роки тому +25

    Will see that movie was 47times.
    Much better then movie .
    And legend direction

  • @mathusoothananperiasamy9870
    @mathusoothananperiasamy9870 3 роки тому +111

    Navarasa Nayagan Karthik is my favourite hero. He is romantic and humorous person.

  • @aishwaryavaidhya1928
    @aishwaryavaidhya1928 2 роки тому +48

    I ❤️ the second half from the Karthik transformation scene

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 місяці тому

      Yes Karthik shows correct variations among between two characters he is versatile actor

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 Рік тому +4

    பாட்ஷா படம் மாதிரி ....
    2 வகை கார்த்திக் மாஸ் Movie

  • @loveling2460
    @loveling2460 3 роки тому +27

    Navarasa Nayakan kathick love u thalaiva ❤😘 . Nagma no words super cutie 😇 .

  • @manikandaraman
    @manikandaraman 2 роки тому +25

    Engaluku epavum Karthick dhan first hero..💕

    • @eswaris9179
      @eswaris9179 2 роки тому +3

      அருமைதான்

    • @rithishprabha9374
      @rithishprabha9374 2 роки тому +2

      அவர் எப்பவும் பிஸ்தா தான்

    • @rithishprabha9374
      @rithishprabha9374 2 роки тому +1

      @@eswaris9179 naa karthik sir verithanamana fan karthik sir ah paththi neraiya visiyam ungalidam kekka aasai naa ungalukku brother mary please number kudunga

    • @AKA-jk3mv
      @AKA-jk3mv 2 роки тому

      Unakku

  • @anirruddhb8680
    @anirruddhb8680 Рік тому +7

    I like Ks Ravikumar's film very much and till then I watch his film

  • @meezanconsultansy6701
    @meezanconsultansy6701 2 роки тому +21

    நான் திரையரங்குகளில் பார்த்த முதல் திரைப்படம்.. மறக்கே முடியாத நினைவு

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj 2 роки тому +2

      எல்லோருக்கும் நாம் பிறந்து முதலில் பார்த்த படம் யாரலியும் மறக்க முடியாது இல்லையா

    • @ELANGAMANIE
      @ELANGAMANIE 2 роки тому +1

      Thanks

  • @dhivyakumarakrishnan4238
    @dhivyakumarakrishnan4238 Рік тому +7

    Vera level movie.. each and every one rocks.. scene by scene I enjoyed.. love you karthik darling..

  • @AravindHan008
    @AravindHan008 2 роки тому +386

    Who comes here to watch the movie after the pistha movie trending intermission meme 2022(April) 😂

  • @sharlinamarysharlina4995
    @sharlinamarysharlina4995 3 роки тому +35

    I love Karthik sir voice

    • @akbarali-kp4fj
      @akbarali-kp4fj 3 роки тому +4

      எனக்கும் மிகவும் பிடிக்கும்

    • @s.nithyasri281tm8
      @s.nithyasri281tm8 2 роки тому

      @@akbarali-kp4fj அவர பிடிக்காது என்று சொல்றவன் குருடனாகதான் இருப்பான்

  • @meenameena5026
    @meenameena5026 Рік тому +12

    Kathik sir ultimate 😎😎😎😍😍😍❤❤❤💞💞💞💞

  • @sriram-mv9qg
    @sriram-mv9qg Рік тому +6

    Intha Mari padam ellam intha generation la edukkave mudiyathu vera level acting sir

  • @murugeswarit6799
    @murugeswarit6799 3 роки тому +52

    I ♥️ karthik sir acting. Vera level karthik sir. So cute. I am big fan of you

  • @தமிழன்தேசம்

    செம்ம மாஸ் intervel மாஸ் transformation நவரச நாயகன் கார்த்திக் sir சிறந்த நடிகர் வக்காளி எத்தனை தடவை படம் பாத்தாலும் சலிக்காது K. S. ரவிக்குமார் sir directed unexpectedly மரண மாஸ்

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE Рік тому +8

    அருமை யான படம் நவரச நாயகன் கார்த்திக் ஸ்டைல் மன்னன் தான்

  • @devidevi8050
    @devidevi8050 3 роки тому +38

    Nagma acting Vera level

    • @malavikaharikuttan6772
      @malavikaharikuttan6772 2 роки тому

      Yeah unlike her sister

    • @raveenkumar8275
      @raveenkumar8275 2 роки тому +2

      ​@@malavikaharikuttan6772 is this a joke? jo's acting is certainly much better than her sister's

    • @malavikaharikuttan6772
      @malavikaharikuttan6772 2 роки тому +1

      @@raveenkumar8275 nope she was the overacting queen. All of her movies had the same expressions. In my opinion she's one of the worst actress in tamil

    • @raveenkumar8275
      @raveenkumar8275 2 роки тому

      @@malavikaharikuttan6772 joker. There are far more trashes in tamil cinema

    • @malavikaharikuttan6772
      @malavikaharikuttan6772 2 роки тому

      @@raveenkumar8275 well she was the worst. Most of the heroines are useless anyway, atleast they were pretty

  • @VS_Gamer84
    @VS_Gamer84 8 місяців тому +4

    Watched this movie in theatre when I was studying 6th std.... Awesomes movie... Nostalgic....90's was such a wonderful time!!!

  • @TheProtagonist555
    @TheProtagonist555 2 роки тому +121

    Karthik is a rare talent.. Nobody can do variety of roles like Karthik

  • @kawinmurugan
    @kawinmurugan Рік тому +10

    கார்த்திக் நக்மா மணிவண்ணன் மௌலி இவர்கள் 4 பேரும் சேர்ந்து கலை கிட்டாங்க மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஒரு அற்புதமான நகைச்சுவை மிக்க சிறந்த படம் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @rajeshraja6181
    @rajeshraja6181 2 роки тому +20

    My favorite movie correct ah ippo pakkurathoda more than 100 times pathuruppan

  • @theoccationguy
    @theoccationguy 2 роки тому +5

    Swamyea saranam ayyappa om 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayragunath5004
    @vijayragunath5004 Рік тому +4

    💓💓💓navarasa nayagan karthik all time favourite avarudaiya idathai pidikka endha oru nadiganalum mudiyadhu 💖💖💖

  • @vishnukarthik6502
    @vishnukarthik6502 2 роки тому +14

    KARTHIK is Stylish and super hero

  • @manikandandhasarathan5782
    @manikandandhasarathan5782 Рік тому +10

    Saranam iyappa song very nice 👍👍👍

  • @tamizharasan7329
    @tamizharasan7329 2 роки тому +33

    Karthik sir acting❤👌

  • @psprogamingyt
    @psprogamingyt 3 роки тому +13

    All time favourite movie ... pista , ullaithai allitha...

  • @RajuRaju-ol3of
    @RajuRaju-ol3of 3 роки тому +35

    Karthik manivannan meeting Scrnce 👌👌👌

  • @balachandran4365
    @balachandran4365 2 роки тому +17

    My all time favorite மௌலி...

  • @cristiasno
    @cristiasno Рік тому +10

    Puthu padangalkk ellaam palaya padangaloda antha oru feel kodukka mudiyaathu , OLD IS GOLD 🪙

  • @sundarisundari740
    @sundarisundari740 Рік тому +3

    Full comedy flim. I love it. Ellarumea semaya act pannerunganga. Super mass comedy flim.

  • @rahulpr6355
    @rahulpr6355 2 роки тому +27

    25 Years Of Pistha.

  • @3232pradeep
    @3232pradeep 2 роки тому +3

    My favourite ok evanum Indha movie kitta vaalaata mudiyaadhu love that movie with iyyappan

  • @kawthamanarumugam9904
    @kawthamanarumugam9904 3 роки тому +56

    Just a few scenes...but mansoor alikhan nails it. Great

  • @kovendhan9462
    @kovendhan9462 2 роки тому +9

    Kadasi varaikum karthik epdi vela pochi nu sola ve ial

  • @dineshanandan01
    @dineshanandan01 2 роки тому +51

    Best transformation and interval block scene 🔥🔥🔥🔥🔥🔥

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 Рік тому +10

    My favourite movie childhood memories 🎥 12/6/2023

  • @kvgovindan6489
    @kvgovindan6489 Рік тому +2

    சூப்பர்திரைபடங்கல்

  • @bharanibharani3298
    @bharanibharani3298 2 роки тому +5

    செம நடிப்பு சார் கார்த்திக் சார்

  • @revkrishna673
    @revkrishna673 3 місяці тому +1

    One of the best works of KS Ravikumar