தியானத்தின் விஞ்ஞானம் மற்றும் ஆன்மீகம் பற்றிய விளக்கம் |

Поділитися
Вставка
  • Опубліковано 3 лип 2024
  • பகவத் கீதை மற்றும் விஞ்ஞானபூர்வமான EEG சோதனைகளில் கிடைத்த அகப்பார்வைகளை மேற்கோள் காட்டி, தியானம், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு இடையிலான தொடர்பை தாஜி விவரிக்கிறார். தியானத்தின் போது இதயத்தில் கவனம் செலுத்துவதினால் வரும் அமைதியையும், ஹார்ட்ஃபுல்னெஸ் டிரான்ஸ்மிஷன் மூலம் தியான அனுபவத்தை மேம்படுத்துவதையும் அவர் வலியுறுத்துகிறார். தாஜி உறக்கத்தின் பல்வேறு உணர்வு மட்டங்களையும் ஆராய்கிறார் மற்றும் ஓய்வாக இருந்தாலும் விழிப்புணர்வுடன் இருக்கும் 'துரிய' நிலையை எடுத்துக்காட்டுகிறார்.
    எளிய ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்சிகளின் உதவியுடன் எவ்வாறு தியானம் செய்வது, நல் உறக்கம் பெறுவது, ஓய்வுநிலை பெறுவது என்பதை இந்த சேனலில் உள்ள மற்ற காணொளிகள் மூலம் கற்றுக் கொள்ளுங்கள்.
    Book a free meditation session:
    இலவச தியான அமர்விற்கு முன்பதிவு செய்யுங்கள்: hfn.link/bookfreesession
    To learn more about Heartfulness Meditation subscribe here:
    ஹார்ட்ஃபுல்னெஸ் தியானம் பற்றி மேலும் அறிய:
    / @heartfulness
    Download our Heartfulness App here:
    எமது ஹார்ட்ஃபுல்னெஸ் செயலியை (Heartfulness App) பதிவிறக்கம் செய்ய:
    heartfulness.app.link/UA-cam
    Order your copy of "The Authentic Yoga" here Amazon USA -
    “தி ஆதென்டிக் யோகா” ஆங்கிலப் புத்தகப் பிரதியை பெற, ஆர்டர் செய்யுங்கள் - Amazon USA -
    www.amazon.com/gp/product/819...
    Amazon India - www.amazon.in/Authentic-Yoga-...
    Info: heartfulness.org
    www.daaji.org
    Heartfulness Trainers & Meditation Centres:
    ஹார்ட்ஃபுல்னெஸ் பயிற்றுநர்கள் & தியான மையங்கள்:
    heartspots.heartfulness.org/
    Kanha Shanti Vanam (Heartfulness Meditation Centre) Google maps
    கான்ஹா சாந்திவனம் (ஹார்ட்ஃபுல்னெஸ் தியான மையம்) கூகுள் மேப்ஸ் maps.app.goo.gl/useuNzhBGXp9A...
    For donations please visit:
    நன்கொடைகளுக்கு:
    donations.heartfulness.org
    An initiative of Heartfulness Institute to nurture, protect and conserve native, endemic and endangered tree species of India.
    இந்தியாவின் பூர்வீக, உள்ளூர் மற்றும் அழிந்து வரும் மர வகைகளை வளர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும் ஹார்ட்ஃபுல்னெஸ் இன்ஸ்டிடியூட் எடுத்துள்ள முன்னெடுப்பு
    heartfulness.org/forests/
    The Heartfulness Way - an Amazon bestseller:
    த ஹார்ட்ஃபுல்னெஸ் வே - அமேசானில் சிறப்பாக விற்பனை ஆகும் புத்தகம்:
    theheartfulnessway.com
    en.wikipedia.org/wiki/The_Hea...
    Designing Destiny - Book By Daaji
    டிசைனிங் டெஸ்டினி - தாஜி அவர்கள் எழுதிய புத்தகம்
    www.daaji.org/designing-destiny/
    www.amazon.in/Designing-Desti...
    Heartfulness Magazine - digital and print subscriptions:
    ஹார்ட்ஃபுல்னெஸ் பத்திரிகை - டிஜிட்டல் மற்றும் அச்சுப் பிரதிக்கான சந்தாக்களுக்கு:
    www.heartfulnessmagazine.com/
    Follow us:
    பின்தொடரவும்: / practiceheartfulness
    / heartfulness
    / heartfulness
    / heartfulness
    Online store for India:
    இந்தியாவிற்கான ஆன்லைன் ஸ்டோர் - இணையதளம் மூலம் பொருட்கள் வாங்குவதற்கு
    hfnlife.com/
    Email: youtube@heartfulness.org
    Toll-Free Number:
    India - 1800 103 7726
    US/Canada - 1844 879 4327
    இலவச எண்:
    இந்தியா - 1800 103 7726
    US/கனடா - 1844 879 4327
    #heartfulness #motivation #heartfulnessmeditation #spirituality #meditation #tamil #meditationtechniques #heartfulnessway #godbeliever #science #meditation #peace #harmony #bhagavadgita #eeg #meditative #turiya #relaxing #god #divine

КОМЕНТАРІ • 12

  • @balajim1263
    @balajim1263 20 днів тому +1

    ❤நன்றிகள் brother

  • @sudhasudha2035
    @sudhasudha2035 18 днів тому

    Thankyou Maater. ❤❤❤❤

  • @raniirudayam6538
    @raniirudayam6538 10 днів тому

    Thank you master

  • @Visalakshi-bj6dx
    @Visalakshi-bj6dx 19 днів тому

    Thank you Master!
    மிகவும்
    நன்றி மாஸ்டர்!

  • @chandraleka7919
    @chandraleka7919 16 днів тому

    ஐயா நல்ல கருத்துக்கள் எத்தனை சதவீதம் உலகில் இதை எல்லாம் அறிய வாயப்பு அமைகிறது.

  • @sathyavathym8991
    @sathyavathym8991 19 днів тому

    🙏🙏🙏

  • @rajeswaripalani6615
    @rajeswaripalani6615 20 днів тому

    🙏♥️🙏

  • @chandraleka7919
    @chandraleka7919 16 днів тому

    50 வருடங்களுக்கு முன்பு பள்ளியில் ஆசிரியர் கற்பித்தல் இடை அறிவுரை நீதி போதனை | பாட வேளை போன்று நேரம் ஒதுக்கப்பட்டது. சிந்தனையாளர்கள் நேர்மை, அன்பு, இரக்கம் போதிக்கும் வகையில் 2 மாத படிப்பாவது 12வது படிப்பிற்குள் இந்த சிந்தனையும் உள்ளத்தில் பதித்தால் மனித நேயம் புரிதல் ஏற்படும்

  • @prakashkvpl7410
    @prakashkvpl7410 20 днів тому

  • @KnowledgeFunandMusic
    @KnowledgeFunandMusic 20 днів тому

    💓🙏

  • @avayambalramachandran6654
    @avayambalramachandran6654 20 днів тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @leo.chennai
    @leo.chennai 20 днів тому