Summa Kidantha Sothukku Kashtam Songs HD- Madurai Veeran

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Subscribe & Stay connected : / @rajtelevision
    Madurai Veeran (English: The Warrior of Madurai) is a 1956 Indian Tamil-language film directed by D. Yoganand, starring M. G. Ramachandran, Bhanumathi Ramakrishna and Padmini. It was released on 13 April 1956 and completed a 100-days-run in all the 40 theatres it was screened at.
    .....................
    For More Videos Visit : www.rajtvnet.in/
    Subscribe & Stay connected : / @rajtelevision
    Also Stay Tuned with us on :-
    Google Plus - plus.google.co...
    Category : Film & Animation
    License : Standard UA-cam License
    Category
    People & Blogs
    License
    Standard UA-cam License

КОМЕНТАРІ • 74

  • @RamRam-sc9ob
    @RamRam-sc9ob Рік тому +18

    மறுபடியும் இது போன்ற
    படங்கள் தேவை

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Рік тому +23

    அழகு அழகு அழகு 👌👌👌👌👌👌👌
    உடை அலங்காரம் , நடிகைகளின் நடனம் என்ன அழகு !!!!
    பாவடை ஜரிகைகள் என்ன அழகு !!!!!!
    இதுவல்லவா அழகு 💥💥💥💥💥
    இப்போது உல்லதெல்லாம் பீடையாக தெரிகிறது 👌👌👌👌👌👌

  • @sekarc2611
    @sekarc2611 4 місяці тому +8

    இது பாட்டு அல்ல மனிதர்களுக்கு படிப்பினை

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 7 місяців тому +8

    எக்காலத்திற்கும் ஏற்ற படிப்பினையை ஊட்டும் பாடல்.இசை லலிதா ராகினி என்.எஸ்.கிருஷ்ணன் கள்ளபார்ட் நடராஜன் ஆகியோர் தங்களது நடிப்பால் பாடலுக்கு மெருகூட்டியுள்ளார்கள்.

  • @duraisamy567
    @duraisamy567 Рік тому +9

    1956 லியே தீர்க்கதரிசி
    👌👌👌👌👌👌👌👌👌👌👌
    இன்றும் இந்த பாடல் பொருந்தும்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +19

    படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்.. பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்.. இன்றைய நிலையை அறுபது ஆண்டுகளுக்கு முன் சொன்ன திரையுலகம்.. கலைவாணர்
    பறை இசைக்க உழைப்பின் மேன்மை பாடும் திருவாங்கூர் சகோதரிகள்.. அதை பாடும் தமிழ் இசை வாணிகள்.. எளிய வாழ்வு முறை அதை நாட்டுப்புற இசையில் நமக்கு பரிமாறிய இசை மேதை ஜி.ராமநாதன்..

  • @vishwkarmamatrimonysalem8112
    @vishwkarmamatrimonysalem8112 Рік тому +13

    அதி அற்புதமான இனிய கீதம் தானத்திற்கு நன்றி ஐயனே!

  • @kashyap3120
    @kashyap3120 Рік тому +12

    Lalitha and Ragini very graceful dance. Jikki and leela super singing. GR best music. Complete package.

  • @boopathyk6737
    @boopathyk6737 Рік тому +12

    கண்ணுக்கும் காதுக்கும் அழகையும்இனிமையையும் அள்ளிக்கொண்ட பாடல்.கருத்துக்கு மனதையும் ஆட்கொண்டபாடல்.பொன்னாள்‌இதுபோலே வருமா இனிமேலே.

  • @anbalagansk2278
    @anbalagansk2278 3 роки тому +10

    உண்மையான உழைப்பில் ஒன்று சேர்வோம்...

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +13

    அழகு 💃 💃 ல லிதா ராகீனி அருமை !நல்லக்கருத்துள்ளப்பாடல்! மாஸ்டர் வேணுவின் இசையும் ஜிக்கி லீலாஙும் அருமை !இசக அருமையோ அருமை ! குழந்தைப்பேர்சூட்டுவிழாபோல ! 👸 🙏

    • @vaseer453
      @vaseer453 Рік тому +5

      இந்த பாடலுக்கு இசை G.இராமநாதன் பூர்ணிமா அவர்களே .

    • @samayasanjeevi
      @samayasanjeevi 11 місяців тому +1

      நடைமுறை வாழ்க்கை யின் தத்துவம் தான் இந்த பாடல் 💃🏽💃🏽🌹✍️🙋‍♂️

    • @nagarajanpperumaal4171
      @nagarajanpperumaal4171 11 місяців тому

      ​@@vaseer453well the original tune by some music director

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 8 місяців тому

      3:03

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 8 місяців тому +1

      காலம் மாறிப்போச்சு படத்தில் வரும் பாடல்களுக்கு இசை மாஸ்டர் வேணு.அதிலும்‌ இதே மெட்டில் ஏறுபூட்டி போவாயே அண்ணே என்ற பாடல் வரும்.படம் வெளியானதும் 1956ம் ஆண்டுதான்.

  • @supperanantham
    @supperanantham 3 роки тому +8

    இதை பின்பற்றி வாழ்ந்தால் கோடி நன்மை கிடைக்கும் அருமையான பாடல்

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Рік тому +11

    இன்றைக்கு தேவையான இந்தப் பாடலை இயற்றியவர்
    உடுமலை நாராயணகவிராயர்
    நன்றி. சீரங்கத்தார்.

  • @SivagnanamS-sj4dk
    @SivagnanamS-sj4dk 10 місяців тому +3

    உடுமலையாருக்குஆயிரமாயிரம்நன்றி.நல்லகருத்துக்கள்ஆனால்குலத்தொழிலைமோடிகொண்டுவரும்நோக்கில்தா.ன்விஸ்வகர்மாஎன்றதிட்டத்தினைமீண்டும்ஏற்ப்படுத்ததிட்டமிடுகிறார்.

    • @jeevarajan100
      @jeevarajan100 4 місяці тому

      பாடல் வரிகள்...பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • @laxmanv8744
    @laxmanv8744 5 місяців тому +3

    Every youngster must watch

  • @shanmugavallim8416
    @shanmugavallim8416 Рік тому +34

    சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
    சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்
    உண்மையோடு உழைக்கோணும்
    தானே தன்னன்னா - மச்சான்
    ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா...
    படிச்சு வேலைக்கு பலபேர் நோட்டம் பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
    கொடுத்த வேலையை முடிப்பது சிரேஷ்டம்
    குடிசைத் தொழிலில் வேணும் நாட்டம்
    உண்மையோடு உழைக்கோணும்
    தானே தன்னன்னா - மச்சான்
    ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா...
    அப்பன் தொழிலை அவனது பிள்ளை
    சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை
    இப்படிச் செய்வதினாலே தொல்லை
    ஏற்பட்டதென்றால் கேட்பதும் இல்லை
    தெரிஞ்ச தொழிலை செய்தாலே
    தானே தன்னன்னா - மச்சான்
    தாழ்வுமில்லை அதனாலே தானே தன்னன்னா
    வேலை வேலை என்று ஓலமிட்டு அழுதா
    ஆளைத் தேடியது வீட்டுக்கு வருதா
    மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
    வேலைக்கேது பஞ்சம் விபரம் புரியுதா
    பாடுபட்டால் பலனுண்டு
    தானே தன்னன்னா - மச்சான்
    பஞ்சந்தீர்க்க வழியுண்டு
    தானே தன்னன்னா...
    மலைதனில் சிறியதும் பெரியதும் உண்டு
    மனிதர்கள் அறிவிலும் அதுபோல் உண்டு
    உலகினில் அவரவர் திறமையும் கண்டு
    தொழிலது புரிவது மிகமிக நன்று
    உண்மையோடு உழைக்கோணும்
    தானே தன்னன்னா - மச்சான்
    ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா...

  • @vathumalai6126
    @vathumalai6126 2 місяці тому +1

    Nalla karuthu paattu

  • @devarajms2826
    @devarajms2826 Рік тому +5

    சுயதொழிலை மேம்படுத்த இந்த பாடல் உதவும்.

  • @palanikumar337
    @palanikumar337 3 роки тому +4

    Rural cultural classic songs and dance of ancient culture very nice to view

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +4

    கருத்து உள்ள பாடல்...கருத்து என்ன எழுதுவது.சொல்லி சொல்லி...பொறுப்பு என்ன புரரிகிறது.பதிவு அருமை.

  • @kaliyamoorthykaliyamoorthy300
    @kaliyamoorthykaliyamoorthy300 8 місяців тому +2

    டான்ஸர் லலிதா,ராகிணி .பத்மினியின் சகோதரிகள்.

  • @vaseer453
    @vaseer453 5 років тому +22

    ஃபோக் இசையின் அடிப்படையில் மெட்டமைக்கப்பட்ட பாடல். இந்த மெட்டு எங்கள் பாடலைப்பார்த்து காப்பிஅடிக்கபபட்ட மெட்டு என்று ஏவி.மெய்யப்ப செட்டியார் மதுரை வீரன்' பட தயாரிப்பாளர் லேனா செட்டியார் மீதுவழக்கு தொடுத்தார். ஆனால் கிராமிய மெட்டுக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது'என்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஏறுபூட்டி போவாயே' என்ற பாட்டை சும்மா இருந்தாசோத்துக்கு'என்ற மதுரை வீரன் பாடல் மிஞ்சிவிட்டது. காரணம் ஜி.ராமநாதன் அவரகளின் எடுப்பான தாளம்.

  • @jackyjacky5695
    @jackyjacky5695 Рік тому +2

    அருமையான கருத்துள்ள பாடல்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 11 місяців тому +2

    Arumayana padal fantastic music lyrics

  • @rajamanickamk9397
    @rajamanickamk9397 3 роки тому +5

    Good listen to all of them.

  • @sellamuthus4738
    @sellamuthus4738 11 місяців тому +2

    உணர்ந்து செயல்பட வேண்டும்

  • @rajenerajany.thissongilike5399
    @rajenerajany.thissongilike5399 11 місяців тому +2

    I like this song

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 11 місяців тому +2

    சிறப்பான பாடல்

  • @dillibabusrdyillibabu4372
    @dillibabusrdyillibabu4372 2 роки тому +13

    லலிதா ராகினி N S கி௫ஷ்ன T A மதுரம் ரத்னம் சோ்ந்த பாடல்தேண்௮முதம்தானே

  • @svasagar4412
    @svasagar4412 Рік тому +2

    What a lovely song really super

  • @narayanikv8673
    @narayanikv8673 8 місяців тому +1

    Very nice song

  • @svasagar4412
    @svasagar4412 Рік тому +2

    I like this song
    Golden day's that Day
    Never forget that's memories

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +5

    Beautiful songs 👌

  • @hayrunishaamiruddin6528
    @hayrunishaamiruddin6528 3 роки тому +3

    Super song

  • @kpramaswamy7149
    @kpramaswamy7149 4 роки тому +2

    Madhuri veeran.naangal andha kaalaeththil sumar aaru murai paareththu irupoam 100hiet cinema.

  • @GnanaDurai-kv5ls
    @GnanaDurai-kv5ls 8 місяців тому +1

    ❤❤❤❤

  • @rangasamyk4912
    @rangasamyk4912 5 років тому +8

    வேலை வேலை என்று ஓலமிட்டழுதால்
    அது வீட்டைத்தேடி வருதா

  • @KrishnaAyilavarapu
    @KrishnaAyilavarapu Місяць тому

    Tune from Telugu song Eruvaka Sagaroi from Rojulu Marayi Movie

  • @pakmubarak5204
    @pakmubarak5204 10 місяців тому +1

    A.P.J.M.Arabunachiyar mubarak Rameswaram arumaiyana padal dance is also kannukum karuthukum manathelyum parikkum padal dance enemele varumo

  • @user-yw4et7xr1g
    @user-yw4et7xr1g 9 місяців тому +1

    Good...

  • @kugakuga2709
    @kugakuga2709 7 місяців тому +1

    Supar. Arumi

  • @athithanr8006
    @athithanr8006 10 місяців тому +2

    சும்மா கிடந்தா இல்லை சும்மா இருந்தா.

  • @user-ud9qc7sd6z
    @user-ud9qc7sd6z 10 місяців тому +1

    😊nise

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +3

    PURACHITH TALAIVAR M G R NADITHA
    MADURAI VEERAN
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER
    29 08 2020

  • @kumarjayaraman6543
    @kumarjayaraman6543 2 роки тому +3

    Nallaa sinthikkaveanum uzaippa uyarw

  • @svmuthumamundi1199
    @svmuthumamundi1199 3 місяці тому +1

    🎉🎉🎉🎉

  • @poopandisubbiah687
    @poopandisubbiah687 Рік тому +3

    Views may be correct at that period but not this time as this song advocates kulakkalvi

  • @shiroshahbuddin1736
    @shiroshahbuddin1736 3 роки тому +3

    Rojulu maaraayi 1955 "eruvaka saagaalo" song it seems..

  • @mohammedawaiz3386
    @mohammedawaiz3386 4 роки тому +2

    Great song, but if you here hindi version with different meanings so I will give you here the song from the Mumbai ka babu , song is when dev sahab arrived in village from Bombay ,

  • @venkateswarans6488
    @venkateswarans6488 7 місяців тому +1

    Same tune adopted in the picture kalam maripochu aeripooti povaye Anne chinanne

    • @KrishnaAyilavarapu
      @KrishnaAyilavarapu Місяць тому

      Tune copied from Rojulu Marayi Telugu film Eruvaka Sagaroi

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 10 місяців тому +1

    Job competition pathi apove solli erukangale😢😢😢

  • @user-ve9pi3mm9f
    @user-ve9pi3mm9f 3 роки тому +3

    இணிமை